Тёмный
No video :(

கண் கலங்க வைக்கும் Srilanka மக்களின் குரல் | Our Small Sharing | Batticaloa | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 616 тыс.
Просмотров 569 тыс.
50% 1

Here's how we spent our day roaming in the streets of Batticaloa in cycle just like our old school times and we went to sight see the Paddy Fields of Batticaloa.
We also bought alot of provisions from colombo to help out the residents of Batticaloa as there's provision shortage in Batticaloa.
#SrilankanVlogs #RjChandruVlogs #batticaloa
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

21 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@palanikumarganapathiapilla1824
@palanikumarganapathiapilla1824 2 года назад
காலத்தில் செய்யும் உதவிதான் மிகப் பெரியது.தங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் 🙏
@yonayonaansha6489
@yonayonaansha6489 2 года назад
God Bless you Both ✨✨ Congratulations 💐
@babubabe8294
@babubabe8294 2 года назад
சந்துரு,மேனகா நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு ஈடு இணை இல்லை....
@kiruparanikiruparani8481
@kiruparanikiruparani8481 2 года назад
Om anna akka
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 2 года назад
தமிழீழ மக்களாகிய உங்களை நினைக்க பெருமையாக உள்ளது, உதவும் உள்ளம் அது இறைவன் வாழும் இல்லம் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்...
@Karikalan143
@Karikalan143 2 года назад
தமிழ் என்னவோ எப்போதும் தன்னால் இயன்றதை எப்போதும் மற்றவற்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்கிறது தமிழ்போலவே உங்கள் பணியும் வளர்க வாழ்த்துக்கள்
@THAMIZHALY
@THAMIZHALY 2 года назад
கவலைகள் வலிகளையும் கடந்த உங்கள் செயல்திறன் மிக்க உங்கள் பணி தடைகள் இன்றி தொடர வேண்டும்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 года назад
இந்த நேரத்தில் தான் மக்களுக்கு உதவி தேவை அதை வழங்கியுள்ளீர்கள் நன்றி
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙂👉💯
@sundaramurthyswaminathan1493
@sundaramurthyswaminathan1493 2 года назад
@@user-tb1qi9eu7s .... NM
@pushparani6737
@pushparani6737 2 года назад
Grate job
@pranav.t74
@pranav.t74 2 года назад
Nalla manasupa ungaluku vazga valamudan
@soundarajanr6637
@soundarajanr6637 2 года назад
இதே நிலமைதான் காமராஜர் ஆட்சியில் நடந்தது..வழியில் செல்லும் வாகணஙகளை துரத்தி உணவுப்பொருட்களை பிடிங்கித் திங்கும் காலம் நடந்தது.
@haribioscope
@haribioscope 2 года назад
இந்த நிலை இனியும் மக்களுக்கு வரக்கூடாது. உங்களுடைய சேவைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
சரியான நேரத்தில் செய்த உதவி. ரம்யமான வயல்வெளி. இயல்பான கிராம மக்கள். பயணம் தொடரட்டும். யூடியூப் கலையில் மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
@iruthayarani5747
@iruthayarani5747 2 года назад
தமிழுக்கும் அமுது என்று பெயர். உங்கள் இருவருக்கும் பொருந்தும் இந்த பாடல். உங்கள் ‌தமிழுக்கு நான் அடிமை தம்பி தங்கை.நன்றி நன்றி நன்றி.
@iruthayarani5747
@iruthayarani5747 2 года назад
இருதயராஜ் இருதயராணி விருதுநகர் தமிழ் நாடு
@muthus4229
@muthus4229 2 года назад
God bless you guys by muthuramu from virudhunagar
@muthus4229
@muthus4229 2 года назад
Nalla tamil pesuringa ,enga grandpa ungala mathri dhan sutha tamil la pesuvanga
@darmarajumunusamy4037
@darmarajumunusamy4037 2 года назад
தக்க தருணத்தில் வாடும் மக்களின் தேவை அறிந்து செய்த உதவி மிகவும் பாராட்டுக்குரியது...
