Тёмный

Incredible footage of Cargo ship entering Port | Tamil | கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும் காட்சி 

Sailor Maruthi
Подписаться 767 тыс.
Просмотров 1,6 млн
50% 1

In this video, I will take you to the cargo ship where it enters and leaves a port in Japan. Incredible footage of a mega-size oil tanker ship entering and leaving the port will make everyone feel nostalgic.
#SailorMaruthi #TamilSailor #Japan #Ship
Follow me to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos on Life @ Sea, land and air.
Incredible footage of Mega Ship passing Suez Canal | சூயஸ் கால்வாயில் கப்பல் செல்வதை பாருங்கள்.!
• சூயஸ் கால்வாயில் கப்பல...
Suez Canal toll fees | சூயஸ் கால்வாயில் பயணம் செய்ய இவ்வளவு காசா.?
• Suez Canal toll fees |...
பிரம்மாண்டமான கப்பல் இயந்திர அறை | Mega Oil Tanker Ship Engine Room Tour
• பிரம்மாண்டமான கப்பல் இ...
Brand New Mega Ship Delivery & Naming Ceremony | புதிய பிரம்மாண்ட கப்பல் பெயர் சூட்டு விழா
• Brand New Mega Ship De...
கப்பலில் மாலுமிகள் எப்படி ஏறுவார்கள்? | How sailors board a cargo ship?
• கப்பலில் மாலுமிகள் எப்...
If you like my video, please hit "Like" and "subscribe" to my channel. / @sailormaruthi
MusicTrack: Naron - Imagination [NCN Release]Music provided by NoCopyrightNationWatch: • Naron - Imagination (I...
Stream/Download: ncn.ffm.to/naron-imagination

Авто/Мото

Опубликовано:

 

