Тёмный

காலை 8 மணிக்கு 20ரூபா சாதம் | Success புவனாவின் நம்பிக்கை story | MSF 

madras street food
Подписаться 797 тыс.
Просмотров 578 тыс.
50% 1

தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன சொன்னாலும் தான் நினைத்ததை செய்து அவர்களிடமே பாராட்டை பெறுவது தங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களால் செய்து காட்ட முடியும், அப்படி ஒரு வெற்றியை பல எதிர்ப்புகள் தாண்டி தான் சென்னை ராயபுரத்தில் ஆரம்பித்துள்ள 20 ரூபாய் கலவை சாத கடையின் மூலம் அடைந்துள்ளார் நம்பிக்கை மனுசியான திருமதி.புவனேஷ்வரி மணிகண்டன்.
Avisha Home Foods
8 am to 2 pm
Contact no: 7550160734
Kamaraj Nagar,
Kasimedu, Royapuram
Chennai - 600013.
Landmark: St.Teresa Girls Hr, Sec, school
Infront of MGR statue.
goo.gl/maps/mD...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@madrasstreetfood
@madrasstreetfood 2 года назад
Avisha Home Foods 8 am to 2 pm Contact no: 7550160734 Kamaraj Nagar, Kasimedu, Royapuram Chennai - 600013. Landmark: St.Teresa Girls Hr, Sec, school Infront of MGR statue. goo.gl/maps/mDehkvXn1v8rGPxq6
@franklinthomas6252
@franklinthomas6252 2 года назад
God bless you child and your family
@mahalakshmik2582
@mahalakshmik2582 2 года назад
👌
@sammidassjoseph8746
@sammidassjoseph8746 2 года назад
Well Done for humanity help
@sriiamma-6959
@sriiamma-6959 2 года назад
#madrasStreetfood.. Ivargalai pondra periya manithargalai velikondu varuvatharku 🙌🙏🎶
@PraveenKumar-su3us
@PraveenKumar-su3us 2 года назад
Is speech inspire many women's to start business and he achieve goal upcoming days,, once again thanks for Madras street food channel for wonderful video from wonderful inspiring women
@rameshbala2461
@rameshbala2461 2 года назад
தங்கச்சி உன் தன்னம்பிக்கை தைரியம் இரண்டும் உன்னை பெரிய அளவில் உயர்த்தும் 👍
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க 😊🙌
@suragayuvibes5443
@suragayuvibes5443 Год назад
@@bhuvanamanikandan3258 Akka idhu kuruna arisi ya?
@priyavvv4448
@priyavvv4448 2 года назад
திறமையான பொண்ணு..... வாழ்க்கை ல அதிகம் கஷ்டம் பட்டு முன்னேற்றம் கண்ட பொண்ணு....
@batchanoor2443
@batchanoor2443 2 года назад
உண்மையான உழைப்பு என்றும் வீண் போவதில்லை. 👌 👍
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க என் அம்மா சொல்லும் வார்த்தையும் இதுதான்😊🙌
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 года назад
ஒரு தள்ளுவண்டி கடை யில் வெரைட்டி ரைசின் சுவையை விட அந்த இளைஞியின் மனசு தான் வாழ்வின் உச்சத்திற்கு கண்டிப்பா க செல்வார் வாழ்த்துக்கள் ஆர். கணேசன் மதுரை
@venkadesh5574
@venkadesh5574 2 года назад
நல்ல உணவு கொடுதப்பது இறைவன், தாய்க்கு நிகரானவர்கள் நன்றி சகோதரி.
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@venkadesh5574
@venkadesh5574 2 года назад
@@bhuvanamanikandan3258 🙏🙏
@vinothd6985
@vinothd6985 2 года назад
🙏🙏🙏
@Moon_editor_
@Moon_editor_ 2 года назад
உங்க தைரியம் தன்னம்பிக்கை ரொம்ப அழகு சிஸ்டர் வாழ்த்துக்கள் 👍 MSF💐வாழ்த்துக்கள்
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 года назад
"ஏழைகளின் பசி தீர்க்கும்" தெய்வம் நீ'....என்னாது விக்கிறது 20ரூபாய் சாப்பாடு அதுலயும் ஒரு சிறப்பு நாட்கள்ல பாதி விலையிலா அருமை சகோதரி இவங்களை நமக்கு அறிமுகம் செய்த நம்ம MSF க்கு நன்றி 🙏💐
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True.Annam kuduppavan Kadayulin uruvam ❤️.
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 года назад
தெளிவான புள்ளப்பா...superb.எப்பயும் போல Msf Vera level 😍😍
@KarthikS_84
@KarthikS_84 2 года назад
Big Salute to Bhuvana for her excellent attitude and great self-confidence. She will definitely move forward with great success....
