Тёмный

ஒருங்கிணைந்த பண்ணையம் - னா ஒன்று மற்றொன்றுக்கு Use - ஆகனும் | Integrated farming system |Agri Farm. 

Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Просмотров 291 тыс.
50% 1

#ஒருங்கிணைந்தபண்ணை #IntegratedFarm
இந்த பதிவில் ஒருங்கிணைந்த பண்ணையில் என்னன்னா பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை தெளிவான விளக்கம் விவசாய பல்கலைக்கழக முதல்வர் திரு . இளஞ்செழியன் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது...
For more details
Dr. ilanchezian ( Prop. )
Agri Integrated Farm
Ph.no : +919750966333
------------------------------------------------------------------------
மேலும் எங்களுடைய பதிவு பிடித்திருந்தால் Like - Share - Support
Our channel 🙏

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@muthuselvin6041
@muthuselvin6041 3 года назад
மிகவும் இயல்பான மனிதர், தனது மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல அவன் இவன் என்று அருமையாக எடுத்துரைக்கிறார். வாழ்த்துக்கள் அய்யா
@saravanangurunathan9188
@saravanangurunathan9188 4 года назад
நன்றி நல்ல நிகழ்ச்சி இது ஒரு பேட்டியாக இல்லாமல் உரையாடலாக இருந்தது மற்ற நிகழ்ச்சிகளில் எல்லாமே ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க என்பார்கள் ஆனால் இதில் எதுவுமே அப்படி இல்லை ஆனாலும் நான் ஷேர் மற்றும் லைக் இரண்டுமே செய்துள்லேன் வாழ்த்துக்கள்
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
மிக்க மகிழ்ச்சி... நண்பா 🤝
@muhammedhussain6844
@muhammedhussain6844 3 года назад
சூப்பர் சார் எல்லாமே சூப்பரா இருக்கு உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிஎங்களைப்போல் இளைஞர்களுக்கு உங்களைப்போல் அனுபவசாலிகள் மிகவும் அவசியம்
@mohammedyusufraja4565
@mohammedyusufraja4565 4 года назад
சூழல் அருமையா இருக்கு...❤️
@tamilguyinchina9952
@tamilguyinchina9952 4 года назад
He is so proud and happy to tell about his farm...Very good sir...
@vjsamayalarai446
@vjsamayalarai446 3 года назад
மிக அருமையான உரையாடல் வாழ்த்துகள் மற்றும் நன்றி ஐயா,,,,, பேட்டி எடுத்தவரும் மிக அருமையாக தேவையானவற்றை கேட்டறிந்து எங்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார் மிக்க நன்றி,,,,
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🤗
@TheMageswar
@TheMageswar 3 года назад
அருமையான பதிவு. இதுவே ஒருங்கிணைந்த பண்ணை. பதில் சொல்வதை தொந்தரவு செய்யாமல் இருப்பது அருமை. பெரிய இடம் நிறைய செலவு செய்து உள்ளார். அனுபவம் கனவு செயல் படுத்தியுள்ளார்
@BCS_Eshwar
@BCS_Eshwar 3 года назад
Very sound in theory and practical. Due to education. Thank you very much sir.
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
🤗
@trendingtamil5592
@trendingtamil5592 2 года назад
Ongalai pola pannai vaikkavendum aasaya iruku idhu sorgam pola iruku amaidhi nimmadhi mana niraivu ellam ingu irukku valthukkal ayya
@poyyamozhik4540
@poyyamozhik4540 2 года назад
சார், லாப நஷ்டத்தை ஒரு ஆடிட்டர் வைத்து கணக்கிட்டு பதிவிடவும். நிறைய விவசாயிகள் ஆர்வகோளாறில் நிறைய இழக்கிறார்கள்.
@nobleuzhavan6265
@nobleuzhavan6265 3 года назад
அருமை .எனக்கும் இவ்வாறு ஒரு பண்ணை வைக்க வேண்டும் என்று ஆசை.இது எனக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
நன்றி சகோ ..🙏 தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் 🤗
@VeEjAy64
@VeEjAy64 4 года назад
Very satisfied and blessed life ! God s great.
