Тёмный
No video :(

கல்விக்கு அஸ்திபாரமிட்டவர்கள் கிறிஸ்தவ மிஷனெரிகளே ! உண்மையை உரக்க கூறிய அமைச்சர் பொன்முடி 

Tamil Christian Network
Подписаться 439 тыс.
Просмотров 115 тыс.
50% 1

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 308   
@arockiasamye5721
@arockiasamye5721 Год назад
கிறிஸ்தவ மிஷனரி கள் கொடுத்த கல்வி வாழ்கை மேம்பட்டு உள்ளதை கண்டு நினைத்து மிஷனரி களை கெளரவித்த உயர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி இயேசுவை நேசித்து ஆரா திக்கும்போது இயேசு செய்த காரியங்களை தானும் செய்வான்
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Год назад
உண்மையை உலகுக்கு உரக்க எடுத்துரைத்த திரு பொன்முடி அவர்களை மனதாரப் போற்றுகிறேன்!
@ManiKandan-rb7kz
@ManiKandan-rb7kz Год назад
No friend
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 Год назад
உண்மை உண்மை உண்மை உரக்க சொன்ன அமைச்சரை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@joelmoorthy136
@joelmoorthy136 Год назад
உண்மையை ஒளித்து வைக்கலாம், ஆனால் ஒழித்துவிட முடியாது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb Год назад
உண்மையிலும் உண்மை
@user-nk7qz4hz2r
@user-nk7qz4hz2r 2 месяца назад
Ella. Magimaiyum. Easu Christi. Oruvarukkey. Misneriesai. Ninaivu kooruvomeAmen.
@sundarisanthakumar2251
@sundarisanthakumar2251 Год назад
உண்மையை உரக்கச் சொல்வோம்.நன்றி மிஷினிரிகளே
@symonsingh1675
@symonsingh1675 Год назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤
@flameoffirechennai-9968
@flameoffirechennai-9968 Год назад
கல்வி ஒளியை கொண்டு வந்தவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் தான் என்று மிகத் துணிச்சலோடு பிரகடனப்படுத்தின மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும், நன்றிகளும் உரித்தாகுக.
@francoarulsamy8259
@francoarulsamy8259 Год назад
உண்மையைச் சொன்னீர்கள், நீதியின் சூரியனை பொய் மேகங்கள் மறைக்க முடியாது!
@chithirairaj8754
@chithirairaj8754 Год назад
தமிழக மக்களுக்கு கல்வி,மருத்துவம்,நாகரிகத்தை கற்று கொடுத்தது ஆங்கிலேயர் மிஸ்னேரிகள் தான். உண்மை யை எடுத்து கூறிய அமைச்சர்க்கு நன்றி 👍👍👍
@karthiranjani1505
@karthiranjani1505 Год назад
பல மிஷனரிகளின் உழைப்பு இந்த கல்வி ஐயா உங்கள் மூலம் ஆவியானவர் உலகறியச் செய்தார் நன்றி
@adavid8509
@adavid8509 Год назад
Thank you Ayya ❤
@preethas1127
@preethas1127 Год назад
Amen❤
@JesusChrist-hw3uz
@JesusChrist-hw3uz Год назад
Crt brother
@ManiKandan-rb7kz
@ManiKandan-rb7kz Год назад
Fake news
@benjaminsekhar4551
@benjaminsekhar4551 Месяц назад
மாண்புமிகு தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர். மதிப்புக்குரிய ஐயா பொன்முடி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
@anbalagananbullanathan1162
@anbalagananbullanathan1162 Год назад
உண்மையை உரக்கப்பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@inbajerome8613
@inbajerome8613 Год назад
உண்மை உண்மை உண்மை அமைச்சர்ருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@RameshKumar-by1qe
@RameshKumar-by1qe Год назад
ஐய்யா அமைச்சர் ஐய்யா கர்தருடையநாம் மகிமை படுவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Alvin-u3j
@Alvin-u3j 2 месяца назад
கிறிஸ்துவைப் பற்றி நாட்டுக்கு எடுத்துரைத்த அமைச்சர் மாண்புமிகு பொன்முடி ஐயா அவர்களுக்கு கிறிஸ்தவர்களின் சார்பாக பாராட்டுகிறேன்
@amuljayarani9088
@amuljayarani9088 Год назад
உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பார்
@ganeshanp4185
@ganeshanp4185 Год назад
Thank you God bless you
@ManiKandan-rb7kz
@ManiKandan-rb7kz Год назад
Ennai asivathipara jeasus
@stalin744
@stalin744 Год назад
† ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென். அல்லேலூயா. * வார்த்துகள் ஐயா.