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
Thank you brother
@hemavathi229
@hemavathi229 2 года назад
Super ma melum melum valara vazhthugiren vun nalla ennam ellam palikka andavanai vendugiren💐💐💐
@PREM-zk2mv
@PREM-zk2mv 2 года назад
இதேபோல் நடிகர் கார்த்திசிவக்குமார் அவர்களும் குறைந்த விலையில் உணவு வழங்குகிறார்...யாராக இருந்தாலும் சரி பசியால் வரும் மக்களுக்கு மன நிறைவான உணவு கொடுப்பவர்கள் ஆண்டவன் அருளோடு வாழ்க...வளர்க..
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 года назад
Nambikkai manushi. Energy woman. Menmaelum valara intha anbana sagothariyin vaaththukkal.👏👏👏👏
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
நன்றி சகோ
@manimanohar117
@manimanohar117 2 года назад
I whould like to blas you live long to say food
@chatsamosa98
@chatsamosa98 2 года назад
இவரல்லவோ பாரத்மாதா, தமிழன்னை ! மெம்மேலும் உயர்க அன்னபூரணி !
@meetasap8951
@meetasap8951 2 года назад
Mark my words , Bhuvana is destined to achieve and prosper in life ... wish you all good
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
Thank you brother
@lakshminarayana8753
@lakshminarayana8753 2 года назад
புவனாம்மா நீங்கள் வேர லெவல் .மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு .All the best
@sriiamma-6959
@sriiamma-6959 2 года назад
உன் பேச்சில் ஒரு தெளிவு, 🥘 நம்பிக்கை, கருணை, நீயெல்லாம் நல்லா வரணும் மா.. உன்னுடைய இந்த முயற்சியில் சிறப்பா வருவம்மா.. 🎼 வாழ்த்துகள் 🙌 🙏
@farookind2876
@farookind2876 2 года назад
உங்களுடைய சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் உங்களை நன்றாக வைத்திருப்பார்.
@muthumurugank6332
@muthumurugank6332 2 года назад
தன்னம்பிக்கை, மன தைரியம் மட்டுமே வெற்றி பெற வைக்கும். நானும் அப்படித்தான் எந்த செயலிலும் இறைவன் மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்தே செயல்படுவேன். வாழ்த்துக்கள் சகோதரி...
@pnrao31
@pnrao31 2 года назад
உழைக்கும் வர்க்கத்திற்கு உணவு கொடுப்பதோடு குறைந்த விலையில் நல்ல உணவை கொடுக்கும் இவரின் சேவை மேலும் மேலும் வளர... கடவுளின் அருள் பூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.... MSFயின் வட சென்னை விஜயம் நல்ல பகிர்வை நமக்கு கொடுத்துள்ளது....😍😍😍😍🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@jayachandrans8800
@jayachandrans8800 2 года назад
எல்லாக் கலையையும் விட!சமையல் கலை ஓர் ஆழ்கடல் முத்து.எந்த உணவு,குழம்பு,சாதம் செய்தாலும்,பிரதானப்பொருள், இணைப்பொருள்,துணைப்பொருள்,கூட்டுப்பொருள் என,எதை எதை சேர்க்கணுமோ அதை சேர்த்தால் எல்லாம் சுவைக்கும்.நீ கலக்கு தங்கம்!வாழ்க!உயர்க!ஓங்குக!அன்னலட்சுமியாக பெயரெடு!
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
Nandri anna
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறியது 🤩🤩
@rameshkonar4605
@rameshkonar4605 2 года назад
Salute her Confidence What a Brave LADY 🙏🙏 🙏 May you Achieve you will Definitely Achieve the Success
@selvikannan4375
@selvikannan4375 2 года назад
தன்னம்பிக்கை மற்றும் பக்க பலமாக நம்பிக்கை கொடுப்பதற்கும் நாங்கள் இருக்கிறோம் தைரியமாக செய் என்பதற்கு உறவுகளும் இருந்து விட்டால் போதும் எதையும் சாதிக்க முடியும்.அப்படி யாரும் இல்லை என்றால் எந்த திறமை இருந்தாலும் அதை நிறைவேற்ற முடியாது 😔 சகோதரி கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் உண்மை 😔 சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐 பல💐💐💐
@Prince-gt1ut
@Prince-gt1ut 2 года назад
3:35 நூறு சதவீதம் உண்மையான வார்த்தை சகோதரி 👏👏👏
@sathishkumar647
@sathishkumar647 2 года назад
நல்ல மனிதர்களை சமூகத்தில் அடையாளப்படுத்தும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 (MSF)🙏🙏🙏
@sowndharyalakshmi515
@sowndharyalakshmi515 2 года назад
Oru briyani 200 rupees sale agura indha oorla ipdiyum oru nalla ullam...look at her confidence when she says she has so many plans to help poors and physical challenge people....hats off to her
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 года назад
சின்ன பொண்ணு பெரிய லவலில்பேசுது.சூப்பர் மகளே நீ பெரிய ஆளாவாய் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்.