@arunprasadjayakumar5708
@arunprasadjayakumar5708 3 года назад
Superb. You are very much gifted. Ur love to farm is the results
@snekaramesh458
@snekaramesh458 3 года назад
This video is very interesting and useful for me. 🤘🤘
@jalabulajung2707
@jalabulajung2707 3 года назад
Green poi
@sathishvmanohar9434
@sathishvmanohar9434 4 года назад
Hats of to his service and motive of developing farmers.Thanks to channel
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
Nanri naba ..🤝🙏
@shanmugamrajkumar4294
@shanmugamrajkumar4294 4 года назад
Sir you talked very clearly about the subject . Valka Valamudan.
@vijayakumart6908
@vijayakumart6908 3 года назад
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்.. நன்றி. 👍👍👍
@தகவல்களஞ்சியம்-ப6ற
அருமையான தகவல் ஐயா தங்கள் தகவலுக்கு நன்றி
@venkateshwaraengineeringworks
@venkateshwaraengineeringworks 3 года назад
Super ahhh irrukunga unga places la Athulaum muyal 😘😘 kutty super sir Enga area pakathula than irrukinga
@gunavijay3636
@gunavijay3636 4 года назад
Vaazhntha ivara maari tha vaazhanum❤🌴🌳🌳😍
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
🙌🙌
@ganesanvs3357
@ganesanvs3357 4 года назад
மிகவும் அருமையான காணொளி ..மகிழ்ச்சி இயற்கை பண்ணை ஈரோடு
@retnamv2672
@retnamv2672 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌
@prentertainment.1467
@prentertainment.1467 3 года назад
பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது
@mahen2165
@mahen2165 4 года назад
சிறப்பு 👌வாழ்த்துகள் ஐயா..
@selvinjohn2901
@selvinjohn2901 3 года назад
Encouragring advise with good heart .god may bless you and your family
@rpkm85
@rpkm85 3 года назад
காணொளி மாதிரி இல்லாம ஒரு பாடம் போல இருந்துச்சு!! அருமை!! விவசாய ஆர்வம் கூடிட்டு இருக்கு இப்பொல்லாம்!! ஒரு தொடர் மாதிரி முயற்சி பன்னுங்க!! அடிப்படை முதல் அறுவடை வரை!! நல்ல உபயோகமா இருக்கும்!! வாழ்த்துக்கள்!! Subscribed!!
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
நன்றி நண்பா 🙏
@k.kkrish3493
@k.kkrish3493 4 года назад
நல்லா பதிவு நன்றி சார்
@RM-hv9zk
@RM-hv9zk 2 года назад
அருமை. சதீஷ் ஆஸ்திரேலியா
@abdulmubarak1143
@abdulmubarak1143 3 года назад
அருமை அய்யா வாழ்த்துக்கள் 🙏
@justicem5657
@justicem5657 Год назад
Sir I am happy to see u after your retirement. Enjoy with farming sir
@mohamedmusthafa8893
@mohamedmusthafa8893 3 года назад
Nalla manathodu anubavathai vilipanga nandri aiya🙏
@sati2028
@sati2028 3 года назад
Clean and neat explation ❤️ He loves farming
@manoganesh1959
@manoganesh1959 4 года назад
Arumai iyya valthukkal.... 👌👍
@sathikbasha4008
@sathikbasha4008 3 года назад
அருமை அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 2 года назад
1. *மக்காசோளம் ஒட்டு நேப்பியர்* புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது சூப்பர் நேப்பியர் போல் வெட்ட வெட்ட 5 வருடம் வரும், இதன் தண்டு மக்காசோளம் போல் மிருதுவாக இனிப்பு சுவை அதிகமாக இருக்கும் ஆடு மாடுகள் விரும்பி சாப்பிடும் விலை கரனை 5rs, 2. *தைவான் சூப்பர் நேப்பியர்* புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது சூப்பர் நேப்பியர்கு அடுத்த ரகம் ஆகும்.. இதன் தண்டு மற்றும் தூர்கள் கரும் பச்சை நிறத்தில் இருக்கும் அதிக இனிப்பு சுவை கொண்டது.. நன்றாகவே ஆடுமாடுகள் விரும்பி சாப்பிடும். இதன் அறிமுகவிலை கரனை 5rs, இப்போது கரனை குறைவாக உள்ளது. Note: Maize Cross Napier - Introduced in India Taiwan Napier - தைவான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது Super Napier சூப்பர் நேப்பியர் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது சுரேஷ் தேவராஜ் ஆட்டு பண்ணை,பெரம்பலூர் SureshDevaraj Goat Farm,Perambalur 9600026269
@321verykind
@321verykind 3 года назад
சிறப்பு .....👏🏾👏🏾👏🏾,சேவை தொடரட்டும்.
