Тёмный

கிரகங்களின் இரட்டை வேடம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 307 тыс.
Просмотров 14 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@sundarraj9129
@sundarraj9129 20 дней назад
சின்னராஜ் ஐயா பரிவர்த்தனை கிரகங்களின் தசாகாலங்கள் எப்படிங்க எடுப்பது நீண்ட நாட்களாக சந்தேகம் அதற்கான ஓரு வீடியோ போடுங்க சார் நன்றிங்க
@muthuraman4548
@muthuraman4548 20 дней назад
5:38 ❤
@aasaithambi8758
@aasaithambi8758 20 дней назад
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தெரிந்து கொண்டு வருகிறோம். நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். ❤❤❤❤❤❤❤❤❤ ஆத்தூர் ஆசைத்தம்பி.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 19 дней назад
ஒவ்வொருபதிவிலும் ஒவ்வொருநுணுக்கமான விஷயங்களை கூறிவருகிறீர்கள்.உங்களுடைய தொடர்களை தொடர்ந்து கவனித்துவந்தால்தான் வித்தியாசம்புலப்படும்.நன்றி அய்யா.
@SaravanakumarSaravanakum-mt6tx
@SaravanakumarSaravanakum-mt6tx 20 дней назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் 🎉
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 20 дней назад
நல்லதொரு தெளிவான விளக்கம் அண்ணா நன்றிகள் பல ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T 20 дней назад
சூப்பர் சார்,அருமையான ஜோதிட விளக்கங்கள்,பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻
@SathiyaMoorthy-1979
@SathiyaMoorthy-1979 20 дней назад
அய்யா வணக்கம் நல்லதொரு தலைப்பு இந்த ஜாதகம் நல்லதொரு எடுத்து காட்டு எனக்கும் இந்த பயம் இருந்தது 11 ல் சனி(வ)+ராகு வீடு கொடுத்த சூரியன் துலாம் லக்கினத்துக்கு 3ல் கால் கொடுத்த சுக்கிரன் லக்கினத்துக்கு 2ல் சரபரிவர்த்தனை அடுத்த திசை சனி திசை கொஞ்சம் பயம் இருக்குது நன்றி அய்யா புதுமையான விளக்கங்கள்🎉❤
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 13 дней назад
நன்றாக விளக்கமாக கூறினீர்கள். நன்றி
@NithusaNithusa-hu9nj
@NithusaNithusa-hu9nj 19 дней назад
12 இல் சுக்ரன்:ஆட்சி செவ்வாய் சாரம் ஆனால் செவ்வாய் நீசபங்கம் மறறும் 12 இல் சந்திரன் உச்சம் சுய சாரம் எப்டி பலன் தரும்?
@RamGorre
@RamGorre 19 дней назад
Nice. Question Sir. Kataka lagnam. Moon in dhanus. Mars in kumbham. Saturn vakram in kanni, in moon star. Jupiter vakram in kanni in moon star. (Exact degree and minute - saturn and jupiter) Budhan vakram in makaram with ketu. Job situation in mars dasa, shani or budhan bhukti Please answer❤
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 10 дней назад
அற்புதம் அய்யா.
@vigneshsuccess
@vigneshsuccess 20 дней назад
அருமையான பதிவு நன்றி ஐயா...
