Тёмный
No video :(

Athisaya Raagam ( Color ) | அதிசய ராகம் | K. J. Yesudas Superhit Song | Tamil Movie Song| B4K Music 

B4K Music
Подписаться 320 тыс.
Просмотров 564 тыс.
50% 1

Watch Popular K.J.Jesudas Songs
Movie : Apoorva Raagangal
Song : Athisaya Raagam
Singer : K. J. Yesudas
Lyric : Kannadasan
Music : M. S. Viswanathan
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..
அதிசய ராகம்..
வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்.
மோகம்.ம்ம்ம்.மோகம்.
வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்.
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..
பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்
பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்
அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி
இன்னுமா புரியல
ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி
அதிசய ராகம்..
ஆனந்த ராகம்.ம்ம்
அழகிய ராகம்..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்..
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Songs: • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@sivalingamsenthil5727
@sivalingamsenthil5727 8 месяцев назад
வித்யாவின் முக அழகையும் கண் அழகையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த காந்தர்வக் கண் அழகிற்கு எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தகும். தன் கண்களாலேயே பல காவியங்களை படைக்கக் கூடிய அசாத்திய திறமையுள்ள நடிகை.
@User-fn5dr
@User-fn5dr 4 месяца назад
கமல் ஸ்ரீவித்யா தெய்வீகக் காதல் நிறைவேறி இருந்தால் இருவருமே வெற்றி வாழ்க்கை உறுதியாக வாழ்ந்து இருப்பார்கள்.
@boomirajankm2484
@boomirajankm2484 4 месяца назад
ஸ்ரீவித்யாவின் கண்கள் ஆயிரம் கதைகள் பேசும் magnetic eyes.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 11 месяцев назад
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற அபூர்வ இசைகொண்ட பாடல்.வாழ்க.MSVபுகழ்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw Год назад
கவிஞர் வரிகள்,MSV இசை,ஜேசுதாஸ் குரல், அனைத்தும் சூப்பர்
@ashokr6704
@ashokr6704 4 месяца назад
அர்த்தம் முள்ள பாடல், பாட்டில் ஞானம் இருந்தால் தான் இந்த பாடலின் பொருள் புரியும்.
@User-fn5dr
@User-fn5dr 4 месяца назад
அதிசயராகம் ஆனந்த ராகம் அழகியராகம் அபூர்வ ராகம்..
@kunjanp1861
@kunjanp1861 Год назад
What a sing my God! Salutes MSV sir, Kavinjar kannadasan sir, and one and only Das sir. Actors Kamal sir and eternal beauty Srividya m'm!
@karthikks82
@karthikks82 Год назад
We are really lucky to get yesudas, tms, spb, msv, ilayaraja and ar rahman. Amazing music 🎶 for 40 years.
@ManiVaas
@ManiVaas Год назад
Exactly But u missed KVM je brought western classical into our films
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Год назад
AR Rahman excluded,he did not have any creativity to be in this raw.
@spirit2154
@spirit2154 11 месяцев назад
why bringing ARR here he is just a waste
@binnygeorge3501
@binnygeorge3501 11 месяцев назад
U missed KV Mahadevan , Shankar- Ganesh,V.Kumar,PBS...but unnecessarily included ARR..
@shaun_raja
@shaun_raja 10 месяцев назад
@@spirit2154wow, may we know what your music credentials are that you are calling a genius like Rahman a “waste”? If you don’t like his music, that is your wish but if you call a celebrated composer a “waste”, perhaps it is best to provide some reasons so that the rest of us mortals can be enlightened by your infinite wisdom?
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
👍💐👍💐👍💐👌அருமையான இசை..! அற்புதமான பாடல்..வரிகள்!!
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
ஶ்ரீவித்யாவின் சிரிப்பு அழகு!
