ஸ்ரீமாத்ரே நமஹ.சர்வம் ஸ்ரீ ஜெதம்பார்பணமஸ்து. புது தகவல்.கேட்கும் போதே புல்லரிக்குது. வாழ்வில் ஒரு முறையாவது அங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். அன்னை கருணை காட்ட வேண்டும். நன்றி. மகிழ்ச்சி. 💖💖💖💖💖💖
மகிழ்ச்சி நண்பரே அம்புபாஜி புண்ணிய காலமாக திகழும் இவ்வேளையில் இந்த தருணத்தில் காமாக்யா தேவி ருது கால பதிவை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி நண்பரே இந்த பதிவு கேட்க எங்களை அந்த ஆலயத்திற்கு அழைத்து செல்வது போல உணர்வு நன்றி நண்பரே
Beautiful video....I have been to Kamakya temple...you described the temple and sanctum Santorum exactly like how it is there....keep doing the good job...😊
Jai Maa..very detailed explanation Anna Felt as if we went for darshan mentally..kooti namaskaram Like Arunachalapuranam series, can you kindly share the mahima of 51 shakthi peet one by one. As of my less knowledge nobody in tamil has told in detail about it in youtube. Its many of our humble request. Jai Maa Jai Maa