Тёмный
No video :(

குக்கரில் சிக்கன் பிரியாணி | 1/2 Kg Seeraga Samba Chicken Biriyani in Tamil | Dindigul  

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 65 тыс.
Просмотров 667 тыс.
50% 1

குக்கரில் சிக்கன் பிரியாணி | 1/2 Kg Seeraga Samba Chicken Biriyani in Tamil | Dindigul Biriyani in Tamil
Masalas.........................
பட்டை
Cinnamon 4 gram
கிராம்பு
Clove 1 gram
ஏலக்காய்
Cardamom 2 gram
__________________________________
Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style Half Kg Chicken Biriyani in Cooker For Bachelor"s, We Show How To Cook Chicken Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
#ytviral #simplecook #simpledish
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Masalas......................... பட்டை Cinnamon 4 gram கிராம்பு Clove 1 gram ஏலக்காய் Cardamom 2 gram
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 11 месяцев назад
பாய் 1கிராமுக்கு எத்தனை ஏலக்காய் எத்தனை கிராம்பு என்று சொல்லுங்கள் plz.
@shifaya.j6557
@shifaya.j6557 11 месяцев назад
Jeeraga shammba rice palachu puthusu iruku 1padi ku 2 kapadi thaneer.intha mathiri jeera riceku thaneer yappudi theyrium,thulasi patchai Rices ku sollunga boi
@nithiananthangn3996
@nithiananthangn3996 9 месяцев назад
அருமை உப்பு அளவு சென்ன ஒரே ஆள் நீங்கள் தான் நன்றி வணக்கம்
@godkillerboy942
@godkillerboy942 9 месяцев назад
😅7
@hajamohamed9746
@hajamohamed9746 6 месяцев назад
❤❤ஈஈஈஈ❤ீஈஈ❤ஈஈஈ❤ஈஈஈ
@velutn
@velutn 11 месяцев назад
பாய், உங்க சிரித்த முகம்... மிக சிறப்பு...!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி ✨️😄🙏
@JamesBondus007
@JamesBondus007 6 месяцев назад
யோய் உன்னுடைய பிரியானியைவிட உன்னுடைய ஏதார்த்தமான சிரித்த முகம் தான் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
மகிழ்ச்சி 😊😊🙏🙏
@mysteryofnumbers
@mysteryofnumbers 11 месяцев назад
சகோதரரே சந்தோஷம்.. பிரியாணியை விட உங்கள் எதார்த்தமான பேச்சு சுவை கூட்டுகிறது.. இறைவன் அனைத்து வழியிலும் உங்களை நாடட்டும். வாழ்த்துக்கள்....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏✨️
@sugakumar1652
@sugakumar1652 5 месяцев назад
நிறைய வீடியோஸ் பார்த்து சொதப்பிருக்கேன் ஆறு வருஷமாக பிரியாணி மட்டும் சரியாக வரல ணு கஷ்டப்பட்டிருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து செஞ்சதும் என் நாலு வயசு பொண்ணு அருமையா இருக்கு ணு சொன்ன நிஜமாகவே ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 🤩 நன்றி நண்பா 😊🙏🙏
@sakthikitchen879
@sakthikitchen879 9 месяцев назад
சிரித்து சிரித்தே பிரியாணி செய்தது சிறப்பு.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️
@Sakumani-wu7yk
@Sakumani-wu7yk 3 месяца назад
😊​@@A.M.A-BiriyaniMasterPagurudeen
@iyappan5428
@iyappan5428 Месяц назад
கிணத்துக்குள்ள எட்டி பார்கிறது மாதிரியே இருக்கு உங்க பிரியாணி மாடல்
@fathimashahnas1668
@fathimashahnas1668 27 дней назад
😂😂
@kumar8606
@kumar8606 10 дней назад
​@@fathimashahnas1668😅😅
@sridharkrishnan4446
@sridharkrishnan4446 10 месяцев назад
ரொம்ப அருமையான செய்முறை நாங்கள் சாப்பிட்டதை போன்ற உணர்வு நன்றி . இதை போல் மட்டன் பிரியாணி செய்வது பற்றிய செய்முறையும் பதிவில் போடுங்கள்.நன்றி ஐயா!!.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மகிழ்ச்சி 🙏💥🤍
@Sureshthebrokenking
@Sureshthebrokenking 10 месяцев назад
வீட்ல செஞ்சு பாத்தேன் பாய் அருமையா வந்துது, ரொம்ப நன்றி❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏
@pugalsankar1995
@pugalsankar1995 Месяц назад
என்ன ஒரு சிரிப்பு !பார்க்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு ! அருமை மாஸ்டர் !🙏
@syed0369
@syed0369 4 месяца назад
பாய் உங்க செய்முறை எப்படி செஞ்சன் வேற மாதிரி வந்துச்சு பாய் வேற லெவல் டெஸ்ட்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
மிக்க நன்றி 🤩🙏🙏
@ramasubbu8903
@ramasubbu8903 11 месяцев назад
குழந்தைதானமான பேச்சு. அருமை!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@malathisubha1963
@malathisubha1963 9 месяцев назад
நீங்க செய்த பிரியாணி சாப்பிட ஆசைய😢 இருக்கு. நான் மதுரை , இப்போ இருபது coimbatore.
