உங்கள் மருத்துவ முறை மிகவும் சிறந்தது. என்னுடைய 5மாத பிரச்சனைக்கு ஒரு போன் கால் மருத்துவ சேவை மூலம். நீங்கள் சொன்ன மருந்து என் பிரச்சினை சரி ஆகிடிச்சி.
I live in hot place I daily drink around 6 litres a day I only drink when i feel Thirsty Drink 750 ml even lesser within 1 hour Is it normal Many are telling drinking max 3.5 litre Should not go beyond
@@DrASKarthikeyan உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மருத்துவரே...🙏குறைவாக தண்ணீர் குடிப்பதால் பின் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுமா..? நான் சில மாதங்களாக போதுமான அளவு நீரை எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.. அதன் காரணமாகவோ என்னவோ சில மாதங்களாக விடியற்காலையில் மட்டும் பின் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டது... கடந்த ஒரு வாரமாக நான் தண்ணீரை அதிகமாக குடித்து வருகிறேன்... இந்த ஒரு வாரத்தில் வலி என்பதே இல்லை.. இந்த வலிக்கு தண்ணீர் பற்றாக்குறை தான் காரணமா...? இல்லை வேறு ஏதாவது காரணமா..?