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 3 года назад
விவசாயப் பண்ணைக் கல்லூரி முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்,நாட்டில் உணவுத் தேவைகளில் ஒரு பிரிவான விலங்கின,பறவை இன உயிரியல் சம்மந்தமான நேரடி அனுபவ ரீதியான அறிவு பகிர்வும், கற்பித்தலுமான மானுட சேவையை மகேசனுக்கு செய்யும் தங்களின் அரிய சேவை என்றென்றும் தொடர எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்❤️🙏
@gurumoorthy7878
@gurumoorthy7878 3 года назад
கம்பி வேலி அமைக்க மானியங்கள் அணுகுமுறை தெரிந்தால் வீடியோ பண்ணுங்க
@alex-cu2qk
@alex-cu2qk Год назад
I think best ever video and interview. Most channels show the person and keep talking. The best way top resent these videos is o show some exclusive footage of the content they are talking about which will give more insight. Excellent but could have shown even more footage of the scenic beauty in the farm. I found this more knowledgeable as well as more appeasing to mind .
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 Год назад
Thanks for your valuable comment bro ❤️ Keep supporting us 🤝
@ITVSuganthan
@ITVSuganthan 2 года назад
Arumaiyana Pannai 💯🙌 Laabam ethir pakkamal Santhosattukaha pannum unkalukku Vazhlthukkal
@parambariyam359
@parambariyam359 2 года назад
Publishing a scientific article on duck as airator is good. I hope the pattern is made public
@dervinandriya4754
@dervinandriya4754 2 года назад
Nanbha ithella pattern kuduthanga na aparo mathavanga la kootu pannaiyam panna mun vara matanga
@veeradasm590
@veeradasm590 4 года назад
First time I listened to n erudite person. Very interesting.First hand information. I am managing a small farm 5kms from Villupuram on Panruti road
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
Superb brother .. 🤝
@mahendrasatyanarayana3003
@mahendrasatyanarayana3003 3 года назад
@ Veeradas M Please share your contact number
@vetrifarms1223
@vetrifarms1223 4 года назад
Super speech bro very very use full video place Vera level 👍👍🙏🙏
@vijayas6095
@vijayas6095 2 года назад
Sooooperb sir thank you for sharing your valuable experience
@cresmust9574301
@cresmust9574301 3 года назад
கல்லூரி முதல்வராக இருந்துகிட்டு எப்படி Sir இந்த பண்ணையை நடத்துரீங்க. Duty முடிஞ்சு வந்து, பண்ணையை கண்காணிக்க தங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? கல்லூரியிலேயே tired ஆகிடும். பின்ன இப்பண்ணையில் உள்ள உயிரினங்களை எப்படி கண்காணிக்க முடிகிறது?
@snekaramesh458
@snekaramesh458 3 года назад
Iam an Agri student ✌️✌️
@jalabulajung2707
@jalabulajung2707 3 года назад
Super entha ooru
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 3 года назад
அருமையான பதிவு.. மாப்ளே 👍🙏🤝👌
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 года назад
Solid inf of an intellectual is valuable .
@bashyammallan5326
@bashyammallan5326 Год назад
Excellent presentation Professor. I like to meet you after a few months please. Regards Mallan
@balan8888
@balan8888 4 года назад
Very good maintenance Sir.🙏🙏
@nathandk3924
@nathandk3924 3 года назад
Super sir. Definitely ,it wii be useful for Youngesters.
