Тёмный

கனடாவிலிருந்து வெயியேற்றப்படும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களும்  

Shangavi The ICON
Подписаться 100 тыс.
Просмотров 20 тыс.
50% 1

For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com
கனடாவிலிருந்து வெயியேற்றப்படும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களும் #canada

Опубликовано:

 

22 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 2 месяца назад
நான் கனடாவில நாற்பது வருடங்களுக்கு மேல இருக்கேன் அந்த ரைம் சூப்பர் கனடா பரடைஸ்தா ஆனா 2024 க்கு பின்பு வருபவர்களுக்கு றோம்ப, றோம்ப கஸ்ரமான நிலமைதா, அதனால எப்பிடிதா நீங்கங்களோ, நாங்களோ தலைகீழா நிண்டு சொன்னாலும் நம்பவே மாட்டாங்கப்பா, கண்டிப்பா இவங்க பொறாமையிலதா சொல்றாங்க எண்டு நினைப்பாங்க, வருவாங்க, வந்தபின்ன தெரிஞ்சு வருத்தப்படுவாங்க, ஆனா கனடா இனிவரும் காலங்களில் புதிய குடிவரவாளர்களுக்கோ, கல்வி கற்க வரும் மாணவர்களுக்கோ வாழத்தகுதியற்ற நாடு, அந்தளவுக்கு வாழ்கைதர உயர்வு விண்ணைமுட்டிகிட்டிருக்கு இதுக்குள்ள இவர்கள் நீந்தி கரைசேர்வதென்பது நினைத்துபாக்க முடியாதது இதுக்கு முக்கிய காரணம் தற்போதுள்ள லிபரல் கட்சியின் தரமற்ற கொள்கையும் முக்கிய காரணம்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
உங்கள் இருவருக்குமே வாழ்த்துகள் எனக்கு இருவரையுமே மிகவும் பிடிக்கும் தற்போதைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டானவர்கள். மீட்டும் வாழ்த்துகள். நரை கூடி கிளப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரை யாகி மாய்வேன் என்று நினைக்காது மிகவும் உறுதியோடு வாழும் என்னைப்போல் ஒருவர் நீங்கள் என்று என் துணைவியார் சொல்லுகின்றார் …… வாழ்க இன்னும் பல ஆண்டு …. நாம் ஆற்றவேண்டிய தமிழ்ப்பணி நிறைய உண்டு இனி தான் வீடியோ பார்க்கப்போறன்.ஐயா உங்கள் உடல், நலம் பெற வேண்டுகிறோம். மற்றவர்கள் அவதானமாக இருக்க நீங்கள் கூறியவை பயன்பெறும்.நன்றி .ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.பிலோமினாவணக்கம் தமிழ் கிழவன் பகீரதன் நீங்கள் என்ன எல்லாம் முன்கூட்டியே அறிந்த ஞானியைப் போல நீங்கள் திரும்பி வந்தது பலருடைய வேண்டுதல் என்று தான் நினைக்கின்றேன் வைபாஸ் செய்திருக்கிறார்கள் உங்கள் வைராக்கியம் உங்களை வாழவைக்கிறது இன்று போல் நலமாய் வாழ இறையருளை அந்த பிரபஞ்சத்தை வேண்டுகின்றேன் நன்றி
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 2 месяца назад
பூரண விளக்கம் தந்தமைக்கு நன்றி சகோதரி.🎉
@bastiananthony3392
@bastiananthony3392 2 месяца назад
மக்களுக்கு பயனுள்ள பதிவுக்கு நன்றி.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 2 месяца назад
நன்றி🎉🎉🎉.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 месяца назад
யுத்த காலத்தில் நா கனடாவிற்கு வந்தேன் இலங்கையில் எனது கல்வித்தகுதிக்கு நா விரும்பிய ஆசிரியத்தொழில்கிடைத்தது ஆனா பலமுறை கைதும் விடுதலையுமாக பயங்கரமான வாழ்க்கை அதனால்தான் கனடாவந்தேன் ஆனால் இன்றைய கனடா ஒருமனிதர் வாழத்தகுதியற்ற நாடு இங்கு வாழ்க்கைமுறை இயந்திரமயமானது மத்திய வங்கியின் வட்டிவீத பயங்கரமான அதிகரிப்பு எல்லாவற்றையும் அதிகரித்த விலைக்கு கொண்டு சென்று விட்டது இங்கு மாணவர்கள் படும் பொருளாதார கஸ்டம் பயங்கரமானது
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
கனடா நம் தமிழ் மக்களை கனடா நாட்டு மக்களாக ஏற்று கொள்ள வேண்டும் நம் ஈழத் தமிழ் மக்களுக்கு கனடா நாடு தான் மிகப்பெரிய ஒரு பாதுகாப்பான வாழ்வாதார நாடுகளில் ஒன்று
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 месяца назад
தவறு சகோ தமிழ்மக்களை கனடா ஏன் தனது நாட்டுமக்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் சிற்றிசன் எடுத்தால் இயல்பாகவே அந்த நாட்டுக்குடிமகன்தான் இலங்கையே அவ்வாறு கனடா சிற்றிசன் என்றால் எல்லா இலங்கையில் உங்களுக்கு உள்ள எல்லா உரிமையையும் நீக்கி விடும் அல்லது இரண்டு நாட்டு குடியுரிமையும் பெறலாம்
@AnustanAnustan-xm6dj
@AnustanAnustan-xm6dj 2 месяца назад
❤ good 👍
@satheas26
@satheas26 2 месяца назад
👍
@user-ve5cx3kn5c
@user-ve5cx3kn5c 2 месяца назад
Why we should be taking on the citizen of Canada.
@Ameer-cg8xx
@Ameer-cg8xx 2 месяца назад
❤❤❤
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 2 месяца назад
In addition to your informations they check criminal records also.🌺👍🌸
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 месяца назад
I don't think so, because there are many criminals got accepted and they are continuing their criminal activities in Canada too.
@selvavelautham6262
@selvavelautham6262 2 месяца назад
❤❤❤❤❤
@dajanvicknesh7101
@dajanvicknesh7101 2 месяца назад
Canada jusetudo legend
@shanthiniananth1300
@shanthiniananth1300 2 месяца назад
Point system. 520 point you get .you can get Canada PR
@fazlurrahman8527
@fazlurrahman8527 2 месяца назад
US சில் இருந்து விரட்டனும். ரொம்ப ஆடுரணுங்க. கடுப்பு எதுறானுங்க மி lord😢😢😢😢
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
உனக்கு கடுத்தால் உன்னயும் சக வெட்டுக்கிளிகளையும் முதல் விரட்டனும் 😁😁😁😁
@fazlurrahman8527
@fazlurrahman8527 2 месяца назад
@@Ravanan646 US சில் குப்ப பொருகுறவன் போல
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
@@fazlurrahman8527 உங்க ஆளுகள் தான் உலகம் முழுதும் குப்பை போடுறாங்கள் கர்மம் 🤣🤣🤣🤣
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
@@fazlurrahman8527 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BISFOw5TfUw.html
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
ஏன்டா welfare எடுத்துக்கொண்டு வேலைநாட்களில் கிரிக்கெட் விளையாட உங்களுக்கு வெட்கமில்லையா?
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 2 месяца назад
Wrong don. Sayapleople your all was wrong masachi
Далее
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
На фейсконтроле 💂
09:41
Просмотров 327 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 327 тыс.