@jegannathan1190
@jegannathan1190 2 года назад
இந்த சேவை உங்களை எந்த அளவுக்கு உயர்த்தபோகுது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று ஆனாலும் வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@PY-GTA-BOYS
@PY-GTA-BOYS 2 года назад
அண்ணா அக்கா சைக்கிள் ஒட்டுவது ஆரோக்கியம் அண்ணா அக்கா ஆனால்இவளோ கஷ்டத்துல நீங்க உதவுவது பெரிய விஷயம் அண்ணா அக்கா ரோம்பா நன்றி வாழ்த்துகள் இந்த மனசு இருக்குறது பெரிய விஷயம் அக்கா அண்ணா நீங்கள் இன்னும் நாரய உதவிகள் பண்ண வேண்டும் 👏💐👏🤝🙏🤝 வாழ்த்திறோம் அக்கா அண்ணா கடவுள் துணை எப்போது இருக்கும் அக்கா அண்ணா
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙂👉💯
@Paruthi.618
@Paruthi.618 2 года назад
உதவி செய்யும் மனம் தான் கடவுளுக்கு சமம்🙏 அருமையான பதிவு👌
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 года назад
🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களின் குடும்பம் நீடூழி வாழ வேண்டும் ❤️❤️❤️
@adaikkamaikaruppiah158
@adaikkamaikaruppiah158 Год назад
Ukkalai partial miga parumyag Eirukirathu valga valamudan R kalyani puthukkottai
@Cute-ub9ku
@Cute-ub9ku 2 года назад
எவ்வளவு அழகான நாடு இலங்கை இவ்வளவு வளங்கள் இருந்தும் யாரும் அதனை முறையாகக் கையாளவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறது. எல்லா நாடுகளும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நமது நாடு பழமையை நாடி செல்கிறது.
@ranganathanseshadri2771
@ranganathanseshadri2771 2 года назад
Family varesu government tha eppadi achu
@cpselvam1
@cpselvam1 2 года назад
மதவெறி, இனவெறி ஆட்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படிதான் நடக்கும்.
@sharfuddeens6839
@sharfuddeens6839 2 года назад
நன்றி, சகோதரர் மற்றும் சகோதரி. இதுவும் கடந்து போகும். இலங்கை மீண்டும் உயரும்.
@s.malarkodi1391
@s.malarkodi1391 2 года назад
கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டது போல் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கின்றேன் தோழர்களே. உங்களது சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
சகோதர, சகோதரி இருவரும் நல்ல குணம் நிறைந்த கணவன், மனைவி என்பதை அறிய முடிகிறது. வாழ்க வளமுடன்.🙏🏻
@vijayasanjai5364
@vijayasanjai5364 2 года назад
தாங்கள் இருவரும் அழகோ அழகு.மேலும் பேச்சிலும்.செயலிலும் மென்மேலும் அழகு
@menakapalanimenakapalani2084
@menakapalanimenakapalani2084 2 года назад
நீங்கள் சிறப்பாக வாழ வேண்டும் இறைவன் அருள், என்றும் இருக்க என் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்..💐
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
உங்களுடைய சேவைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉 🇱🇰❤️
@sangeethkumar4578
@sangeethkumar4578 2 года назад
Tears rolling from eyes. You guys did a great job. Bible says, those who being favour to the poor lending to God. And God will surely reward back. I wish you guys for your reward. So that you may continue your kindness towards poors and needy peoples.
@umajanardhanan4898
@umajanardhanan4898 2 года назад
உங்கள் சேவை இலங்கை மக்களுக்கு மிகவும் பேருஉதவியாக இருக்கும் நன்றி ♥️😊😊😊
@kalaiharish9798
@kalaiharish9798 2 года назад
Engalugu help seiya mudiyuma
@arasondigital2636
@arasondigital2636 2 года назад
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.
@anithadevi3660
@anithadevi3660 2 года назад
உங்களால் முடிந்த உதவியை செய்தீர்கள்..மிக்க சந்தோஷம்.. இறைவனும்.இயற்கையும் நம்மை கை விடாது..நல்ல விளைச்சல்.. வரும்.. .
@devipriya6301
@devipriya6301 2 года назад
மேனகா - கணவர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் சந்ரு - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல ஜோடி பொருத்தம். எல்லாருக்கும் இப்படி கிடைக்காது மென்மேலும் வளர வாழ்த்துகள் Made For Each Other
@aiswaryakarthi8494
@aiswaryakarthi8494 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அக்கா. எங்களது கருத்துக்களை ஏற்று இக் காலகட்டத்தில் உங்களால் முடியுமான அளவுக்கு இப் பெரும் உதவிப்பணியை செய்தமைக்கு நன்றி . வாழ்க வளமுடன். கடவுள் உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் ஆசிர்வாதம் செய்வார்.