@balajee-rm
@balajee-rm 20 дней назад
Reason for buthan budhi removing job 1. Even though buthan is in lagna with aatchi and thick balam. Buthan is connected with rahu(nakchatram), vagra sani (7th vision) and sevvai (4th visin). This makes buthan as pava graga. 2. The karma sthanam is clearly dominated by sevvai and sevvai only giving job 3. Buthan is against to sevvai influence, especially having aatchi, thick balam and becoming pava graga. So, sevvai dasa buthan buthi removes the job which is influenced by sevvai. He need to be careful on credits (especially on construction based works now). If it goes higher now (due to sevvai - rogathipathi thick balam in 10th house and against to mithuna lagna), then it might create issues (reflects) in ragu dasa. In ragu dasa, he need to be with more adjustable mentality in family. Especially in ragu dasa and guru buthi. Further it will be good and issues can be avoided on being carefully. Why rahu dasa guru buthi little adjustable required and everything will become ok further. 1. Guru is in 12 house, which 6th from 7th house 2. 12 house lord is aatchi 3. Guru and sukran in same house 4. Vagra sani is in Guru house, kethu natchatra and connected with rahu. All in 7th place and the lord of 7th place Guru is connected with motcha stanam. Why it will be all ok 1. Second place lord is good 3. 7th place and 12 place houses are subar houses. God will save us all
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint 20 дней назад
கோடான கோடி நன்றிகள்
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 18 дней назад
வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம், எனில் கேது யோகத்தை கொடுப்பாரா...
@dhivya3799
@dhivya3799 20 дней назад
ஐயா நான் வைகாசி 1ஆம் தேதி பிறந்தேன் தமிழ் மாத பிறப்பு அன்று பிறந்தால் என்ன பலன்
@palanivelrajabalu4157
@palanivelrajabalu4157 13 дней назад
Good morning sir, I am Mesha laknam and Mesha rash both same. My lanathipathy sevai in 9th house (dhanushu) with close connection Suriyan 4 deg and Puthan also with them. Also my lanathipathy sevai in vargothamam and in Puskara navamsam.pls tell me sir, my lanathipathy in asthamanam or stronger . Please explain sir.
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 18 дней назад
வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம், கேது சந்திரன் சாரம், சந்திரன் ஆட்சி, எனில் கேது யோகத்தை கொடுப்பாரா
@ayyappanayya5630
@ayyappanayya5630 19 дней назад
குருவே வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் கால்நடை வளர்ப்பு யோகம் என் ஜாதகத்தில் உள்ளதாயா தற்போது சனி தசை நடக்கிறது வாழ்க்கை ஒரு பயமாகவே உள்ளது ஐயா தயவுசெய்து தெளிவு தாருங்கள் ஐயா date 23/10/1986 Time 9.30am Thanjavur
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 20 дней назад
உண்மை உண்மை உண்மை 100% உண்மை
@youtubeshorts_sam
@youtubeshorts_sam 8 дней назад
ஆறாம் அதிபதியான புதன், ஏழாம் இடமான துலாம் மனையில், உச்சம் பெற்றா சனீஸ்வரன் உடன், மற்றும் சுய சாரத்தில் உள்ள குருவுடனும், இவர்களுடன் நீச்சபங்க ராஜ கோபம் அடைந்த சூரியனும். இது அனைத்தும் போதாது என்று இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்கிர பகவான் இவர்களுடன் இதே விட்டில் ஆட்சி பெற்றுள்ளார். கேள்வி: ஆறாம் அதிபதி இவ்வளவு பலத்துடன் இருக்கலாமா? இருந்தால் எவ்வாறு பலன்கள் கிடைக்கும்? அனைத்து புதன் காரகத்துவமும் மேஷ லக்கினத்திற்கு பிரச்சனையானதா? ஆனால் எனக்கு புதன் சம்பந்தப்பட்ட விடயங்களும் மிகவும் சிறப்பாக வருகிறது? இது எப்படி சாத்தியம்? 12.11.1982, 05:05 pm Mandaitivu, (Jaffna)
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 20 дней назад
நன்றி ஐயா
@malininagaraj8248
@malininagaraj8248 19 дней назад
So beautiful explanation. 🎉🎉
@jeyanthis5956
@jeyanthis5956 20 дней назад
Thanks, sir 4:14
@sharmilahari3199
@sharmilahari3199 19 дней назад
For Magara lagnam, sukran aatchi in fifth house with Guru, Sukra dasa starting in 2026 . Epdi irkum ayya. DOB 14.7.1988. Time 8.12PM ….Sukra dasa nalarkuma en kanavarku….epdi irkum endru konjam solungal ayya….
