Тёмный
No video :(

வைத்தியர் வெளியேற முன் உள்ளே என்ன நடந்தது? அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டாரா அர்ச்சுனா? | UshanthanView 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 44 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@ulso7904
@ulso7904 Месяц назад
Ushanthnn. Thanks. Docter. 🙏🙏🙏🙏
@t.r4587
@t.r4587 Месяц назад
ஊழல் வைத்தியர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்
@kirushVlog
@kirushVlog Месяц назад
உங்கள் வேலையை பற்றி கூட கொஞ்சம் கூட யோசிக்காமல் மக்களுக்காக உண்மையை வெளியில் கொண்டு வந்தது தெய்வம் sir ❤❤❤❤❤❤❤❤❤
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
True
@srspriya8996
@srspriya8996 Месяц назад
25 கள்ளரை காப்பாற்ற ஒரு நல்ல மனிதனை குழிதோண்டி புதைக்க எல்லோரும் சேர்ந்து பாடுபட்டாதீர்கள் .
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Still 25 doctors alive
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Месяц назад
நேர்மைகொண்டநெஞ்சம் கலங்கினால்இரு கண்ணும் நீரால் நிரம்புமே
@ruby75789
@ruby75789 Месяц назад
Shame on those thieves, doctors, and medical officers. Thank you, Dr. ARCHUNAN to brought the real ugly sides of this matter. 😊
@veeraThamila
@veeraThamila Месяц назад
மக்கள் அனைவரும் எந்தவித இடையூறும் செய்யாது ஒற்றுமையாக நிகழ்த்திய இந்த ஆர்ப்பாட்டம் எமக்கு கிடைத்த முதல் வெற்றி 🙏இதே போல எனி வரும் இடையூறுகளையும் இப்படியே ஒற்றுமையாக இருந்து களையெடுப்பீர்கள் என்று எண்ணுகின்றோம். மக்களே இது முடிவல்ல ஆரம்பம் .அனைவருக்கும் மிக்க நன்றிகள் 🙏❤
@THAMIZHALY
@THAMIZHALY Месяц назад
ஐயா நீங்கள் மீண்டும் வாருங்கள் பாமரருக்காக
@vijivi1103
@vijivi1103 Месяц назад
பணவசதி உள்ளவர்கள் அனைவரும் தனியார் வைத்தியசாலைக்கு செல்வதைதவிர்க்கவும் . மக்கள் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருமுடிவு வரும்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
Exactly
@malinikandasamy1683
@malinikandasamy1683 Месяц назад
100 % உண்மை
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 Месяц назад
ஊழல்வாதிகளுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Месяц назад
காவல் தெய்வங்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?
@kiruselva8357
@kiruselva8357 Месяц назад
ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். உண்மைகளை வெளிக் கொண்டு வந்து மக்களுடைய நலன் கருதி நீதிக்காக போராடுகின்ற மதிப்புக்குரிய வைத்தியர் திரு அர்ச்சுனா அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 👍🙏
@haflalali
@haflalali Месяц назад
இது போன்ற நிகழ்வுகள் நடப்பதால் தான் நீதி தேவதை கண்ணாடிகள் கட்டப்பட்டுள்ளது, அநீதி ஜெயிக்கும் ஆனால் நிலைக்காது. இதில் மிகவும் கவலையாக உள்ள விடயம் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத மகேசன் களின் ஆட்சி
@shanthinivincent
@shanthinivincent Месяц назад
இவ்வளவு nurses எதற்கு? சம்பளம் எல்லாரும் எடுக்கினம். ஆனால் அங்கே வேலை நடப்பதாகத் தெரியவில்லை.
@christykini1512
@christykini1512 Месяц назад
இலங்கையில் இருக்கிற nurses வேலை செய்யாதுகள் நோயாளிகளை மதிக்காதுகள் ஏசுங்கள். எல்லாம் குண்டுகள் அரசாங்கம் கொடுக்கிற காசில் நல்லாக சாப்பிட்டு மூச்சுவிட முடியாம‌ல் இருக்கினம். இவர்கள் எப்படி ஓடித்திருந்து வேலை செய்வார்கள்.
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 Месяц назад
அர்ஜுனா உஷாந்தன் நன்றி .அருமை
@mangaysivam2813
@mangaysivam2813 Месяц назад
மரணத்துக்கு பயந்தவன் இல்லை தமிழன் நஞ்சை உ‌ண்டு உயிரை நாட்டுகாக கொடுத்த வழி வந்த தமிழா சென்று வீரத்துடன் வென்று வா காத்திருக்கிறேன் வரலாறு படைக்க
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 Месяц назад
New UK Prime Minister Keir Starmer said - " public service is a prevelige " in his victory speech. Here in SL everything from "Contitution" says public is Supreme. But, these corrupt & money minded greedy fellows not listening to public demands ! It appears that PD Ketheeswaran is here for a long time in position, very bad. At least every 04 years ( maximum) govt officials should be transfered out to give way for a new person. Dr. Aruchuna looks a honest person but lacking experience to handle these crooks. But, people ale, the very beneficiaries of the hospital are with him. God to save this poor doctor !