@mohan1771
@mohan1771 Год назад
👍🏻👍🏻
@arumugam8109
@arumugam8109 3 месяца назад
ஏஸ்😃👍
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
இந்த பாடலே அதிசய ராகம்தான்..நாலு ஸ்வரங்களில் ."மகதி"ராகத்தில் இசையமைக்கப்பட்டது.....ஆனால் .. நான்கு வரிகள் ' ஒரு புறம்.. அவளொரு பைரவி' இது மட்டும் ' பைரவி' ராகம்..மிக சிறப்புமிக்க பாடலா..இந்த தகவல் கவிஞரின் மகன் திரு அண்ணாதுரை சொன்னது.
@sudhendrarao3693
@sudhendrarao3693 Год назад
यह वीडियो पहले ब्लैक एंड व्हाइट में था इसे कलर में किया गया है, सभी नेचुरल कलर्स लग रहे है, कमल हसन का चेहरा बेहद खूबसूरत लग रहा है, यह कोई हॉलीवुड मूवी क्लिप लग रही है, श्री येसुदास जी का मधुर कंठ सोने पे सुहागा हो गया है, देखते है इस कॉमेंट को कितने लोग पड़ते है
@umamaheswari4625
@umamaheswari4625 Год назад
Thanks for your excellent comment, for Thamizh song. Aapke is comment ke liye shukriyaa kahthi hoom.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 месяца назад
நான் படித்தேன்.அருமை
@user-ht3lt4gm3v
@user-ht3lt4gm3v 2 месяца назад
Yes
@User-fn5dr
@User-fn5dr 6 месяцев назад
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@dharmarajan2963
@dharmarajan2963 2 года назад
கருப்பு வெள்ளை படங்கள் பார்க்கும்போது இது வண்ணப் படமாக மாறினால் எப்படி இருக்கும் என்று பலமுறை யோசித்தது ஒன்று இன்று வண்ணத்தில் பார்க்கும் போது உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து பல பாடல்களை பல காட்சி அமைப்புகளையும் மாற்றி முயற்சித்து பாருங்கள்🎉🎉🎉🎉
@sumathi8523
@sumathi8523 Год назад
Ullu Ha ha ama
@charlesa7728
@charlesa7728 Год назад
Ilikeyou
@charlesa7728
@charlesa7728 Год назад
@@sumathi85230liveryverylikeyou
@selvankandhasamy3268
@selvankandhasamy3268 Год назад
ஸ்ஸ கத்த
@vijiav5650
@vijiav5650 Год назад
0
@rjai7396
@rjai7396 14 дней назад
Thank you for your playing unforgettable super songs.
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
நல்லப்பாடல்! ஜேசுதாசீன் புரலில் எம்எஸ்வீ இசைஇல்! ஸ்ரீவித்யா கமல் !!!! நல்லப் பாடல்!!நன்றீ 👸
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
தமிழை கொச்சைப் படுத்தாதீர்கள்
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 месяцев назад
இவள் தமிழ் எப்பவுமே இப்படிதான்.சகிக்கவே முடியாது. இதில் பெருமை வேறு. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தூஊஊ 👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 месяца назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் செல்ல மகள் பூர்ணிமா
@arumugam8109
@arumugam8109 3 месяца назад
இனிய. இரவு நேரத்தில் ஒரு நமஸ்காரம்🙏 பூர்ணிமா🙋 அவர்களே
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Год назад
Superb... Super... O.. .Super. கருப்பு வெள்ளையில் இருக்கும் உயிரோட்டம் கலரில் இல்லை. ஆனாலும் தங்கம்... தங்கம்தான்.