11 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 887   
@MahaLakshmi-dr1wj
@MahaLakshmi-dr1wj 3 года назад
இது போல வீடியோக்கள் பார்பதால் மாணவர்களுக்கு பொது அறிவு உலக நடப்பு தெரிய வரும் நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@xavierjacob7849
@xavierjacob7849 3 года назад
@@SailorMaruthi job vacancy irukuma bro.nan 2 years general cargo shipla AB ya irunthaen bro..but salary tharama eymatheedanga ..enkitta Palau CDC iruku bro
@rameshkumarsg3773
@rameshkumarsg3773 3 года назад
Super to learn about ship
@save-world.786
@save-world.786 3 года назад
Yes
@ScenicSpotter
@ScenicSpotter 3 года назад
@@xavierjacob7849 Palau 🇵🇼 country yaaah???
@augustinu1596
@augustinu1596 3 года назад
அருமையான வீடியோ சகோ. கப்பல் எனும் பிரம்மாண்டத்தை தமிழில் அதுவும் லைவாக கேட்பது அருமையான அனுபவமாக இருக்கு
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 года назад
கப்பலில் நாங்கள் பயணம் செய்வதற்கோ அல்லது மிகவும் அருகில் சென்று பார்ப்பதற்கோ வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை... உங்களின் இந்த பதிவை அழகிய தமிழ் உச்சரிப்பில் நாங்கள் கேட்கும் போது உண்மையில் நேராக சென்று பார்த்தது போன்ற அனுபவம் கிடைக்கிறது... உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோதரா...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@pushparanigovindaraghavan3352
@pushparanigovindaraghavan3352 3 года назад
Thsnkd
@pushparanigovindaraghavan3352
@pushparanigovindaraghavan3352 3 года назад
எவ்ளோ ப்பெரிய விஷயம் சூப்பர்.அண்ட்thanks
@pandiank14
@pandiank14 2 года назад
Yes thats true congratulations 👌💐
@mansoorilahi5744
@mansoorilahi5744 3 года назад
திரை கடல் ஓடி திரவியம் தேடும் என் தமிழா வாழ்த்துக்கள்🎉🎊
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@godblessyou4978
@godblessyou4978 3 года назад
வருங்காலத்தில் கப்பல் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மாதிரி நிதானமாக கருத்துகளை கூறும் உங்களுக்கு எனது நன்றிகள் 👍
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 года назад
நேரில் பார்த்த உணர்வு.பதிவேற்றம் செய்தவருக்கு உளமார்ந்த நன்றி 🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 3 года назад
பிரமாண்டமான கப்பல்கள், துறைமுகத்தில் நுழைவது மற்றும் வெளியேறுவது குறித்த செயல்பாடுகள் அனைத்துமே (பிரம்மாண்ட) ஆச்சரியமாக உள்ளது. நன்றாகத் திட்டமிட்டு வீடியோவில் ஆவணப் படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@anirudsubramanian9514
@anirudsubramanian9514 3 года назад
தெளிவான விளக்கம் ..அருமை.மிக்க நன்றி👌👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@techhindustan5174
@techhindustan5174 3 года назад
உண்மையில் அருமையான காணொளி. நான் ஒரு பெரிய மின் பிடி துறைமுக கட்டமைப்பில் வேலை செய்கிறேன். அதில் தற்பொழுது, Mooring ring, fender, bollards, ladders, பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. எதனால் இவைகள் தேவைப்படுகிறது என்பது இப்பொழுது புரிந்தது. நன்றி சகோ
@sumathiparthasarathy1172
@sumathiparthasarathy1172 3 года назад
Sir... excellent job....I have worked in shipping line for 15 years....I feel very proud now... thanks for sharing...💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you for your kind words.
@balanragam
@balanragam 3 года назад
யோவ் சூப்பர் யா..
@shanmugavadivel2425
@shanmugavadivel2425 3 года назад
நேரில் பார்த்தது போன்ற உணர்வு. நன்றி. நீங்கள் எந்த posting இல் இருக்கீர்கள்
@kavaskar2011
@kavaskar2011 3 года назад
Super nanpaa
@save-world.786
@save-world.786 3 года назад
Enakku than 😀
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 3 года назад
உங்கள் காணொளிகள் கப்பல் பற்றிய அறிவை பாமரனுக்கும் கொண்டு செல்கிறது அற்புதமான உங்கள் விளக்கம் இந்த நோக்கத்தை மேம்படுத்துகிறது உங்கள் காணொளி பதிவுக்கு நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@shmshm1955
@shmshm1955 3 года назад
Your Marine life is really tough. Keep rocking sir.
@mansoorali5533
@mansoorali5533 3 года назад
ப்ப்பா... செம்ம.. சூப்பர் வீடியோ.. நன்றி நண்பா🙏🙏🙏🙏
@santhid9536
@santhid9536 2 года назад
இது போன்ற வீடியோவை அளித்த மைக்கு மிகவும் நன்றி சார். பயனுள்ள இது போன்ற தகவல்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும். நன்றி
@manjupremkumar2357
@manjupremkumar2357 2 года назад
Thank you Maruthy,very interesting and useful for new sailors.
@abubakrinaamulhaq9216
@abubakrinaamulhaq9216 3 года назад
Wow sprb நீண்ட நாள் சந்தேகம்... Thank you for your information bro.
@sriraviborewellservice6503
@sriraviborewellservice6503 2 года назад
அருமையான பதிவு இன்னும் பல விஷயங்கள் கேட்க ஆவலாக உள்ளது.எளிமையான விளக்கம்.நன்றி !
