Тёмный

குண்டாஸ் ரத்து||சித்தரின் ஜீவசமாதி|| நீதிபதியை குறிவைக்கும் திமுக||வாழை இலை அங்கப்பிரதட்சணம்||Payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 119 тыс.
50% 1

DMK supporters Thiru.kolathur mani and K.Ramakrishnan's letter to the Honorable supreme court of india is discussed. savukku case also discussed
#zhagaramvoice
#savukkumedia
#tnnews24digital
#udanevizhithamizha
#pesutamizapesu
#ibctamil
#vikatan

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@svelu33
@svelu33 4 месяца назад
சத்தியத்தையும், தர்மத்தையும் நிலை நிறுத்திய தர்ம தலைவன் நீதியரசரின் பாதங்களுக்கு வணக்கம்.
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 4 месяца назад
நீதிபதியை மாற்றுவதற்கு பதிலா ஸ்டாலின் ஆட்சியை எப்போது மாற்றுவோம்.
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 4 месяца назад
இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கினால் தான் ஒருவர் நல்ல நீதிபதி. நடுநிலையோடு நீதி தவறாத தீர்ப்பை விழுங்கினாலும் அவர் உள்நோக்கம் கற்பிக்கும் திறமையும் இங்குள்ள சில தலைவர்களுக்கு இருக்கிறது.
@venkatachalamvenkatachalam42
@venkatachalamvenkatachalam42 4 месяца назад
மிகவும் சிறப்பு ஊடகவியலாளர் அவர்களுக்கு நன்றி
@PandithuraiMuniasamy
@PandithuraiMuniasamy 4 месяца назад
எத்தன காலமாக எல்லா துறைகளில் விளையாட முடியும் அதுதான் இப்போது நீதித்துறைக்கு வந்துட்டாங்க போல ன்னு மக்கள் பேசுறத பார்க்க முடிகிறது. ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சின்னு சொலவடை நினைவில் வருகிறது. உண்மையான. நீதியரசர் மனசாட்சி ப்படி அளித்துள்ள தீர்ப்பு அவருக்கு தெய்வமே உடனிருந்து காப்பாற்றும்.
@ganesanm4608
@ganesanm4608 4 месяца назад
எதற்காக ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு பயப்படுகிறது அதுவும் ஆளும் கட்சி அரசாங்கம் ஏதோ முக்கியமான ஆதாரம் சவுக்கு சங்கரிடம் உள்ளது கடைசியில் மக்கள் கொடுக்கும் தீர்ப்பு இவர்களுக்கு சரியான அடியாய் இருக்கும்
@gramesmith9898
@gramesmith9898 4 месяца назад
சவுக்க பாத்து திமுக இவ்வளவு பயப்படுது😂
@ragavanl4536
@ragavanl4536 4 месяца назад
நீங்கள் சொல்வது மிகவும் சரி சார். மிக்க நன்றி. இந்த திமுக அரசு என்று ஆட்சி கட்டிலில் இருந்து இறங்குகிறதோ அன்று தான் தமிழ் நாட்டிற்கு விடிவு காலம்.
@duraisamydurai6268
@duraisamydurai6268 4 месяца назад
விடியாத குடும்பத்திற்கு குடைச்சல் தந்த ஒற்றை மனிதன் சவுக்கு சங்கர் அவர்கள்
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 4 месяца назад
தில்லு முல்லு கலகம் பேச்சு எப்போதும் நீதிக்கு எதிராகவே இருக்கும். பேராசிரியர் அவர்களின் தெளிவான பேச்சாற்றல் மிகவும் அருமை. மனிதநேயம் மேலோங்கட்டும்.
@saktheeg9292
@saktheeg9292 4 месяца назад
அந்த இரண்டு பேர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
@duraisamydurai6268
@duraisamydurai6268 4 месяца назад
விடியாத கும்பல் ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று தமிழக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 месяца назад
S c அந்த இருவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு!👌👌👌👌👌
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 4 месяца назад
காணொளியின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@kumaravelr7167
@kumaravelr7167 4 месяца назад
மிகச்சிறந்த தீர்ப்பு நீதியரசரை வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்,
@yuvarajand6919
@yuvarajand6919 4 месяца назад
வழிபாடு யாரையும் கட்டாயப்படுத்தி செய்யவில்லை என்றால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை அவரவர் விருப்பப்படி தான் நடக்கிறது என்றால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஜி ஆர் சுவாமிநாதன் ஐயா அவர்கள் கூறிய தீர்ப்பு சரியானதே நேத்து கடன்கள் செய்பவரின் விருப்பத்தின்படியே நடைபெறுவதால் இதில் எந்த பிரச்சினையும் கிடையாது
@Vijaykumar-ho8qd
@Vijaykumar-ho8qd 4 месяца назад
நீதிபதியை நீக்க சொல்லும் அதிகாரம் இவர்களுக்கு யார் தந்தது. நீதிமன்றம் இவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்
@Seraserann
@Seraserann 4 месяца назад
👌👌👌
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 4 месяца назад
இந்த சம்பிரதாயத்தை யாரும் வற்புறுத்தி நடைமுறைப்படுத்தவில்லை. பக்தர்கள் விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறையாகும். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
@police04
@police04 4 месяца назад
சுப வீர பாண்டிய, உனக்கு எதுக்கு மீசை?
