Тёмный
No video :(

கனத்த மனது, கவலையுடன் கையசைத்து வெளியேறிய வைத்தியர்; கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்! | UshanthanView 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 62 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@veeraThamila
@veeraThamila Месяц назад
மக்களே Dr அர்ச்சுனா மீண்டும் வந்து பொறுப்பை எதற்கும் வரை, வைத்தியசாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம். அது உங்கள் கையில் தான் உள்ளது . நன்றி தம்பி உசாந்தன் ❤
@user-qc1bo9sl4g
@user-qc1bo9sl4g Месяц назад
@@veeraThamila aamam poottai nanku pootti viddu thirappai eduthu sellunkal
@synergyspices8724
@synergyspices8724 Месяц назад
Are you a broker of Private hospitals ​@@user-qc1bo9sl4g
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Exactly
@smileinurhand
@smileinurhand Месяц назад
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ. வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
@chandraalageson9146
@chandraalageson9146 Месяц назад
Dr is a Hero. He is like a film star. He is a very honest gentleman.and a good human being. Let’s stand for him
@likshikavijithan8744
@likshikavijithan8744 Месяц назад
தயவுசெய்து தலையங்கத்தை சரியாக போடவும் மக்களை ஏமாற்ற வேண்டாம்
@likshikavijithan8744
@likshikavijithan8744 Месяц назад
மக்களை ஏமாற்றி பிழைக்க வேண்டாம்
@rasiahpat7005
@rasiahpat7005 Месяц назад
நீ யாரடா தம்பி? எப்பவுமே தலையங்கம் பிழையாக போடுகின்றாய் உன்னை பார்த்தாலே எரிச்சலாக இருக்குது
@gopinathsokkalingam9616
@gopinathsokkalingam9616 Месяц назад
இவன் அந்த மாபியாகட ரீம்.
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Месяц назад
நாங்கள் தமிழர் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது சரியானதும் நீதிக்கும் மதித்தும் எப்படி இங்கு என்ன ஊழல் என்றதை உரக்க துணிந்து ஒருவராக கதைத்தவருக்கு வாழ்த்துக்கள் நன்றி நீடூடி வாழ்க
@umabala1103
@umabala1103 Месяц назад
தமிழ் மக்களுக்கு ஊடகங்களின் சேவை போதாது. அர்ச்னா மீண்டும் வரும்வரை செய்திகள் வேண்டும்.
@arulsathya8499
@arulsathya8499 Месяц назад
தலையங்கத்தை மாற்றுங்கள்.
@rahul1980ization
@rahul1980ization Месяц назад
நேரடியாக வந்து விசாரணைக்காக கொழும்பு செல்கிறார் என பொது மக்களுக்கு சொல்கிறார் அர்சுனா.எப்படி ஏமாற்றி என்ற தலைப்பு போடுவீர்கள்? தலைப்பை மாற்றுங்கள் உடனடியாக. சில யூ ரியூபர்களின் அநியாயம் தாங்க முடியவில்லை.
@raviurelu
@raviurelu Месяц назад
யாழ் மாவட்டம் ஒரு நல்ல மருத்துவரை இழக்குது
@kethararavi2149
@kethararavi2149 Месяц назад
ஆனால் தமிழருக்கு ஒரு நல்ல தலைவன் அடையாளம் காணப்பட்டு விட்டான்!!!! வாழ்க தமிழ்!!!
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 Месяц назад
வைத்தியரை தனியே போக விட வேண்டாம்
@user-qc1bo9sl4g
@user-qc1bo9sl4g Месяц назад
Aamam thanni lorry la ponko
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 Месяц назад
Meendum varuvar kadavul irukirar
@user-ns4id7fm1m
@user-ns4id7fm1m Месяц назад
பாராள மன்றில் என்னவிசாரணை, வைத்தியரை தனியே விடாதீர்கள், அவருக்கு பாதிப்பு வராமல் பாருங்க மக்களே
@pvkreal3926
@pvkreal3926 Месяц назад
Dr விசாரணை மக்கள் மத்தியில் நடத்தலாம் பாளிமன்றில் கதைக்க வேறுவிடையம் உண்டு
@shrisinn701
@shrisinn701 Месяц назад
He is a HERO
@Haran28
@Haran28 Месяц назад
உஷாந்தன் நீர் முதல்ல தலைப்பை மாற்றும். ஒரு வேளை நீயும் அந்த மாபியாக்களின் கை ஆளோ?என்ன ஒரு கேவலம் சொந்த (தமிழ்)மொழி பேசத்தெரியாத காவல் துறையினர் கடமையில் இது எந்த நாட்டிலும் இல்லாத கேவலம்.
