Тёмный

ஒரு நடிகையை அடைத்து, உணவின்றி துன்புறுத்திய வேலைக்காரர்கள் !! |  

KPTV
Подписаться 281 тыс.
Просмотров 191 тыс.
50% 1

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Развлечения

Опубликовано:

 

24 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 381   
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 года назад
நானும் நிற்கதியா தான் நிற்கிறேன், சுயநலவாதிகள் என்னை சுற்றி, நீங்கள் சொன்னது போல, கொஞ்ச காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன், முடிவெடுக்கணும் கூடிய சீக்கிரம், நன்றி மா
@kalarani3427
@kalarani3427 3 года назад
Settle in a reputed old age home Amma.you will feel safety there
@lablooties9823
@lablooties9823 3 года назад
நீங்க இத பத்தி பேசும் போது எல்லோரும் ஜெயலலிதா அம்மா வ தான் நினச்சு இருக்கோம்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@MegaPistol123
@MegaPistol123 3 года назад
நாங்க கூட நயன்தாராவுக்கு பால்டாயில் குடிச்ச வருங்கால திமுக தலைவர நினைத்தோம்
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
😀
@deepavk6745
@deepavk6745 2 года назад
@@MegaPistol123 l FFS
@VillageMiniFoods
@VillageMiniFoods 2 года назад
😂😂😂😂
@trishaanthsr5486
@trishaanthsr5486 2 года назад
Very true enakum Jayalalitha amma niyabagam than vanthathu
@lathakarunakaran3325
@lathakarunakaran3325 3 года назад
உறவுகள் நல்லவர்களாக இருந்து விட்டால் யாரும் தனிமையை விரும்பமாட்டார்கள் நூறு பேருக்கு தொன்னூறு பேர். துரோகிகலாதான் இருக்கின்றார்கள் மிகவும் அருமையாக எடுத்து சொன்னீங்க ❤️
@VYVYVY_
@VYVYVY_ 3 года назад
Very true
@lilavathi4897
@lilavathi4897 3 года назад
ஜெயலலிதாவின், வாழ்க்கை.வரலறு.போல்.இருக்கிறது
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
உறவுகள் அநேகர் எதை. கொண்டு போகலாம் என்றுதான் நினைக்கின்றனர். உடல் நிலை பாதித்தால் கண்டுகொள்வதில்ல பிறகு என்ன உறவு?
@lathakarunakaran3325
@lathakarunakaran3325 3 года назад
@@deepashomebusiness6256 நன்றிபா
@lathakarunakaran3325
@lathakarunakaran3325 3 года назад
@@meenakshimeenakshi4914 பணம் இருந்தாள் எல்லா உறவுகளும் நம்கால் அடியில் கிடப்பார்கள்பா இது தான் உலகம்😀
@kalaiselvi3462
@kalaiselvi3462 2 года назад
பணத்தைமட்டுமே நம்பியவர்களின் கடைசிகாலம் மிகவும் வருத்தபடகூடியதாகதான் இருக்குங்க.
@ManjusSamayal
@ManjusSamayal 3 года назад
நல்ல உண்மை சம்பவம்,இன்னும் இப்படியான வேலைக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,எங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் இருக்கிறது,வேலைக்காரர்களோடு ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்! நல்ல தகவல்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 года назад
குட்டி அம்மா உங்கள் பேச்சு வெளிப்படையாகஇருக்குது. அதுமட்டுமல்ல எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறீர்கள் நன்றி மா.
@swathi9831
@swathi9831 3 года назад
சொல்ற விதம்.....அடடா அருமை. வாழ்க வளமுடன். 🙏👍
@kasthuric1946
@kasthuric1946 3 года назад
நீங்கள் பேசும் விதம் மிகவும் இனிமையதாவும் சுவாரசியமான தாகவும் பயனுள்ள தாகவும் உள்ள துணை மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த வை உங்கள் பதிவுகள்
@malathisampath1579
@malathisampath1579 3 года назад
Miga arumaiyaga koorieergal. Neengal pesumvidham manadhil padhium padiyaga nandraga ulladhu. I'llsee most of ur youtubeprograms.Tnku very much forgivinggood news
@malinisiva1750
@malinisiva1750 3 года назад
Thanks for advicing the public about these social and economic issues
@VYVYVY_
@VYVYVY_ 3 года назад
Very nice and intersting to watch your videos. You are giving many information, thank you
@anandhm1401
@anandhm1401 3 года назад
Wonderful video...Thank you so much Mam ❤❤❤
@yashwanthisomasundaramyash6793
@yashwanthisomasundaramyash6793 3 года назад
Very informative and an eye opening video mam. You really care for ur viewers. Thank you so much mam.