@tamilnila.2414
@tamilnila.2414 4 месяца назад
இந்த மணி முன்னமேயே நேரடி விவாதத்தில் ஒரு கோட்டை கடடும் மண்ணை கவ்விக்கொண்டு ஓடியவர்தான்.
@Annamalaiips-sc2rq
@Annamalaiips-sc2rq 4 месяца назад
தொடைநடுங்கி திமுக 😂😂😂
@anandakannan4040
@anandakannan4040 4 месяца назад
மக்கள் அளித்த தீர்ப்பும் தவறுதான்!!! மீண்டும் இதுபோன்ற தவறை மக்கள் இனி செய்ய மாட்டார்கள் என நம்புவோம்!!!
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 4 месяца назад
அறிவாலய கொத்தடிமை சுபவீரபாண்டியன் உதயநிதி ஸ்டாலினின் பக்தன் சுபவீரபாண்டியன் மந்திரி ஆகும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ன தியாகியா சுப்ரபாதம் வீரபாண்டியன் கேட்க வேண்டும்
@TamilTamil-xg4wh
@TamilTamil-xg4wh 4 месяца назад
சுப வி நிலைய வித்வான்
@muthuadhiya6856
@muthuadhiya6856 4 месяца назад
இதைத்தான் பேய் ஆட்சி செய்தால் பிசாசு நாட்டாமை செய்யும் என்பார்கள்
@balakrishnan8297
@balakrishnan8297 4 месяца назад
குண்டாஸை ரத்து செய்து உத்திரவிட்ட மாண்பமை நீதியரசர் அவர்களுக்கு நன்றி
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 4 месяца назад
Hon. Judge G R Swaminathan is blessed to Judicial department . Still common p
@babus3810
@babus3810 4 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் திராவிட கட்சிக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 4 месяца назад
Super Thaliva
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 4 месяца назад
Super sir
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 месяца назад
நம்ம பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஐயா....சிறப்பு.. மினாட்சி சுந்தரம் பிள்ளை ..போன்று.... 😂😂😂
@rathinamr2852
@rathinamr2852 4 месяца назад
விவரமாய் விளக்கிய மைக்கு நன்றி வாழ்க வளமுடன் 🎉 🎉.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 4 месяца назад
மிகச்சிறந்த பதிவு.தர்மம் வெற்றி பெறும்.தனிமனித தாக்குதலை திமுக எப்பொழுதும் நடத்தும்.திமுக தீயசக்தி முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
@balasubramanian2528
@balasubramanian2528 4 месяца назад
கொளத்தூர் மணி பற்றி கேவலமான செய்தி உண்டு.
@cganesan4939
@cganesan4939 4 месяца назад
இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் நல்லவர் எல்லை என்றால் கெட்டவர்கள் அப்படி என்றால் மணல் மாஃபியா ஒருத்தருக்கு கொடுத்த தீர்ப்பை மாற்றுங்கள்
@arjunank9278
@arjunank9278 4 месяца назад
தீர்ப்பின் பேரில் மேல்முறையீடு செய்யலாம்....நீதியரசர் தகுதியற்றவர் என்று கூறுவார்கள் என்றால் இது நீதிமன்றம் மீது எழுப்பப்படும் அவதூறு......தவறான முன்னுதாரணம் ஆகும் நீதிமன்றத்தின் மாண்பு கெட்டுவிடும்....... மக்கள் விழிப்புடன் உள்ளதை மறக்கக் கூடாது
@santhoshaganith544
@santhoshaganith544 4 месяца назад
Superb bro
@premasamimuthu7109
@premasamimuthu7109 4 месяца назад
இந்து தில்லு,முல்லு கழகம்..இதை தூக்கி போடுங் தம்பி..மக்களை நம்ப வைப்பது கஷ்டமாக உள்ளது..உண்மை ஒரு நாள் புரியும் ஆனால் எத்தனை அழிவை சந்திக்க போகிறோம். .😢
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 4 месяца назад
* அட...விடுங்க சார் ! காற்றடிக்கும்போது , குப்பைகள் உயரத்தில் பறந்துசெல்வது இயல்புதானே ?