@davidkumar6835
@davidkumar6835 Год назад
உண்மையை உரக்கச் சொன்னதற்காக நன்றி
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Год назад
உண்மையை சொன்னீர்கள் Sir அவர்கள் இல்லை என்றால் நாம் வேஷ்டி துன்டு தாண்
@vimalap123
@vimalap123 Год назад
உண்மைதான். கல்விஅறிவு இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நான் இன்று மத்திய அரசு ஓயவூதியராக இருப்பதற்கு காரணம் எனது 5 ஆம் வகுப்பு கிறிஸ்தவ தலைமை ஆசிரியர் ஆவார். 5 ஆம் வகுப்புடன் நிற்கப் போன என்னை உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டது அவர்தான். இன்று என் பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதற்கு எனக்கு அவர் கொடுத்த கல்விஅறிவு தான் காரணம் நான் அவ்வப்போது நினைத்து நன்றி சொல்வது உண்டு 🙏🙏🙏🙏
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Год назад
வரலாறு அறிவோம். எந்த எதிர்பர்ப்பும் இல்லாமல் கிறிஸ்தவம் வளரும்.
@singaroyanxavier9363
@singaroyanxavier9363 Год назад
தமிழக மக்கள் மறந்து விடக்கூடாது.அமைச்சர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@zionpushpa8146
@zionpushpa8146 Год назад
தேவனுக்கே மகிமை..👏 நன்றி..🙏வாழ்த்துக்கள்..ஐயா 💐
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 Год назад
அரசியலிலும், சினிமாத் துறையிலும் இருப்பவர்கள் இரட்சிக்கப்பட்டு அமைதியாக உள்ளனர். இவர்களெல்லாரும் கர்த்தருக்காக எழும்பி யாத் 32: 26 ல் மோசே கூறியதைக்கூறி தமிழகத்தில் ஒரு எழுப்புதல் உண்டாக கையளவு மேகம் உருவாகி பெருமழை பெய்ய ஆவியானவர் உதவி செய்வீராக. ஆமென்
@ManiKandan-rb7kz
@ManiKandan-rb7kz Год назад
Supper fake news
@arivoomanidavid115
@arivoomanidavid115 Год назад
தேவாதி தேவன் இயேசுவிற்கே மகிமை.
@karthika4504
@karthika4504 Год назад
உண்மையைச் சொன்ன கல்வி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்குள் ஆண்டவருடைய அன்பு அவர்களுக்குள் இருந்ததினால் அந்த அன்பு அவர்கள் அனைவருக்கும் கல்வி அறிவை கொண்டு வந்தது ஆமென் அல்லேலூயா
@marystella1809
@marystella1809 Год назад
நன்றி அய்யா உண்மையை உரக்க சொன்னமைக்காக பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@devasagayaraj7538
@devasagayaraj7538 Год назад
நன்றிகள் என்றும் அமைச்சர் அவர் களுக்கு நன்றிகெட்ட நயவஞ்சக கூட்டத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்த தற்காக மீண்டும் ஒருமுறை நன்றி
@sabastianvictor
@sabastianvictor Год назад
உண்மையை உணர்த்தியவருக்கு நன்றி
@aswinbsc6630
@aswinbsc6630 Год назад
மிஷனரிகளின் தியாகத்தையும் உழைப்பையும் வரலாற்றையும் உறக்க சொன்னீர் நன்றி ஐயா.....🙏
@brucei4171
@brucei4171 Год назад
உண்மை உலகறியட்டும்
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 Год назад
மக்கள் அன்பு கொண்டவர்கள்.,மக்கள் அன்பு கொண்டவர்களை வாழ்த்தி பேசுவது இயற்கைதானே, இதில் பேச்சாளரின் தரம் உயர்த்தப்படுகிறது
@kasilingamkasi..
