Тёмный

கவியரசு கண்ணதாசனை பற்றி பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன் 

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Подписаться 6 тыс.
Просмотров 5 тыс.
50% 1

கவியரசு கண்ணதாசனை பற்றி பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், like, share,subscibe , comment....
#tamil #kannadasan #kavithai #tamilvanan #lenatamilvanan

Опубликовано:

 

12 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@barathvishnu6297
@barathvishnu6297 5 месяцев назад
அருமை, அருமை திரு. லேணாதமிழ்வாணன் அவா்களே. கலகண்டு இதழில் வரும் உங்கள் "ஒரு பக்க கட்டுரை"க்கு வாசகன் நான். பாரட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 7 месяцев назад
தெளிவான நீரோடை போன்றதமிழ் நடைமிக்க நன்றிலேனா தமிழ் வானன் அவர்களே
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 7 месяцев назад
ஆங்கிலம் கலக்காத அருமையான உரை.
@aarumughamganeshan8777
@aarumughamganeshan8777 7 месяцев назад
லேனா அவர்களே நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருப்போம். கவிஞரின் நற்பண்புகளை உணர்த்தியதற்கு நன்றி.
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 7 месяцев назад
தங்கள் தமிழ் உரைக்குமிக்க நன்றி
@user-jy6uk4ci1o
@user-jy6uk4ci1o 7 месяцев назад
கவியரசு கண்ணதாசன் அவர்கள் பற்றி ஏராளமான செய்திகளை எதிர்பார்த்திருந்தபோதும்.. நேரக் கட்டுப்பாட்டுக்குள் நின்று.. குறுந்தகவல்களை மட்டும் பகிர்ந்துகொண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் உரை சிறப்பு.. நன்றி.. காவிரிமைந்தன்..
@ramakrishanan7313
@ramakrishanan7313 7 месяцев назад
எனது கவிதைதொகுப்புக்கு வெளிவரவும் ,அத்தொகுப்பு அரசு நூலகத்துக்கு சென்றுசேத்திய மணிமேகலை பிரசுரத்தார் லேன நன்றி...
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 7 месяцев назад
லேனா வின் தமிழ் பேச்சு தேனாக பாய்கிறது-அவர் பேனாவால் எழுதுவது பால் கற்கண்டாகுது மேடை கருத்துக்கள் நேரத்திலே முடியுது
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Vani Jayaram's speech about Kaviarasu Kannadasan
16:55
EDITOR B.LENIN  JOYFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
18:21