@mangamotion
@mangamotion Месяц назад
Exactly. What a pity? All under govt rule.
@johnpaulprithiviraj2204
@johnpaulprithiviraj2204 Месяц назад
அந்த இருபத்தைந்த் டாக்டர்களையம் அங்கு கடமை ஏற்காதவாரு போராட்டங்களைதொடருங்கள் அந்த வைத்திய சாலையில் அவர்கள் வேலை செய்வது அவர்களின் நலன்களுக்காகவே மக்கள் இவர்களாள் நன்மையடையப் போவதில்லை
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Месяц назад
யாழ்ப்பாணத்து தமிழன்❤
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram Месяц назад
முல்லைத்தீவு நீதிபதியை வலுக்கட்டாயமாக வெற்றி மாதிரி இந்த செயல்
@yogenjaj8806
@yogenjaj8806 Месяц назад
தவறு செய்தவன் எங்கே? அவனை விட்டு விட்டோம்.
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 Месяц назад
தயவு செய்து தலைப்பை மாற்றவும் ,தமிழ் விளங்காது போடப்பட்டதா? ,அல்லது விளம்பரத்திற்காக போடப்பட்டதா ?முக்கியமான விடையங்களுக்கு இப்படி செய்யாதீர்கள் ்
@rajsooria8872
@rajsooria8872 Месяц назад
உங்கள் தலைப்பில் தவறு...ஆரம்பம் முதலே நீங்கள் அவருக்கு எதிராகவே செயல்படுகிறீர்கள்
@Rv-jy4ti
@Rv-jy4ti Месяц назад
Yes, மக்களிடம் கேள்வி கேட்க்கும் போதும் அடிக்கிற போல தான் கேட்பார் இவர்
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
No Usanthan always support to time genuine people
@rajsooria8872
@rajsooria8872 Месяц назад
@@Rv-jy4ti உண்மை
@JJ-pj1jv
@JJ-pj1jv Месяц назад
​@Rv-jy4ti no he is good
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 Месяц назад
இந்த,நேர்மையா மனிதருக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கனும்
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
அன்பான மக்களே நீங்கள் காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் உண்மையான நேர்மையான வைத்தியர் Dr அர்ச்சுனா அவாருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஏனென்றால் அரசாங்கத்தையும் நம்ப முடியாது அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது ஆகவே Dr அர்ச்சுனா அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கவேண்டும்
@Keetha555
@Keetha555 Месяц назад
உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நான் உங்களிலும் ஒரு தனி மதிப்பு ஆனால் நீங்கள் போடும் தலையங்கம் சரியான பிழை இப்படி போடாதீர்கள் வேற வீடியோவிலும் சில நேரம் இப்படித்தான் போடுகிறீர்கள் தலையங்கம் வேறு நடந்த விதங்கள் வேறு
@sagaya.20
@sagaya.20 Месяц назад
Thank you for police support. In parliament we hope given judgment is proper in order. Give real honer this docter.thanks for all public.
@ashinfinitemiles
@ashinfinitemiles Месяц назад
All professions should be treated equally. Whether it be doctors, engineers, nurses or road sweepers, everyone should be treated equally.
