Тёмный
No video :(

ஐந்து அடுக்கு விவசாயம் பற்றிய தெளிவான தகவல்கள் | சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் | pv naturals 

PV Naturals
Подписаться 214 тыс.
Просмотров 84 тыс.
50% 1

ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
#விவசாயநண்பன் #vivasayananban
#vivasayam #விவசாயம் #agriculture

Опубликовано:

 

27 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@PVnaturals
@PVnaturals 2 года назад
ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : ru-vid.com/group/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW
@user-vy8wu9cu7z
@user-vy8wu9cu7z 2 года назад
எல்லாரும் விவசாயத்தை ஒரு சாதரணமாக நினைக்கிறார்கள் இந்த வீடியோவை பார்த்தால் தெரியும் விவசாயம் எவழுவு பெரிய விஞானம்னு
@PVnaturals
@PVnaturals 2 года назад
*சரியாக சொன்னீங்க நண்பா*
@dulasinathannathan6348
@dulasinathannathan6348 2 года назад
Nanum oru vivasayi tha IT company la vela pathuttu sila peru sollalam easy vanthu seinjingana tha theriyum...... Evlo iyarkai perazhivu... Evlo irukkunu theriyum
@teenagevivasayam
@teenagevivasayam 2 года назад
ஐந்து அடுக்கு முறை விவசாயத்திற்கு நிலம் சீரமைத்தல் மற்றும் தண்ணீர் பாசனம் பற்றி பதிவு போடுங்கள்
@thasleem88
@thasleem88 10 месяцев назад
தெளிவான விளக்கம் நன்றி ஐயா. பஹ்ரைன் நாட்டிலிருந்து. விரைவில் உறுதியாக நேரில் வந்து உங்களை சந்தித்து பேச ஆவலாக உள்ளேன். உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் வேலை முடிந்து வந்தவுடன் பார்கிறேன். நிறைய விவசாயம் சார்ந்த விளக்கங்கள் கற்று கொள்கிறேன். மிக்க நன்றி.
@PVnaturals
@PVnaturals 10 месяцев назад
👍
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 2 года назад
👌👌👌👍 நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊😊😊👍
@ramgood9450
@ramgood9450 2 года назад
சுருக்கமாக சொல்லவும்
@sethaseetha.y3910
@sethaseetha.y3910 Год назад
Unmai
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 2 года назад
அருமை அய்யா வாழ்துக்கள்
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍
@Giridharan952
@Giridharan952 2 года назад
Big scientific facts has been given easily and in more specific , in a understandable way..... Normally these concepts are given in difficult form, but he gave explanation beautifully...... superb
@PVnaturals
@PVnaturals 2 года назад
for more 5 layer farming videos coming soon
@thirupathy4238
@thirupathy4238 2 года назад
@@PVnaturals need more about 5 layer trees present in his farm
@svvsklfair
@svvsklfair 2 года назад
Useful interview, with personality of high & thorough understanding!!! Hats off to Mr. Raju.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@KRNaturalMultiCropFarming-8269
@KRNaturalMultiCropFarming-8269 2 года назад
In 5 layer farming,Just tell us the different types of trees,plant,shrubs,herbs,climbers & creepers to be used &:the distance between them & about மேட்டுப்பாத்தி,so that,everyone understands easily.
@PVnaturals
@PVnaturals 2 года назад
இதற்கு முன்னாடியே இதை பற்றியான காணொளி பதிவு செய்து உள்ளோம் அதை பாருங்கள்
@samuelchrist9865
@samuelchrist9865 2 года назад
Yes bro, Me too saw the previous video, the gentleman explained orally what are the plants and where they have been planted. But if he explain with drawings in Board or else in computer graphics then it will be more useful
@PVnaturals
@PVnaturals 2 года назад
@@samuelchrist9865 oknga upcoming videos la details ah pannurenga
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
அருமை ஐயா
@AC-ok8mn
@AC-ok8mn 2 года назад
எந்தெந்த தாவரங்களுக்கு எவ்வளவு ஒளி தேவைப்படுகிறது என்பதை தெளிவாக கூறவும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍
@srinivasannarayanan9292
@srinivasannarayanan9292 2 года назад
Every one should watch it very well explained and great efforts Best wishes 🙏🙏🙏💐💐💐
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@rbalaji8918
@rbalaji8918 2 года назад
Class and Clarity, tradition and modern science, valga valamudan.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@bernetantony5780
@bernetantony5780 2 года назад
Nice.... hats off....🙏🙏🙏
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@pugalpugal7052
@pugalpugal7052 2 года назад
அருமை அண்ணா
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 года назад
Very very useful & clear video ! Nice !
