Тёмный
No video :(

கமலா ஆரஞ்சு பழத்தின் மகிமை | Kamala orange health benefits in tamil 

Nalamudan Vaazha
Подписаться 1,4 млн
Просмотров 49 тыс.
50% 1

வணக்கம், உங்களுக்கு தெரியுமா? மழை மற்றும் குளிர் காலத்தில் சாப்பிட கூடிய பழங்களில் முக்கியமானது கமலா ஆரஞ்சுதான். தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுகின்றனர். இன்றைய வீடியோ பதிவில் ஏன் மழை மற்றும் குளிர் காலத்தில் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இந்த வீடியோவை ஸ்கிப் செய்யாமல் கடைசி வரை பாருங்க. இந்த பயனுள்ள வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு லைக் மற்றும் ஷேர் செய்து விட்டு செல்லுங்கள்.
குளிர் காலத்தில் ஏன் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும்?, கமலா ஆரஞ்சு பழத்தில் உள்ள நன்மைகள் என்ன?, கமலா ஆரஞ்சு மருத்துவ பயன்கள், kamala orange and its benefits, Good reasons to eat an kamala orange a day, kamala orange benefits in tamil, kamala orange fruit benefits in tamil,kamala orange eating season, kamala orange eppa saapida vendum?, kamala aranju nanmaigal
#orangefood #orangehealth #orangejuice #healthyandbeauty #healthy #healthtips #healthcare #healthyfood #healthandhappiness #healthandbeauty81 #healthandnutrition #healthandbeautytipsinhindi #healthdrink #healthfacts #healthforall #healthfood #healthforeveryone #healthlifetips
நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : goo.gl/WiBJRV.

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@gopikas6053
@gopikas6053 4 года назад
புதிய பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி. இந்த காலத்தில் மலிவாக கிடைக்கும்.
@tamilkv2278
@tamilkv2278 4 года назад
Valuable information
@Thehappynetwork.
@Thehappynetwork. 4 года назад
Thank you very much Mam
@prasathhari6784
@prasathhari6784 4 года назад
Thanks mam
@shahulssh
@shahulssh 4 года назад
Good news
@sharingiscaring6746
@sharingiscaring6746 4 года назад
Thank you but nan saptavudan en cold aiduchu mam
@xjmw3460
@xjmw3460 4 года назад
கமலா ஆரேஞ்சு என்றால் என்ன மேடம் அது எப்படி இருக்கும் sunkist orange ?
@jafranjaburth3174
@jafranjaburth3174 4 года назад
Sali pblm iruku sapdalama sis
@raghavangopi8036
@raghavangopi8036 3 года назад
Diabetes people sapdalamma madam
@abdulajeez01
@abdulajeez01 4 года назад
Cold irukum podhu orange sapdalama
@patturajan5237
@patturajan5237 4 года назад
Sinus problem irukuravanga kamala orange sapdalama
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 4 года назад
மனசோர்வு, மன உளைச்சல், பதட்டம், மற்றும் கவலை மாற உணவு வகைகள் உண்டா
@sarangovin3379
@sarangovin3379 4 года назад
Bro thyanam mattrum muttirai seyyunggal,mudinja vegetarian food sappidunggal...
@kumarkrish695
@kumarkrish695 3 года назад
🙏🙏🙏🕋🌃♨️💒
@karunanithi7837
@karunanithi7837 4 года назад
Kamala orange or orange fruit a mam
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 года назад
Super.🍊🍊🍊🍊🍇🍇🍉🍎🍐🍐🍒🍋🍓🥝🥝🍍🍊
@user-fi6un8nh2o
@user-fi6un8nh2o 4 года назад
சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடலாமா
@ranasimha3664
@ranasimha3664 4 года назад
நா. பிரேம்குமார் அஜந்த் சாப்பிடலாம்
@dr.k.saraswathykrishnamurt5579
@dr.k.saraswathykrishnamurt5579 3 года назад
Weight loss
@mindrelax7235
@mindrelax7235 4 года назад
This is not orange kamala only... one of citrus fruit orange is hybrid.. Collect information correctly and kamala fruit having high fibre more thaan orange
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 3,2 млн