@kalaimagal5592
@kalaimagal5592 19 дней назад
Hello sir your doing very good job I want to know about my son jadhakam how to contact you
@kumarmr5618
@kumarmr5618 20 дней назад
Sir Vanakam Super, in my horoscope guru and Saturn in 12 Th house in dhanusu Rasi. What will be the affect of Saturn Dasa when guru is in strength of own house. Please let us know.
@vedicastrologystudent1017
@vedicastrologystudent1017 20 дней назад
Lagnathipathi venus akshi vakram (had to shift from business to employment in lagnathipathi dasa) 20/11/1978 Chennai 05:35am
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
ஐயா சொந்தத் தொழிலுக்கு இதே மாதிரி எடுத்துக்கலாமா ஐயா கொஞ்சம் பதில் தாருங்கள் நன்றி வணக்கம் வணக்கம்
@DdFff-gf3rl
@DdFff-gf3rl 20 дней назад
Dhana. மீனலக்கினம் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி குரு செவ்வாய் பரிவர்த்தனை இவருக்கு குரு திசை எப்படி இருக்கும் 2ம் இடத்தில் செவ்வாய் சனி திருமணவாழ்கை எப்படி இருக்கும் இவரின் குணம் எப்படி
@27bykarthi
@27bykarthi 20 дней назад
1st comment❤❤❤
@divyakarthik5825
@divyakarthik5825 20 дней назад
Annaniya db30-10-.2023 7.33am விருச்சிக லக்கனம் ஆறில் குருவ்க்ரம் சத்திரன் ராகு 12-வது வீட்டில் நான்கு கிரகம் உள்ளது செவ்வாய் சூரியன் கேது புதன் பத்தில் சுக்கிரன்
@sahasplays934
@sahasplays934 19 дней назад
“Amazing “ :: please check the title spelling Guruji
@umarani1148
@umarani1148 19 дней назад
வணக்கம் ஐயா 🙏 ராகுவிற்க்கு வீடு கொடுத்தவன் புதன் (மிதுனம் )ஆட்சி ஆகி ராகு உடன் ஒரே நட்சத்திர பாதத்தில் இருந்தால் அக்கிரகம் கிரகணம் அடையும். எனவே புதன் திசை பலன் எவ்வாறு இருக்கும்.
@nkarthi85
@nkarthi85 20 дней назад
அய்யா வணக்கம், மிதுன லக்னம் 5இல் சுக்ரன் வாழ்நாளில் பாக்கத கடன் பார்பர்கள்நு ஒரு வீடியோவில் சொல்லி இருந்திங்க அதுத நடக்குது இந்த நிலை மாறுமா வாக்கிய பஞ்சாங்க படி மிதுன லக்னம் 5இல் சுக்ரன் கேது வக்ர புதன் , சுக்ரன் குரு சாரம், குரு 8இல் நீசம், ராகு கேது சாரா பரிவர்த்தனை, சுக்ர திசை ராகு புத்தி போகுது கடன் அதிகம், நிரந்தர வேலை அமையவில்லை, திருமணம் ஆகவில்லை, 20 வருடமும் இப்டித போகுமா 22.11.1985 8.50pm பேராவூரணி
@2801v
@2801v 18 дней назад
ராகு 9 இல் mks மரண காரக ஸதானம் ❤
@MrGsathiyanarayanan
@MrGsathiyanarayanan 19 дней назад
சார், ஒரு நபர் தனது பிறந்த தேதி மற்றும் நேரம் உறுதியாகத் தெரியாமல் இருப்பின் அவருக்கான கணிப்பு செய்ய முடியுமா?