@As9999-ms
@As9999-ms 2 года назад
உங்களின் செயல்பாடு மிகவும் மெச்சும் படி இருந்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள். காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். மிக்க நன்றி.
@vinuanand8259
@vinuanand8259 2 года назад
I'm very proud of chandru thirumbi manaka dater your 👪 God bless you ma
@ulsaswer9503
@ulsaswer9503 2 года назад
Bro எல்லா நாடுகளும் முன்னேரறும் . நம்ம நாட்டுல எல்லோரும் (before 50 years) பின்னே நிற்கிறோம்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙂👉💯அருமை
@narayananv2843
@narayananv2843 2 года назад
வயல் வெளியைப் பார்க்கும்போது ஏறத்தாழ சுமார் 50 ஆண்டுக்கு முன்பு தமிழ்நாடு வயல்வெளி இப்படித்தான் இருந்தது சீமைக்கருவேல முன் இல்லாததமிழ்நாடு ஞாபகம் என்னைப்போன்றோர்களுக்குத்தான் தெரியும் தமிழீழத்தைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது தம்பி சந்துரு மேனகா அவர்களுக்கு மிக்க நன்றியுடன் மதுரைக்காரன்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙂👌👉💯❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 года назад
உங்கள் ஊர்களான பொதும்பு, சோழவந்தான் போன்ற ஊர்களின் அழகுபோல் வருமா? இந்த மட்டக்களப்பு தமிழ் புரிகிறதா?
@jawafoodcorner8825
@jawafoodcorner8825 2 года назад
நீங்கள் கொடுத்து உதவி செய்தெதுக்கு 1000 மடங்கு கூடுதெல்லாக உங்களுக்கு கிடைக்கும். இன்ஷாஅல்லாஹ்
@k.dineshdinesh7351
@k.dineshdinesh7351 2 года назад
இலங்கையின் நிலையை அறிந்து மக்களுக்கு உதவி செய்தமை அருமை அக்கா &anna👍
@subramanianp7481
@subramanianp7481 2 года назад
நான் நினைத்து பதிவிடும் முன் அதே செய்தியை கீழேயூள்ளபதிவும் கூறியுள்ளது. வாழ்த்துகள் பணி சிறக்க
@jumanahijas8950
@jumanahijas8950 2 года назад
அருமை 👌👌 அழகான காட்சிகள்... மேனகா சைக்கிள் மிதிக்கும் அழகை ரொம்பவும் ரசித்து பார்த்தேன்... எனக்கு ரொம்ப ஆசை... ஆனால் எங்களால் அது முடியவே முடியாது .. நன்றாக இருக்கு
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
நீங்களும் ஓடலாமே🙂👌
@kandhansethu1472
@kandhansethu1472 2 года назад
இலங்கையின் கிராமிய மிகவும் அழகான வயல் வெளிகள் போல உங்கள் இருவரின் உயர்ந்த உதவும் உள்ளங்கள்.. நீவீர் நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன்...
@thamilmani8838
@thamilmani8838 2 года назад
இரைக்கும் கிணறு சுரக்கும். உங்கள் வாழ்வு செழிக்கும் !
@msubramaniam8
@msubramaniam8 2 года назад
Thank you Chandru & Menaka..Pray & hope things will be better soon for the Sri Lankan people..both you guys are amazing..heart- touching to see both of you extending a helping hand to the needy ones. Love from Malaysia
@seenivasan6554
@seenivasan6554 2 года назад
Unga tamil super ahh irukku . Unga tamil kku Nan adimai ❤️❤️❤️
@mohananelani6053
@mohananelani6053 2 года назад
unga tamil super.
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 года назад
பிரிகேடியர் சந்துரு உண்மையில் இன்று ஒரு நல்ல சேவை செய்து இருக்கிறார்.. வாங்குபவர் முகம் தெரியாத வண்ணம் காட்சிகளை வேகமாக நகர்த்தி அவர்களின் சுய கௌரவத்தை தம்பி காப்பாற்றி இருக்கிறார். வாழ்த்துகள் பிரிகேடியர் சந்துரு.... இந்திய ரூபாயில் பத்தாயிரம் ரூபாய்க்கு நன்கொடை வழங்கி தமிழ் உறவுகளுக்கு உதவியுள்ளார். வாழ்க வளமுடன்
@tik_tik_tik01
@tik_tik_tik01 2 года назад
Super bro & sis helping in difficult times is greater than anything else love from 🇮🇳
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 2 года назад
மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு உங்கள் செயலும் ஓர் உதாரணம்.May God bless you.