@meena599
@meena599 3 года назад
Hello puppy mam,very informative video.you have presented it so well ..a big eye opener to all..created awarness among people you are ageing and alone...keep rocking as always 👌👌👌👏👏👏
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 3 года назад
Very beautifully explanation. God bless you KP
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
ஹ்ம்ம்..முதுமையில் தனிமை எப்பேர்பட்ட கொடுமை.... இந்தக் காலத்தில் நிறைய பேருக்கு இந்த கதி எனினும் சாமர்த்தியமாக எதிர்காலத்தைத் திட்டமிட்டு முதுமையிலும் தனிமையிலும் கூட பாதுகாப்புடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்....நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் நிகழ்வுகளும் அற்புதமானவை
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Meenakshi ma
@ElaineKrishna
@ElaineKrishna 3 года назад
I'm your big fan of you Padmini Mam ❣️ Eagerly waiting for your videos mam. You're such a loving and beautiful soul.
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 года назад
Thank you Sooomuch mam for sharing this information
@kumarn4671
@kumarn4671 3 года назад
அம்மா கிருஷ்ணதாசி சீரியல் முழுவதும் பதிவிடுங்கள்
@chitrasubashini8461
@chitrasubashini8461 3 года назад
Yes pls
@chithrag9929
@chithrag9929 3 года назад
Very good information & advice to all....usefull message to all😇 👍
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 3 года назад
Very true mam. Expecting more videos fr u soon
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 года назад
நல்ல அனுபவமிக்க பதிவு.மிக அருமை.
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 3 года назад
Good message mam. Thank you so much. Take care mam
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 года назад
வாரிசு இல்லாததால் நடந்த கொடுமை...ஜெயலலிதா அம்மாவுக்கும் இந்த நிலைதானே..
@chithrag9929
@chithrag9929 3 года назад
💯
@ndurga85
@ndurga85 3 года назад
Ur so inspiring...
@shanthibala9213
@shanthibala9213 3 года назад
Very much informative, thank u
@mayaandimaayadi741
@mayaandimaayadi741 3 года назад
My dear sister sema super message thank you so much
@10ayeeshabia57
@10ayeeshabia57 3 года назад
எனக்கு அமைந்த அனைத்து உறவுகளும் நம்பிக்கை துரோகிகள் என் அப்பா அம்மாவை தவிர.
@Muthumari-kr2me
@Muthumari-kr2me 3 года назад
Ennakku en husband da thavira ellarum thurogegal than including Amma and Appa and thambi um sernthuthan.
@ranibegum1211
@ranibegum1211 Год назад
Ennakumthan Petra magal mudal ethiri adchu koduma panura
@puppiesworld9262
@puppiesworld9262 3 года назад
Love you mam you are giving very good information's to all ❣️❣️
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 3 года назад
What a Beautiful actress 👌
@shanthis7532
@shanthis7532 3 года назад
Very useful mam thank you so much
@balanatarajann
@balanatarajann 3 года назад
The way u have narrated the story is good. Beyond that story you advise the viewers excellently mam. Many people will know the importance of family now. ஒருவருக்கு செய்யும் துரோகம் நிச்சயமாக தமக்கே வேறு ரூபத்தில் திரும்ப வரும்.
@vimalamala7658
@vimalamala7658 3 года назад
Very correct news everyone must take actions remind to good informing really
@fashirahparvin7434
@fashirahparvin7434 3 года назад
Very well said maam!