@sotheeswaranveera3269
@sotheeswaranveera3269 Месяц назад
Well said thanks
@thamvijay6081
@thamvijay6081 Месяц назад
நன்றி❤ நன்றி
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Месяц назад
நன்றி உசாந்தன்❤❤❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
ஐயயோ அப்பு உஷாந்தன் கிழிஞ்சுது தங்கள் முகத்திரை
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Месяц назад
இந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் மருத்துவம் இப்படி என்றால் எப்படி மிகுதி ? இது அரசியல் போர்வைக்குள் மறைந்து இருந்து எப்படி ஊழல் நடந்துள்ளது
@swarnathanabalasingham8078
@swarnathanabalasingham8078 Месяц назад
I am sure Dr.Archsunan will Get peace ful to work and the Bright future.
@User19659
@User19659 Месяц назад
Good review. Sri must take note of this and approach dr. Archuna.
@thangarajahkanagasabay2825
@thangarajahkanagasabay2825 Месяц назад
Yes Change ought to happen in the Ground Level . Justice should prevail over Injustice and must be seem to be done ✅. From the USA. Sabay
@user-ib5py4uz9x
@user-ib5py4uz9x Месяц назад
சாவகச்சேரி மக்கள் நல்லதோர் மனிதரையும் நல்லதோர் வைத்தியரையும் இழந்துவிட்டார்க ள் என்றுதான் எண்ணத்தோகின்றது?
@uruthirasingamvelmuruga
@uruthirasingamvelmuruga Месяц назад
வணக்கம் நன்றி ஜெர்மனி
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Месяц назад
வணக்கம் டாக்டர் எந்த உலகத்திலும் நீதி இல்லாதவன் வெல்லும் அநீதி தான் வெல்லும் நீதி வென்ற காலம் கடந்து போயிருச்சு அநீதி வெல்லும் காலம் தான் இப்ப இருக்கும் காலம் உங்களை கடவுள் நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வார் உங்களுக்கு நல்லதே நடக்கும் சென்று வென்று வாருங்கள்
@SeniiVasan1234
@SeniiVasan1234 Месяц назад
ஊழல்பெருச்சாளிகள்ஒழிக்கப்பட்டுதமிழநோயாளிகள்நல்வாழ்வுபெறபொதுமக்கள்நல்லபடியாசெயலபடவேண்டும்
@kanageswarankanagasabaipil8601
@kanageswarankanagasabaipil8601 Месяц назад
We love you sir
@kodeeswarykodes3140
@kodeeswarykodes3140 Месяц назад
Great doctor
@RahulNizar
@RahulNizar Месяц назад
Please Doctor don't think about your very very good ❤❤❤❤❤
@srimurugannagaratnam2334
@srimurugannagaratnam2334 Месяц назад
😊😊😊இவங்களுக்கு வரவேண்டியவர் வந்தால் தான் நல்லது நடக்கும் அதற்கு நாங்கள் பொதுமக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@prakashanthony8024
@prakashanthony8024 Месяц назад
All the best sir……
@vincevaughan1894
@vincevaughan1894 Месяц назад
This is unacceptable to forcefully remove an honest doctor Archunnann and a professional who tried to help and protect the innocent patients from the corrupt doctors and politicians😡😡🤬🤬
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
Bring him back. Then only people will win.
@vimalkapil2764
@vimalkapil2764 Месяц назад
காய்க்கிற மரத்துக்கு தான் எறிவிழம்.உங்கள் சேவை தொடரும் உங்களின் வரவைநிற்கிறம்.
@umabala1103
@umabala1103 Месяц назад
இந்த அரசியல்வாதிகள் உண்மையில் மக்களுக்கு சேவை செய்வதானால் மீண்டும் பிரசன்னா இங்கு வரவேண்டும். இல்லாவிட்டால் ஒருவரும் மக்களிடம் வரவேண்டாம். ஊடகங்கள் உண்மையுடன் மக்களுக்கு சேவை செய்வதானால் பிரசன்னா போவதற்கு காரணமான சகல வைத்தியபடைகளும் தண்டிக்கப்படவேண்டும்.
@SMat-tc4hr
@SMat-tc4hr Месяц назад
He will be back ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
விலைபோன மருத்துவம்....🌹❤ விலைபோன தமிழர்கள் வாழ்வு....