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 2 года назад
நீங்கள் செய்த சேவை போற்றுதலுக்கு உரியது சந்துரு சகோ........ வாழ்த்துகள்👏🙏
@ranijoseph1911
@ranijoseph1911 2 года назад
வாழ்த்துக்கள் சந்துரு மேனகா நீங்கள் செய்த உதவி பெரிது இந்த மாதிரி நேரத்தில் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுவோம் நீங்கள் அதற்கு வழி காட்டி இருக்கிறீர்கள் நன்றி
@sumathisugumar7586
@sumathisugumar7586 2 года назад
காலத்தில் செய்த நன்றி சிரிதெனினும் இப்போது இலங்கையில் இருந்து வரும் நிலையில் உதவி செய்தது வானத்தை விட பெரியது. பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் பா
@hayasaalik1336
@hayasaalik1336 2 года назад
Hii akka &anna, இவ்வாறான உதவிகளை செய்ய மனம் வருவதே மிகப் பெ‌ரிய விடயம்.வாழ்த்துக்கள். 💓🎗 மேலும் வளர்க!!🥰❤
@balasambasivan1815
@balasambasivan1815 2 года назад
இதற்கு முந்தைய பதிவில் நானும் பாராட்டுக்கள் தெரிவிக்காமல் விமர்சனம் செய்ததன் பலன் இன்று சைக்கிளில் சென்று மக்களுக்கு உதவிகள் செய்ததற்கு நன்றி.
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
அருமை.உரிமை
@szuthan7432
@szuthan7432 2 года назад
அண்ணாவும் அக்காவும் நீண்டநாள் சந்தோசமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். உங்களைப்போன்ற சிலரின் உதவிகளினால் தான் நாங்களும் ஒரு நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
@senguttuvansubramanian242
@senguttuvansubramanian242 2 года назад
உங்களின் தமிழ் உச்சரிப்பும், அதற்கு ஏற்ப காட்டும் முக பாவனையும், இக்கட்டான சூழலில் உற்ற நேரத்தில் உதவும் உள்ளமும், உங்களின் மீதான மதிப்பும் அன்பும் மென் மேலும் வளர செய்கிறது 😄👏 💐🙏
@radhakrishnan2007
@radhakrishnan2007 2 года назад
Neenga pone neram ange mazhai peithathu mari theriyuthu. well done both of you, it's much appreciated. God will save ur family.
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 года назад
இலங்கையில் ரோடு நன்றாக இருப்பதாக உணர்கிறேன் நான் இந்தியா
@LORD__status
@LORD__status 2 года назад
உண்மையிலேயே இங்கு வீதிகள் அனைத்தும் நன்றாக புணரமைத்துள்ளனர்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
நீங்கள் உதவி செய்த உங்கள் மனசு தான் அண்ணா கடவுள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ். நன்றி.
@kuttykumar5351
@kuttykumar5351 2 года назад
வணக்கம் அன்பு உள்ளங்கலே, நீங்கள் மக்களுக்கு செய்தது எவ்வளவு பெரிய உதவி அதுவும் இந்த கடினமான காலக்கட்டத்தில் கடவுளின் ஆசிர்வாதம் நிறைந்தவராய் இருப்பீர்கள், இந்த கானொலி பார்க்கும் போது உங்களோடு சேர்ந்து நானும் பயணம் பண்ணதுபோல இருக்கு இயல்பான பேச்சு, நீங்கள் இருவறும் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கு , உங்களின் கானொலி என்றாலே எனக்கு அலாதி விருப்பம் தான், வாழ்த்துக்கள் நண்பர்களே.
@boomirajankm2484
@boomirajankm2484 2 года назад
Your magnanimity deserves great admiration. Thank you for showing beautiful srilankan rural beauty. Fine 🙂 🚲 cycling. I remember my past.
@tsaivignesh2231
@tsaivignesh2231 2 года назад
God bless you both for the service to the needy. Our prayers are with the people of Sri Lanka.