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
ஒரு பாடல் இதை போல் இன்று கேட்க ஆசை 💐💐💐
@mohan1771
@mohan1771 Год назад
வாய்ப்பே இல்லை சார் 😊
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
​@@mohan1771உண்மை உண்மை உண்மை 🌹🌹🌹
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 10 месяцев назад
​@@mohan1771சரியாக சொன்னீர்கள்
@tamvadasantharam4693
@tamvadasantharam4693 10 месяцев назад
What a melodious song! I like this song very much. K.J.Yesudas voice and rendering excellent with excellent tune given by great music director Sri M.S.Viswanadham. 👌
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 Год назад
Kj.jesudass one of the greatest singer world class! .. 👍👍
@prabuprabu9854
@prabuprabu9854 Год назад
இவர்கள் நிஜ வாழ்கையில் இனைந்திருந்தால் சிறப்பு
@venulathangi26venulathangi14
@venulathangi26venulathangi14 8 месяцев назад
Srividyaamma looks so pretty
@vageeswaranvaratharajah2183
@vageeswaranvaratharajah2183 27 дней назад
Wow what a voice dr yesudss
@ravindranramiah9776
@ravindranramiah9776 2 года назад
Saw in MALAYSIA REGAL THEATRE IN 1976...NOW ITS IN COLOUR.NICE.MSV...KJJ...KAMAL..BALACHANDER..WAT A COMBINATION..RAJINI FIRST MOVIE
@kvrajesh3874
@kvrajesh3874 9 месяцев назад
Great movie sir from k Balachander sir Golden days of south film industry
@chevalchannel6707
@chevalchannel6707 9 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gcq8ihFObk0.htmlsi=6o3nKzztTk5kyYW1❤❤❤
@gowriraghavan8082
@gowriraghavan8082 Год назад
நல்ல நடிகையர்களின் மீதும் இறைவனுக்கும் ஆசைபோலும் இருக்கிறதோ?!!!!!
@arumugam8109
@arumugam8109 Год назад
Good
@kolamofficialyt7652
@kolamofficialyt7652 7 месяцев назад
மிக சிறப்பான பாடல்
@ganesanr736
@ganesanr736 7 месяцев назад
Sex
@kulapjohn8532
@kulapjohn8532 7 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊​@@arumugam8109
@selvieswarn9909
@selvieswarn9909 5 месяцев назад
அருமையான இசை அற்புதமான பாடல் ❤❤
@nsundu123
@nsundu123 Год назад
Black and white laye Kamal srividhya pair supera irukum idhula colour is really mesmerizing I'm sure future technologies naala idhuve HD colour maari varum appo theriyum!!!
@dayanithidaya3270
@dayanithidaya3270 7 месяцев назад
Wordings fully suitable for sri vidhiya beautiful actress varnike vaarthaigal illai
@THENI374
@THENI374 8 месяцев назад
கறுப்பு வெள்ளையில்தான் சில சினிமா கற்பனை அழகாக இருக்கும்.
@venulathangi26venulathangi14
@venulathangi26venulathangi14 8 месяцев назад
Once they were real lovers ❤
@karthikks82
@karthikks82 Год назад
Wow what a voice yesudas sir
@annievarghese6
@annievarghese6 5 месяцев назад
ശ്രൂതിമധുരം ദാസേട്ട നമിക്കുന്നു ❤❤❤🎉🎉🎉
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
கலரில் அருமையாக உள்ளது பாடலும் காட்சியும் அழகு.
@Nandhini-em5xf
@Nandhini-em5xf 6 месяцев назад
பாடலின் வர்ணணைக்கு ஏற்றவர் உண்மையாக
@shanmugamponnusamy5258
@shanmugamponnusamy5258 3 месяца назад
எத்தனை முறை கேட்டாலும்சலிப்பே வருவதில்லை. இருவரும் வாழ்வில்இணைந்து இருந்தால் எப்படிஇருந்திருக்கும்?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Месяц назад
ஸ்ரீ வித்யா நிலைமை படு கேவலமா இருந்திருக்கும்.
@karthikeyana5644
@karthikeyana5644 11 месяцев назад
இதை பார்க்கும் போது படத்தையே கலரில் பார்க்க ஆவலாக உள்ளது.
@abdulraufabdulrauf5919
@abdulraufabdulrauf5919 Год назад
Srividya beauty queen
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 Год назад
Arumai Arumai Arputham Attagasam Athisayam Super Super 🙏🙏🙏
@rjai7396
@rjai7396 7 месяцев назад
I like all the old songs. Thanks.