@chandraalageson9146
@chandraalageson9146 Месяц назад
May God protect Dr. Arjuna
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Месяц назад
ஊர்பிந்தவைத்திர் துணிந்துசெயராபடுங்கள்மக்கள்ஆதரவுண்டு
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
விலைபோன மருத்துவம்...⛰️🌋🕌⛪ விலைபோன தமிழர்கள் வாழ்வு
@papaaugustin9215
@papaaugustin9215 Месяц назад
வணக்கம் உசாந்தன் கடவுள் துனை♥ Dr அர்ச்சுனா முதல் கதைக்கக்க உங்கள் அரசிலை பாளிமன்றில் வைக்க சொன்னர் இப்ப இவர் விசாரணைக்கு பாளிமன்றில் எதற்கு???எல்லாம் குலாப்பமன விடையம் மக்கள் இதனை கருத்தில் எடுத்து சிந்தித்து செயல்பட வேண்டும்??★★★★★★ Nandri. .France. .erundhu:8:7:2024. ★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 Месяц назад
God bless you sir🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Месяц назад
வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வைத்திய மாபியாக்களை காத்த அவலமும் ....மக்கள் மட்டுமே மக்களுக்காக பாேராடிய தருணமும் இந்த கேடி பிறந்த சாவகச்சேரி மண்ணில் நடந்தேறியுள்ளது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே...... இலங்கை வாழ் மக்களே! நீங்கள் NPP க்கு வாக்களித்தால் மட்டுமே இது பாேன்ற பல அர்ச்சுனர்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்.... மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கானது மக்களே! இதிலும் தவறிழைத்து விடாதீர்கள்.உங்கள் பிள்ளைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்புங்கள்.
@subasinivimalanathan4498
@subasinivimalanathan4498 Месяц назад
Docterநல்லபடியாகவர்இறைவனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Месяц назад
Careful my dear son I never slipped more than 3days miss you we hope you can win otherwise come to Norway you can earn much money in Norway I can helped you Now is going on anarchy and treachery by Mafia groups but you need as a genuine security so be careful I hope positive reply from you have you nice travel as well 🎉❤ 😂😂😢😮😅
@user-eg2rx7dk2b
@user-eg2rx7dk2b Месяц назад
Dr archunavoda Colombo poi live video podunga.
@Sriskanth
@Sriskanth Месяц назад
Local people wasting thier times!
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
DR இல்லா மக்களும் கத்தருடயவர்கள் so தமிழன் என கூறுவது ? ?. மனதை புன்படுத்துகிரது
@nilameganathan8014
@nilameganathan8014 Месяц назад
சார் உடனுக்குடன் தகவல்கள் தாருங்கள் சேர்.
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw Месяц назад
உண்மையானதமிழன்அர்ச்சனாஹீரோ
@user-ks6jn7nb4z
@user-ks6jn7nb4z Месяц назад
❤yes let the Doctor go with pure security guidance ❤
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg Месяц назад
Super super
@marzookkalmunai7019
@marzookkalmunai7019 Месяц назад
டாக்டர் அர்சுனாவின் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம்… ஆனால் காக்கி சட்டைக்காரருக்கு சேர்(Sir) போடுவது தான் வேதனையாக இருக்குது…. மிஸ்டர் போட்டு போலிஸ் அதிகாரியை அழைத்திருக்கலாம்
@slrajahvlog
@slrajahvlog Месяц назад
முதல்ல அவருக்கு அடித்தவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் மக்கள் எல்லோரும் சேர்ந்து
@v.hermes6642
@v.hermes6642 Месяц назад
Real Hero
@m.a.thinesh694
@m.a.thinesh694 Месяц назад
உன்மையான சுப்பர்ஸ்டார் வைதியர்தான்
@user-tq1zb5fi7d
@user-tq1zb5fi7d Месяц назад
Dei mediakkara head linenil ennada poddirukkira avar poraddakkkararhalai ematrinarada. Head line matrada.
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Месяц назад
Ushanthan டாக்டர்ஸ் மாபியா group.