@shanthiniraj3350
@shanthiniraj3350 2 года назад
உங்கள் இருவரையும் பார்த்தப்பின் இலங்கையின் மீது காதல் கொள்ள தோன்றுகிறது...இது போலவே சந்தோஷமாக நீண்ட நெடுங்காலம் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க வாழ்த்துகள்..Made for each other couple...
@rashelamathi940
@rashelamathi940 2 года назад
உங்கள் குடும்ப த்தினர்கள் அனைவருக்கும் நன்றி
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
நல்ல உதவிகள் செய்ததற்கு மிக்க நன்றி
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 2 года назад
நல்ல வேலை செஞ்சீங்க மனமார்ந்த நன்றி❤
@sujaishree5538
@sujaishree5538 2 года назад
Hai menaka and chandru, thanks for sharing the difficulty if the people. You have spent your precious time and wealth with the needy people and have brought out the situation of your country. Your good work must continue. The use of cycle will become regularity. Now people will start to get back to old days. God bless you all 🙏🙏🙏🙏
@ulrichselvam5843
@ulrichselvam5843 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻 மக்களே உங்களை நெணைத்து நெஞ்சம் குமுறி சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@kathiravanv2342
@kathiravanv2342 2 года назад
பல்லுயிர் ஒப்புதல்.,.என்ன பாடலுக்கு இனங்க உங்கள் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கிறது... இயற்கை எப்போதும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும... அந்த சுழற்சி இப்போது தொடங்குகிறது.. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அங்கு உண்மையாகிறது.. அவரின் மாணவியான எனக்கு மகிழ்ச்சி.. இனி நீங்கள் உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் விசம் இல்லா நல்லுணவினை நுகர்வீர்கள்..👍👍🙏
@vijir1067
@vijir1067 2 года назад
Great couple 💑 👏 hats off for your thoughts n humanities deeds... Keep rocking 🥰🥰
@p.sivasubramanian
@p.sivasubramanian 2 года назад
This is most beautiful moving video.Very casual and you explained the real fact with your sol love.Let this video can be viewed by Good hearted politicians to upgrade your present life".Goddess Bannari " will bless you
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 2 года назад
உங்கள்சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்🙏🏽
@gemchannel7214
@gemchannel7214 2 года назад
அருமை.. தங்கள் சேவை தொடரட்டும்... இறை அருளால் தாங்கள் நலம் வளம் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐💐
@jayalakshmim9567
@jayalakshmim9567 2 года назад
Done a great help to needy people. May God bless you both and your family.
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 года назад
எங்கள் குமரியில் பலரை கோடீஸ்வரர்கள் ஆக்கிய இலங்கை. இன்றைய நிலைமை வருத்தம் அளிக்கிறது
@stbcroos730
@stbcroos730 2 года назад
Bro&sis, உங்களது தாராள மனதிற்கு நன்றிகள் வாழ்த்துக்கள். இப்படியே சைக்கிளை தொடர்ந்தும் பாவித்தால் ஒரு நோயும் அண்டாது
@gsamygsamy334
@gsamygsamy334 2 года назад
சிங்கப்பூர் மாதிரி வளர்த்து இருக்க வேண்டிய தேசம் உங்களது ஏணோ தெரிய வில்லை எனக்கு அவ்வளவு நல்ல முறையில் வாழ்க்கை வாழ்ந்த தேசமப்பா உங்களது
@josephrichard3368
@josephrichard3368 2 года назад
Really appreciated. God bless you both. What so ever you do to the least of MY people, that you do unto me---God says this...
@kamalaperumal6649
@kamalaperumal6649 2 года назад
Good job. God bless both. Beautiful scenery. Peaceful ride along the paddy field. Saddest part is the economy crisis. Hope to see the sunshine soon
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
வணக்கம் மிகவும் சிறப்பு.. உங்கள் .. நாட்டில்... பொருளாதார பிரச்சினை.... நேரத்தில்... அடுத்தவருக்கு... உதவி செய்யுவது.... சிறப்பு மனிதநேயம்.... நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐
@karuppor1236
@karuppor1236 2 года назад
சிறப்பு .சிறப்பு .உங்கள் உதவி சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 года назад
மிகச்சிறந்த பதிவு மிகச்சிறந்த உதவி அண்ணா👌👌👌
@fathimarifana3857
@fathimarifana3857 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா..... இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு உதவி .... semmma.....🔥🔥🔥🔥🔥
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 2 года назад
பிறர் துன்பகாலத்தில் உதவும் மனமே உயர்ந்தமனம்! உங்களது எண்ணம்போல் உங்களது வாழ்க்கை அமையட்டும் வாழ்த்துக்கள் 💐💐 நன்றி 🙏
@s.k7184
@s.k7184 2 года назад
Really heart touching. These areas are like our Kanyakumari district. But the economy situation really very sad. Long live Mr. & Mrs. Chandru. All the best for your kindness.
