Тёмный

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்(Kungumam Manjalukku) -K.J.Yesudas, S.Janaki,Ilayaraja 

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Просмотров 1,9 млн
50% 1

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்(Kungumam Manjalukku) -K.J.Yesudas, S.Janaki,Ilayaraja
Movie : எங்க முதலாளி (Enga Muthalali Movie)
Song : Kungumam Manjalukku Video Song
Singer : K. J. Yesudas, S. Janaki
Music : ilaiyaraaja
Directed by : Liaquat Ali Khan
Starring : Vijayakanth | Kasthuri | Radha Ravi | Raja | R. Sundarrajan | Napoleon | Venniradai Moorthy | Vivek.
Release date : 13 November 1993
ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ...
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்
பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படித்தேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
ஆ... ஆ...
மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறடுமா
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதம்மா
பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
©TamilIsaiAruvi ✅

Опубликовано:

 

11 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 610   
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 3 года назад
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 3 года назад
கஸ்தூரி அவர்களுக்கு பின்னாடி நடனம் ஆடும் நடன மங்கைகளின் நடனம் மிக அற்புதமாக உள்ளன.
@dhatchayaniarulselvan6471
விஜயகாந்த் பாட்ட தேடி தேடி பார்கிறேன்😭😭
@kuttyprakash950
ஐயா கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின்பு தினம் ஒருமுறை அல்ல இருமுறை இப்பாடலை கேட்ட மன நிம்மதி அடைகிறது❤
@MuruganMurugan-qg5jc
@MuruganMurugan-qg5jc 2 года назад
கல்யாண வீடுகளில் இந்த பாடலை கேட்கலாம் சூப்பர் சாங்💝💜💛❣💟💕💖💗💙💚💘
@jayalakshmi5628
மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த கேப்டன்! விஜயகாந்த்! ஆழ்ந்த இரங்கல்!😭😭😭அவர் நடிப்பு! யாராலும்! நடிக்க முடியாது!
@chandranm4928
விஜயகாந்த்துக்கு நிகர் விஜயகாந்த் தான் இனி ஒருவரும் அவரைப்போல் வர முடியாது
@maruthigarments78
கேப்டனின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று அருமை👍🙏
@sakthivel-g7272
@sakthivel-g7272 3 года назад
இந்த வையகம் உள்ள வரையில் இசைஞானி இளையராஜா அய்யா பாடல் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும் 🙏🙏
@saipooranisaipoorani5780
@saipooranisaipoorani5780 14 дней назад
கஸ்தூரி கேப்டன் semma ஜோடி
@kannanjanani835
@kannanjanani835 2 года назад
நான் வாழும் வரை இப்பாடலுக்கு அடிமை
@ananthakumar6823
@ananthakumar6823 3 года назад
இசைக்கேற்ற தாலாட்டும் குரலில் கே ஜே யேசுதாஸ் ... அருமை...
@luxmanking
@luxmanking Год назад
எனது உயிர் கே.ஜே.ஜேசுதாஸ் ஐயா அவர்கள் குரல் ❤❤❤❤ I LOVE YOU SIR ❤❤ ஜானகி அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை 😍😍😍 இசைஞானி என்றும் ராகதேவன் தான் 🌹🥰🥰
@sivaramanRsiva-cz5fu
@sivaramanRsiva-cz5fu 2 года назад
என்றும் மறக்கமுடியாத பாடல் இதற்கு பாடல் எழுதிய அவர்களுக்கு ம் இசை அமைத்த குழுக்கு வாழ்த்துக்கள்
@amal.4211
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் அமுதம்
@selvinpackiyanathan9965
@selvinpackiyanathan9965 2 года назад
என்ன ஒரு வித்தியாசமான இசை ஓசை... எந்த வாதியத்தை பயன்படுத்தி இருப்பார் ராகதேவன்... அவரது இசை என்று நினைக்கவே முடியவில்லை... ஆஹா என்ன அற்புதங்கள் நிகழத்திருக்கிறார்... ❤️
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
இனிய பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️
@subramaniguru4181
@subramaniguru4181 2 года назад
மங்கல மங்கை மணம்
@sakthim1127
@sakthim1127 2 года назад
Ilayaraja music 90% kj jesudas voice 90% janaki voice 85% sweet hear 🎧😍🔥
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d Год назад
கேப்டன் அவர்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு
Далее
НАМ ВРАЛИ О ПИРАТАХ
52:52
Просмотров 2,1 млн
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,7 млн
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,4 млн
НАМ ВРАЛИ О ПИРАТАХ
52:52
Просмотров 2,1 млн