@gowthamigowthamipasupathy3832
@gowthamigowthamipasupathy3832 3 месяца назад
அண்ணா எனக்கு பிரியாணி ரொம்ப புடிக்கும் நான் எவ்ளோ நாள் முயசிட் செய்து இருக்கேன் உங்க வீடியோ பார்த்ததும் நா கற்றுக்கொண்ட ரொம்ப நன்றி அண்ணா ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
மகிழ்ச்சி 😊🙏
@Gowtham-434
@Gowtham-434 7 месяцев назад
உங்களது வீடியோ இல்லையென்றால் ..... நான் கஷ்டப்பட்ட பணம் ஹோட்டலில் வீண் போயிருக்கும்
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 7 месяцев назад
உங்கள் இந்த வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
மகிழ்ச்சி 😊🙏✨️
@aa61193
@aa61193 5 месяцев назад
Romba thanks master..neenga sonnabadi samachen..pillaigal paaraatnargal.. kalyana veetu briyani maari irukunun sonnargal..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏🙏
@Kravi7571
@Kravi7571 4 месяца назад
ஆயிரம் பேர் பிரியாணி செய்முறை கூறினாலும் உங்களை போல் நேர்மையாக மசாலா பொருட்களின் அளவு கூறியது. இல்லை. நன்றி ...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி 😊🙏
@user-fm3tv2ru9n
@user-fm3tv2ru9n Месяц назад
Arumaya elumaya sonninga super sir. Naan seyadhu parka poren. Etharthamana siritha mugam sir ungaluku.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏🙏
@aswinabu8842
@aswinabu8842 4 месяца назад
அன்பானாகுரல்அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc 3 месяца назад
எப்பவும் சிரிச்ச முகம்தான் வாழ்க வழமுடன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@maduraimasala3022
@maduraimasala3022 4 месяца назад
BHAAI ungal samayal ellam migavum nantru, biriyani is pothum..... 1/4 kilola irunthu senchu kaatitinga , engallukku mutton sukka, mutton suvarotti fry, naatukoli kulambu ellam panni podunga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊👍🙏
@user-jm6fq1kh2g
@user-jm6fq1kh2g 2 месяца назад
Hallo anna super tast ,semmaya irrunthathu, unga video parthurhan nan kathukitten romba ,romba thanks anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏🙏
@HaseeNArT
@HaseeNArT 11 месяцев назад
ஆசிரியர் சமைப்பது அறிவாகும் மாணவர் சமைப்பது மார்காகும் உழவன் சமைப்பது உணவாகும் அதை உண்டு கழிப்போர் பலராகும்.......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
🤩🙏✨️
@HaseeNArT
@HaseeNArT 10 месяцев назад
​@@A.M.A-BiriyaniMasterPagurudeen🤝🤝🤝🤝🤝
@SubssakthiSakthi
@SubssakthiSakthi 5 месяцев назад
அண்ணா இந்த பிரியாணி இன்னைக்கு நான் செய்து பார்த்தேன் சூப்பர் வேற லெவல்🙏அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
நன்றி 😊🙏
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 9 месяцев назад
மகனே மனதுக்கு இதமாக உள்ளது உன்னை பார்த்த உடன் ஆணந்தமாக உள்ளது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மகிழ்ச்சி 😊🙏💫
@tamilvanan4475
@tamilvanan4475 5 месяцев назад
பாய் நான் என்னமோ டம்மிதான்னு நெனச்சேன். ஆனா செஞ்சி பாத்தேன் சூப்பர் அண்ணா உண்மையாகவே சொல்றேன் அண்ணா பிரியாணி மிக சிறப்பு உங்களை போலவே 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@tamilvanan4475
@tamilvanan4475 5 месяцев назад
அண்ணா நீங்கள் எந்த ஊர்........