@sivarajank1065
@sivarajank1065 20 дней назад
அய்யா வணக்கம்என்ஜாதகத்தில்சுக்கிரன்பரணிசாரம்புதன்பரணிகிரகயுத்தத்தில்புதன்வெற்றிஇதைஎப்படிகனிப்பதுசிம்மலக்கனம்ராசிசெவ்வாய்ரிசபத்தில்
@GovindRaj-hn3dw
@GovindRaj-hn3dw 19 дней назад
ஐயா வணக்கம் 47 வயது ஆகியும் திருமண நடக்கவில்லை அடுத்தடுத்து வரும் தசாபுத்திகள் அனைத்துமே ஆட்சி பெற்ற கிரகத்தோடு சம்பந்தப்படுவதால் திருமணம் நடக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் ஐயா பிறந்த தேதி 09.09.1977 இரவு 9.48 பிறந்த ஊர்பெரம்பலூர்
@shakunthalab163
@shakunthalab163 19 дней назад
sir enakku sani thisai sukra Putin sukran atchi but intha time naan rempa poruatharathil kastapadukiren kummrasi kumpa laknam nanrempa nallaruumnu ninaithen but appatiyilla
@raman.n.g.8651
@raman.n.g.8651 20 дней назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது ..சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை & செவ்வாய் புத்தி; கேது திசை &புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும். அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா. (குழப்பம் அல்லது பயம் ) காரணம் 2021 தந்தை மரணம் அடுத்து எட்டு மாதம் தம்பி மரணம் அடுத்து தாய் மரணம்). தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அண்ணா. நன்றி அண்ணா.
@kandasamypandian8617
@kandasamypandian8617 19 дней назад
வணக்கம் ஐயா புதன் லக்னாதிபதியே ஆனாலும் பாதகாதிபதி குருவின் சாரம் பெற்ற ராகுவின் சாரம் பெற்று, பாதக ஸ்தானத்தில் நின்ற சனியின் பார்வையை பெற்றதால் புதன் புக்தியில் வேலை பரிபோனது, ஆனால் சுக்ர புக்தியில், சுக்ரன் 6,11 க்குறிய 10ல் திக்பலம் பெற்ற செவ்வாயின் சாரம் பெற்றிருப்பதால் வேலை போகாது, அதே நேரம் வேலையில் உடன் இருப்பவர்களுடன் இணக்கம் இருக்காது.
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 20 дней назад
புனர்வசு ரிஷப லக்னம் சுக்ரன் புதன் 1982 ஜூன்23 இன்னும் திருமணம் இல்லை துலாத்தில் குரு வக்ரம் காலை 3.45 செங்கல்பட் ஜனனம் தயவு செய்து நல்ல பதில் தாருங்கள் சார்
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
சார் விருச்சிக லக்கினத்திற்கு 12-ல் சுக்கிரன் ஆட்சி குரு சாரம் குரு ரெண்ட டில் எப்படி சார் இருக்கும்
@2801v
@2801v 18 дней назад
சூப்பர் ❤️
@Umadeviiiiiii
@Umadeviiiiiii 16 дней назад
அந்த அம்மா கதை எனக்கும் பொருந்தும் ஐயா
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 20 дней назад
Thanks you sir 🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 20 дней назад
கடகம் லக்கனம் . 10ல் சூரியன் புதன். 2ல் செவ்வாய் குரு ராகு (இதில் மகம் நட்சத்திரம்). வக்கிர சனி (உத்திரம் நட்சத்திரம்). இதில் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. குரு 9ம் பார்வை 10ம் வீடு பார்வை உள்ளது. ஆனால் நிரந்தரமாக தொழில் அமையவில்லை. 12ல் சுக்கிரன் (மிருகசீரிடம் நட்சத்திரம்). நட்பு திசை சுக்கிரன். அவர் 11வருடம் கடந்த விட்டது கடன் உள்ளது