@kasilingamkasi.. Год назад
கர்த்தர்உங்களைஆசீர்வதிப்பாராக.அல்லேலுயா
@mohanraj6238
@mohanraj6238 16 дней назад
❤❤❤உண்மை இது 100% உண்மையே.. நன்றி ஐயா.. ஆண்டவர் உங்கனை ஆசீர்வதிப்பாராக
@emalda6904
@emalda6904 Год назад
Glory to our Lord saviour Jesus Christ 🙏🏻
@lourdusangeetharaj4876
@lourdusangeetharaj4876 Год назад
உண்மையை உணர்த்திய அமைச்சருக்கு நன்றி
@s.edwardantonylourduraj7351
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@sathiyaraja8851
@sathiyaraja8851 Год назад
உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் பொன்முடி வாழ்க
@babuc.g1459
@babuc.g1459 Год назад
ஐயா உங்களுக்கு அனைத்துலக கிருஸ்துவரா்கள் சார்பாக நன்றி சொலுத்துகிறேன் 😅😅
@harithakannan232
@harithakannan232 Год назад
மக்களின் நீண்டநாள் கேள்விக்கு விடையளித்த உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd Год назад
Hats off to Dear Loving ❤️ HONORABLE HIGHER EDUCATION MINISTER WITH GREAT KIND LOVE ❤️.
@Jesuschristtouching
@Jesuschristtouching Месяц назад
எல்லாம் துதியும் கனமும் மகிமையும் இயேசுவுக்கே aman 🙏🙏💯🙏
@devaseithigal5628
@devaseithigal5628 Год назад
கல்வி அமைசருக்கு மிக்கநன்றி 🙏👍🌹📡
@pmanovavkppmano2932
@pmanovavkppmano2932 Год назад
அனைவரும் அறிந்துகொண்டால் நாடு நலம்பெரு
@soundararajan0637
@soundararajan0637 Год назад
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@jacqulin7157
@jacqulin7157 Год назад
Yes you're words is 100℅ true... God Bless to sir....
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 Год назад
Hats off to .Minster.Mr.Ponmudi sir.Thank you sir.for your unveiling the truth. God bless.
@f.xnobertjeyakumar7864
@f.xnobertjeyakumar7864 Год назад
Not only india , in every country of entire world had started the institutional service of the education by the Christian missionaries only!!! Thank you sir for your fearless bold report.
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Год назад
Very true, but the way education has metamorphosed is sad On contrary to Gurukulam system of education now education is being made a huge business or sort of corporate where true education takes a rear seat Saddest part is the Medical Education That too, post NEET Not really every deserving student gets a seat in Medical College
@shanthinys3661
@shanthinys3661 Год назад
Nandri brother....amen Jesus
@priyapriya2512
@priyapriya2512 Год назад
Amen hellelujah ✝️✝️✝️✝️தேவனுடைய ஈவு
@marthakandhiraj2848
@marthakandhiraj2848 Год назад
Thank u sir for being bold and honest 🙏🏿 Health and education both taken to common people by missionaries Thank u and God bless u 🙏🏿
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 29 дней назад
உண்மையை சொல்லி மக்களுக்கு புரிய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி சார் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@jamesanthony6231
@jamesanthony6231 Год назад
All Glory to God☦️
@Princevinod0303
@Princevinod0303 Год назад
Amen Praise the Lord ....
@leninsamuelm6143
@leninsamuelm6143 Год назад
Yes. True. Praise the Lord.🎉
@thatheuraj5661
@thatheuraj5661 Год назад
God bless you in the name of JESUS
@sathiamoorthyvajiravel7483
@sathiamoorthyvajiravel7483 Год назад
கல்வி மற்றும் மருத்துவம் . முதலில் சேவை மனப்பான்மையாக இருந்து உள்ளது.
@danielnagraj546
@danielnagraj546 Год назад
Very Good LORD JESUS bless you.
@rathinavelua8606
@rathinavelua8606 Год назад
Praise the Lord. Our redeemer lives.
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n Год назад
Dear sir your Speech wonderful """ Teaching also
@lalithabeula2738
@lalithabeula2738 Год назад
நன்றி ஐயா
@rthilaga1540
@rthilaga1540 Год назад
Praise the Lord
@vijayagopalc4731
@vijayagopalc4731 Год назад
100% True God Bless you
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 Год назад
Sir , God is speaking through you.