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😃 மிக்க நன்றி 😊🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
திண்டுக்கல்
@jayaprakasharjunan
@jayaprakasharjunan 28 дней назад
Loved it❤, Nalla Vanthurukku, Thank you!!! Oru doubt, Normal rice la vaikkalama?
@vinoth-cbe
@vinoth-cbe 5 месяцев назад
Romba super, kallu kozhi pakkave romba super ah irukku...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 2 месяца назад
என் அருமை சகோதரரே பாய் நலத்துடன் வளமாக வாழ்வீர் சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
நன்றி 😊🙏🙏🙏
@vijayasanthi6530
@vijayasanthi6530 10 месяцев назад
சிரித்து கொண்டே இவ்வளவு ஈசியாக யாராலும் கற்றுத்தர முடியாது சகோ சூப்பர் மஞ்சள் பொடி போட கூடாதோ சகோ i am new subscriber 🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மஞ்சள் தூள் போட்டால் பிரியாணி நிறம் மாறிவிடும் 👍✨️ நன்றி 🙏✨️
@kalaiventhan9998
@kalaiventhan9998 11 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐 தங்களின் பணி மேலும் சிறக்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏✨️
@vidyaanantha6328
@vidyaanantha6328 7 месяцев назад
Bro, chicken sapidadha enakku naakkula yechal oorudhu.... Semma superuuuuu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
😊🙏
@jeyaschannel6839
@jeyaschannel6839 5 месяцев назад
Super Anna unga biriyani method kandippa try panni pakanum pakave super a irukku unga siricha mugam super Anna I love biriyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏
@KiramaththuAlagi
@KiramaththuAlagi 6 месяцев назад
😊நீங்க இந்த சேனல் அரமிச்சதுல இருந்து நான் பாகுறேன் நண்பா 👍👍👍👍நான் சமைக்க கத்துக்கிட்டது உங்க சேனல் பாத்துதான் 😊😊😊👍😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
நன்றி 😊🙏
@KiramaththuAlagi
@KiramaththuAlagi 6 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 😊😊😊😊😊😊
@Dindigulssfashion6666
@Dindigulssfashion6666 11 месяцев назад
Sir neenga alaga சிரிச்சுகிட்டே பேசுறது நல்லா இருக்கு sir
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி 🙏 ✨️
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc 11 месяцев назад
கள்ளங் கபடம் இல்லா மனுஷன்
@rajesharts6669
@rajesharts6669 2 дня назад
பாய் பிரியாணி சூப்பர்😊
@Joker8004ps
@Joker8004ps 2 месяца назад
பாய் உங்க வீடியோ பார்க்கும் போது பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏🙏
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 11 месяцев назад
Super briyani Anna...Fish fry ku enna masala podanumnu clear ah explain panni oru video podunga Anna please...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍 Thankyou 🙏✨️
@jebaranisaratha7219
@jebaranisaratha7219 6 месяцев назад
சிரித்த முகம் பூ போல பிரியாணி அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊🙏🙏
@redlips1423s
@redlips1423s 11 месяцев назад
பாய் அரூமை உங்கள் சமையல் பக்குவமே வேன் லெவல்.. கொஞ்சம் சைவம் போட்டாலும் நல்லா இருக்கும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍🙏✨️
@kraja772003
@kraja772003 11 месяцев назад
Ejamaan style Vera level bhai… kalakunga ❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
😀🤩👍
@user-BVHSC
@user-BVHSC 2 месяца назад
Super🙏🏻🙏🏻
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@KMS-lw6zl
@KMS-lw6zl 11 месяцев назад
சூப்பர் பாய்! வாழ்த்துக்கள் ❤️🌷
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🤩 🙏
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 месяца назад
Welcome to a m a birayani master bharudeen bhai and your simple. Methods of birayani making tips in very great in youtube viewsrs and thanks to media vison ok
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@NandhusRecipes
@NandhusRecipes 3 месяца назад
More than a star hotel chef. Real biryani🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 11 месяцев назад
Bhai nenga unmaya vera level next video la oru hi solunga I'm tharsikanth from srilanka
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍 🙏
@eshwarisrinivas5402
@eshwarisrinivas5402 Месяц назад
Super sir ungha pechu arumai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 месяцев назад
மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏💥
@SaravanaKumar-pp7qi
@SaravanaKumar-pp7qi 9 месяцев назад
Super bhai super briyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏✨️