@veerapandian4075
@veerapandian4075 2 года назад
ஐயா நீங்கள் சொன்ன கற்பூர புத்திக்கு மட்டுமே புரியும் எனக்கு புரியல ஒவ்வொரு தாவரத்தை யும் வகை படுத்தவும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
*வணக்கங்க நீங்கள் கூறுவது எனக்கு நன்றாகவே புரிகிறது ஐந்து அடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி பல காணொளிகள் இன்னும் தெளிவாக பதிவு செய்து கொண்டே வருகிறோம் அனைத்தையும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் வருங்காலத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் அப்போது வந்து நேரில் பாருங்கள் இன்னும் உங்களுக்கு தெளிவாக புரியும்*
@parthibank312
@parthibank312 2 года назад
😁😁😁😁😁😁😁😁🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எனக்கும் தா
@suhansuu544
@suhansuu544 2 года назад
Super
@vengatnkb
@vengatnkb 2 года назад
Good explanation
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@sabi56847
@sabi56847 2 года назад
First layer which tree he kept? Second layer which tree? Appadi layerwise sollavay illa
@PVnaturals
@PVnaturals 2 года назад
5 layer farming layout details ah video pannurenga
@thirupathy4238
@thirupathy4238 2 года назад
Waiting for part 2 please 🙏
@PVnaturals
@PVnaturals 2 года назад
*இன்னும் நிறைய இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகள் நமது சேனலில் பதிவு செய்யப்படும்*
@rameshpram1444
@rameshpram1444 2 года назад
வாழ்த்துக்கள் நண்பா
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊
@srimahesh5555
@srimahesh5555 2 года назад
சிறப்பான பதிவு..இருவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி.. தெளிவான காணொளி...
@PVnaturals
@PVnaturals 2 года назад
*இயற்கை விவசாயம் சம்பந்தமாக இன்னும் பல காணொளிகள் தொடர்ந்து நமது சேனல் பதிவு செய்யப் போகிறோம் தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் நன்றி*
@Elavazhuthi
@Elavazhuthi Год назад
Really Great work Sir, But here I’m sharing some information because of people get update their knowledge with the information given by such a great person like you, which is wrongly / mistakenly pronounced. 5:08 Glucose is a simple sugar with six carbon atoms and one aldehyde group. This monosaccharide has a chemical formula C6H12O6. The basic chemical formula of the starch molecule is (C6H10O5)n. The general chemical formula of carbohydrate is (CH2O)n.
@PVnaturals
@PVnaturals Год назад
Oknga
@Kk-xp3sn
@Kk-xp3sn Год назад
ஒரு ஏக்கரில் ஐந்து அடுக்கு விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும்... மற்றும் ஒவ்வொரு பயிர்களின் வயது அனைத்தும் விரிவான தகவல்களை தாருங்கள் நன்றி....
@PVnaturals
@PVnaturals Год назад
*இவர் ஐந்து அடிக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி பல காணொளி நமது சேனலில் பதிவு செய்து உள்ளார் அனைத்தையும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்*
@Kk-xp3sn
@Kk-xp3sn Год назад
@@PVnaturals நன்றி
@hanimaeilshorts392
@hanimaeilshorts392 2 года назад
நிழல் விரும்பும் தாவரங்களின் பட்டியல் இருந்தால் பகிரவும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍
@prasathsb8349
@prasathsb8349 2 года назад
what are the plants to be planted in first layer, second layer, third layer , fourth layer and fifith layer
@PVnaturals
@PVnaturals 2 года назад
*என்ன பயிர் எல்லாம் இந்த ஐந்து அடிக்கு விவசாயத்தில் செய்திருக்கிறார்கள் என்று மிக விரைவில் ஒரு பதிவு செய்கிறேன்*
@ramya_makesh
@ramya_makesh 3 месяца назад
மழை காலத்தில் trunch குழியில் நீர் தேங்கினால் வேர் அழுகுமே?
@jayakumart7505
@jayakumart7505 2 года назад
இனிய காலை வணக்கம்
@PVnaturals
@PVnaturals 2 года назад
வணக்கம்
@prabakarann7912
@prabakarann7912 Год назад
ஐந்து அடுக்கு விவசாயம் என்பதை பதிவு செய்துள்ளீர்கள்,நன்றி அய்யா !!!ஆனால் இந்த ஐந்து அடுக்கு எந்தெந்த செடிகள்,மரங்கள் என்பதை தெரியப்படுத்துங்கள் அய்யா.