@rjai7396
@rjai7396 6 месяцев назад
Wel come.
@nissankahettiarachchige1018
Lyrics ,voice ,music impressions 👏🏾👏🏾👏🏾
@sundararajank.n6047
@sundararajank.n6047 Год назад
Kannadasan jesu anaa kamal sri vidya mam. Who is best. One n only kabizhnar. Dangerous man of earth
@achuruby128
@achuruby128 Год назад
I like Sri vidhya
@ajithprakash9937
@ajithprakash9937 Год назад
Evergreen song .who can make such songs now .Miss u sir M S V 🎉
@superthalaiva709
@superthalaiva709 2 месяца назад
🙏🙏🙏
@superthalaiva709
@superthalaiva709 2 месяца назад
🙏🙏🙏
@rejithkumar168
@rejithkumar168 7 месяцев назад
Kamal favourite song.Mee too..great Yesudas evergreen hit
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
அன்றுகருப்பு,வெள்ளையில்பார்த்தது, இன்றுமிகவும்அருமையாகபண்ணிஉள்ளார்கள்
@sundararajank.n6047
@sundararajank.n6047 Год назад
Kannadasa nee all time mass anytime mass
@palanisivan4924
@palanisivan4924 11 месяцев назад
வித்தியாசமான அனுபவம்.மிக்கநன்றி.
@krishnanharikeishnan5969
@krishnanharikeishnan5969 Год назад
Wow what a voice
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 10 месяцев назад
ஆசையே காரணம்
@User-fn5dr
@User-fn5dr 4 месяца назад
1000 தடவை இப்பாடலை பார்த்துவிட்டேன்
@PitchaikPitchai
@PitchaikPitchai Год назад
Golden hit song ones ones more super fantastic song namaste good night
@thalapaven5000
@thalapaven5000 Год назад
Super favourite songs adhisaya ragam 💐💐💐💐🌹🌷🏵️🌸💕💞💫💫💫💯
@pandiank14
@pandiank14 Год назад
Arumai Arumai arputham vaazhththukkal 🎉
@thiruchchelvimanivannan3698
அதிசயம் தான் கலரில்பார்ப்பது தாங்ஸ்.
@ravisrinivas6536
@ravisrinivas6536 Год назад
Heavenly music. Evergreen. Only kj can sing.
@user-tf4xl7wv5k
@user-tf4xl7wv5k Год назад
Rajavel steels arumilum arumiyana beautiful song
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 года назад
உண்மையாகவே தான்...!!அதிசயம்..!!
@sakkaiyasakkaiyasakkaiyasa760
Super
@BDPsongs2831
@BDPsongs2831 Год назад
கலர் படம் போலவே உள்ளது,,,
@MarsName-qx4vl
@MarsName-qx4vl Год назад
கண்ணதாசன் எம் எஸ் வி கே ஜே யேசுதாஸ் கூட்டணி
@latha_aradhana
@latha_aradhana 4 месяца назад
Great pleasure to hear this beautiful song after many years 🙏👏👏🌹
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 7 месяцев назад
Beautiful composing
@parthasarathykrishnamoorth3740
What a fantastic song. Kamal and srivedaya natural acting.many more ragam in this song and end of ragam birave ragam 💗
@jeyakala1464
@jeyakala1464 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது
@mohan1771
@mohan1771 Год назад
@@jeyakala1464 சலிக்காது
@binnygeorge3501
@binnygeorge3501 11 месяцев назад
KJY should have been awarded best male playback singer for this song..somehow he missed it and luckily VJ received best female playback singer..In the same way KJY missed another national award for Sindhubhairavi songs...but Chithra received her first national playback singer award..Interestingly
@ShanthiJayakumar9697
@ShanthiJayakumar9697 10 месяцев назад
Srivudya looks beautuful young kamal bubbly smart
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Год назад
Simply excellent in all aspect, great song💐
@rlssundaram5300
@rlssundaram5300 Год назад
Excellent this movie Wonderful Songs
@User-fn5dr
@User-fn5dr 6 месяцев назад
My favourite song
@rjai7396
@rjai7396 Год назад
My favourite. Song.