@komaligal5053
@komaligal5053 3 года назад
தங்களின் தமிழ் உச்சரிப்பும், அனுபவமான பேச்சும் மிகவும் அருமை எங்களுக்கும் நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.🤝👌🙏
@sivashankari6175
@sivashankari6175 3 года назад
Super nga ... Neraya visayam therinjukalam nga unga video patha...
@panigalev
@panigalev 3 года назад
Dream...🔥😍
@chitraraji9727
@chitraraji9727 3 года назад
அருமையான பதிவு...நல்ல தெளிவான விளக்கம்..இது போல இது போல் இதுவரை பார்த்ததில்லை...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@gopalvenkat7683
@gopalvenkat7683 10 месяцев назад
ரொம்ப ரொம்ப பிரமாதம் பார்க்க பார்க்க மகிழ்ச்சி தான் நேரில் சென்று பார்க்க முடியாது வீடியோ வாயிலாக பார்த்து மகிழ்ந்தேன் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ‌🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@sivachen3488
@sivachen3488 3 года назад
அருமை ,,,👌👌
@m.a.kkadar3920
@m.a.kkadar3920 2 года назад
மிகவும் அருமையான பதிவு சகோ.👍 Video quality மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்🌷🌷
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
அருமையான வீடியோ. நன்றி.
@kathirvel5189
@kathirvel5189 3 года назад
Idhu kappala illa helicarrier ah Vera level LA irukku👍🏻
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@jobinw8230
@jobinw8230 3 года назад
அருமையான பதிவு உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்
@manimaran9765
@manimaran9765 3 года назад
Simple explanation. Thank you.
@juliethangam8428
@juliethangam8428 3 года назад
Stupendous! Thank you for sharing
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks.
@mani67669
@mani67669 2 года назад
பெயருக்கேற்ப சாகசப்பணி. அருமையான பதிவு. நன்றி.
@thulasiram449
@thulasiram449 2 года назад
மிகவும் அருமை ஜி 👏👏👏👏
@sundaribalu6465
@sundaribalu6465 3 года назад
Beautiful....👏💗👏
@tsugumaran4590
@tsugumaran4590 2 года назад
மிக அருமை👍
@designer4unow1
@designer4unow1 3 года назад
wow...what an informative video....thanks Maruthi...
@Priya-jc6hw
@Priya-jc6hw 3 года назад
Super bro.... Your really different..... 👏👏👏👏👏
@rrajavel487
@rrajavel487 3 года назад
Really very nice video.. congrats and take care 👌👍💐🇮🇳🇯🇴
@srk8605
@srk8605 3 года назад
Ithuvarai theriyatha vivarangalai therinthu kondom. Arumaiyana video. Mikka nandri🙏
@aswi777aswi9
@aswi777aswi9 3 года назад
மிகவும் அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@marimuthuk3000
@marimuthuk3000 3 года назад
அருமை ஐயா
@Vamikapaapa
@Vamikapaapa 3 года назад
Super travel thalaiva..
@karuppusamyn515
@karuppusamyn515 3 года назад
👌🏻👌🏻🙏🏽👍🏾 அருமை
@madhivanan.m6644
@madhivanan.m6644 3 года назад
Jettiya 😋😋😋belaw😋😋😋....semma sirippu vandhuruchi anna
@user-hs2bk3cy5m
@user-hs2bk3cy5m 3 года назад
Sema bro
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 3 года назад
Good information. Thanks for sharing the knowledge
@saisaravanakumar2408
@saisaravanakumar2408 3 года назад
அருமை
@thilagaanbu6252
@thilagaanbu6252 3 года назад
Very interesting bro. Keep posting more videos. Superb explanation
@mathavim1991
@mathavim1991 3 года назад
Super thambi...arumayana anubavam...Very thrilling ppa
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 года назад
Wow romba super ra earundathu bro azhaga explain paninga romba thanks bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much.
@apparamasivan
@apparamasivan 3 года назад
அருமை மகிழ்ச்சி
@ThangaTamilan555
@ThangaTamilan555 Год назад
சூப்பர் அண்ணா 👍🏻
@krishnakumari6993
@krishnakumari6993 3 года назад
மிக்க நன்றி தோழா அற்புதமான பதிவு
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@ramasubramaniaraja3023
@ramasubramaniaraja3023 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@riyana1668
@riyana1668 3 года назад
Soo nice. Thank you so much for giving us this opportunity
@veerapathiran5252
@veerapathiran5252 3 года назад
அருமை யான வீடியோ
@NECATR4D
@NECATR4D 3 года назад
Superbly , explained, with simple words. வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@ratheeshkumar9327
@ratheeshkumar9327 2 года назад
It's very interesting information brother. Thank you.
@raj-dr6ml
@raj-dr6ml 3 года назад
அருமையான பதிவு அன்னா
@kaviyatamil9896
@kaviyatamil9896 3 года назад
முதல் முறையாக பார்க்கிறேன்.. நன்றி அண்ணா.. உங்கள் சேவை வளர்க..
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@super8239
@super8239 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@manjuprabha3615
@manjuprabha3615 3 года назад