@nathandk3924
@nathandk3924 3 года назад
It will be useful for youngesters
@sreenivasanm4218
@sreenivasanm4218 3 года назад
Replace all engineering college into agriculture college and also in school level implementing the agriculture related subjects
@ramamoorthisakthi9777
@ramamoorthisakthi9777 3 года назад
100per konda oru kuluvil pal thevaiku 5per madu valakkanum arisi 5per kaikari 5per parupu thaniyam ulunthu 5per oil 5per ippadi tharsarpu porulatharam muraiyil valnthu kalvi engineering ellam part time araichiyaga katru athai valvil payan paduthi valnthal ?
@snmnataraj1967
@snmnataraj1967 3 года назад
அருமையான பதிவு.... நன்றி அய்யா....
@arumugammariappan2130
@arumugammariappan2130 3 года назад
சார் திண்டுக்கல் மாவட்டம் போன்ற வானம் பார்த்த பூமிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்🙏💕🙏💕🙏💕 அய்யா வணக்கம்
@salemtamilan4529
@salemtamilan4529 4 года назад
***Nalla manithar***
@dandocus160
@dandocus160 2 года назад
Excellent. informative. Thanks Sir
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 4 года назад
வாழ்த்துக்கள் மாமா
@russellvinoth2225
@russellvinoth2225 3 года назад
அருமை அண்ணாச்சி ❤️🙏👍
@pandithurai7165
@pandithurai7165 3 года назад
Very super sir congratulations sir
@flashrex2361
@flashrex2361 2 года назад
Very usufull and informative sir
@josephinerukmani6303
@josephinerukmani6303 4 года назад
Thanks a lot sir.. very useful video
@Mr-dr6fy
@Mr-dr6fy 4 года назад
சிறப்பான பதிவு
@manomano7592
@manomano7592 4 года назад
Nice,Elanchelian. Keep it up.
@vijayrengasamy216
@vijayrengasamy216 4 года назад
அருமை ஐயா வாழ்த்துக்கள்
@kabishp9960
@kabishp9960 3 года назад
I am Kabish fromTheni, I'm agri students TNAU from cbe. I'm get some ideas for this interview ...tq very much👍🏻
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
Thank u so much brother 🤝
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
For more details contact 👉 7550373861
@kabishp9960
@kabishp9960 3 года назад
@@inioruvidhiseivom-778 tq Anna 🥰 contact panren sir kita..👍🏻
@sarathikrishnan5539
@sarathikrishnan5539 4 года назад
A great video hats off
@peacenvoice6569
@peacenvoice6569 2 месяца назад
Very very good sir
@mensfitness7140
@mensfitness7140 3 года назад
இதுபோன்ற ஒருங்கிணைந்த விவசாய பண்ணை அமைக்க குறைந்த பட்சம் எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும்?
@shaharatamil3272
@shaharatamil3272 Год назад
நல்லது
@bashakamal8856
@bashakamal8856 Год назад
Supper thanks sir.
@vijayapriyadharshan4568
@vijayapriyadharshan4568 3 года назад
மிக அருமையான பதிவு
@gangasuresh265
@gangasuresh265 6 месяцев назад
Thank you sir
@subramanic7452
@subramanic7452 3 года назад
வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பதிவு பார்க்கும் போது இந்த பூமி மனிதனுக்கு மட்டும் அல்ல இயற்கையோடு அனைத்து உயிரினங்களும் சேர்ந்து வாழவே இந்த பூமி என்பதை உணர்த்துகிறது உங்கள் தோட்டத்தைப் பார்வையிட அனுமதி உண்டா எனது பிள்ளைகளை அக்ரி படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உங்களை சந்தித்து பேசினால் சில தகவல்கள் கிடைக்கும் அனுமதி கிடைக்குமா ஐயா
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
Contact this number 👉 +919750966333
@sounderpandian9148
@sounderpandian9148 3 года назад
Sir na onga periya fan ongalamadhiri nanum farming.vakianum
@tamil6285
@tamil6285 3 года назад
அருமையான இடம் 👌👌👌
@benq5992
@benq5992 4 года назад
Nan padicha college PRIST University
@suceendarsugavanam4344
@suceendarsugavanam4344 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yIRXKktRMvE.html
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 4 года назад
மிகவும் அருமை
@skjcountrychickenfarm6201
@skjcountrychickenfarm6201 4 года назад
நல்ல விஷயம் இந்த பதிவு நன்றி சகோ நன்றி
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
நன்றி சகோ ‌‌..🤝
@mstamil6827
@mstamil6827 4 года назад
அருமையான பதிவு
@yourfarm4270
@yourfarm4270 3 года назад
அய்யா வணக்கம் கிழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பை பயன்படுத்தி கறவை மாடுகளுக்கான சினை கால் மேலாண்மை பற்றிய பொதுவான தகவல் பெற்றுக்கொள்ளலாம். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-de4hSX9KP7E.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SFSC8xENBHI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QpD5xStXyfw.html மேலும் விபரங்களுக்கு யுவர் பார்மை தொடர்புகொள்ளவும் நன்றி யுவர்பார்ம்
@dervinandriya4754
@dervinandriya4754 2 года назад
Ithuku ungaluku pattern tharanum na neraya per ungaluku munnadiye pandranga.. Avangala enna pannuvanga...