@user-nn5vj9xc4e
@user-nn5vj9xc4e Месяц назад
RESPECT TO OUR POLICE OFFICERS. THEY DO THEIR DUTY EXCELLENT....GOOD OFFICERS. PEACEFUL SOLUTION ...HATS OFCTO OUR POLICE OFFICE....FROM HILLCOUNTRY
@sundarapathma6954
@sundarapathma6954 Месяц назад
நீர் என்ன தலையங்கம் பட்டுள்ளனர். அவர் மக்களை ஏமாற்றவில்லை.
@radhasiva903
@radhasiva903 Месяц назад
It's true
@Rv-jy4ti
@Rv-jy4ti Месяц назад
என்ன headline இது? ஏமாத்தியா போனவர்? ?
@francischrissty5181
@francischrissty5181 Месяц назад
wrong headline ushanthan
@user-wh6le5dl4l
@user-wh6le5dl4l Месяц назад
Dr sir neengal kadaulagauyarnthittinga
@ulso7904
@ulso7904 Месяц назад
Uahanthan. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉docter. 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯👍👍👍👍👍
@t.r4587
@t.r4587 Месяц назад
என்ன தலையங்கம்? புரியல நிறைய பேர் தலையங்கம் மாற்று என்று போட்டுள்ளார்கள்.
@vsivas1
@vsivas1 Месяц назад
மக்கள் அவரவர் பகுதியில் அரச சேவை நேரத்தில் சட்டவிரோதமாக தனியார் வைத்தியத்தில் ஈடுபடுபவர்களை கவனிக்கவேண்டும். தானாக இது திருந்தாது.
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw Месяц назад
நான்னும்பார்த்தவுடன்என்னதலைப்புஎன்றுதிகைத்துவிட்டேன்
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Месяц назад
Archsuna come to canada toronto
@jamesfernandez4664
@jamesfernandez4664 Месяц назад
Hi utuber....Why are you giving such a headline? You are aggravating the situation.
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
Please try to change your headline , he is not cheating anyone, you know what’s happening there. Even though you know exactly what’s happening . Why are you having such a bad headline for your views. Please change your headline anna🙏🏻🙏🏻🙏🏻
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Месяц назад
Dr Arjuna மீண்டும் MS ஆக விடுமுறை முடிந்து வரவேண்டும்
@Rando0m325
@Rando0m325 Месяц назад
So sad that a person who wants to work properly for his country have to fear to talk the truth. So sad that this wonderful country getting robbed by thieves. Gouverment should protect its peaople and its civil workers. Country will not develop if there is no update on hospital system.
@Ruvi-RS
@Ruvi-RS Месяц назад
தலையங்கத்தை மாற்று
@RasimiththuMiththu
@RasimiththuMiththu Месяц назад
Thalavaaaa❤❤❤
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
இனி போய் நன்றாக சாப்புடுங்கள்
@sabaganesa6003
@sabaganesa6003 Месяц назад
Very sad News for the people and the Dr please don’t allow this happening again all with the hands with the People
@ulso7904
@ulso7904 Месяц назад
Docter. Paavam 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@joydeva6385
@joydeva6385 Месяц назад
Doctor said correctly, He will come back. Your heading is very wrong
@User-machhu
@User-machhu Месяц назад
உது என்ன Heading
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Месяц назад
❤❤
@Sarangan23
@Sarangan23 Месяц назад
In my opinion டாக்டர் அர்ஜுனாவின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் இருந்த போதிலும் இவரது பேச்சுக்கள் சிலவேளைகளில் உணர்ச்சிகரமாக இருக்கிறது இதனை கருத்தில் எடுத்து சிந்தித்து செயல்பட வேண்டும். உதாரணமாக நான் யாழ்ப்பாணத்து தமிழன் என்று கூறுவது. சில வேலைகளில் மக்களின் ஆதரவை பெற இவ்வாறான உளவியல் ரீதியாக வைத்தியர் அணுகுகின்றாரோ தெரியவில்லை.
@kinsanniru8626
@kinsanniru8626 Месяц назад
Ushanthan head line ah mattum.