@banumathi703
@banumathi703 11 месяцев назад
Nandri sahothara,ungal pani melum sirakka vaalthukkal.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி ✨️🙏
@nirmalamohan1873
@nirmalamohan1873 10 месяцев назад
Super chef 👌👌👌 அதுவும் கல்லுக்கோழி செம்ம 😅😅😅
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏
@user-jd3un6tw6k
@user-jd3un6tw6k 2 месяца назад
Super bhai
@soniyalakshmis6087
@soniyalakshmis6087 Месяц назад
Bai... Fan aagiten smiling face ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@rhpl5083
@rhpl5083 Месяц назад
அருமை...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@premagilbert9750
@premagilbert9750 9 месяцев назад
Bhai thanni alavugal matum solunga...1/2 kg ku ethana tumbler thanni serkanunu
@umeshvenkatesan2087
@umeshvenkatesan2087 3 месяца назад
சூப்பர் Brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@prathabaran901
@prathabaran901 10 месяцев назад
Super god bless you ❤️
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏✨️
@elavarasancctv1377
@elavarasancctv1377 10 месяцев назад
Vera leval anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🙏✨️
@eliyasabraham9480
@eliyasabraham9480 9 месяцев назад
உங்கள் சிறிப்பு அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️💥
@MalarvizhiThamarai-wi6uv
@MalarvizhiThamarai-wi6uv 9 месяцев назад
Super super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thank you🙏✨️
@user-cp1sg6rw2i
@user-cp1sg6rw2i 11 месяцев назад
மாஷாஅல்லாஹ்
@sribalajifinance5196
@sribalajifinance5196 11 месяцев назад
Rompa thanks bhai Anna na unga kitta kettabriyani 🤗🤗🤗
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@banur5841
@banur5841 2 месяца назад
பாய் பிரியாணி சூப்பர் நானும் செய்வேன் 😂😂❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@user-rs3jb7sk6p
@user-rs3jb7sk6p 4 месяца назад
Very nice I tried to my house thanks brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏🙏
@Sankarasakthibalan
@Sankarasakthibalan Месяц назад
Masala seigaaye
@sindhujasindhuja4492
@sindhujasindhuja4492 2 месяца назад
பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்.
@chandumaskitchentamil2320
@chandumaskitchentamil2320 9 месяцев назад
அருமை பிரதர்❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 💥🙏
@stellamarychellathurai988
@stellamarychellathurai988 2 месяца назад
Bhai smiling face😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@priyush9
@priyush9 7 месяцев назад
Pakum pothey sapadanum pola irukkey😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
நன்றி 😊🙏✨️
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 11 месяцев назад
Water measurement cup or tumbler la sollunga anna please. Oru cup arisiku evlo cup water anna add pannanum...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
SeeragaSamba 1 Cup Ku 1 1/2 Cup Water...... Pachai Ponni Ku 1 Cup ku 1 3/4 Cup Water...... Pulungal Arisi 1 Cup ku 2 Cup Water......
@user-jd3un6tw6k
@user-jd3un6tw6k 2 месяца назад
Sema bro. Vera level🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@buvanmaayon
@buvanmaayon 4 месяца назад
Thala vera leval🎉
@premkumarkprem4733
@premkumarkprem4733 10 месяцев назад
Bhai super adhiradi side dish supero super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@rajeswari5445
@rajeswari5445 9 месяцев назад
I have tried so many but nothing comes good.I will try this and reply.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍🙏
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc 10 месяцев назад
🎉🎉வேரலெவல்ண
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏💫
@rathnajayapal2511
@rathnajayapal2511 8 месяцев назад
Suuuuuuuperb,yan leg thaniyaga podanam master,reply me🤔👌❣️
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
chicken leg soft ah irukum so over ah cook panna odanju poidum 👍✨️
@AgmelcoAdnoc-me3kh
@AgmelcoAdnoc-me3kh Месяц назад
Super 👌
@mahalingamthangavel2470
@mahalingamthangavel2470 11 месяцев назад
Briyani and chukka Vera level combination super bhai.❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thankyou ✨️🙏😊
@paneerselvam8095
@paneerselvam8095 2 месяца назад
