Тёмный
No video :(

கவியரசர் கண்ணதாசன் 1981 இல் மிக்ஸிகான் மாகாணத்தில் ஆற்றிய உரை  

தமிழ் களஞ்சியம்
Подписаться 1,4 тыс.
Просмотров 57 тыс.
50% 1

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிக்ஸிகான் மாகாணத்தில் தமிழை பற்றி சொற்பொழிவு ஆற்றியது. கண்ணதாசன் குரலில் கேட்க தமிழ் என்ன ஒரு இனிமை.
#kannadhasan,
#kaviyarasar,
#kannadhasan kavithaigal,
#kannadhasan_4k_tamilsongs,
#kannadhasan_melodies

Опубликовано:

 

11 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@Sjvijay8
@Sjvijay8 Год назад
கண்ணதாசன் அவர்களின் பேச்சை கேட்டால் மனதின் பாரம் குறைகிறது என்ன ரகசியமோ, இப்படி ஒருவர் வாழ்த்திருக்கிறார் அவர் மூலம் பாரதி தமிழ் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சியே
@KumarKumar-ww8vr
@KumarKumar-ww8vr 2 месяца назад
கவியரசறை பார்க்க முடியலை பெரும் வேதனை
@printsivam6651
@printsivam6651 Год назад
42.36 நிமிடமும் சிரித்தேன் .. சிந்தித்தேன்.. சிலாகித்துபோனேன் .....
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
அன்னாருடைய உரையை கேட்டபின் பிறவி எடுத்ததன் பயனை அனுபவித்து விட்டதுபோல் ஒரு திருப்தி ஏற்பட்டது.
@haridoss4221
@haridoss4221 Год назад
L
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
தமிழ் ஆளுமை கவியரசு ✍🏻
@palanisamysamy4786
@palanisamysamy4786 Год назад
கவிஞரின் ரசிகன் நாங்க .......
@KSMP442
@KSMP442 10 дней назад
எம்மோடு வாழ்ந்த வேட்டி கட்டிய சரஸ்வதியும் மறைந்து போனாளோ உலகில் மழையும் ஒளியும் வளியும் மொழியும் உள்ளவரை சிறக்கும் உன் புகழ் வாழும் உன் கவிதைகள் வளரும் எம் தமிழ் மொழி விட்டுப் போனாலும் விட்டு விட்டு சென்றாயே கோடானு கோடி கவிதைகள் எமக்கு
@neethirajanneethiselvan5859
அருமையான பேச்சு. கேட்க கேட்கத் தித்திக்கிறது
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Wherever he go always his speech is great true tamil valarthavar great kaviararsar
@ashakalimuthu7270
@ashakalimuthu7270 Год назад
👍👍👍👍👍
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Kaviarasar explanation about Tamil is great
@chinnnaduraiverynicehartfu4430
வணங்குகிறேன் ஐயா
@vignarajahkm4462
@vignarajahkm4462 Год назад
"Kaviyarasu" is highly appropriate to Kannadasan. Great soul.
@user-zg6pw4vb8y
@user-zg6pw4vb8y Месяц назад
நன்றி ஐயா பதிவிட்டதற்கு
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Год назад
காலத்தால் அழியா பெருந்தலைவன்🔥👑
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayya's varthai very great about Bharathi
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Athikkai song very great by Kaviarsar
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 11 месяцев назад
அருமை கவியரசு அய்யா, உன்னை 60 வயதுக்குள் கல் நெஞ்சம் கொண்ட எமன் கொன்று விட்டான்.இனி உன் போல் யாரும் பிறக்க போவதில்லை.ஆனாலும் தமிழ் இருக்கும் வரை உன் கவிதையும் இருக்கும் என்று உள்ளம் ஆறுதல் அடைகிறது.
@KumarKumar-ww8vr
@KumarKumar-ww8vr 2 месяца назад
உண்மை bro
@kalavathisekar6271
@kalavathisekar6271 5 месяцев назад
Kaviarasar ENNALUM Vaazhlvaar Nummudan, NumThamizhudan !
@MrAravind58
@MrAravind58 11 месяцев назад
Kannanai kanda dasan ❤ always great poet great man great soul
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayya in this Kutrala Kuravanjhi hearing from your voice is Great we are plessed by you
@umarani3309
@umarani3309 Год назад
What a great speach
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Great Words by Kaviarasar about Mahakavi Bharathaiyar
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கவியரசு✍🏻தீர்க்கதரிசி🌹🙏🏻🌹
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Engal Kviarasar knowledge about Kamban is Great
@kesavanmsk3487
@kesavanmsk3487 2 месяца назад