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 19 дней назад
Thankyou
@venivelu4547
@venivelu4547 20 дней назад
Sir, super🙏🙏
@Sanji1465
@Sanji1465 20 дней назад
கும்ப லக்னம் கடக ராசி, 1ல் கேது ,2ல் சனி, 6ல் சந்திரன், 7ல் புதன் ராகு, 8ல்சூறியன், 9ல் சுக்ரன், 10ல் செவ்வாய், 12ல் குரு. இப்படி எல்லா கிரகமும் ஆட்சியில் உள்ளது. நான் என்ன செய்வது? கேது தசா நடப்பு எப்பொழுது வேலை கிடைக்கும் 3 வருடமாக வேலை இல்லை
@sriayyanar5474
@sriayyanar5474 19 дней назад
மிதுனம் லக்கினம் புதன்+சுக்கிரன் பரிவர்த்தனை ரிசபம+மிதுனம்
@sriayyanar5474
@sriayyanar5474 19 дней назад
சுக்கிரன் திசை எப்படி இருக்கும்
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
சார் சுக்கிரன் கூட கேந்திராதிபதி இருந்தால் என்ன பலன் சார்
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 20 дней назад
Good night sir 🙏
@user-po5iq1tf4c
@user-po5iq1tf4c 20 дней назад
ஐயா வணக்கம். எனது பெயர் :- ஜெயராமன். மன்னார்குடி. எனக்கு மிதுன லக்கனம் . 4 மற்றும் 5 ஆம்அதிபதி. அதாவது "புதன் சுக்கிரன் பரிவர்த்தனை. 4ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய். சுக்கிரன் உத்திரம் சாரம். 5ல் புதன் மட்டும். சுக்கிர தசை பலன் ஐயா? 29.9.1974 இரவு11.30 மன்னார்குடி
@Kumbhamavittam
@Kumbhamavittam 20 дней назад
ஆமாம் எனக்கு புதன் (வ) 9இல் ஆட்சி, புதன் புனர்பூசம் காலில் ( புதன், வர்கோதமம் ). சூரியனும் மிதுனத்தில் திருவாதிரை காலில். குரு கடகத்தில் உச்சம், சுகரனும் கடகத்தில். துலா லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னத்தில் கேது , ராகு சாரத்தில். சனி மீனத்தில், புதன் சாரத்தில். செவ்வாய் 12இல். புதன் தசை புதன் புக்தி வந்தவுடன் வேலை போனது. கேது தசையில் வேலை கிடைக்குமான்னு வெய்ட் ப்ண்ணிகிட்டு எருகேன். டிசம்பர் வந்தா தெரியும், புதன் தசை ஹீரோவா, ஜெரோவான்னு
@kuttypappa6166
@kuttypappa6166 19 дней назад
புதனை மூன்று கிரகம் பார்க்கின்றனர் கேது செவ்வாய் சனி புதன் வாங்கிய சாரத்தை விட பார்க்கின்ற கிரகத்தை மறந்து விட்டீர்களா இந்த பதிவை பார்த்தவர்கள் உங்களுக்கு பாராட்டும் மற்றும் அவர்களின் ஜாதகத்துக்கு பலன் கேட்கின்றனர் ஆனால் நீங்கள் சொன்ன இந்த ஜாதக பலனை யாரும் கவனிக்கவில்லை நீங்களும் தலைப்பை மாற்றி இருக்கலாம்
@kanakarajraj6275
@kanakarajraj6275 20 дней назад
வணக்கம் குருஜி மகர லக்னம் ரிசபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளது இதன் பலன் எப்படி இருக்கும் திருமணம் மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்குமா
@raman.n.g.8651
@raman.n.g.8651 20 дней назад
🙋. கடகம் லக்கனம் 2ல் குரு 9 ம் பார்வை தொழில் சனம். பார்த்தால் வயது 44.நிரந்தாமன அமையவில்லை. . 02-05- 1980;12.55 மதியம் சென்னை.
