Тёмный

கடவுளே! சிறிலங்கா ஜனாதிபதி மீது பாரதூரமான போர் குற்றச்சாட்டு ! 

TubeTamil
Подписаться 497 тыс.
Просмотров 137 тыс.
50% 1

#tamilnews #Tubetamil #worldnewstamil
உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
✔️உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது Telegram & Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
►Telegram: t.me/tubetamilmedia
►Viber: bit.ly/3pXymDU
தொடர்புகளுக்கு :
வெளிநாடு : WhatsApp/Viber 0094779313910
இலங்கை : 0775936959
► Email id:- Tubetamilword@gmail.com
► Subscribe: → / tubetamiltv
► Facebook → / tubetamilmedia
/ tubetamiltv
TubeTamil FM
► Android : play.google.com/store/apps/de...
► iOS : apps.apple.com/us/app/tubetam...
► Website : www.tubetamil.fm
*தமிழ் மக்களின் உண்மையின் குரல்.
*எம் தாயக உறவுகளின் வலி நிறைந்த வாழ்வை வளம்பெறச் செய்யும் சேவை.
*கலை கலாசாராம் பண்பாடு கல்வி விளையாட்டு என்ற அனைத்து விடையங்களிலும் எம் உறவுகளுக்கு தோளோடு தோள் கொடுக்கும் பயணம்.
*போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
*வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.

Опубликовано:

 

27 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@user-iv1re6lc8e
@user-iv1re6lc8e 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻 மனிதனாக பிறந்து. சாதாரணமான மக்களின் உயிரை மதிக்காமல் மனிதநேயம் மற்று வாழ்கின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனைகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையோடு🙏🏻🙏🏻🙏🏻
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
இலங்கையில் என்னதான் நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 года назад
இதைவிட வேறு என்ன குற்றத்தை நிரூபிக்கலாம் இந்த அரசுக்கு விழுந்திருக்கும் படுமோசமான அடி நடவடிக்கை எடுக்குமா ஐநா?
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 года назад
"தெய்வம் நின்று கேட்கும்" என்பது மெய்யாகி விட்டது ஐயா. இந்த அருமையான செய்தியை வழங்கியமைக்கு நன்றி.
@jeyarajwilliam6041
@jeyarajwilliam6041 2 года назад
இவர்கள் எல்லாரும் இன்றும் உயிருடண் வாழும் கிட்லர்கள் உலகம்கண்மூடிகொண்டு இருகிறது
@lucienathan2392
@lucienathan2392 2 года назад
அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்ற பழமொழி உண்டு. நினைவில் வருகிறது.
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் துணையாக இருப்பார் ஈழமக்களுக்கு வெற்றி நிச்சயம் 🙏🙏🙏
@soso7340
இத்தனை வருடத்துக்கு பொய் வாத்தைகளை சொலாலி சொல்லி குற்றங்களை மூடி மறைப்பது ஒருநாள் உண்மைகள் வெளிவரத்தான் போகின்றது ஒரு நாள் குற்றவில் கூட்டில் ஏறத்தான்போகின்றார்கள் ஆணால் காலங்கள் தேவைப்படும் நிச்சியம் தமிழ்யினத்துக்கு நாள் நீதி கிடைக்கும் ஐயா வாழ்த்துக்கள்
@iraivazhi
@iraivazhi 2 года назад
கடவுளின் தண்டனையிலிருந்து கோத்தாவும் மகிந்தாவும் ஒருபோதும் தப்பிக்க முடியாது.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 года назад
கிட்லர் ஆட்சியைவிட மோசமான ஆட்சி இலங்கையில்
@lovelymaids3914
@lovelymaids3914 2 года назад
குற்றம் சாட்டுவதோடு சரி. தண்டனை வாங்கித் தரலாமே 🙄🙄🙄🙄
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
இதெல்லாம் எப்போது அமுலுக்கு வருமோ அப்போ தான் துறை சார் சொல்வது எடுபடும். 🙄🙄🤪
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 2 года назад
Hitler,Mussolini,Idiameen must learn from kootha dynasty
@muneermuneer3121
@muneermuneer3121 2 года назад
Supper
@vijerajthurairajah7921
@vijerajthurairajah7921 2 года назад
Wait n see ?
@ritchythasan2883
@ritchythasan2883 2 года назад
By law no one can do anything at all to any politicians.
@thayanithybaskaran3139
@thayanithybaskaran3139 2 года назад
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
@michaelmathuranayagam9449
@michaelmathuranayagam9449 14 дней назад
ஐயா அதற்கு ஏன் கவலைப்படுகிறீர் அவங்கட்ட முன்பு வாங்கினது இப்ப அறுக்குதா 😮😮😮 இனியாவது பக்கசார்பு வேணாம் ந😅😅😅
@msn4827
@msn4827 2 года назад
இந்த செய்திகளைதான் கடந்த பத்து வருடங்களாக கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் இந்த செய்திகளினால் யாருக்கும் பிரயோசனம் இல்லை
@peter7454
@peter7454 2 года назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22