@reganthomas9847
@reganthomas9847 2 года назад
You guys really work hard. You deserve everything!!
@bsrrao4130
@bsrrao4130 2 года назад
Really a great service.. It is unfortunate that Sri Lanka has to undergo and face such an unprecedented crisis. I visited Sri Lanka in 2011 along with my son daughter and their family. Nice places .Enjoyed the hospitality of people whom we had met..Memorable trip and memories. We pray that the country will soon recover from the current situation and show signs of prosperity in the coming months..thanks 🙏
@antonymelvin3840
@antonymelvin3840 2 года назад
it's a good entertaining programme. Thank you for both of you.God bless.
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 2 года назад
உண்மையிலேயே பெரிய உதவி இந்த நேரத்தில இப்படி ஒரு செயல் அதிலும் கணவன் மனைவியாக இணைந்து அழகான அருமையான வீடியோக்களை பதிவு செய்கின்றமை வரவேற்கப்படத்தக்கது உங்கள் இருவரையும் மனதார மலேசியா மண்ணில் இருந்து வாழ்த்துகிறேன் உங்களுடைய youtube chanel இன்னும் வளர வேண்டும் இறை ஆசி என்றும் உண்டு
@p.michaeljackson9843
@p.michaeljackson9843 2 года назад
நீங்கள் பேசும் தமிழ் மட்டும் அழகு அல்ல... மனதால் அனைவருக்கும் உதவி செய்யும் உங்களின் குணமும் மிகவும் அழகே... நீங்கள் மேன்மேலும் வலர வாழ்த்துக்கள்... உங்களின் ஆருயிர் ரசிகன் தமிழ்நாட்டில் இருந்து🥰💖🙏🏻
@malathikanthasamy885
@malathikanthasamy885 2 года назад
So sweet family ❤️ god bless you Thank you for your help…
@rajraj8712
@rajraj8712 2 года назад
அருமையான இடம் பச்சை பசேல் வயல் வெளிகள் அருமை வாழ்க வளர்க 👌👌
@ulagammalramalingam5769
@ulagammalramalingam5769 2 года назад
👍 உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் 2 பேரும் மிக நல்ல உதவி செய்தீர்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்கட்டும்
@pmng94
@pmng94 2 года назад
சந்துரு & மேனகா அவர்களே, இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 года назад
Thanku so much chandru &menaka 👌👌👌👌👌💕💕💕💕💕
@indhuindhu1363
@indhuindhu1363 2 года назад
Chandru Anna n menu Akka u both are loved by millions of heart n zero heaters ..❤❤
@qatarview
@qatarview 2 года назад
Yes true
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 года назад
உங்களால் இயன்ற உதவிகளை செய்ததற்கு நன்றி கள். இதுபோல் வசதி உள்ளவர்கள் பலரும் இதை பார்த்த பிறகு உதவ முன் வருவார்கள் என நம்புகிறேன். தம்பி, சந்த்ரு + சகோதரி மேனகா வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👌🏼👏🏻👏🏻👏🏻💐💐💐
@TheThisagar
@TheThisagar 2 года назад
உண்மையில் உங்கள் சேவை மிக மிக பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அந்த வகையில் சைக்கிளில் செல்வது மிகவும் ஒரு சந்தோசமான பயணம் நான் இப்போது காரில் பயணம் செய்கிறேன் சைக்கிள் ஓடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் பழையகால நோக்கி நாம் செல்வது ஒரு சிறப்பான ஒரு சந்தர்ப்பம் மறக்க முடியாத ஒரு அனுபவம்...🥰
@lilliebecks6393
@lilliebecks6393 2 года назад
Great job guys God bless you 🙏 Love from Canada 🇨🇦
@christieroshan3673
@christieroshan3673 2 года назад
Super...I think we should extend the petrol ban. If there is no break you can use your slippers. Its amazing to see you guys sharing your wealth and time for the poor people. God bless...Love from Papua New Guinea...