@selvim7101
@selvim7101 Год назад
ஆமென்
@manigandanm6420
@manigandanm6420 Год назад
ஆமென் ஆமென்
@antonyantony8012
@antonyantony8012 2 месяца назад
Big Salute for this Honest Minister for Honest speech ❤❤
@geethamohan2377
@geethamohan2377 Год назад
Great sir....God bless you 🙏
@arumugamarun4853
@arumugamarun4853 Год назад
That is True praise the God
@jayapal8163
@jayapal8163 Год назад
Thankyou minister
@shekarrajafire
@shekarrajafire Год назад
சத்தியமான வார்த்தைகள்; பொன்முடி அவர்களுக்கு நன்றி
@rkmpjm.05
@rkmpjm.05 Год назад
God bless you Hon: Ponmudi sir. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PaulRaj-bt8qg
@PaulRaj-bt8qg Год назад
Always blessings grace you. Thank you for massage
@aruldhasan3616
@aruldhasan3616 Год назад
Super speech sir
@johnvijay6530
@johnvijay6530 Год назад
Amen Amen 🙏
@John_Peter_1979
@John_Peter_1979 Месяц назад
உண்மையை உரைத்த ஐயா. உயர்கல்வி அமைச்சருக்கு🙏 நன்றி கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் இந்த காணோளியைகண்டு திருந்தமாட்டார்களா.
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n Год назад
God blessed with you
@jrptraders2948
@jrptraders2948 Год назад
அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@velichamsarugani6865
@velichamsarugani6865 Год назад
God is good
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Год назад
True sir, you have well said..
@vellaidurais4738
@vellaidurais4738 Год назад
Thank you sir
@tamilarasia7739
@tamilarasia7739 Год назад
Migavum unmaiya Karthava Yeasuva nengal than pariyavar amen 🙏
@prakashspd2428
@prakashspd2428 Год назад
Super sir ❤️🙏
@amirthamlucas4160
@amirthamlucas4160 Год назад
Good sir .
@Davidratnam2011
@Davidratnam2011 Месяц назад
Christian Missioneries done great jobs help all poor people by God's power thanks only to true living God Jesus yesu yesappa
@rthilaga1540
@rthilaga1540 Год назад
Thank u sir 🙏🙏🙏
@arokiaraj9902
@arokiaraj9902 2 месяца назад
இந்த உண்மையை மாற்றி எழுத இன்னும் முயற்சி ( கடந்த 70 வருடங்களாக) நடந்து கொண்டுதான் இருக்கிறது.
@SasiKumar-df9yo
@SasiKumar-df9yo Месяц назад
இயேசப்பா ஆசீர்வதிப்பார்
@Holyfirechurch1312
@Holyfirechurch1312 2 месяца назад
உண்மையை பேசின உங்களை கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பாராக.
@babychanchan1376
@babychanchan1376 Месяц назад
TRUTHFULLY MESSAGE CONGRATULATIONS VERY BIG SALUTE LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY YOURS HELPING SERVES AMEN ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON HOLY BIBLE
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 Год назад
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@Jesuschristtouching
@Jesuschristtouching Месяц назад
❤❤❤ எஸ் உண்மை 💯👍💯👍💯👍👍💯👍💯👍💯 உண்மை ஓகே
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 Месяц назад
உன்மை தான்.
@RedmiPhone-d8h
@RedmiPhone-d8h Месяц назад
Ponmudi Iyya avarkal unmaiyai eduthu koorinatharkku enkal manamarntha nantriyai .Theriviththu kolkirom.🎉🎉
@kannigasampath2436
@kannigasampath2436 Год назад
Thankyou gesus true amen appa
@manohartharimlla6704
@manohartharimlla6704 Год назад
All glory to our Lord Jesus christ Amen praise the Lord 👏👏👏
@annamary5254
@annamary5254 Месяц назад
Praise God. God bless you. Sir God is with you
@santhim5088
@santhim5088 Год назад
Thank you
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 Год назад
Yes true praise the lord
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 Год назад
Thanks Mr.Minister for telling true history God bless you
Далее
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 276 тыс.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 7 млн
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 276 тыс.