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
சொந்தத் தொழில்களில் பன்னிரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற உச்சம் பெற்ற திசை நடத்தினால் எந்த திசையிலும் தொழிலில் ஆட்சி உச்சம் பெறுவதும் டிஸ்டபன்ஸ் பண்ணதா அண்ணாதான் சார்
@Mohanraj06
@Mohanraj06 17 дней назад
ஐயா வணக்கம், On august 10th live i asked in the superchat that when will I get married, I was waiting for rathinavel sir to answer in the following week but he didn't. Thank you. Name : Mohanraj DOB: 06/08/1997 Time: 1:26PM Place: Pondicherry
@murugansmurugan9106
@murugansmurugan9106 9 дней назад
ஐயா வணக்கம் என் ஐரதகத்தில் லக்கினம் சிம்மம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் லக்னத்தில் மாந்தி சந்திரன் 3ம் இடத்தில் சூரியன். சுக்கிரன் புதன் செவ்வாய் 4ம் இடத்தில் ராகு 7ல் குரு 10ல் கேது 11ல் சனி இதை கடிக்கவும் பிறந்த தேதி 08,11,1974
@murugansmurugan9106
@murugansmurugan9106 9 дней назад
பதில் சொல்லுங்ங pl
@murugansmurugan9106
@murugansmurugan9106 9 дней назад
இதுவரை வேலை இல்லை
@samiduraivellaiyan1978
@samiduraivellaiyan1978 19 дней назад
Iya en neenga puthanuku kidaitha paarvaya pesala. Kiragam Vangana parvaiya pakganum la
@modernsaintmodernsaint
@modernsaintmodernsaint 20 дней назад
எனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது ஐயா புரிந்து கொண்டேன் வக்கிரம் பெற்ற குரு கேது சாரம் வாங்கி இருக்கிறார் கேதுவோ சூரியன் சாரம் வாங்கி இருக்கிறார் சூரியனும் அஸ்தகமான சுக்கிரன் சாரம் வாங்கி இருக்கிறார் சூரியன் சிம்மத்தில் ஆட்சி சூரியன் அஸ்தங்கமான சுக்கிரன் சாரத்தில் இருப்பதனால் நிச்சயம் வக்கிரகுரு நன்மையைத்தான் செய்வார் தன் திசையில்
@apriyaramalakshmi6182
@apriyaramalakshmi6182 20 дней назад
குருஜி வணக்கம் எனது பெயர் சுப்பையா d.o.b 01.06.1976 10.15 pm தூத்துக்குடி மகர லக்னம் கடக ராசி ஆட்சி பெற்ற சுக்கிர தசை சூரிய னூடன் அஸ்தங்கம ஆட்சி பெற்ற சுக்கிர தசை எனது வேலையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் சுக்கிர தசை ஆரம்பித்தவுடன் வேலையில் இடமாற்றம் பதிவிறக்கம் இது சுக்கிர தசை முழுவதும் இப்படிதானா அல்லது அஷ்டம சனியால் இந்த பாதிப்பா என் வாழ்க்கையில் சுக்கிர தசை எப்படி இருக்கும் கூறூங்கள் கு‌ருஜி ஐயா
@dhivya3799
@dhivya3799 20 дней назад
ஐயா நான் பெண் விருச்சிக லக்கனம் இரவில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் பெண் ராசியில் இருக்கு ஆனா லக்னாபதி ஆண் ராசியில் இருக்கு எனக்கு மகாபாக்ய யோகம் இருக்கா எனக்கு மகாபாக்ய யோகம் 20வயதுக்கு பின் வேலை செய்யுமா😭😢🙏🏻
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 19 дней назад
Career disturbance - தொழில் தடை Financial problems - பண நெருக்கடி
@anbualagan6048
@anbualagan6048 20 дней назад
சார் வணக்கம்
@raman.n.g.8651
@raman.n.g.8651 20 дней назад
ஜோதிடர் புலவர் அண்ணா வணக்கம். சந்தேகம். ஓரு ஜோதிடர் எந்த தொழில் செய்ய சொல்ல முடியாது ஆனால். உங்கள் எந்த தொழில் விருப்பம் இருக்கும். அது அதை பற்றி கூறும் முடியும். நாடி ஜோதிடம் பொது கண்டம், திருமணம் கண்டம், தொழில் கண்டம் இது 11கண்டம் உள்ளது. இது அவர் பற்றி இது தெளிவாக கூறும் முடியும். அகத்தியர் நாடி சோதிடம். .
