Тёмный

கப்பலில் மாலுமிகள் எப்படி ஏறுவார்கள்? | How sailors board a cargo ship? | Sailor Maruthi 

Sailor Maruthi
Подписаться 770 тыс.
Просмотров 712 тыс.
50% 1

In this video, I explained about how sailors will get into the cargo ship and the preparations made by ship staff to receive the outsiders.
If you like my video, please hit "Like" and Subscribe to my channel. / @sailormaruthi
#SailorMaruthi
Follow me to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos on Life @ Sea, land and air.
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.

Опубликовано:

 

8 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 561   
@shakila7518
@shakila7518 3 года назад
சாகசமான வேலை அதிலும் சந்தோசத்தை வரவேற்று அழகான பதிவுகளை தரும் Maruthi sir really hats off 👍👌🌺
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@emilmohan1625
@emilmohan1625 3 года назад
கடவுள் உங்களை போக்கிலும் வரத்திலும் இதற்முதற் கொண்டு பாதுகாத்து ஆசீர்வதிப்பராக... சகோ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@babyroseline377
@babyroseline377 3 года назад
Amen
@user-qk2fp6vm2f
@user-qk2fp6vm2f 3 года назад
@@SailorMaruthi எப்பொழுது உங்களுக்கு லீவு கிடைக்கும்
@mariya9876
@mariya9876 3 года назад
Amen
@Vivekmartin778
@Vivekmartin778 3 года назад
@@SailorMaruthi bro. Kappal la oru job vangi kodunga
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 года назад
எங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற காட்சிகளும் இதுபோன்ற தகவல்களும் புதுமை அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@marimuthup4155
@marimuthup4155 3 года назад
@@SailorMaruthi GP raiting course pathi oru video poodunga
@MusicWorld-wo3em
@MusicWorld-wo3em 3 года назад
Ama thala
@eismaneisman3500
@eismaneisman3500 2 года назад
@@marimuthup4155 ii9iiikikii
@maheshmagi307
@maheshmagi307 3 года назад
First time I'm seeing a sailor giving explanation about ships in Tamil... Pride to us...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much.
@arjunaj6928
@arjunaj6928 3 года назад
இன்றுதான் தங்களது காணொளிகளை காண நேர்ந்தது..தங்களின் சந்தாதர் ஆகி விட்டேன்.. தங்கள் தமிழ் மிக அழகு..கடல் வாழ்க்கை மிக பிரம்மிப்பாய் உள்ளது...நிறைய பதிவிடவும்
@malathim7419
@malathim7419 3 года назад
தெரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அருமையாய் விளக்கி காண்பதற்கு நன்றி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 3 года назад
மிகவும் உபயோகமாக இருந்தது இந்த பதிவில் தான் gang way என்பதையே தெரிந்து கொண்டேன்.இதை போலவே மீண்டும் எளிமையாக விளக்கத்துடன் காண(படிக்க)ஆவலுடன் உள்ளேன்.நன்றி கலந்த வணக்கத்துடன்🤔👍🤗🙏🏻🤝
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@vijayarameshcpm4674
@vijayarameshcpm4674 3 года назад
உங்கள் பயணம் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் 🤝
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@mangaigokulraj9800
@mangaigokulraj9800 3 года назад
Poò
@vijayarameshcpm4674
@vijayarameshcpm4674 3 года назад
@@mangaigokulraj9800 k
@rahamathullah7278
@rahamathullah7278 3 года назад
@@SailorMaruthi m
@sing2985
@sing2985 3 года назад
@@rahamathullah7278 👍
@thilagavathithilaga8152
@thilagavathithilaga8152 3 года назад
இதை பார்த்தகு மிக மகிழ்ச்சி நன்றி.
@indirachandran7247
@indirachandran7247 3 года назад
சூப்பர் இது எல்லாம் நேரில் பார்க்க முடியாது அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 года назад
மாருதி அவர்களுக்கு நன்றி கப்பல்பற்றிய தகவல்கள் அரமையாக இருந்தது நன்றி தங்களுக்கும், தங்கள்குடும்பத்தாருக்கும் நெஞ்ஞார்ந்த 21ன் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@peermuhammed7205
@peermuhammed7205 3 года назад
அரிய பல செய்திகளும, காட்சிகளும், அருமை. மிக்க அவசியமான பதிவு. மேலும் பல எதிர்பார்க்கிறேன்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@senthilnathan7858
@senthilnathan7858 3 года назад
உங்கள் கப்பல் எங்க ஊருக்கு வந்தா எங்களுக்கெல்லாம் ஒரு ஹை சொல்ல மறந்திடாதிங்க, தம்பி..மலேசிய மண்ணிலிருந்து
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 года назад
Bro,அருமையாக இருந்தது.நன்றி
@emilmohan1625
@emilmohan1625 3 года назад
உங்களுடைய RU-vid Chanel super Brother...இன்னும் இது போன்ற தகவல் வீடியோ நிறைய Update pannunga brother..... God bless You brother .....
