I am Shanthi Kasiraj Certified Nutritionist Fitness Trainer
நான் சாந்தி காசிராஜ் . செல்லமகள், பாசமான சகோதரி,அன்பான மனைவி, பொறுப்பான அம்மா.
கணவர் காசிராஜ் கணபதி, தொழிலதிபர். மகன் ரிஷி காசிராஜ்,BBA மாணவன்.
எங்கள் சொந்த ஊர்-கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம். இப்பொழுது புனேயில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
நான் வாழ்க்கையில் பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறேன். குட்டி குழந்தைகளுக்கு ஆசிரியராக, யோகா ஆசிரியராக, சிறு சிறு தொழில்கள் என பல முயற்சிகள். Covid lockdown ஆல் 2020 May மாதம் கணவர் மற்றும் மகனின் ஆதரவுடன் ஆரம்பித்த புது முயற்சி தான் இந்த Channel.
இது ஒரு சிறிய முயற்சி, நாம் கற்றது, நாம் கற்றுக்கொண்டிருப்பதை, நம்மோடு வைத்துக்கொள்ளாமல், பதிவுகளாக அனைவருக்கும் கொடுக்கும் முயற்சி.
நாங்கள் முழு குடும்பமும்- நல்லதே நினைப்போம், நல்லதே விதைப்போம், நல்லதே பரப்புவோம், நல்லதே நடக்கும் என்று நம்புபவர்கள்.
இந்த முயற்சி தொடர உங்கள் ஆதரவு மேலும் மேலும் தேவை. Please Like, Comment, Subscribe 🙏
Madam enaku after delivery 11 yrs aguthu. C section but enaku navel velilaye iruku doctor diastic recti solitanga. Vara vara stomack size perusave iruku. Left size kila irangite poguthu madam pls enaku intha problem solve aganum. Rmba kastama iruku. Stomack koraya na rnna pananum pls rly panunga madam🙏
Mam ennaku tights abnormal ah perusa iruku. Romba depression aguthu. Romba flabby ah iruku. 2nd c section apram stomach butt pinna thighs romba big Achu mam Please tell some excercise to follow regular in full video. Please mam I beg u. 🙏🙏🙏
Hai mam good morning ungalofa c section video pathu 2 month exercise panni muscles close ana piraku entha exercise panninen 80kg la eruntha nan 63kg vanthu super ra eruken thank you mam