@andalramani6191
@andalramani6191 4 месяца назад
Excellent 👏🏻👏🏻👏🏻👏🏻 சுப வீ யெல்லாம் ஒரு காலாவதியான, எக்ஸ்பயரி தேதி முடிஞ்ச கமர்க்கட் போல. தன் விளம்பரத்துக்கு பேசறார்.கண்டுக்க வேண்டாம். டைம் வேஸ்ட் ஆகும்.
@PalaniSamy-vf4qh
@PalaniSamy-vf4qh 4 месяца назад
Super.Thankyou
@santhanakrishnanraghavacha1350
@santhanakrishnanraghavacha1350 4 месяца назад
ஒரு நீதிபத அந்த பதவிக்கி அருகதை இல்லை என மனு கொடுத்தால் அப்படி சொன்னால் அந்த நீதிபதியை நியமித்த collegium மேல் தவறு என ஆகும். அந்த மனு கொடுத்தவர்கள் மீது உச்சநீதி மன்றம் தானாக முன் வந்து வழக்கு பதியா வேண்டும்
@svenkataramani458
@svenkataramani458 4 месяца назад
The way you present your points are really superb and throws much light on your conviction and skills.
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 4 месяца назад
இரன்டு பேரையும் புடிச்சி உள்ளபோடனும்
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 4 месяца назад
நெரூர் என்பது சரியான உச்சரிப்பு.
@DhoddaNna
@DhoddaNna 4 месяца назад
🙏❤🌱
@ChakraPv
@ChakraPv 4 месяца назад
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பார்க்கிறாங்கோ
@balak.622
@balak.622 4 месяца назад
என்னபிரச்சனை என்றால் திமுக விடமிருந்து வரவேண்டியது வரவில்லை இந்தவளிகள்மூலம் ஞாபகப்படுத்தல் அவ்வளவே, அடங்கிடும் யூன் 4ல். திண்ணைக்கும்பல் பக்கவாத்தியம் எல்லாம் அடங்கும்2026ல்
@Rajayogi-s5e
@Rajayogi-s5e 4 месяца назад
கொளத்தூர் மணி அல்ல மணி அப்பாவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினாலும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எந்த பிரச்சனையும் வராது
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 4 месяца назад
தெளிவான பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 4 месяца назад
கொளத்தூர் மணி கோவை ராமகிருஷ்ணன் இருவரும் ஸ்டாலினின் கையால் கூலிப்படை
@kandaswamypalghatsubramani7939
@kandaswamypalghatsubramani7939 4 месяца назад
Thanks for your comments on the issue
@PonmuthuDevaki-qe3ih
@PonmuthuDevaki-qe3ih 4 месяца назад
Iyya Miga Thuilliyamga MigaThelivaga Yallorum Ariyumbadiyaga Sonnirgal THANKS
@balak.622
@balak.622 4 месяца назад
மாடல் என்பதே சீக்கிரம் மாறும் என்பது பொருள்.இதுகூட திராவிடத்துக்கு எங்கே புரியப்போகுது.பூனைமேல்மதில்
@lovegod8504
@lovegod8504 4 месяца назад
🌱👍👍👌👌🙏
@tkramalingambsctkesavashan8202
@tkramalingambsctkesavashan8202 4 месяца назад
அருமை அருமை
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 4 месяца назад
திருக்கோயிலூர்.ராகவேந்திரர்.மடத்தில்.அங்கபிரதடஷன.செய்கிரார்.நானும்செய்திருக்கிரேன்
@sathyakumar993
@sathyakumar993 4 месяца назад
The judge is a gem. These people don't know about him.
@KarthickK-l3m
@KarthickK-l3m 4 месяца назад
சிறப்பு திரு பேரசிரியர் அவர்களே 👏🏻
@sadagopan6459
@sadagopan6459 4 месяца назад
நீதியை நிலைநாட்டியநீதியரசருக்கு வாழ்த்துக்கள்
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 4 месяца назад
Frade DMK
@RishanthanSanthuru
@RishanthanSanthuru 4 месяца назад
நல்ல தகவல்
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 4 месяца назад
அருமையான விளக்கம். சூப்பர் தோழரே. பாராட்டு. வாழ்த்துக்கள். வாழ்க நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்.