@thamaraiselvi2015
@thamaraiselvi2015 2 года назад
வாழ்த்துக்கள் தங்கம் உன் சுவையான சாப்பிட்டதில்லை. ஆனால் ..... உன் பேச்சு உன்னுடைய கலவை சாதனங்கள் போல் அழகாக, தெளிவாக, வண்ணமயமாக, பலருக்கும் (நானும் அடக்கம்) தன்னம்பிக்கையை கொடுப்பதாகவும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும் இருந்தது. வாழ்த்துக்கள். உன் தொழில் பெருகி வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@thamaraiselvi2015
@thamaraiselvi2015 2 года назад
சுவையான சமையல்... கலவை சாதங்கள். எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 года назад
Mathavanga soldradhu kekka kudadhu 200% correct. Super sister Keep going Eppo Rs.20 variety rice kudukarudhu nalla vezhayam.. MSF💪🏻💪🏻💪🏻
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 2 года назад
வார்த்தை இல்லை, நன்றாக வளரவேண்டும்🙏
@aazadvijayan9153
@aazadvijayan9153 2 года назад
What an amazing attitude of this lady while serving food to the masses. When the motive is not driven by money, I guess the only thing left is Love and care and the food served is just next to heavenly. God bless her with ever increasing love and care. Please let me know if we could help her in setting up a permanent shop so that she could keep up this good work. May you scale greater heights of success in this pursuit of service. Thanks a lot MSF for highlighting such gems of enterprise.
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 года назад
Excellent sister.. உங்களுடைய தன்னம்பிக்கை vera level.. Don't worry about the negativity.. Rs 20.. கலவை சாதம்.. வாழ்த்துக்கள் சகோதரி
@kanandaraj8889
@kanandaraj8889 2 года назад
உனது தன்னம்பிக்கை,நல்ல மணது எதார்த்தமான பேச்சு நல்ல நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும் வாழ்க வளமுடன்.
@ajaywriter8053
@ajaywriter8053 2 года назад
Super akka... உங்களை பாத்த பிறகு புதிய நம்பிக்கை பிறந்திருக்கு அக்க....
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 2 года назад
தடைகளை தாண்டி பல வெற்றி பெற வாழ்த்துக்கள் ... வாழ்க வளர்க...
@chandarr7552
@chandarr7552 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி..
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி...
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 2 года назад
Great sister. I'm sure that u ll achieve your goals shortly. U hv already knows the empathy of ur customers, keep going.
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
Thank you brother
@ajeathkumar6262
@ajeathkumar6262 2 года назад
I am so amazed how you find these good people & who are doing great service.. irrespective of profit.. hats-off to you brother
@thirumalaiv5926
@thirumalaiv5926 Год назад
How she is able to afford this. Amazing & inspiring 👏 🙌
@sudhakarsreenivasan395
@sudhakarsreenivasan395 2 года назад
நல்ல மனம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@user-xt9fo3kq2m
@user-xt9fo3kq2m 2 года назад
பின்புறம் காக்கைக்கு சோறு வைத்த பாட்டி மனித நேயம் சாகவில்லை
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 года назад
Superb
@sathishkumar5047
@sathishkumar5047 2 года назад
yov prabhu, poya unaku thanks soli soli athuvae habit ah pochi, really hats off to cover such establishments, definitely they need and also they deserve it, all the best to this energetic woman, hats off...
@tngokul552
@tngokul552 Год назад
வாழ்த்துக்கள் ‌சகோதரி தொடரட்டும் msf சேவை நன்றி
@commonman520
@commonman520 2 года назад
Super sis.. Unga manasuku Ellam nallathu than nadakum🍫... God bless you💐💐
@ajilahamed
@ajilahamed 2 года назад
U are amazing sister. humanity is still available with us in this selfish world..all the best for you👏❤️ , as usual this videos is 🔥🔥, thank you MSF👍
@venkatraman5422
@venkatraman5422 2 года назад
அத்தன்ன தெய்வங்களும் அருள்புறியும்.