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Месяц назад
Dr Pathirana's behaviour explains that he is lacking of manners.We are sorry for him.
@SurprisedEyeglassFrames-fs3ug
@SurprisedEyeglassFrames-fs3ug Месяц назад
👍👍👍
@selvingnanam2465
@selvingnanam2465 Месяц назад
ஐயா உங்களுக்கான சகல ஆதாரங்களை எடுத்துக் கொண்டு நீங்கள் வெளிநாடு ஒன்றில் உங்களுக்கான வாழ்வாதாரத்தையும் உங்கள் குடும்பத்துக்கான பாதுகாப்பையும் தேடிக் கொள்ளுங்கள்
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
Thankyou
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள் ⛪⛰️🕌🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@shakirfilmproduction539
@shakirfilmproduction539 Месяц назад
ஜாதி மத வேதங்களை கடந்து என்றும் நாம் உங்கள் பக்கம் இருப்போம் சார்
@lakshmikrishnakumar6316
@lakshmikrishnakumar6316 Месяц назад
Nallathor veenai seithe athai nalankeda puluthiyil erivathundo ?????? Vilithelu young ones
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 Месяц назад
Oh my God. Well qualified doctor calling Sir to the Police officer who may became Sub inspector with his height and chest perimeter measured.
@sharmilanavaratnam7308
@sharmilanavaratnam7308 Месяц назад
Doctor🎉🎉🎉🎉🎉
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
இப்போதுதான் தேவை தமிழீழ நீதித்துறை தலைவன் இருந்திருந்தால் வடக்குக்கு இந்த நிலை வந்திருக்காது
@abdulgafoor3230
@abdulgafoor3230 Месяц назад
Srilankan vill araajaham thaan jeyikum bro kaaranam ilangaiyai aaluvadhu araajaham
@selvingnanam2465
@selvingnanam2465 Месяц назад
நிச்சயமாக அந்த வைத்தியர் ஒரு நல்லவராகத்தான் இருப்பார். இவர்களெல்லாம் கள்ளர் கூட்டங்கள் அவர்கள் ஒரு பக்கர் சார்பாக தனியாருக்காக சேவை செய்கின்றவர்கள் போல் தெரிகிறது
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 Месяц назад
Very sad medical Mafia
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Месяц назад
👍
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🌷🙏🌷🙏🌷
@luxmisingam9839
@luxmisingam9839 Месяц назад
They already planned blame to Dr.Archuna . That’s why other doctor behave not fair.
@manrayanithya5044
@manrayanithya5044 Месяц назад
👌👌👌👌👏👏👏👏👏
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 Месяц назад
@dinda81176
@dinda81176 Месяц назад
Good doctor varum varai poruthiripom
@bettydaniel1462
@bettydaniel1462 Месяц назад
DR❤🙏🙏💚👨‍👩‍👦‍👦👌🏻😭🇫🇷🇫🇷
@asathananthan
@asathananthan Месяц назад
Saman Pathirana shows his unprofessional behavior here. He should be removed from his position where he took side and unable to resolve the situation amicably in advance and let it escalate and this affected the hospital service for 3 days.
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs Месяц назад
They want that area drs to have problems.. They don't like peaceful go...so they perpusly make it happened... So drs should think about...it...y the reason before there Archuna arrives? Y they report not to sent the Dr to savakacheri hospital.who is the black cat.???what reason they refuse to accept the Dr Archuna s visit.??before he arrive Jaffna..why are they against this?? Who is the cat? Why.?people want to know the reason? If other drs are honest why can't they answer for the question?. Why Dr pathirana not respect the Dr.Archuna statement...or drs opemion?..is it correct behaviour of Dr Saman Pathirana?.what's nonsence are happening?...people want to have the honest man stand alone for the truth Mr.Dr.Archuna..you are grate..please you better cameback and serve the people who are searching for your service...this the public kind request..we stand on your side.we want to know the fact.why your atonce ceased by force..this can't happen in socialist country..so is their any socialist rightness are in aktive????or some other underground works are happening??? The people want to know..?????? Where is the Health ministry..where are they? Are the alive or gone?
@angelfreedom246
@angelfreedom246 Месяц назад
Who is escalating the problems . Who gave instructions to disconnect the water supply to the hospital quarters?.
@sinniahchandra4846
@sinniahchandra4846 Месяц назад
Where is the government and their representatives to do their job
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se Месяц назад
😢
@beautifulplanet6753
@beautifulplanet6753 Месяц назад
Why this officers are blaming Dr. Arjun? How dare the officer is showing his face to him and running 😅 Idiot.. this shows the irresponsible way the officers doing their duty. How dare that idiot officer says that Dr. Is creating problem. Why can’t they arrest the consultant(thief). Very pathetic to see the situation. Throw out the thief. Poor patients are suffering. I appreciate if the public punish the consultant and send him out of the country. Hats off to the people who supported doctor Arjun🙏🏻
@kirushVlog
@kirushVlog Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@beautifulplanet6753
@beautifulplanet6753 Месяц назад
Mr. Saman Pathirana, I think he is also one of the culprits that’s why he behaved such an irrespective way.. He doesn’t have a qualification. First transfer him from this place.
