Тёмный

கலைஞர் நூலகத்தின் சிறப்பம்சங்கள் l Madurai Kalaignar Library Vlog Part 2 l G Gnanasambandan l Tamil 

G Gnanasambandan
Подписаться 397 тыс.
Просмотров 2,2 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil vlogtrending #gannasambandanvlog #kalaingarlibrary #libraryvideotamil #trendingtamil #todayfeed #books #bookstoread #childrensbooks #playareq #kalaingar #bookstagram #books #bookstagrammer #bookshelf #booksofinstagram #comicbooks #instabooks #bookstore #ilovebooks #childrensbooks #bookstagramfeature #lovebooks #igbooks #booksbooksbooks #bookshop #yabooks #kidsbooks #ebooks #bookshelves #booksofig #bookstagrampl #notebooks #vscobooks #bookslover #bookstack #picturebooks #readmorebooks #booksarelife #newbooks #oldbooks #textbooks #booksph #sketchbooks #vintagebooks #bookstagrammers #bookstagramer #bookstoread #kidsbookstagram #booksigning #bookstagramfeatures #library #librarylife #librarylove #publiclibrary #homelibrary #librarybooks #littlefreelibrary #huntingtonlibrary #librarybook #libraryfun #libraryofbookstagram #newyorkpubliclibrary #mylibrary #libraryofcongress #librarytime #electricianslibrary #thelibrary #schoollibrary #britishlibrary #bostonpubliclibrary #nationallibrary #classroomlibrary #loveyourlibrary #libraryofinstagram #nypubliclibrary #libraryhaul #librarydesign #nationallibraryweek #instalibrary #librarycard #musiclibrary #childrenslibrary #libraryday #centrallibrary #statelibrary #statelibraryofvictoria #libraryprogram #libraryporn #littlelibrary #librarymusic
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@AASUSID
@AASUSID 9 месяцев назад
🤗🤗
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 9 месяцев назад
All the best
@saravanank3204
@saravanank3204 9 месяцев назад
நன்மைகள் நிறையட்டும்...📚📖🖥️ 🙏🤝👍
@sriramanr3786
@sriramanr3786 9 месяцев назад
பெருமை ஐயா.
@GRC-iw3vn
@GRC-iw3vn 9 месяцев назад
நூலகமே நூலகத்தை பார்த்து வியந்தது வியற்பிற்குரியது.நான் ஏதோ சாதாரணமாக ஒரு கட்டிடத்தில் ஏனோதானோ என்றிருக்கும் என்று நினைத்தது தவறு என்றுணர்ந்தேன்.வியக்க வைத்துவிட்டது இதன் செயல்பாடுகள்.. தூங்கிகொண்டிருந்த உணர்வை தூண்டிவிட்ட தங்களுக்கு வாழ்த்துகள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 месяцев назад
Idhu miguntha arvathodu seyalpaduththap pattathu! MADURAI AIIMS ponrathalla! Yentha voru project aiyum vidappidiyaga niraivetri mudippaThil DMK vukku nigar DMK than!
@Sivaputhalva360
@Sivaputhalva360 9 месяцев назад
காலை வணக்கம். ஐயா, 🙏 தங்களுடைய இந்த இரண்டாம் பாகம் காணொளியை காண ஆவல் கொண்டு இருந்தேன், மார்கழி மாதம் முதல் நாள் வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இன்று பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.... முத்தமிழ் குமரன் முருகன் அருளால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய G2 முதன்மைத் தேர்வு எழுதி இருக்கிறேன். வெற்றி...கிடைக்கும்.விரைவில் மதுரை வருவேன். தங்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெறுவேன் நன்றி ஐயா... தங்களை நேரில் சந்தித்தால் போதும் அமிர்தம்(தேவாமிர்தம்) கிடைத்த மகிழ்ச்சி அடைவேன். இளங்கலை தமிழ் இலக்கியம் முடித்திருக்கிறேன்.என்னுடைய வாழ்நாளில் கால் பகுதியை(25) எட்டிபிடித்திருக்கிறேன்... அப்படியே உங்களையும் பின் தொடர்ந்து மீதமுள்ள நாட்களையும் இனிய (பைந்தமிழ்) இளமைத்தமிழுடன் தொடர விழைகிறேன்.... உங்கள் அனைத்து சொற்பொழிவுகளையும் தொடர்ந்து காதில் இனிமை சேர்க்க திருச்செந்தூர்முருகனை வேண்டுகிறேன்..... ஆறுபடை முருகனை வேண்டுகிறேன்.... விரைவில் நல்ல செய்தி(வேலை) கொடுங்கள்... (முருகா) நன்றி ஐயா. என்றும் உங்கள் தாசன்...
@Sivaputhalva360
@Sivaputhalva360 9 месяцев назад
முருகன் அடிமையை உங்களுக்கும் அடிமையாய் மாற்றி விட்டீர்கள் ஐயா, (என்னே தமிழின் இனிமை) முருகன் இருப்பது முத்தமிழிழே அது உங்கள் நாவிலே...... நன்றி ஐயா....
@BALAsubramani-j3j
@BALAsubramani-j3j 9 месяцев назад
👏👏👏
@krishnamoorthyvenkatesan167
@krishnamoorthyvenkatesan167 9 месяцев назад
திராவிட மாடல் என்றால் இதுதான் என்பதை ஒவ்வொரு எதிரிகளும் தெரிந்து கொள்வார்கள்... நன்றி!!!
@GRC-iw3vn
@GRC-iw3vn 9 месяцев назад
அறிவிற்கும்...எதிரிக்கும் தொடர்பு படுத்த வேண்டாம்
Далее
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22