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much
@daamu48
@daamu48 3 года назад
ஒரு நல்ல தகவலை சுவைபட சொன்னீர்கள். ஒரு வித்தியாசமான பதிவும் கூட.இது போன்ற தகவல்களை மேலும் பகிருங்கள்.நன்றியுடன்.💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@sreenidhi3995
@sreenidhi3995 3 года назад
Sir..paakura engluke payama iruku...nenga eppadi payame illama work panringa....super...congratulations nga🌾🌾💐💐
@hrplacement7944
@hrplacement7944 2 года назад
Brother nega ipati video podurthu,teriyatha therinthaka happy useful iruku brother.and ithupola innum naraiya details solriga bro.thanks👌👍👌
@thiravidamani8163
@thiravidamani8163 3 года назад
Ungal vedio first time parthen migavum arumaiyaga ullathu bro vazhtthukkal
@srirampk161
@srirampk161 3 года назад
I getting knowledge on watching your channel, Hope my time is spend valuable by yr extraordinary effort. Loved it
@ilankovan596
@ilankovan596 3 года назад
என் மகன் 12 வருடங்களாக கப்பலில் வேலை செய்கிறான். Now he is 2nd engineer. He never revealed anything Thanks boy now I understand working 8n ship is not an ordinary one
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you Sir and best wishes for your family.
@parthipann871
@parthipann871 2 года назад
Good lnformations to the publics.
@artharking2801
@artharking2801 3 года назад
Good information brother thank you 👌👍🙏💪💐
@nirmalakumar6422
@nirmalakumar6422 3 года назад
Wow very difficult job brother. God bless you
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 года назад
சிறிய ஆனால் முக்கியமான தகவல். Nandri
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 года назад
அழகிய தமிழில் அருமையான பதிவு.தங்களின் பயணம் இனிதாக அமையட்டும்.வாழ்த்துக்கள்👍🏼👍🏼
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@kavinvishnu.s.j6255
@kavinvishnu.s.j6255 3 года назад
Maurthi fans like here
@ibmanlura
@ibmanlura 3 года назад
அதுவும் crude oil ship-ஓட gangway இன்னும் உயரமா அதுவும் empty-யா இருந்தா செங்குத்தாவுமிருக்கும்... ஒரு தரம் பாத்திருக்கேன்... பாதுகாப்பாயிருங்க... ஓய்வு நேரத்த பயனுள்ளதாகவும் இனிமையானதாகவும் செலவு பண்ணுங்க... வாழ்த்துகள்...💐🙏💚😊
@KavithaKavitha-mm9kj
@KavithaKavitha-mm9kj 3 месяца назад
அற்புதமான தகவல் super bro
@banusridhar9493
@banusridhar9493 3 года назад
Thanks for showing the videos.. really superb.. so different one n good to know..
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@ganesanamirthalingam470
@ganesanamirthalingam470 3 года назад
Vanakkam tamilnadu.This is a tamil language video.I am very much sure the viewers of this channel are able to speak; read and write in tamil.This video was made for them for their gain.My humble request please present your full video content in tamil for our tamil brothers and sisters.If it is difficult for you to do it in tamil then do it fully in english. Hope you can accept my request and put some extra effort to do it our tamil language.Beside this the information you shared was great. Some of my relatives are illiterate. Explaining to them all this is easy. But your video was a great assistance for them to visualize everything that i explained to them.Nantri vanakkam.
@Selvaraj-ht1jk
@Selvaraj-ht1jk 3 года назад
அருமையான பதிவு நன்றி
@mohankumarmd8343
@mohankumarmd8343 3 года назад
Chinna vayasula enakullae kettukonda kelvigalukku vidai kodupadharku nandri🙏 Mohan From Chennimalai, Erode DT, TN
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 года назад
Informative video. Thanks. Praying for safety of all crew members and the vessel🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@johnwayne12356
@johnwayne12356 3 года назад
Sailor Maruthi, another comment I wanted to make is to see if you can add English subtitles to your videos to reach/help a wider audience. Keep up the good work ! Thanks
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Already working on it. Thanks again for your kind words.