@vjsilks5742
@vjsilks5742 3 года назад
Ur absolutely true about joint family system pappima. Nice sharing
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
பப்பிம்மா!‌வணக்கம்! பலர் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம், சரியாக கூறினீர்கள், நல்ல அறிவுரை, மிக்க நன்றி அன்பு சகோதரி! வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏
@yakshaharikrishnan
@yakshaharikrishnan 3 года назад
Important information Ma.🙏🏽
@sathiakumari8747
@sathiakumari8747 2 года назад
I learnt so many lessons from your talk show Thankyou very much Pappi ma.God bless you.
@p.ssheeja126
@p.ssheeja126 2 года назад
Very informative..you are so elegant
@ketzimaria5393
@ketzimaria5393 3 года назад
Beautiful message mam,i love u
@pkanchana1993
@pkanchana1993 3 года назад
super and great advice
@thiminitubers5026
@thiminitubers5026 3 года назад
Very interesting info! 🙏
@sermonpastor4190
@sermonpastor4190 3 года назад
Very Good Awareness Mam
@chitrasadhasivam6190
@chitrasadhasivam6190 3 года назад
நன்றி சகோதரி நல்ல கருத்து
@ramasara848
@ramasara848 3 года назад
great msg.tq
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 3 года назад
All ur stories about others are nice experience
@saravanans6916
@saravanans6916 3 года назад
Very nice msg. Puppy akka. We have to live very safe
@premaprasath4079
@premaprasath4079 3 года назад
Thanks a lot dear for ur valuable advice 🙏
@jayanthiganesan9299
@jayanthiganesan9299 3 года назад
Very cute and smart mam u r, love u. Everything you say is absolutely right mam
@fathimabeevi4102
@fathimabeevi4102 3 года назад
Side artist life பத்தி பேசுங்க group dancer பத்தியும் பேசுங்க
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 3 года назад
Very good advice
@schitra340
@schitra340 2 года назад
நல்ல விழிப்புணர்வு பதிவு...👍👍👍
@prabhanithin1895
@prabhanithin1895 3 года назад
Puppima hw r u Tks fr ur very good information.
@lalithkumaran319
@lalithkumaran319 3 года назад
Super mam 💐💐💐
@UmaMaheswari-wz6dc
@UmaMaheswari-wz6dc 3 года назад
Very nice way of narration mam
@ravishankarvenkatraman9190
@ravishankarvenkatraman9190 3 года назад
Very useful everyone should know
@tube-jo2ny
@tube-jo2ny 3 года назад
Real story but very good l Message thank you 😊 mom👍👍👍👍
@eshwari.p4899
@eshwari.p4899 3 года назад
Useful msg amma
@malarvizhi8781
@malarvizhi8781 3 года назад
Nice session mama.
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 3 года назад
Well said madam. It's true. 👍
@omsairamwin8427
@omsairamwin8427 3 года назад
Excellent mam...👌👍
@vasanthvasu1834
@vasanthvasu1834 2 года назад
Thank you❤🌹🙏
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 года назад
Very good info👍
@rbrv6501
@rbrv6501 3 года назад
Very good awarness
@lakshmik3747
@lakshmik3747 3 года назад
Good advise nice prog
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 года назад
Thanks Kutty Padmini for sharing this true and very sad story with us👍🙏🙏
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 года назад
Nidhanamana yatharthamana pechu. Vaazhga valamudan 🙏
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Hai kuttika, valuable information
@amuthakammu2241
@amuthakammu2241 3 года назад
Thnks mam
@shanmugamjayanthi7146
@shanmugamjayanthi7146 3 года назад
அருமையான பதிவு பப்பிமா
@jayalakshmi7875
@jayalakshmi7875 3 года назад
Super mam.. nenga solra vidham super mam..
@selvivenkatesan9062
@selvivenkatesan9062 3 года назад
My Aunt was killed in the same way! Great awareness video for us all!👏👏👏
@sheelanambiar7126
@sheelanambiar7126 11 месяцев назад
Good advice Auntie, u have opened my eyes 👏👏👍🙏🌹
@SaravanaKumar-xm4xx
@SaravanaKumar-xm4xx 3 года назад
Cute speech.
