Тёмный

ஒரு நிர்வாகத்தில் தலைமையானது எப்படி இருக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இறையன்பு. 

IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Подписаться 100 тыс.
Просмотров 47 тыс.
50% 1

முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் வெற்றி பெறுவது மட்டும் ஒரு சிறந்த தலைமைப்பண்பு அல்ல, குழுவில் இருப்போரையெல்லாம் பாதுகாப்பாக வைத்திருப்பதும் ஒரு முக்கியமான தலைமைப்பண்புக் கூறு’ என்று தலைமைப் பண்புகளை புத்தரின் ஜாதகக் கதை கொண்டு விவரிக்கிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 188

Опубликовано:

 

30 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 3 года назад
பொருத்தமான தேர்வு 🙏 தலைமை செயலகத்தில் 👍 தலைமை செயலாளர் 👏 2021. Lock down .I see this video
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de Год назад
ஒரு நிறுவனத் தில் ஊழி யரே வேர்கள் சரியாக மதித்து அவர்களை உற்சாக படுத்தினாl! எந்நாளும் சரியாது நன்றி கள்
@anandbabu5712
@anandbabu5712 Год назад
Super sir, great
@maheswarisiva6306
@maheswarisiva6306 3 года назад
"நம்மை சார்ந்தவர்களையும் தம்முடன் பாதுகாப்பாக வழி நடத்தி சென்று இலக்கை அடைவது தான் சிறந்த தலைமை பண்பு" - மிக அருமையான உதாரணத்துடன் அழகான விளக்கம்.. நன்றிகள் திருமிகு இறையன்பு அவர்களுக்கு.. தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் உதாரணமாக எடுத்து கூறும் கதைகள் சிறப்பு.. 👌🙏
@balachandran9076
@balachandran9076 3 года назад
தலைமை பண்பு. மிக அருமையான விளக்கம். துறை தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம். குறிப்பாக காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழே உள்ளவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது.
@lathachandran9129
@lathachandran9129 3 года назад
Congrats Chief Secretary Sir. What an amazing person you are!!!! I'm a teacher. I'm not belong to any political party. தேர்தலுக்கு முன்பு இறைவனிடம், 'இனிமேலும் எங்களை சோதிக்காதே!, எங்களுக்கு ஒரு நல்ல தலைவனைக்கொடு' என வேண்டினேன். ஸ்டாலின் சார் வந்தார்கள். கையோடு நீங்களும். அப்போதே தெரிந்து விட்டது இந்ந ஆட்சி எப்படி இருக்குமென்று. Thanks a lot Stalin Sir. Hats off you both வாழ்த்துக்கள்!!!
@Mohdrij
@Mohdrij 3 года назад
Tamilnadu will be very well under this government ☺️
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 3 года назад
ஐயா வணக்கம்!.. தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பாடம்கற்றதுத் தெளிந்தது போன்று இருந்தது!.. *தலைவன் என்பவன் தன்னைச் சார்ந்த மொத்த சமுதாயத்தையும், தற்போதைய நிலையிலிருந்து - மென்மேலும் உயரச்செய்து மேன்மையான ஒரு உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதாகும்!. அல்லது அழைத்துச் செல்வதாகும்!!* என்பதை எளிய சிறுகதை மூலம் அழகாக கூறினீர்கள்!!!. மீண்டும் நன்றிகள்...
@duraimanickam5300
@duraimanickam5300 3 года назад
தன்னம்பிக்கையூட்டும் தலைமைப்பண்பு ஐயா. நன்றி. வணக்கம்.
@samuelraj5833
@samuelraj5833 3 года назад
அருமையான கருத்து ஆழ்ந்த சிந்தனை இயல்பான தாய்மொழி ஈன்றவர்க்கு பெருமை உங்கள் சேவை ஊருக்கெல்லாம் தேவை.... என்றும் தமிழ் மக்கள் ஏகமாக போற்றும் ஒப்பற்ற சேவைகள் ஓய்வின்றி செய்ய......... (இறை.... வேண்டலுடன் வணக்கம்)
@punithajothi9073
@punithajothi9073 3 года назад
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🏻வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா வாழ்த்துகள் 🙏🏻வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🏻 தலைமைப்பண்பின் தகுதிகளை அழகான மான் கதை மூலம்,அருமையாக விளக்கியமை அருமை ஐயா 👍🏻👏🏻👌🏻🙏🏻வாழ்த்துகள் 🙏🏻நன்றி வணக்கம் ஐயா 🙏🏻
@gandhimathin8864
@gandhimathin8864 3 года назад