@noornisha323
@noornisha323 2 года назад
Super sister Vera level msf 👍👍👍
@boopathyshanmugams
@boopathyshanmugams 2 года назад
உனது உழைப்பும், தன்னம்பிக்கையும், நல்ல எண்ணமும் உன்னை என்றுமே காப்பாற்றும் மகளே....
@DASS1984
@DASS1984 2 года назад
வாழ்த்துகள்...வாழ்க... 💐💐💐
@akilan688
@akilan688 2 года назад
தன்னலம் பாராமல் பிறர் நலம் பார்த்தீர்கள் அப்பவே நீங்கள் உயர்ந்து விட்டிர்கள்... இந்த நல்ல மனதிற்கு நீங்களும், உங்கள் குடும்பமும் நல்லா வாழனும்... மேலும் இந்த தொழிலில் வெற்றி என்பதை விட சாதனை படைக்க வாழ்த்துக்கள் அக்கா... 👍🏼👍🏼
@hihi-wm9xb
@hihi-wm9xb 2 года назад
Including her husband great..
@charancandy3416
@charancandy3416 2 года назад
Hats off sister surely u will shine ✨️ your confined nd energy make u higher
@gunasekaran277
@gunasekaran277 2 года назад
Antha ponnu kannula oru veri irukku , one day she will succeed 👏👏👏
@csravikumar9171
@csravikumar9171 2 года назад
Hatts off to this sister and msf
@OdinHardware
@OdinHardware 2 года назад
1:57 - Young lady's speech gives very energetic feel and very inspiring
@baluum5449
@baluum5449 2 года назад
Singa penne singa penne.maanilame unnai vanangume.salute to Ur's courage
@balajagadeesan974
@balajagadeesan974 2 года назад
I saw your video yesterday, today morning I went that shop and taste three variety food it's very nice.hats off to you brother.🙏👍👌
@gv6001
@gv6001 2 года назад
12:33 அந்த மனசுதான் கடவுள்....... நன்றி.......
@gopalakrishnand97
@gopalakrishnand97 2 года назад
Super, Bhuvaneshwari sister. Good luck to your husband too. You are doing a great service to the society!
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
Thank you so much Brother
@anusuyaraghavan3500
@anusuyaraghavan3500 2 года назад
உன் அருமையான குணத்திற்கும், பாசமான பேச்சிற்கும் நீ ரொம்ப நல்லா வருவ மகளே 🌹🌹🌹
@allen1907
@allen1907 2 года назад
Vera level... (Manadhara Vazhthukal) to this brave Sister... Enga area ibdi oru Nalla Quality Street food irundha nalla irukum.
@sujathabalachandran7935
@sujathabalachandran7935 2 года назад
Romba thaliva irukinga lifela nalla varuvinga ungala mari oru amma kedaka unga kulantha romba lucky god bless you ma
@sathiyamoorthi1304
@sathiyamoorthi1304 2 года назад
MSF channel your videos always inspired. Motivated speech
@ramkumar-ri9uq
@ramkumar-ri9uq 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி... உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தட்டும்..👍 உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துகிறேன்.
@Damo19691
@Damo19691 2 года назад
Super அருமை, உங்க நல்ல மனசுக்கு ,கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறுவீ்கள்.வாழ்த்துக்கள்👍👍
@ridewithjohn7043
@ridewithjohn7043 2 года назад
சிறிய நல்ல தொடக்கம், பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்.. எண்ணம் போல் வாழ்க்கை.. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பு உங்கள் நலமணசு
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm 2 года назад
ரொம்ப தெளிவாக எண்ணம்.... நிறைவான மனம்... வாழ்த்துக்கள் தங்கையே 🙏🙏🌹🌹
@parthia12
@parthia12 2 года назад
Msf kakave ellam edamum mudinthantha varai poitu parpen...ellam super motivation
@subramanians2170
@subramanians2170 2 года назад
20 ரூபாய்க்கு கலவை சாதம் உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மனிதர் வாழ்க உங்கள் வாழ்க்கை தரம் இறைவன் உங்களுக்கு நிச்சயம் கருணை காட்டுவார்
@dhivyapriya8073
@dhivyapriya8073 2 года назад
Akka super akka.. 👍🏻🙌🏻🙌🏻.. Crackers pola ungal unagal pechii.. All the best 👍💯
@devislight
@devislight 2 года назад
Absolute Gold mindset and determined young lady. Food quality appears to be prepared with good vibes & energy, hygiene and quality produce. God bless. 👏👍🥙🍲🥗
@gsivakumar1242
@gsivakumar1242 2 года назад
👌அருமை அம்மா வாழ்த்துக்கள்👍
@AnanthSekarLT-br5ij
@AnanthSekarLT-br5ij 7 месяцев назад
All the best Bhuvana madam.. Sky is the limit for you to climb. Congrats.
