Тёмный
No video :(

ஐயாவின் கையைப் பறித்து வானில் பறந்த வேல்; மக்கள் வெள்ளத்தில் சந்நிதியில் அற்புதம்! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 61 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Месяц назад
தம்பி உந்த வேல் கதிர்க்கமா யானையை குத்தி அங்க பெரிய பிரச்னை. அங்கே தமிழனை அடிக்க போறாங்களாம். மன்னிப்பு கேட்டு வேலை மீண்டும் சன்னதிக்கு வாரா சொல்லுங்கோ. இந்த முறை வேலுக்கு செரியான பவராம். டாம்புள்ள இடத்தில கண்டிருக்கினம். தாடி ஐயா வேல் வரேக கவனம். 😩😩😩
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
கருணைமிகு செல்வ சந்நிதியாருக்கு அரோகரா!!🪔🙏🌺🙏🪔 2018-ல் இந்த வேல் விடும் அற்புத விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டது வாழ்நாளில் நம்ம குடும்பம் செய்த பாக்கியம்!!🪔🙏🪔 அற்புதமான காட்சிகளை தெளிவாக தந்த உஷாந்தனுக்கு முருகரின் அருள் நிச்சயம் கிடகை்கும்!! தொடரட்டும் உங்க சேவை...!! வாழ்க வளமுடன்!!💐🙏💐
@rancinimaharasa9402
@rancinimaharasa9402 Месяц назад
உங்கள் முலம் இந்த காணொளி பார்பது சந்தோஷம்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
அரோகரா முருகா!!💐🌺🪔🌺💐 இது கலிகாலம் அல்லவா!! சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டியாகியது! ஐயா சொன்னது போல பயங்கர மாஜிக் மேக்கர்தான் எங்கள் முருகப்பர்!! உலகில் எங்கிருந்தாலும் அற்புதம் செய்வார் ஆனால் ஒருகாலமும் காசிற்காக வரம் தர மாட்டார்!! நன்றி மறந்தவங்களுக்காக தந்ததுதான் கந்தபுராணம்!! முழுமையாக அவரை நம்பி கேளுங்கள் குறைஞ்சது இரண்டு வரங்களாவது தருவார் செல்வ சந்நிதியார்!! நன்றி!!🙏🪔🙏
@devikugadas5809
@devikugadas5809 Месяц назад
Muruha malmaruha aarokara
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Месяц назад
அருமையானபதிவு..ௐம்முருகாநன்றி
@bairathymani
@bairathymani Месяц назад
வேலை வணங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் முருகா அரோகரா ஓம் முருகா நீ வரவேண்டும்
@user-pw8vv7sf3t
@user-pw8vv7sf3t 29 дней назад
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@sivanesasundramthuvarahan5033
@sivanesasundramthuvarahan5033 Месяц назад
வேல் செல்வதென்பதை ப் பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதற்காக ''வேல்'' செல்லவதில்லை என்று அர்த்தமில்லை. பல பக்தி மான்கள் கண்ட போதும் இருவர் தாம்கண்ட விதம் பற்றிக் கூறிய தகவலும் ஒரே மாதிரியான தகவல் ஆக இருந்தது.இருவரும் வெவ்வேறு இடத்தைச் சேர்ந்த வர்கள்.இருவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாதவர்கள்.இருவருள் ஒருவர்முருகனின் தீவிர பக்தர் கதிர்காமம் பாத யாத்திரை செய்பவர் தற்சமயம் காலமாகி விட்டார். அடுத்தவரும் முருகனின் தீவிர பக்தர் தான்.
@rambapeet7984
@rambapeet7984 Месяц назад
வணக்கம் Ushanthan உமது வீடியோ எல்லாமே பார்ப்பேன் நன்றி
@karthiselvar8023
@karthiselvar8023 Месяц назад
இந்த 23 வைத்தியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்த வேண்டும் . இவர்கள் மருத்துவ சேவைக்கு தகுதி அற்றவர்கள்
@SurprisedEyeglassFrames-fs3ug
@SurprisedEyeglassFrames-fs3ug Месяц назад
அரோகரா 🙏
@jeyabavanisivagurunathan6457
@jeyabavanisivagurunathan6457 Месяц назад
ஓம் முருகா
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Месяц назад
ஓம் முருகா முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Месяц назад
என்னடாப்பா செய்யிரீங்கள் இது எல்லாம் ஒவ்வொரு நிலை சார்ந்த வழிபாட்டு முறைகள். இதை எல்லாம் வெவ்வேறு மனநிலைகள் சார்ந்து அணுக முடியாது. கந்தபுராணம் கற்பவர்கள் அரிது, அதை சரிவர புரிபவர்கள் அரிது அப்படி இருக்க வேல் பறக்க வேண்டுமாம் இவை பார்க்க வேண்டுமாம். முருக தத்துவம் 6000 வருட பழமை என்றாலும் கடைசி முத்தி 200 வருடங்களுக்கு உட்பட்டதுதான் ( வள்ளலாரையே) அதற்கான ஆதாரங்களை கூட அந்த மனநிலை இன்றி அறிய முடியாது. இந்த நிலையில் 6000 வருட பழைமையான முருகனின் பயணத்தை அறிய வாய்ப்புக்கள் இருக்குமா என்ன.