@rjai7396
@rjai7396 6 месяцев назад
Thanks.
@pallavisreetambraparni6995
@pallavisreetambraparni6995 Год назад
Beautiful song. My cousin brother used to sing this song
@jaisakthisfoodparadiseview1249
@jaisakthisfoodparadiseview1249 7 месяцев назад
a beautiful love between them was known after a Kamal's interview
@rjai7396
@rjai7396 Год назад
All are very good. Colour and scene's are very beautiful. Thanks
@kamalapr3809
@kamalapr3809 7 месяцев назад
The very best song for ever and ever.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
Super..song.. 👌
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Mm.MSV 🎺💗❤MAHAKAVI❤😍
@unniunnikrishnan2591
@unniunnikrishnan2591 Год назад
Super song super cinima 👍
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir legend👍👍👍
@kavimfd242
@kavimfd242 Год назад
👏🏻👏🏻👏🏻அருமையான வரிகள் ❣️❣️✨️✨️🔥
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
arumaiyaana isai.
@chevalchannel6707
@chevalchannel6707 9 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gcq8ihFObk0.htmlsi=6o3nKzztTk5kyYW1❤❤❤❤
@mukundanradhikam773
@mukundanradhikam773 Год назад
Super Song.
@arumugam8109
@arumugam8109 Год назад
Good
@rjai7396
@rjai7396 Год назад
I like all the songs. Thanks
@rameshkn6483
@rameshkn6483 Год назад
Msv always great king
@thankamramanathanc9650
@thankamramanathanc9650 Год назад
Goodsong
@ganesan3611
@ganesan3611 2 года назад
Super Hit Song 👍💖🎶🎶💮💮🙏🏽🙏🏽
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Год назад
MSv பெரிய வில்லன்
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 Год назад
Super super super 🎉
@arumugam8109
@arumugam8109 Год назад
Supper
@Dr.K.MManikandanDeptofMathsDrS
@Dr.K.MManikandanDeptofMathsDrS 10 месяцев назад
Different approach.Very nice.
@velanvelan8238
@velanvelan8238 Год назад
அருமையான பாடல்
@isaipayanam
@isaipayanam Год назад
Composed in Mahati ragam. The sangati in ‘Azhagiya Ragam’ - PP NN S/ NSGGSN SSNNPPGG - is laden with janta prayogas.
@ganesanr736
@ganesanr736 7 месяцев назад
பபநிநிஸ் - நிஸ்க்க்நிஸ்ஸ்நிநிபபகக
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Год назад
Valgavalamudan kaviarasar
@sivasailam7673
@sivasailam7673 Год назад
Kamalsir flim block & White...
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Год назад
Great, thanks
@sumathiraja805
@sumathiraja805 3 месяца назад
Beautiful song
@Firaz1
@Firaz1 11 месяцев назад
Unforgettable yesteryears songs 😢
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
Sooppar 👍💐👌💐👌👍👌💐25/1/2023
@benchaminvj7568
@benchaminvj7568 4 месяца назад
Superhit ❤❤❤
@Ignoto1392
@Ignoto1392 11 месяцев назад
Look like mother and son
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb song 7.3.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
🙏💯🙏💯🙏💯
@bhavanithillai
@bhavanithillai Год назад
Love ❤ Sri Vidya Miss You 😘 Madam RIP 🪦
@arumugam8109
@arumugam8109 Год назад
Good
@mohan1771
@mohan1771 5 месяцев назад
இந்த படம் சிறந்த கருப்பு வெள்ளைக்கான ஒளிப்பதிவாளர் தேசிய விருதை திரு B.S.லோக்நாத் அவர்களுக்கு பெற்று தந்தது
@anandansasikala
@anandansasikala Год назад
7th.happybirthdaykamal
Далее
Vladimir Putinin Bakıda rəsmi qarşılanma mərasimi
13:06