Тёмный

ஒரு முறை தேங்காய் குழம்பு இப்படி செய்ங்க தட்டு காலி ஆகிவிடும்|thengai Kuzhambu|காய்கறி இல்லா குழம்பு 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

#Chefcircle #kulambu #தேங்காய்குழம்பு
ஒரு முறை தேங்காய் குழம்பு இப்படி செய்ங்க தட்டு காலி ஆகிவிடும்|thengai Kuzhambu|காய்கறி இல்லா குழம்பு
Ingredients:
Grated coconut - 1 cup
red chili - 4
garlic - 5
onion 1
oil 2 tbsp
mustard seeds 1/2 tsp
fenugreek seeds 1/4 tsp
curry leaves
turmeric powder 1/2 tsp
salt to taste
தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.
தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.
தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.
more kulambu videos
vendhaya kulambu @ • ஒரு முறை வெந்தய குழம்ப...
poondu kulambu @ • ஒரு முறை பூண்டு குழம்ப...
curry leaves kulambu @ • ஒரு முறை கறிவேப்பிலை க...
pagarkai kulambu @ • பாகற்காய் குழம்பு இப்ப...
pudalangai puli kulambu @ • பூண்டு சேர்த்து புடலங்...
mullangi puli kulambu @ • முள்ளங்கி புளி குழம்பு...
Subscribe: ru-vid.com?s...
Follow Us On
Twitter : / chefcircle
Instagram: / thechefcircle
Facebook: / chefcirclenet
pinterest: / thechefcircle

Опубликовано:

 

13 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@Ann-or7vc
@Ann-or7vc 3 года назад
If boil the coconut ,is it good for health?
@ChefCircle
@ChefCircle 3 года назад
Hai Ann , As per the study Coconuts contain approximately 50 percent lauric acid. Lauric acid is a healthy supplement that is also found in breast milk. By boiling a coconut, you extract lauric acid as well as the sweet taste of coconut milk & it's good for health
@TheArunvishnu
@TheArunvishnu 3 года назад
@@ChefCircle paaraahh MBBS padichathu la use akuthu
Далее
Склеил девушку-курьера ❤️
01:00