பரிவும் பொறுப்பும் மிக்கது தலைமை. , சேலம் வழக்குமொழி சிறப்பு., IAS அதிகாரி இப்படிப் பேசுவது பெருஞ்சிறப்பு. சுயகட்டுப்பாடும் அலசலும் அவசியம் என உணர்த்துதல் நன்று. 🤝👃👃👃👍
@kalavathiperumal3607
@kalavathiperumal3607 2 года назад
சூப்பர் விளக்கம் ஐயா.நன்றிங்க ஐயா.
@swarnalathasundaram5920
@swarnalathasundaram5920 2 года назад
Great
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
Beautiful story Sir
@ilayaperumal9177
@ilayaperumal9177 3 года назад
நன்றி ஐயா
@selvafrank7313
@selvafrank7313 3 года назад
Excellent illustration on leadership skills and team work. Thank you dear sir.
@prasathm6767
@prasathm6767 3 года назад
Arumaiyana thalaimai panbu vilakam ayya.
@kannadhasan.g6833
@kannadhasan.g6833 3 года назад
அருமை ஐயா நன்றி
@samynathan644
@samynathan644 3 года назад
Arumai Vanakkam
@pragadeeshpraga4495
@pragadeeshpraga4495 3 года назад
சிறந்த கதை ஐயா
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Год назад
என்னுடையஅம்மாதிலகா2015என்னுடையஅப்பாசேகர்விவகாரத்துஅகிஇறந்தார்இன்னுருமனைவிதிருணம்செய்துகெரண்டுயார்2014யில்2016யில்என்னுடையஅப்பாஇறந்தார்சரியாஇறையன்புஅவர்களைசரியா
@anniejanni2907
@anniejanni2907 3 года назад
Very useful and inspiring thanku
@KarthickKarthick-zm2ow
@KarthickKarthick-zm2ow 3 года назад
Thank you.
@jeevigharaviraaj2010
@jeevigharaviraaj2010 3 года назад
Really Great Sir. Thanks
@davidabraham5114
@davidabraham5114 3 года назад
மீசையோடே பாத்தது. இது கொஞ்சம் வித்தியாசமான தோற்றம்.
@lathakp6447
@lathakp6447 2 года назад
❤️
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 3 года назад
Good speech about leadingship quality Mr.R Thamarikkannan No20,20b Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@sureshs-vc6nc
@sureshs-vc6nc 3 года назад
Super sir
@kumarmomika2541
@kumarmomika2541 3 года назад
Super impermation sir
@beautifulworld8054
@beautifulworld8054 3 года назад
👌👌👌👌💐🙏
@kinghonhero9927
@kinghonhero9927 3 года назад
Super
@madanagopalanradhakrishnan6104
@madanagopalanradhakrishnan6104 3 года назад
Pl put subtitles..also.
@johnmandromathias4948
@johnmandromathias4948 3 года назад
𝕾𝖊𝖙𝖍𝖚 𝖕𝖔 𝖉𝖆 𝖇𝖍𝖊𝖒𝖆𝖆𝖓𝖎 𝖓𝖆𝖆𝖎𝖞𝖆
@k.geethageetha4291
@k.geethageetha4291 Год назад
Partiality irukkum thalamai Athigarighalai enna seivathu.Caste feeling.
@ezhusurajaebr7357
@ezhusurajaebr7357 3 года назад
Enna kadhai venuma vino
@baskaranraghavan1518
@baskaranraghavan1518 3 года назад
முகஸ்டாலின் மாதிரி இருக்க கூடாது
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Год назад
என்னுடையகடந்தகாலகணவர்420தான்சரியாஅருள்பரவிண்இறந்தார்சரியாபரவிண்குடும்பம்இறந்தார்கள்ஹரிஸ்யாரேஓருபெண்மணிநெற்குன்றம்நாப்பாளையம்துரைநல்லுர்கெரருகபேட்டைஉணவில்கலந்துஎதேகலந்துஇறப்புசரியாஇறையன்புபழசுபேசிநேரம்விணாக்கவில்லைபரவிண்திருணம்செய்யும்பெரமுதுமே14இறையன்புஅவர்களைசிறப்புவிருந்தினர்திருமணம்வரவேற்புஅழைத்ததுநல்ல.இருந்ததுசரியாகடைசியில்அந்தபரவிண்அப்பாஅம்மாபெண்கிடையாது2கேரடிநஷ்டம்கேட்டுபெரய்விக்கில்மிரட்டல்கடிதம்எமுதிவிட்டுஇறந்தார்கள்இதயல்லாம்கடந்தகாலவாழ்க்கையில்நடந்ததுஇறையன்புஅவர்களைசரியாஎன்னுடையஅம்மாதிலகாஎண்ணியல்பெயர்ராமாமணிஅழைப்புக்குமரியதைசிறப்புவிருந்தினார்வந்திர்கள்அதுஅந்தவாழ்க்கைதேரல்விஅகிவிட்டதுஇப்பெரமுதுநிகழ்காலவாழ்க்கைநல்லஉள்ளது2049வரைலேரகஷ்எண்ணியல்பெயர்கிஷ்த்நல்லவாழ்க்கைசரியாஇறையன்புஅவர்களைசரியா
@johnmandromathias4948
@johnmandromathias4948 3 года назад
𝕭𝖍𝖊𝖒𝖆𝖆𝖓𝖎 𝖓𝖆𝖆𝖎𝖞𝖆 𝖘𝖊𝖙𝖍𝖚 𝖕𝖔 𝖉𝖆
Далее
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,1 млн
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
09:35
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 1,1 млн