Hard work never fail.. 👍
@vinothvk1109
@vinothvk1109 3 года назад
Nice interesting I like it
@mithunsmusic8630
@mithunsmusic8630 3 года назад
அருமை!!! 👏👏👏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@vigneshkumar6746
@vigneshkumar6746 3 года назад
Super bro... Ur are real intelligence in you tube.. Nice information and knowledge full our kids and youngsters
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@srinivasann4126
@srinivasann4126 3 года назад
Thanks.... Good information.... Om Namasivaya!!!!
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you.
@sasimadiary3941
@sasimadiary3941 3 года назад
Tamil ah ship video wowww அருமை ரொம்ப நன்றி அண்ணா 😇
@saraladharmalingam3466
@saraladharmalingam3466 3 года назад
Appreciate your presentation & பெருமையான பதில்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@hisqueen.shankari
@hisqueen.shankari 3 года назад
Super Anna...
@pandiank14
@pandiank14 2 года назад
Super Super congratulations 👌💐
@selvaraj-rz8jk
@selvaraj-rz8jk 2 года назад
Great information super.
@spaul5047
@spaul5047 3 года назад
excellent brothe..
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Great vlogs interest journey excellent vedio bro beautiful ship vlogs
@jamesraadan6772
@jamesraadan6772 3 года назад
மிக அருமையான வீடியோ
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 3 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள். மேலும்,கப்பல் படையின் கப்பல்கள்,நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த விபரங்கள்,வேலை வாய்ப்புகள்,அதற்கான படிப்பு சம்பந்தப்பட்ட செய்திகளை பிரசுரிக்க வேண்டும். மாணவ,மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.🤔👍🤗🙏🏻🤝
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி.
@user-pz6et7bi5w
@user-pz6et7bi5w 3 года назад
Arumaiyana video.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@srirampk161
@srirampk161 3 года назад
Thanks 😊 for making this video.. I njoyed
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@anandhaprabhu9066
@anandhaprabhu9066 2 года назад
Wow super cute and good info
@sathyafamilyvlogs1452
@sathyafamilyvlogs1452 3 года назад
Really super
@vinishroy403
@vinishroy403 3 года назад
Sema brother.......👌👏
@sukumarkumar8487
@sukumarkumar8487 3 года назад
superbro
@murugesank1517
@murugesank1517 3 года назад
மிக அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@princygeorge3545
@princygeorge3545 3 года назад
Very informative.. Thank you sir
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Most welcome
@krishnakk3315
@krishnakk3315 3 года назад
1 million super 🔥🔥👍
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
இதுபோல. வீடியோக்கள். மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும்.
@joicemery1225
@joicemery1225 3 года назад
Super sir ...
@user-to6yl1ms5l
@user-to6yl1ms5l 3 года назад
அருமை தமிழா
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@arulmariyajosephc4942
@arulmariyajosephc4942 Год назад
Wow God bless your family
@afrinmansoor
@afrinmansoor 3 года назад
Super bro..., Recently Addicted to your videos.. Life la one tym aachum ship la pohanumnu thonudhu
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@kalaimathysivanantha2291
@kalaimathysivanantha2291 Год назад
Very useful video for everyone
@hariprabhuek3575
@hariprabhuek3575 3 года назад
Amazing bro.
@gkview7931
@gkview7931 3 года назад
அருமையான பதிவு தமிழில் விளக்கம் கொடுத்து மிகவும் அருமை உங்கள் காணோலி மூலம் கப்பல் போக்குவரத்தில் நேரில் சென்று பார்த்த அனுபவம் போன்று நான் உணர்ந்தேன்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@Thanitree
@Thanitree 3 года назад
spr....
@yuvasricyr6061
@yuvasricyr6061 3 года назад
நன்றி வாழ்த்துகள்
@k.murali2263
@k.murali2263 2 года назад
Best vedio Anna.good job
@DineshKumar-ws4zc
@DineshKumar-ws4zc 3 года назад
Super bro
@subramanianv9964
@subramanianv9964 3 года назад
Superb videos Mr.Maruthi..for sharing your work experience in ships... very interesting and adventurous bro....keep it up
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@sivakumarr329
@sivakumarr329 2 года назад
Ji super
@anandanbala6777
@anandanbala6777 3 года назад
என் அன்பார்ந்த சகோதரனே வாழ்த்துக்கள் நான் மிகவும் ரசித்த மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் 💐❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 3 года назад
👌👍நன்றி 🙏
Далее
Опять в кузовной
0:40
Просмотров 1,4 млн
впихнул турбину в глушитель
1:00