@ranisamayal6334
@ranisamayal6334 3 года назад
True word mam🙏
@blessing478
@blessing478 3 года назад
Aunty very good advice for us
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 3 года назад
Wow ,after heard about Rama prabha from you I saw her you tube channel and the natural beauty of her farm.saw her 75th birthday celebration house.soooo nice.
@j.rajavasu8868
@j.rajavasu8868 3 года назад
💯% unmai tq mam
@taddygames5973
@taddygames5973 3 года назад
Super arumai yanna pathevu 😚
@oooo5187
@oooo5187 3 года назад
Wow..puppy akka....very interesting.actually i have not heard about her so far...Really a heart touching story...feeling so sad for her.. .Neenga enga irunthu ivlo news gather panreenga. akka pls give me an appointment to meet you...Ungala life la seekram meet pannanum nu vaendikaren..love u so much akka...ur daughters are so blessed to have u as their mother. akka health paathukonga.😍😍🙏
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Thank u Farida jala Acteress told me
@vasanthakumar199
@vasanthakumar199 3 года назад
Tell about Rekha ji and Hema Malini ji
@sudhanarasimhan7302
@sudhanarasimhan7302 2 года назад
👌 tips I salute you
@saraswatinambiar6845
@saraswatinambiar6845 Месяц назад
Very useful 👌
@user-bf4bf5nt8s
@user-bf4bf5nt8s 3 года назад
Nalla pathivu
@ambikeswarir3029
@ambikeswarir3029 6 месяцев назад
You are very correct.
@luxmisinnasamy2041
@luxmisinnasamy2041 2 года назад
நீங்க சொன்னது அள்வளவும் உண்மை அக்கா நீங்க பேசுரத கேட்டுக்கிட்டே இருக்க தோனுது😍😘
@brindat9036
@brindat9036 3 года назад
உங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பேன் இன்று பார்க்கும் போது உயில் எழுதுவது பற்றி நீங்கள் கொடுத்த அறிவுரை ரொம்ப சரி அதை உடனே செய்யப்போகிறேன்
@lakshmilogu2870
@lakshmilogu2870 3 года назад
Very very true amma.
@krishnammalr1324
@krishnammalr1324 3 года назад
Super mam
@revathins9628
@revathins9628 3 года назад
Very true.
@sririthanyatextiles616
@sririthanyatextiles616 3 года назад
Super ma
@legendkilleryt2557
@legendkilleryt2557 3 года назад
என்னை மிகவும் பாதித்த கதை தனிமையில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் இந்த கதை
@veeralakshmiramanan6646
@veeralakshmiramanan6646 3 года назад
It's a famous case in bangalore. The estate name is Tathaguni estate. The servants already sold few paints and costly articles. Estate is near Sri sri ashram. So much of jewels and antique items were with the couple. They had good collections also.
@sitarsbi
@sitarsbi 3 года назад
Please upload remaining episodes of krishnadasi
@revathid551
@revathid551 3 года назад
Super akka
@Vigneswariselva
@Vigneswariselva 3 года назад
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு அம்மா
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 года назад
Yes
@krishnakumars6079
@krishnakumars6079 3 года назад
அன்பு சகோதரிக்கு வணக்கம்.மிக பயன் உள்ள கருத்துக்கள்.நன்றி
@umaadhish
@umaadhish 2 года назад
Nice Video ma !
@veeranganait4087
@veeranganait4087 3 года назад
நல்ல மனிதர்களின் உறவும் நட்பும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்பது நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மீண்டும் உறுதியாகிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும் முத்திரை பயிற்சிகள் RU-vid la பார்த்து செய்யலாம். எளிமையான இப்பயிற்சியால் இப்போது என் ஞாபகத்திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது.
@vasanthaguruswamy3963
@vasanthaguruswamy3963 3 года назад
Good advice. Parents who are away from their children should maintain a note book detailing their assets and other valuable information. They should keep informed about this to their children who are away from them. For FDRs nominee is a must with address and the bank will definitely inform in case of death of the depositor.
@mohanamadhan4401
@mohanamadhan4401 3 года назад
Everyone should be careful.... your advice is very true...ma 👍
Далее
MC TAXI: АК-47
35:14
Просмотров 527 тыс.
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
Просмотров 4,2 млн