@anndthajothi8956
@anndthajothi8956 Год назад
Pannai parkkumpothu arumaiyagaullathu
@abinayakarthi2018
@abinayakarthi2018 4 года назад
Super sir 😇🔥
@Harikrish888
@Harikrish888 3 года назад
Goose duck pattern'ah rombha kastam. Antha pattern paththi Konjam detail'ah sollunga. Athu natural thane athuku yeapdi pattern vaanga mudiyum. Yarukathu therinja sollunga
@sjriyazahamed1258
@sjriyazahamed1258 4 года назад
நன்றி நல்ல பதிவு
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 4 года назад
நன்றி நண்பா..🤝
@kalaiselvanr1190
@kalaiselvanr1190 3 года назад
Very much informatic
@S.R.Agriculture
@S.R.Agriculture Год назад
அருமை அண்ணா
@enaasons6481
@enaasons6481 4 года назад
Good sir your farm
@brabaharaniyyasamy4478
@brabaharaniyyasamy4478 3 года назад
Very like
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 4 года назад
Super, Super
@BCS_Eshwar
@BCS_Eshwar 3 года назад
Sir my intention is to do fish farming and chicken farming. Veral fish and country chicken in small 2 or 3 cent area. That is in my backyard. Any video like this one sir.
@TNPSC_Exam
@TNPSC_Exam 4 года назад
Spr Dean sir👍🔥
@ooty_cattery
@ooty_cattery 3 года назад
Interests in farm but no land no money 💸💸
@rajanthamizhan591
@rajanthamizhan591 3 года назад
அருமை...
@Deathplaysgaming1234
@Deathplaysgaming1234 3 года назад
Arumai sir.... Thank you very much for the information....its very useful ....like to learn more from you sir.... Suggest any link or share your other video links Sir.... Thank you once again...
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 3 года назад
Thank u sir ..🤗 Keep support 🤝
@shanmugajagadeesh6873
@shanmugajagadeesh6873 3 года назад
Great sir
@retnamv2672
@retnamv2672 2 года назад
👌👌👌👌👌👌👌
@rajasekaran4240
@rajasekaran4240 11 месяцев назад
sari sir
@kumarpatti616
@kumarpatti616 Год назад
👍👍👍👌
@thecommonmangopinath
@thecommonmangopinath 2 года назад
Useful information...
@inioruvidhiseivom-778
@inioruvidhiseivom-778 2 года назад
Thank u sir 🙏 Keep supporting 🤝
@thecommonmangopinath
@thecommonmangopinath 2 года назад
@@inioruvidhiseivom-778 if there any what's group there to get details about farming. Pls share link..
@skbirdsfarm
@skbirdsfarm 2 года назад
வாழ்த்துக்கள்
@sanisurya5763
@sanisurya5763 Год назад
அய்யா வேலைக்கு ஆள் கிடக்குத தா ?30 ஏக்கருக்கு நெல் சாகுபடிக்கு?
@b3nisrael
@b3nisrael 3 года назад
Is this Land Nanjai or Punjai? Can you construct Farm-related buildings on Nanjai land? Please advise.
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 55 тыс.