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Месяц назад
நம்பிக்கை தான் வாழ்க்கை
@kugathasans.5239
@kugathasans.5239 Месяц назад
ஏப்பவோ பிரான்சு வந்துவிட்டது சகோதர.
@1962thevan
@1962thevan Месяц назад
கடைசிவரைக்கும் காட்டவேயில்லை
@TharsiniTharsi-k5f
@TharsiniTharsi-k5f Месяц назад
Alaga Alaga muruka
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma Месяц назад
தம்பி, இந்த காணொளியிலும் sound system சரியில்லை. பின்னணியில் (நீங்கள் கதைக்கும் போது)அதிக சத்தமாக இருக்கிறது. தயவு செய்து அடுத்த காணொளியிலாவது சரிசெய்யவும்.
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 Месяц назад
🙏🙏🙏
@user-os5gf8nu6v
@user-os5gf8nu6v Месяц назад
முருகப்பெருமானின் கொடியில் இருப்பது சேவல் அதை அடித்து தின்பது பிறகு முருக பக்தர்கள் என்ற போர்வையில் முருகனை ஏமாற்ற நினைப்பது 😅 ஓம் நமசிவாய 🙏 ஓம் முருகா போற்றி
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Месяц назад
அடேய் முருகனே வேடன்தான் வேடன் என்றால் வடை பாயாசமோ உண்பார்.
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Месяц назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 Месяц назад
வேலனுக்கு அரோகரா அன்பும் ஒற்றுமையும் நிறையட்டும்🙏🙏🙏🙏❤️❤️❤️
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@user-wz2qr2rk2e
@user-wz2qr2rk2e Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏👌👍
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Месяц назад
தம்பி முருகனுக்கு எப்படி வேல் வந்தது தெரியுமா நான் சொன்ன உங்களுக்கு சிரிப்பு வரும்
@LojanLoji
@LojanLoji Месяц назад
Enga bro vela kaanalla
@LojanLoji
@LojanLoji Месяц назад
Bro question ketta answer pannunga
@dinda81176
@dinda81176 Месяц назад
Kurunakalukkku kidda ponathu sariyana vekam😂😂😂😂😂😂
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 Месяц назад
வணக்கம் 8/7/2024
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Месяц назад
இந்தக் காலத்திலுமா 🤭
@AmutharajAmutharaj
@AmutharajAmutharaj Месяц назад
Yenna da poiyana kathai yellam kathaikiringa.
@perampalamjekan
@perampalamjekan Месяц назад
Eangadappa vell ponathai kadda ve illaije kalla 😂😂😂
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Месяц назад
தம்பி சன்னதி வேல் பிரான்ஸ் வருமா கேட்டு பாருங்க
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx Месяц назад
🔫
@srspriya8996
@srspriya8996 Месяц назад
பிரான்ஸ் இல் இருந்து தங்களை விரைவில் முருகன் சந்நிதிக்கு அழைப்பார் கவலைவேண்டாம்
@selvaranisalvarani7127
@selvaranisalvarani7127 Месяц назад
​அலொமருகன்என்றால்சும்மான்னுநினைக்காதிங்கநிங்க எப்போ அந்த அந்தகேல்வியைகேட்டிங்கலோஅப்பவேஉங்கலைஅவர்சொதிக்க ஆரம்பித்துவிட்டார்உங்கலைஅவர்பக்தனைஆக்காமல்உடமாட்டார்அவருடையபக்தியைஉணர்தால்தான்புரியும்முருகன்என்றால்வேல்வேல்முருகாவேற்றீவேல்​@@srspriya8996
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj Месяц назад
வேல் போகுமென்றீர்கள் காணொளியில் அப்படி இல்லை எல்லாம் உருட்டுத்தானா
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Месяц назад
நம்பிக்கைதான்
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Месяц назад
ஏன் இப்படி பொய்யான தகவல் தந்து இறை நம்பிக்கை யை குழைக்கிறீங்க இறைவன் உள்ளார் கண்ணுக்கு புலப்படாத சக்தி அது உணரதான் முடியும்
@eliysivas107
@eliysivas107 Месяц назад
Your imagination, Vel flying to Kahirkamam? How long you cheat yourself, and the innocent, fake celebration.
@janameena9657
@janameena9657 Месяц назад
ஓம் முருகா
Далее