@muralimohandoctor
@muralimohandoctor 2 года назад
You are doing a great service sister. You will grow further. My best wishes.
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 года назад
நல்ல மனம் வாழ்க.உங்கள் எண்ணம் போல் நல்லதே நடக்கும்.வாழ்க வளமுடன்
@anandpoovarasu1995
@anandpoovarasu1995 2 года назад
Speech vera level akka 💐💐
@npraveenkumar565
@npraveenkumar565 2 года назад
Humanity is better than status ... Wish u all success Akka .. kandipa unga kadai success agum .. Vera level sister neenga 👍🔥🔥🔥🔥
@Jp-xs9js
@Jp-xs9js 2 года назад
தங்கச்சி நீ வேறலெவல்மா👍🏻🙂
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
சகோதரி புவனா உண்டீ கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பார்கள்.உங்கள் தெளிவான பேச்சு நல்ல உணவை தான் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக சிறந்தது. பார்க்கும் போதே தெரிகிறது.நீங்கள் மேலும் நன்கு இந்த உணவு சேவையில் மகிழ்வு அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.கணவர் சித்தி என உங்களின் எண்ணத்திற்கு ஆதரவு தரும் நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.சென்னை வரும்போது கட்டாயம் ராயப்புரம் வருவேன். கன்யாகுமரி சகோதரி.
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
மிக்க நன்றி சகோதரி.
@PravinKumar-dh2ff
@PravinKumar-dh2ff 2 года назад
I love your videos as you promoting small restaurants and today video sister hotel and 20 rs food wonderful. 8 years back in Chennai I ate for 30 rupees but with very less quantity but she given huge quantity with 20 rupees. Congrats to her and all the best for your videos...
@rajag9860
@rajag9860 2 года назад
Mental ulagatha nalla purinchu vachu irukaanga intha akka,all the best
@subramanians2170
@subramanians2170 2 года назад
20 ரூபாய் என்பது மிக மிக குறைந்த விலை தான் உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன் இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 года назад
Admire her attitude such an inspiration
@arunbabu7528
@arunbabu7528 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 2 года назад
இந்த பெண்ணிற்கு ஊக்கமளிக்கும் விதமாக நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்க வேண்டும்....அப்போதுதான் நிறைய பேர் குறை வான பணத்தில் வயிறு நிறைய சாப்பிட முடியும்🙏💞🌹
@bhuvanamanikandan3258
@bhuvanamanikandan3258 2 года назад
நன்றி சகோதரி
@sathishkumar647
@sathishkumar647 2 года назад
நல்லது செய்ய நினைக்கும் உங்கள் மனசு தான் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeethas7281
@sangeethas7281 2 года назад
Ayoo super sister evlavu low price chance ha Ella ponga congrats...
@user-vy3wn6xm6r
@user-vy3wn6xm6r 2 года назад
நீங்க வேற லெவல் msf
@savithrykumar3837
@savithrykumar3837 2 года назад
Super sir Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌👏
@bharathpl6917
@bharathpl6917 2 года назад
Congrats sister 💐
@subashsubash7663
@subashsubash7663 2 года назад
Bro enga area🔥🔥 food is very good.....
@mtrmaasi4216
@mtrmaasi4216 2 года назад
Wow super 👏👏👏 akka
@selvarajarasu3417
@selvarajarasu3417 2 года назад
You will win god bless you.Vàzhga valarmudan
@kandhank8599
@kandhank8599 2 года назад
Well done sisters.. Keep doing your dreams 👍🏻👍🏻👍🏻
@Narmadha-ds2gp
@Narmadha-ds2gp 2 года назад
super sister nijama nanum futurela ipad korañjavilaiku sapadu kodukanumtu yosichu vachurnthan but ungala pathathum enaku rmba santosham.irunthalum enaku ivalo perunthanmai varathu sister.nijama romba great nenga.neemga mel melon valara enodaya manamarntha vaalthukal.+nandrigal sagothari
@shanthakumari8495
@shanthakumari8495 2 года назад
Very good understanding the world super women
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 года назад
Hatsoff akka..... Ungaloda boldana speech athan ungala uyarthi pesum
@ChitraChitra-qq9pe
@ChitraChitra-qq9pe 2 года назад
Very good hard work sister.. Keep going rocking... God bless you🙏🙏🙏
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 года назад
Arumai. Vaalthukkal ma....🎁 Vaalha valamudan 🤗 Bright future waiting for you 🎆
@dhineshdk7458
@dhineshdk7458 2 года назад
Super akka......😘
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 380 тыс.
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,1 млн
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 380 тыс.