என்ன அருமை 16.00 ❤
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
In his Voice what A alumai in Tamil he is really Kavichakravarthi
@chilambarasuarasu173
@chilambarasuarasu173 Год назад
Super
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
We all,proud to listen Athikkai from him
@user-jq2dl2is8v
@user-jq2dl2is8v 3 месяца назад
🎉🎉🎉
@kaali2319
@kaali2319 Год назад
முன்பெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் இன்று மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 2 месяца назад
மிகவும் உண்மை மிகவும் உண்மை நண்பரே வணக்கம்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Engal Kaviarasar is Great what respect he gave to Mahakavi and himself sang Sindhunadhiin
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Год назад
God gifted child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanagapandianp2726
@thanagapandianp2726 5 месяцев назад
Kavinger entral ivar oruvarthaan
@umayalnarayanan3530
@umayalnarayanan3530 Год назад
🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayya Thriumbivarave Illaya Ayya engalai THAVIKKAVITTAYA AYYA
@manjuladayalan4183
@manjuladayalan4183 Месяц назад
தெய்வ பிறவி கண்ணதாசன் அவர்கள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Engal Tamil always lead by engal Kaviarasar
@muniyandiselvam5310
@muniyandiselvam5310 Год назад
தீர்க்கதரிசி.... ..
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayyo Pavam Kaviarsar suffering from cough cold and fever and leads to his death on 17th Oct 1981 very tragedy
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
What a Dheerthadharisi we all missed him
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Engal Kaviarasar always tell himself low but he is really a Kavichakravarthi
@nandininandini197
@nandininandini197 Год назад
Kalam kadanthathu neengal marainthalum Ungal kavithaigal maraiyathu
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Kaviarasar says Bharatiyar say as a Kala Kannadi what respect he gave it to Mahakavi Bharatiyar
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Ayya Kaviaasar Amrerica Koodiu poi Konnutigalda
@anusri8898
@anusri8898 Год назад
பெருங்கவிக்கோ வ மு சேதுராமன்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Mahakavi appuram Engal Kaviiararsar than no doubt
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Taking to America and killed him very great sorrow for us but Kaviarasar will live in his song
@baskarthiagarajan1262
@baskarthiagarajan1262 Год назад
sir neenga thirumpi vanga sir
@mohamedask3448
@mohamedask3448 Год назад
சாத்தியம் இல்லை
@AsokanR-iy5be
@AsokanR-iy5be 9 месяцев назад
L.u F
@gomathinayagamrathnasabapathy
@gomathinayagamrathnasabapathy 2 года назад
🤲🌸🍀🌼👌👏👏🙏🙏🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Kabanin Nadhi in pizhai avare padiathu
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Год назад
17-30
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Год назад
11-00
@padsv
@padsv 7 месяцев назад
இந்த பேச்சுரை தான் அவரின் இறுதி மேடை பேச்சு. அதற்கு பிறகு சிகாகோ சென்றார் உடல் நலம் குறைந்தது நாம் அவரை இழந்தோம். தகவல் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 2 месяца назад
சரியான தகவல் தான் நண்பரே வணக்கம்
@karthikak9579
@karthikak9579 11 месяцев назад
Kandasan is maryan
@denneesdennees5066
@denneesdennees5066 Год назад
Ojjjoohh
@user-iy1qy8fp8j
@user-iy1qy8fp8j Год назад
18-45
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Arthamulla Indumatham Tamil Discourse
45:41
Просмотров 2,7 млн