அன்பு நண்பர் அவர்களே பிரியாணிக்கு செய்வதற்கு எந்த பொருள் எவ்வளவு தேவை அதை எந்த முறையில் நாம் தயார் செய்ய வேண்டும் என்று எளிய முறையில் சொல்லிக் கொடுத்தீர்கள் செய்த பிரியாணி பொடியை மட்டனுக்கோ அல்லது கோழிக்கும் சேர்க்கலாம்னு சொல்றீங்க அதுல வந்து அரை ஸ்பூன் முக்கால் ஸ்பூன் சொல்றீங்க இந்த அரசு முக்கால் ஸ்பூன் எவ்வளவு கிலோ கறிக்கு கோழிக்கறி அப்படின்னா எத்தனை கிலோவுக்கு அந்த முக்கால் ஸ்பூன் மட்டனுக்கு அப்படி என்றால் எவ்வளவு கிலோவுக்கு எவ்வளவு பொடி அப்படின்னு தெளிவா சொன்னீங்கன்னா அத செஞ்சு பாக்குறவங்க உண்மையிலேயே நல்ல ஒரு ருசியா இருந்துச்சு அப்படின்னா அந்த வயிறு நிறைந்த மாதிரி உங்களையும் நல்லா நினைச்சு பாப்பாங்க இல்லையா ஆகவே அவசரப்படாமல் யாராக இருந்தாலும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் நன்று வணக்கம் நன்றி நண்பரே
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
உங்கள் கருத்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி, நீங்கள் கூறியது போல கண்டிப்பா ஒரு வீடியோ பதிவு பதிவிடுகிறோம், மிக்க மகிழ்ச்சி நண்பா 😊👍🙏🙏🙏
@GO777FF
@GO777FF Месяц назад
Rice & water level correcta solluga anna
@viji3560
@viji3560 10 месяцев назад
Arumaibriyaniyum,ungal pechum super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
🙏✨️
@rajanbharthimudaliyar5431
@rajanbharthimudaliyar5431 9 месяцев назад
Bro talk & Smile super.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
💥🙏
@RajetharanRajetharan-ot1zd
@RajetharanRajetharan-ot1zd Месяц назад
Ok, 👌
@sindhu-hi4cu
@sindhu-hi4cu 11 месяцев назад
Elam k tha ji.... But garam masala preparation.... Pattai kerambu அளவு சொல்லுங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
First Comment & Description la Already iruku Bro 👍 பட்டை Cinnamon 4 gram கிராம்பு Clove 1 gram ஏலக்காய் Cardamom 2 gram 🙏
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 6 месяцев назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
Thanks🙏🙏
@mohanapriya1472
@mohanapriya1472 4 месяца назад
Nakil neer oorudhu..semmaaa bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@babgally12
@babgally12 11 месяцев назад
Nice ji, how to prepare for 1/4 kg biriyani? . we usually prepare 1 and a half tumblers of rice in a cooker, usually in 3 people family will prepare very little, that's why the ask.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Ok We Will upload Video soon👍🙏✨️
@sarosaro4003
@sarosaro4003 7 месяцев назад
Super emme emme taste
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
🙏✨️
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 7 месяцев назад
மிக்க நன்றி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
🙏😊✨️
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs 11 месяцев назад
பாய் வேற லெவல்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@blackdaw
@blackdaw 11 месяцев назад
Super அண்ணா 🙏🏻
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🤩 🙏
@AbdulRahman-yn3lv
@AbdulRahman-yn3lv 11 месяцев назад
Today I tried out put vera level thanks bhaiya
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Welcome 😊
@priyapandipriyapandi6112
@priyapandipriyapandi6112 9 месяцев назад
Super bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏😊
@rengadurai8819
@rengadurai8819 11 месяцев назад
Mutton and chicken kulambu recipe podunga brother
@punayangugan7849
@punayangugan7849 11 месяцев назад
Watch Food area tamil
@user-zu3sb2tw9m
@user-zu3sb2tw9m 6 месяцев назад
Nice bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏🙏🙏
@rajeshwari1980
@rajeshwari1980 7 месяцев назад
நல்ல பண்பு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
நன்றி 😊🙏✨️
@rmsp9559
@rmsp9559 3 месяца назад
Pls tell 1 glass jeera samba rice how much water 1 glass basumathi rice how many glass water should put
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊👍🙏
@gloryanburaj3283
@gloryanburaj3283 10 месяцев назад
Pattai krambu alavu sollunga paste make panna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
பட்டை Cinnamon 4 gram கிராம்பு Clove 1 gram ஏலக்காய் Cardamom 2 gram
@haridass8881
@haridass8881 5 месяцев назад
Excellent
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏
Далее
would you eat this? #shorts
00:29
Просмотров 1,7 млн
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26
Simple Flower Syrup @SpicyMoustache
00:32
Просмотров 1,4 млн
would you eat this? #shorts
00:29
Просмотров 1,7 млн