@user-jz3sr9wd2y
@user-jz3sr9wd2y 3 года назад
Super. இது வரை தெரியாத விஷயங்கள் .
@singaivendan369
@singaivendan369 3 года назад
ஒவ்வொருமுறை கப்பலுக்குள் போய் திரும்ப வருவதென்பது ஒரு பிறவியில் இருந்து மறு பிறவிக்கு வருவது போல் அல்லவா இருக்கிறது. பெரும் திகில் நிறைந்த வாழ்க்கை நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு. நிச்சயம் நீங்கள் அனைவரும் பாராட்ட பட வேண்டியவர்களே. நன்றி சகோ.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@arumugammurugan311
@arumugammurugan311 3 года назад
நான் கண்டெய்னர் லாரி டிரைவர்... நான் கப்பலை அடிக்கடி பார்ப்பேன் ஆனால் அதில் வேலை செய்பவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்...
@villuandreojemi5607
@villuandreojemi5607 3 года назад
Neenga potra ella video um me enakku romba buthusa erukku bro romba thanks
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@firefly5547
@firefly5547 3 года назад
Very much Interested ... 🤞🤞🤞
@paiyaganesh3686
@paiyaganesh3686 3 года назад
அருமையான தகவல் நன்றிகள் கோடி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@ebenezervictor5449
@ebenezervictor5449 3 года назад
Thank you for sharing. Beautiful view of the sea
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@winnerasiaashika4794
@winnerasiaashika4794 3 года назад
இன்னைக்குத்தான் உங்க வீடியோ பாக்குறேன் super ...sir எனக்கு கடல் ரொம்ப புடிக்கும் ...கப்பல் ரொம்ப புடிக்கும் ...thank u sir ...😍😍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 3 года назад
Thrill life. Adventurous Job. Thanks Maruthi. Best Wishes
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you.
@senthilkumarm9745
@senthilkumarm9745 3 года назад
நண்பர் உங்கள் சம்பாலம் கூடிற்க இல்லையா உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கு
@mr.-yadhav
@mr.-yadhav 3 года назад
Very use full this video
@latharajendran5703
@latharajendran5703 3 года назад
Very very useful video.thk u bro
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 2 года назад
அண்ணே மைசூரிலிருந்து கேரளா காலடி செல்கிறேன் 12 வீல் ஊருக்கு வந்தவுடன் லாரியில் ஒரு முறை வாருங்கள் மலைப்பாதைகளில் இயற்கையை ரசித்தபடி பல விலங்குகள் கூட்டத்திற்குள் செல்லும்பொழுது உங்களுக்கு ஜாலியா இருக்கும்👍
@edwinshanila2868
@edwinshanila2868 3 года назад
Good information anna. Im a new subscriber for your channel. Thank you so much.
@rameshrio9178
@rameshrio9178 3 года назад
Unga nalla manasukku nalla irupinga and family also god bless you sago...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you nanba
@rameshrio9178
@rameshrio9178 3 года назад
Always 🤝 hero sir neenga
@francisxavier8734
@francisxavier8734 2 года назад
Super explanations.
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 3 года назад
👌சூப்பர் 👍சார் 🌹வாழ்த்துக்கள் 🌹 🙏நன்றி 🙏🇮🇳🌹
@karuppiahs790
@karuppiahs790 3 года назад
Congrats to new comers
@supparamanparamaguru7028
@supparamanparamaguru7028 3 года назад
அருமையான தகவல்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@geethadamodar5396
@geethadamodar5396 3 года назад
Ode to ur rendition of ur nature of work in ur adventerous carreer n wish u All the Best God Bless u
@MrDhanapandian
@MrDhanapandian 3 года назад
Super Nanba
@pdevi8754
@pdevi8754 3 года назад
Thank u sir..... This is very useful to us
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 года назад
Valuable information.
