Sis unga warmup exercise video pathukite na panita. romba relaxed aa iruku , but intha mari neraiya wait loss exercise na try panni iruka ennala one week mela continue panna mudila. Na work pandra House... Office... Children nu time poituthu . Enna mari iruka womens ku daily routine la fallow pandra mari motivational aa simple wait loss exercise podunga
Sr I'm 71yrs having knee pain, taking tamil medicine , may I do Vajrasan, supta vajrasan. Consulted ortho Dr who says age factor bone depreciation. May I continue aforesaid asanas.kindly clarify. Doing asanas for the past ten yrs
மேடம் உங்களின் யோகாசனம் செய்யும்முறை நன்றாகவும் எளிமையாகவும் உள்ளது நான் நேர்முக வகுப்பில் கலந்து கொள்வதென்பது முடியாது ஏனெனில் நான் இருப்பது பம்பாயில் ஆன் லைன் கிளாஸ் எடுக்க இயலுமா? பதிலை எதிர் பார்க்கிறேன் நன்றி 11:46