Change the counsellor and reach to a good experienced one. Please get help. Counsellor s work is to listen and approach us a with a good technique which helps us leading our life in a very positive way . We should feel as if we have a big purpose to live and feel the belonging ness with this people, community, world . I became a counsellor and a life coach after a major health issue. I wanted to treat myself and learn techniques to overcome the depression.
@@edward_raghulஸ்ரீமதி மரணம் மர்ம மரணமாக உள்ளது. நீங்கள் தவறான வதந்திகளை பரப்பி கொண்டு இருக்கீறிர்கள் .உங்க அம்மாவிற்கு நடந்தால் இப்படி கதைத்து கொண்டு இருப்பாயா? குற்றவாளியை காப்பற்ற நினைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும்.இவர்கள் மாதிரி ஆட்காளால் தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.தயவு செய்து இப்படியான நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்:🙏🙏🙏🙏🙏🙏🙏
Shalini mam videos niraya paathuruken. Romba clear a mostly women ku support a pesuvanga. I like her a lot as a person.. Nakkeran la irunthu romba theliva questions kettatharku Nandri :-) Atleast once avathu nan unga kita counselling varanum mam... I am searching the way :-)
No financial freedom and no security deposits for future are most imp reasons...everyone pls help women to overcome this trauma...housewife ellam bore adikuthunu vera thunai ellam thedarathu illanga.. apada ellam kelambitanganu paduthu thungira venditha...
Yes.... i am in depression.... my father passed away due to cancer 2 months ago..... i took care of him... now i am thinking that i also have cancer.... going to doctor weekly once.... feeling alone... calling and speaking over phone with my friends atleast 2 hours.... vela seiyyavey pidikkala... oru vishayathula concentrate panna mudila... idhula irundhu veliya vara try pannaa 2 days adhukku mela thirumbavum edhayaavadhu yosicchukittey irukken.... en husband kitta pesinaalum avarukku puriya maattengudhu
Pray to your favorite God, watch TV, keep your self busy with some work, initially very hard to do all these things, but if you try consistently, it works out. 💪
நிறைய பேர் தனக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமலே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதை நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னர் பேசுவதை விட இதை ஏன் ஒரு விழிப்புனர்வாக பள்ளிக்கூடங்களிருந்தே ஒரு பாடமாக ஆரம்பிக்க கூடாது. எப்படி செக்ஸ் எஜுகேஷன் சொல்வது அவசியம் என்று சொல்லப்படுகிறதோ அதுபோலவே நம் உடலில் ஏற்ப்படும் சிறுசிறு குறைப்பாடுகளுக்கான அறிகுறிகள் என்ன அதற்கு எந்த மருத்துவரை அணுகவேண்டும் என்றும் சொல்லித்தருவது அவசியம்.தலை முதல் கால் வரை எல்லா பிரச்சனைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். கண்கள், பற்கள்,காது என எதை செய்வது எதை செய்யக்கூடாது என்று சிறு வயதில் இருந்தே குழந்நைகளுக்கு பாடமாக சொல்லி தருவது நல்லது என்று நினைக்கிறேன்
Not every marriage life becomes hell.. there are women who live the happiest life after marriage than before.. but it's completely dependent on the husband and their family
Most of the married women are suffering only cnt even speak with hus ....men ly dominate everywhere in society.....then housewife la enanga pana mudiyum.....
Madam na oru playboy marriage panitu romba kazdaparen 29 years Achu aana Ivar tiruntala madam enna pandra dunu terila na romba kalama yen pirantome endru nenaikren
Mam, I lost my only one 10yrs child last March, enaku vazhave pidikala, thoonga mudiyala, avathan en ulaham nu nenachi vazhthom, ippo nanum en husband anathaya itukkom, enaku romba kuzhqpama irukku , naan eppadi vazhrathunu theriyala. Enaku ava venum.
ஒரு 10 நாள் சோரு தண்ணி இல்லாமல் போட்டால் போதும், உணர்ச்சி வசப்பட தெம்பு இல்லாமல் போய் விடும், உலகத்தில் வாழ எது முக்கியம் என்று தெரிந்து விடும். குறிப்பாக, இவர்களை தட்டி கேட்க வீட்டில் பெரியவர்கள் கிடையாது. சமைத்து முடித்து விட்டு, அன்பு செலுத்த ஆள் இல்லாமல் இருக்கிறார்களாம்.... அனாதை ஆசிரமங்களில் பச்சிளம் குழந்தைகள் உணவு ஊட்ட ஆள் இல்லாமல் அழுது கொண்டு இருக்குதுகளாம், அங்கு சென்று ஒரு 2 மணி நேரம் இவர்கள் அன்பை காட்டலாமே? வெயில் மழை பாராமல், அபாயகரமான போக்குவரத்தில் பயணித்து, கண்டவனிடம் பேச்சு கேட்டு பணம் ஈட்டும் பாவப் பட்ட ஆண்களை நினைத்து உணர்ச்சி வசப்படுங்கள் பென்மணிகளே