@user-me5kt8co4n
@user-me5kt8co4n Месяц назад
Ushanthan can you explain to us who is pathirana? Is he a doctor or just an administrator ?
@balatha6435
@balatha6435 Месяц назад
Pathirana is came under political influence.he dont know any thing and kick him out of Jaffna penesula.
@karunanithysivathipan9586
@karunanithysivathipan9586 Месяц назад
Neither of it.he is a rowdy
@ruby75789
@ruby75789 Месяц назад
That medical administration officer was so disrespected and rude. Hate his attitudes 😮😢
@dohadoha8656
@dohadoha8656 Месяц назад
That bager have deal with pharmacy becouse of that he dont whonto go .
@karunanithysivathipan9586
@karunanithysivathipan9586 Месяц назад
Both
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c Месяц назад
நீதிம௱னை கயவர்கள் வ௱ழ விடம௱ட்ட௱ர்கள் நீதி என்றைக்கும் தோற்க௱து😢😢😢
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 Месяц назад
ஊழல்கள்தான் வென்றது
@TharsiniTharsi-k5f
@TharsiniTharsi-k5f Месяц назад
🇱🇰
@user-vc9ve8we5c
@user-vc9ve8we5c Месяц назад
makkalukku sewai seiyadha makkal throhi waithiyar kalayum avanukku udavi seiyum onaikalai makkal inam kandu samuhathil irundhu odukka weandum.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
🙏🙏🙏🙏👌👍💪💪
@welusamiparameshwarai7919
@welusamiparameshwarai7919 Месяц назад
25 doctar vetukum ade machan
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Месяц назад
வைத்திய கயவர்கள் களை எடுக்க வேண்டும்
@Ahiranvideos24
@Ahiranvideos24 Месяц назад
Arajaham venruviddathi
@EMJEEPI
@EMJEEPI Месяц назад
Dr Pathira your behaviour wasn't good. 🤮🤮🤮
@nkk9868
@nkk9868 Месяц назад
He’s rowdy administrator. (Even he can’t talk tamil)
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Месяц назад
Who is that guy PD what he was talk
@shanthinivincent
@shanthinivincent Месяц назад
அந்த நாயின் மூஞ்சையை பாருங்கள். Mad man
@user-pj1ng8dw5j
@user-pj1ng8dw5j Месяц назад
Yarayadi sollura paranaye
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
Unda mugam 🦝
@ratnanathan6637
@ratnanathan6637 Месяц назад
Dirty man. Runaway, Because he is very QUILTY. . Dr Archuna you are a hero.🙏💪
@welusamiparameshwarai7919
@welusamiparameshwarai7919 Месяц назад
2doctar veda ade machan
@tarrinconstantine4853
@tarrinconstantine4853 Месяц назад
Get the mental guy out
@skiruba8971
@skiruba8971 Месяц назад
25 doctor..! sariyana time kku kadamaiyil edupaduvathillaiyam so 25 doctor erukkurathu pirathesa makkalukke theriyamal poi ullathu ..!👎
@niroshannitharsini
@niroshannitharsini Месяц назад
tamilan enda ipidi itukanum pls vidathaiunko ithuthan jaffna makkalukana time
@puthiyavarppugalswiss9466
@puthiyavarppugalswiss9466 Месяц назад
எவ்வளவு கேவலமாக இருக்கிறது தமிழ் இல்லை சிங்களமும் இல்லை
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 Месяц назад
Tathiyar,ellarum,vessiyal
@tarrinconstantine4853
@tarrinconstantine4853 Месяц назад
Sick mental guy
@thiruaishika9186
@thiruaishika9186 Месяц назад
God dr ningal god ningal alathingo...ulal seaitha thurogikale..eintha theaivam unmayai solluthada nearmayai eirukk8rar...ningal eanada uyiroda eirukingal ningal sagunkoda...chi tamilanada ningal cashkku pinanthinigaldaa..
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Месяц назад
😵👺👹
@thamvijay6081
@thamvijay6081 Месяц назад
நன்றி❤ நன்றி
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
Bring him back. Then only people will win.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
Ushanthan can you explain to us who is pathirana? Is he a doctor or just an administrator
@Rv-jy4ti
@Rv-jy4ti Месяц назад
Doctor and new MS but he is not studied medical admin
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20