@snaveen4813
@snaveen4813 3 года назад
Thanks for your information bro❤️
@sathyaramesh8706
@sathyaramesh8706 3 года назад
Really super 👍 wish you happy pongal
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you very much
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Good information thank you brother
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 3 года назад
சுவாரசியமான கானொளி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@ravikandasamy9785
@ravikandasamy9785 3 года назад
அருமை,நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@sureshg2659
@sureshg2659 3 года назад
Nandri nanba Valthukkal
@mohammedthoufeeque8030
@mohammedthoufeeque8030 3 года назад
Super bro thanks
@Nilachanal
@Nilachanal 2 года назад
Hi my son I am very proud of you .god bless you my child
@electronmaa6390
@electronmaa6390 3 года назад
Nice explanation; thanks!
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@balaguruiyerv9902
@balaguruiyerv9902 3 года назад
Thanks for the good information sir
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 года назад
👍.... super....
@designer4unow1
@designer4unow1 3 года назад
very nice...bro
@apparamasivan
@apparamasivan 3 года назад
அருமை
@santhoshkumaran7991
@santhoshkumaran7991 3 года назад
அருமையான பதிவு
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@vishwanatha1899
@vishwanatha1899 3 года назад
Maruthi sir... How you r took all this footage of ship inside and daily routine of ship and its correspondence... Totally very nice sir.... To see this videos.. Superb sir..... நன்றி 🙏🙏
@gsexports3447
@gsexports3447 2 года назад
excellent bro....
@siranmanian2415
@siranmanian2415 3 года назад
Well Explained bro💯
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Glad you liked it
@ms.muthuraman4016
@ms.muthuraman4016 2 года назад
Well. Great 👍
@nirmalakumar6422
@nirmalakumar6422 3 года назад
Be safe we pray for you your family
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much
@shanthiebenezer203
@shanthiebenezer203 3 года назад
The last part of the video was beautiful- the moon, the sea and the ship
@ARUNS-om5ng
@ARUNS-om5ng 3 года назад
Superb bro.Interesting keep doing.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@ArtWithHearts26
@ArtWithHearts26 3 года назад
Ur all videos super bro😍✌️
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 2 года назад
Last seen supper... Full 🌕 moon..
@P_RC_P_J
@P_RC_P_J 3 года назад
Clear explanation
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Glad you think so!
@asaithambi2526
@asaithambi2526 3 года назад
Super bro👍
@PappathibalanMatheshwaran
@PappathibalanMatheshwaran 4 дня назад
நன்றி கப்பலைபற்றிதெரிந்துகொண்டேன்
@arunjosva5035
@arunjosva5035 3 года назад
அண்ணா கடல் கொள்ளையர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
கண்டப்பாக..
@dr.rajkumar1332
@dr.rajkumar1332 3 года назад
@@SailorMaruthi we are Waiting for this Video. 🙏
@arunjosva5035
@arunjosva5035 3 года назад
Thank you anna
@jayaramanvr2545
@jayaramanvr2545 3 года назад
Hcpl
@panneerselvam6591
@panneerselvam6591 3 года назад
@@jayaramanvr2545 CT
@godblessyou4978
@godblessyou4978 3 года назад
Super 👍
@ushasoris4377
@ushasoris4377 3 года назад
Super god bless
@jayakumar5484
@jayakumar5484 3 года назад
Very. Nice explain
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@manosiva414
@manosiva414 3 года назад
கப்பல் outbody steel thikness எவ்ளோ bro இருக்கும்???
@jone2j75
@jone2j75 3 года назад
Super Video 👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@maduraiaccountsacademy1207
@maduraiaccountsacademy1207 2 года назад
Super sir tq.
@rangarajanar1
@rangarajanar1 2 года назад
Sir it is all our dream to see all. Thanks
@-infofarmer7274
@-infofarmer7274 3 года назад
மிக்க நன்றி
@abbas1495
@abbas1495 3 года назад
Very informative brother ❤️❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks ✌️
@abbas1495
@abbas1495 3 года назад
Come live bro
@j.jeyaseelij.jeyaseeli3367
@j.jeyaseelij.jeyaseeli3367 2 года назад
Supper pa
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
Super sar nice video ❤🙏❤
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@lakshmananp2669
@lakshmananp2669 3 года назад
Arumayha இ ருந்தது நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@selvamik8903
@selvamik8903 3 года назад
Only two days la am watching most of the video
@velkumar1044
@velkumar1044 3 года назад
Super bro
@palidalsubramaniyanravi5214
@palidalsubramaniyanravi5214 2 года назад
Very nice👍👍👍
Далее