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 года назад
Are you mad ? Why should you say extend the petrol lban? You be stand srilankan place as a normal man. Then you realise their pain
@christieroshan3673
@christieroshan3673 2 года назад
Yes....for those of us who think that fuel engines damage the environment would say yes for the petrol ban and we dont live in Lanka. But I could feel the pain of ordinary people and their struggles. Right now the Tamils need a clean government, fuel supply and progress in economy. We can't feel the pain of those facing it unless I face it really. Thanks for the explanation....
@vivekvvivekvkey5045
@vivekvvivekvkey5045 2 года назад
அருமை ,திருமதி .மேனகா அவா்கள் சந்ருஅவா்களுக்கு ,சொற்கள் (வாா்த்தை) எடுத்து கொடுக்கும் விதம் மிக மிக அருமை.வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.
@gmconstruction9224
@gmconstruction9224 2 года назад
மக்களுக்கு உதவி தேவை அதை வழங்கியுள்ளீர்கள் காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் 👍
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 2 года назад
பாராட்டுகள், சந்துரு & மேனகா எப்ப மாட்டுவண்டில் ஓட்டப் போகிறீர்கள்…? ஹா…ஹா…
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
நல்ல கேள்வி.விரைவில்🙂
@chellakand7714
@chellakand7714 2 года назад
Wow! srilanka village looks very nice. They have Tar road. In India To go to my village I have to get down from bus and need to walk or bicycle for 5 km. But no proper road. When I was in college for name shake they put road and after little rain it washed away and it becomes horrible. I couldn't use bicycle. Lots of jalles on the road. Even after several years of freedom due to corruption they can't put proper road.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 года назад
This bad dravidian parties looted for 3 decades more than british govt looting india on 159 years. But british government made fgood infrastructure and technology and transportation But this dravidian partied tellies lies to ise dravidian name
@kayal2177
@kayal2177 2 года назад
பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு... பஞ்சத்திலும் பசுமை...மனிதம் நிறைந்த உங்கள் உதவி.. வாழ்க வளமுடன்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
நல்ல விடயம்.மிகவும் பாராட்டுக்கள்.🙂👌👍👏👏.கையை விட்டிற்று ஓட வேண்டாம்🙏🏼விழுந்த பின் புரியாணி கேட்பீங்க.சந்துரு பாவம் இல்லையா?😃.இன்று மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக சயிக்கிள் ஓடி காட்டினீங்க.🙂👏👌. உங்கள் உதவி சேவை வாழ்த்துக்கள் .இப்போ பொருட்கள் 2 மடங்கு விலை.எனவே இப்போ உங்கள் உதவி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👉💯. உங்களுக்கு இறைவன் இன்னும் அதிக சக்தி, அதிக உதவி புரிவார்.ஜேர்மனியிலிருந்து❤.
@rfnature6995
@rfnature6995 2 года назад
It’s really an awesome video, you both are doing really great and thanks for helping people 😊😊😊👍
@selvamcithra409
@selvamcithra409 2 года назад
வணக்கம் சகோ சகோதரி என்னதான் நவினகாலம் வந்தாலும் சீனாவில் அதிக அளவில் சைக்கிளைதான் பயன்படுத்திகிறார்கள் இனி வரும்காலங்களில் இப்படிதான் வரபோகிறது நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
ஏன் நம்மனாடு என்ன அமெரிக்காவா? முன்பு மாட்டு வண்டி சயிக்கிள்🙂👌
@ponnuthuraisakunthala4225
@ponnuthuraisakunthala4225 2 года назад
தங்களின் சேவை மிகவும் இக்கால த்திற்கு மிகவும்பயன் உள்ளது.இறைவன் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன்.
@sredharb3195
@sredharb3195 2 года назад
நல்ல எண்ணம்,பண்பட்ட, குடும்பம், நாடறிந்த வான் புகழுடன் உங்களுடைய ஈழத்தமிழில்கேட்க இனிமையாக உச்சரிப்பும் வாழ்கவளமுடன்.
Далее
ROLLING DOWN
00:20
Просмотров 5 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
00:55