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
சார் விருச்சக இலக்கணத்துக்கு
@bichumyntra5727
@bichumyntra5727 19 дней назад
Last birth anno this
@Jothi1994
@Jothi1994 19 дней назад
பல ஆச்சி, உச்சம் பெற்ற கிரகங்களை பற்றி சொல்லுறீங்க ஆனால் பல நீச்சம் பெற்ற கிரகங்களை பற்றி இது வரை சொல்லவில்லை 😢
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 19 дней назад
எல்லாம் தெரிந்ததா க கா ட்டிக்கொள்ள ஆசை பட்டு விஷயத்தை வளர்த்தி சொல்கிற சொசியர் ஐய்யா, தமிழில் பேசுங்க
@kabilana8959
@kabilana8959 20 дней назад
Kabilan db:04/09/1994 time06:10 am sir லக்னம் சூரியன் ஆட்சி சந்திரன் ஆட்சி புதன் உச்சம் சுக்ரன் ஆட்சி சனி ஆட்சி Sir பொருளாதார இல்லை வேலைவாய்ப்பு அமையவில்லை கஷ்டபடுகிறேன் solunga sir
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 20 дней назад
கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி என் மனைவி பிரிந்தாள் நாம் எப்போது மீண்டும் இணைவோம்
@vanavil123-m9q
@vanavil123-m9q 19 дней назад
எப்போது பிரிந்தார்
@vanavil123-m9q
@vanavil123-m9q 19 дней назад
அவங்க ஜாதகம்.திருமண நாள்
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 19 дней назад
@@vanavil123-m9q date of separation 16th oct 2021 Sophiya 25.6.85 jayankondam time not available Marriage date 04.06.2014
@vanavil123-m9q
@vanavil123-m9q 19 дней назад
அவங்க லக்னம் ராசி தெரியுமா sir
@vanavil123-m9q
@vanavil123-m9q 19 дней назад
லக்னத்துக்கு 7 ம் அதிபதி குரு 6 ல் மறைந்து செவ்வாயின் பார்வை வாங்கி பலவீனம்.வீடு கொடுத்த செவ்வாய் சனியின் பார்வை பலவீனம். லக்னாதிபதி புதனின் பார்வையில் 7 ம் அதிபதி உள்ளதால்.மணைவியை பற்றிய கேள்வி.
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 20 дней назад
புதனுக்கு சனி பார்வை இல்லையா?
@Anandakumar27
@Anandakumar27 20 дней назад
ஏன் அனைவரும் சூரியன் நீச்சம் பற்றி யாரும் பதிவு போடுவது இல்லை
@malininagaraj8248
@malininagaraj8248 19 дней назад
For me Sukran achi dut to parivarthana yogam, with Budhan, also lagnadpathi shukran in Rahu Sarah, rahu in 6th house guru Sarah, vakra shani aspects lagnam . Buchan achi in lagnam wit h suryan. Why dasa was horrible? Your. Same topic achi but the worst dasa? Surprise why, why why?
@sriayyanar5474
@sriayyanar5474 19 дней назад
9/6/1978/7,20a,m
@RameshKumar-p4l2l
@RameshKumar-p4l2l 18 дней назад
வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம், எனில் கேது யோகத்தை கொடுப்பாரா
@ponnalagupitchaimani3623
@ponnalagupitchaimani3623 20 дней назад
Super sir
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 20 дней назад
சொந்தத் தொழில்களில் பன்னிரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற உச்சம் பெற்ற திசை நடத்தினால் எந்த திசையிலும் தொழிலில் ஆட்சி உச்சம் பெறுவதும் டிஸ்டபன்ஸ் பண்ணதா அண்ணாதான் சார்
@bichumyntra5727
@bichumyntra5727 19 дней назад
Last birth anno this
@bichumyntra5727
@bichumyntra5727 19 дней назад
Last birth anno this
Далее
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41