@mohamedatheeb3935
@mohamedatheeb3935 Месяц назад
யார்ரா அந்த சமன் பத்தரன
@babuganesh4230
@babuganesh4230 Месяц назад
இந்த காக்கி சட்டைக்கு தமிழ் கதைக்க தெரியாதா
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
S SPමහත්තයො ඔබ උතුම් ඔබට DIG promotion දිය යුතුයි
@mangamotion
@mangamotion Месяц назад
No other body to check about the health dept of Jaffna other than this doctor? Looks like a drama taking place there? Is he working in support of police?
@NadarajahShanmugalingam-sp4xb
@NadarajahShanmugalingam-sp4xb Месяц назад
He could be disciplined.for ?professional miss conduct
@kanmalare_ferienforeignpla5032
@kanmalare_ferienforeignpla5032 Месяц назад
Ushanthan PD ta poei video eduthu poddal nallam
@Sujith-xm3jm
@Sujith-xm3jm Месяц назад
தலைப்பை மாற்றுங்க ஏன் இப்படி தலைப்பு போட்டு இருக்கிறீங்க 😠
@Kathirvelanrew
@Kathirvelanrew Месяц назад
Dei p mavane ennada headline ithu
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 Месяц назад
🤣 Dealing with sophisticated mafias, so you’ve to be neutral including social media people.
@jacksparrow3536
@jacksparrow3536 Месяц назад
Please change the thumbnail
@sundarapathma6954
@sundarapathma6954 Месяц назад
இவன் mafia group
@KamalambikaiLingesweren
@KamalambikaiLingesweren Месяц назад
உன்மையான தமிழன்
@KamalambikaiLingesweren
@KamalambikaiLingesweren Месяц назад
இப்படீ மளிதர்ளை கான்பது அரிது
@reji2196
@reji2196 Месяц назад
Head line a maththavum
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 Месяц назад
உங்களது தலைப்பு மிகவும் தவறானது
@user-qc1bo9sl4g
@user-qc1bo9sl4g Месяц назад
Urima ilanthom Udamai ilanthom 6 maatha visit visa la canedakku paranthom
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Месяц назад
Ushanthan Please change heading You worked London tv.They fired you due to your attitude I saw some videos clips with other RU-vidrs, you talked like rude guy Please change your attitude Thank you
@kanagarajanishanthan9905
@kanagarajanishanthan9905 Месяц назад
தலைப்பு பிழை
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 Месяц назад
இவன் மாபியா கூட்டத்தின் ஆள் போல் தெரிகிறது!
@luxmimurugan
@luxmimurugan Месяц назад
The doctor married a Sinhalese lady. He might made all these dramas as he wants to get that appointment(MS) in southern part of Srilanka. At the end he fool the Chavahacheri people.
@user-eb6nx1cl1k
@user-eb6nx1cl1k Месяц назад
Dai ena otha head line change panu da
@User-machhu
@User-machhu Месяц назад
ஏமாத்திட்டு போனத பார்தனீங்களா
@synergyspices8724
@synergyspices8724 Месяц назад
Neengal vanthu avarukku pathila velai sseyungal😂😂😂
@alemalem5429
@alemalem5429 Месяц назад
NAATAY.THERUTHAP.PURAP.PATU.VETAAR..VEDUGADA.UER.THAPEP.POHATUM.
@SenthooranKirishnananthan-e9o
@SenthooranKirishnananthan-e9o Месяц назад
Ippavum MS ??😅😅
@tharanisathees1196
@tharanisathees1196 Месяц назад
தம்பி தலைப்பு மாற்றவும் இல்லை என்றால்
@darkvoice130
@darkvoice130 Месяц назад
Dei youtube visarankal 1st oru aal kathaikkekka atha keduddu aduththa kelvi ah kel mayir😡
@thamilmozhi5749
@thamilmozhi5749 Месяц назад
DE U TUBE KARANE UNAKKU serupala adinga da
@luxmimurugan
@luxmimurugan Месяц назад
The doctor married a Sinhalese lady. He might made all these dramas as he wants to get that appointment(MS) in southern part of Srilanka. At the end he fool the Chavahacheri people.
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 715 тыс.
what will you choose? #tiktok
00:14
Просмотров 7 млн
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 283 тыс.