@PVnaturals
@PVnaturals Год назад
*ஐயா ஐந்து அடிக்கு விவசாயத்தைப் பற்றி பல காணொளிகள் பதிவு செய்துள்ளோம் முழுமையாக பாருங்கள் உங்களுக்கு நன்றாக புரியும்*
@VijayKumar-og8rc
@VijayKumar-og8rc 2 года назад
Nice information
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@SenthilKumar-cv5hl
@SenthilKumar-cv5hl Год назад
அய்யா வோட போன் நம்பர் கொடுத்தால் நேரில் சந்திக்க நேரம் வாய்ப்பு கிடைக்கும்
@chandruboominath4110
@chandruboominath4110 2 года назад
அருமையான மாடல். அவருடைய போன் நம்பரை description யில் பதிவு இடுங்கள்.
@PVnaturals
@PVnaturals 2 года назад
*எங்களது முந்தைய காணொளியில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு உள்ளது அதில் தொடர்பு கொள்ளவும்*
@chandruboominath4110
@chandruboominath4110 2 года назад
@@PVnaturals எந்த பதிவுல் இருக்கிறது என்று சொல்லுங்கள். முந்தய பதிவில் description la இருக்குதா அல்லது வீடியோவில் இருக்கதானு சொல்லுங்கள். முடிந்தால் முந்தய பதிவுன் link ஐ இங்கு share பண்ணுங்க. நன்றி.
@piruthivirajanp5722
@piruthivirajanp5722 2 года назад
Rich agricultural products methods guide to the way bank sector help to more benefits of the Indians farmers create more growing income and agricultural productivity capacity higher level no doubt. Sir. The real achieve a target level of agricultural products possibly more and more. THANKS.
@PVnaturals
@PVnaturals 2 года назад
நிச்சயமாக இயற்கை விவசாயத்தில் நன்றாக வருமானம் ஈட்ட முடியும்
@thangadurai7701
@thangadurai7701 2 года назад
Ayya naan ayya nammalvar pamayan subash balekar yanaprakasam video parthullen 3 years visam podaama iruntha mannu thannai thaane puthupithu kollum solraanga unmayaa moodaakku potta paampu varum solraanga unmayaa please answer🙏
@PVnaturals
@PVnaturals 2 года назад
ஐயா ராஜீ அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி பதிவு செய்த அனைத்து காணொளி பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
@santhanakrishnanraghavacha1350
என்ன என்ன செடிகள் அடுத்து அடுத்து வரும் என்பதை விவரம் சொல்லவில்லை அதை சொல்லவும்
@fvinodhfranklin
@fvinodhfranklin Год назад
5 adukku thottam - Pakku maram patti podunga sir
@PVnaturals
@PVnaturals Год назад
👍
@smbanu1313
@smbanu1313 2 года назад
Sir, not able to search previous videos of the interviewed farmer. Please share link
@PVnaturals
@PVnaturals 2 года назад
Check out SR Iyarkai Thottam playlist
@gcb6185
@gcb6185 2 года назад
8x8 ultra density plantation please explain with diagram Sir,
@PVnaturals
@PVnaturals 2 года назад
Video upcoming soon
@VenkatSriBegin
@VenkatSriBegin Год назад
கிர் வகை மாடுகளின் சாணம் ஜீவாமிர்தம் தயார் செய்ய உகந்ததா?
@PVnaturals
@PVnaturals Год назад
பயன்படுத்தலாம்
@k.m.s.vgoatsforming3942
@k.m.s.vgoatsforming3942 2 года назад
Bro kidaiy kutti valarpu mattum video poduga bro ♥️
@PVnaturals
@PVnaturals 2 года назад
*நிச்சயமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கிடா வளர்ப்பு பற்றி பதிவு செய்கிறேன் நண்பா*
@senthilp13
@senthilp13 2 года назад
Hi
@c.ssaravanan8436
@c.ssaravanan8436 2 года назад
ஐயா நெல் மட்டுமே சாகுபடி செய்த நிலத்தில் இதுபோல் அமைக்க முடியுமா
@PVnaturals
@PVnaturals 2 года назад
அமைக்கலாம்
@jothir6972
@jothir6972 2 года назад
ஐந்தடுக்கில் என்னென்ன மரங்களெல்லாம் வைக்கலாம் என்ற வீடியோ போடுவிங்களா சகோ. அந்த அய்யாவின் போன் நம்பர் கிடைக்குமா?
@PVnaturals
@PVnaturals 2 года назад
மிக விரைவில் இந்த ஐந்து அடுக்கு விவசாயத்தில் எந்த மாதிரியான பழ மரங்கள் எல்லாம் வைத்து உள்ளம் என்ற காணொளி பதிவு செய்கிறோம் இவரின் முதல் வீடியோவில் இவரின் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு உள்ளது அதில் தொடர்பு கொள்ளவும்
@velusamypothiraj2300
@velusamypothiraj2300 2 года назад
How to setup ?
@PVnaturals
@PVnaturals 2 года назад
Already more videos 5 layer farming pathi panni irukom parunga then 5 layer farming pathi innum details konjam video upcoming soonga
@user-rr5oj9rw1y
@user-rr5oj9rw1y 2 года назад
உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் அய்யா
@PVnaturals
@PVnaturals 2 года назад
உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள் அதற்கான காணொளி விரைவில் வெளியிடப்படும் இந்த இயற்கை விவசாயி தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இவரின் முந்தைய காணொளியில் என் கொடுக்கப்பட்ட உள்ளது அதை பாருங்கள்
@guhanjaguva5693
@guhanjaguva5693 Год назад
இந்த மாதிரி விவசாயத்தில் ஏக்கருக்கு எத்தனை மரங்கள் நடலாம்?
@PVnaturals
@PVnaturals Год назад
இதைப் பற்றி நம்ம சேனலில் காணொளி பதிவு செய்து உள்ளேன் அதை பாருங்கள்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 года назад
நல்ல வேலை ஆக்ராவில் எடுக்கலாம் என்று போடவில்லை
@PVnaturals
@PVnaturals 2 года назад
நாம் நடவு செய்யும் பலம் மரச் செடிகள் எல்லாமே ஆக்ராவில் மூலமாகவே குழி எடுத்துக் கொள்ளலாம்
@sudharsans6278
@sudharsans6278 2 года назад
இவரை பற்றி விவரம் சொல்லவும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
நிருபர் பற்றிய அறிமுகம் இதற்கு முந்தைய காணொளியில் கொடுக்கப்பட்டு உள்ளது நண்பா பாருங்கள்
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 года назад
கடைசிவரை 5 அடுக்கு செடியகாட்டிறாதீங்க
@PVnaturals
@PVnaturals 2 года назад
காணொளியில் பல இடத்தில் இந்த ஐந்து அடுக்கு பல பயிர் சாகுபடி என்னென்ன பயிர் செய்து உள்ளோம் என்று நான் காணொளியில் காமித்து உள்ளேன்
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 2 года назад
இவர் எரோப் பிளேன் வைத்துள்ளார்
@PVnaturals
@PVnaturals 2 года назад
தமாசு தமாசு
@ravichandran7234
@ravichandran7234 2 года назад
பப்பாளி வாழை கொய்யா.அப்புறம் எதுன்னு சொல்லலியே
@PVnaturals
@PVnaturals 2 года назад
இவரின் முந்தைய காணொளியில் பதிவு செய்து உள்ளார் அதை பாருங்கள்
@MilesToGo78
@MilesToGo78 2 года назад
இது cross pollination ஏற்பட்டு வளர்ச்சி பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
வளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தாங்க உங்க கேள்விக்கு மிக விரைவில் தெளிவான ஒரு காணொளி வெளியிடப்படும்
@LeelaM30
@LeelaM30 2 года назад
Cross pollination ஒரே இனம் பயிரை மட்டும் தான் நடக்கும். வேற பயிர்களுக்குள் நடக்காது. உதாரணம்: பப்பாளி மகரந்தம் வேற ஒரு பப்பாளி பூக்கள் மட்டுமே pollinate செய்யும். அது sapota பூக்களை pollinate செய்ய முடியாது. இதனால் cross pollination நடப்பது எதையும் பாதிக்காது.
@rexon7109
@rexon7109 2 года назад
தெளிவா குழைப்புறீங்க Man
@PVnaturals
@PVnaturals 2 года назад
ஐந்தடுக்க இயற்கை விவசாயத்தைப் பற்றி பல காணொளிகள் பதிவு செய்த உள்ளோம் அனைத்தும் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
@kalyanasundarame4832
@kalyanasundarame4832 2 года назад
Vilambara panra nai tvla panra
@PVnaturals
@PVnaturals 2 года назад
நாங்கள் இங்கே இந்த பொய்யான விளம்பரமும் பண்ணவில்லை உங்களுக்கு விருப்பமாக இருந்தால் மட்டும் காணொளி பார்த்தால் போதும் இல்லை என்றால் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது
@sankarnarayanan8198
@sankarnarayanan8198 2 года назад
Very good explanation sir. Really great. I will do agriculture with ur help and make it sucess sir. Pleasant for our life and society. Keep it up sir ur contact no sir. Get in touch with u guide me.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
Далее