@ranganathans6130
@ranganathans6130 4 месяца назад
Very clear explanation Sir.. Why only in Hindu Sentiments are unnecessarily hurt. Supreme court should support Swaminathan, the straight forward judge, to save judiciary
@selvarajselvaraj9418
@selvarajselvaraj9418 4 месяца назад
Good news sir
@rsuresh993
@rsuresh993 4 месяца назад
Correct judgement
@theagarajand9322
@theagarajand9322 4 месяца назад
Good🎉
@ramanathanchandramoule7736
@ramanathanchandramoule7736 4 месяца назад
2026க்கு பிறகு இப்படி எல்லாம் மனு போடுவதை விட இதயம் வெடிப்பது தான் நடக்கும் காலம் வரும் காத்திருப்போம்
@MJayaraman-xd6wy
@MJayaraman-xd6wy 4 месяца назад
Supper Supper neenga eppadi janangalukku. Puriyum padi pesinalum jananga kasa vangi evangalukku than vote poduvangal entha janangala thirutha midiyathi
@mohankrishnan1557
@mohankrishnan1557 4 месяца назад
Sarvanaasa yaagam seitha kudumbam periyaar paasarai pesuraanga........
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 4 месяца назад
தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்யுங்கள்.மாறாக நீதிபதியை விமர்சனம் செய்வது சட்டப்படி குற்றம். விஷயம தெரிந்தவர்களை என்னவென்று சொல்வது?
@Vvsn65
@Vvsn65 4 месяца назад
நம்ப படுகிறதாம் இவருக்கு நம்பிக்கை இல்லை பின் எதற்கு நீட்டி முழக்கணும்
@psvinayakam6866
@psvinayakam6866 4 месяца назад
ஸ்டாலின் கஞ்சா ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம்.
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Welcome friends
@gowrirajanbalasubramaniam4458
@gowrirajanbalasubramaniam4458 4 месяца назад
My compliments for your fluent speech
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 4 месяца назад
ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கிறார்கள் இது போன்ற போராளிகள் என்று கூறிக் கொள்பவரகளைஆளுங்கட்சியினர் ஆதரிப்பது மிகவும் வெட்கக்கேடானது
@raajks4001
@raajks4001 4 месяца назад
Very good explanation 👌🏼👌🏼👌🏼
@vikramm7100
@vikramm7100 4 месяца назад
One of the Decent politician
@MuthukumaranmM-hi2dx
@MuthukumaranmM-hi2dx 4 месяца назад
அன்பு அண்ணன் பேராசை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய காணொளி மிக அருமை. தங்களைப் போன்ற சாதுரியமான செயல்வீரர்களை தமிழ்நாடு அரசியல் சரியாக பயன்படுத்தும் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல் உங்களை சரியாக படுத்தும்.
@leovaldaris6204
@leovaldaris6204 4 месяца назад
Kolathur mani should be penalised.
@Selvam-t3e
@Selvam-t3e 4 месяца назад
Super super 💝💐💐💐
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 4 месяца назад
🙏 Vanakkam 🙏 SIR 🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 месяца назад
Super🎉🎉🎉
@tamilarasitamilarasi9313
@tamilarasitamilarasi9313 4 месяца назад
இந்த ஜீவசமாதி கரூர் மாவட்டத்தில் நெரூர் என்ற ஊரில் இருக்கிறது..
@Dr.S.Ramesh-d7h
@Dr.S.Ramesh-d7h 4 месяца назад
Very good speech.. All the points highlighted is correct..
@MeenakshiSundaram-ce1eb
@MeenakshiSundaram-ce1eb 4 месяца назад
ஆயிரம் கண்ணுடையாள் எங்கள மகமாயி தோண்ட த்தோண்ட வருமடா ஆணையிட்டே யார்தடுத்தாலும் அலைகடல் ஓயாதுஐயா இந்து மதமும அப்படிதானே ஐயா
@ESM007
@ESM007 4 месяца назад
நீதி அரசர்களின் தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும் தீர்ப்பு. அப்பாவி மக்களுக்கு உதவிட இப்படி பட்ட நீதி அரசர்கள் நிச்சயம் தேவை. நம் நாட்டு மக்கள் அனைத்து நிகழ்வு களையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தக்க சமயத்தில் நல்ல பதில் தருவார்கள். Wait and see.
@sundarn.v777
@sundarn.v777 4 месяца назад
We can also ask Supreme Court Judge. ( Kejriwal case /Ponmudi case ).
@rajrethinam5063
@rajrethinam5063 4 месяца назад
I am touching the feet of Justice who cancelled the Goondas of DMk on Savukku Sanker Sir. DMK is suffering from loose motion by seeing Savukku Sir.
@vijayakannan930
@vijayakannan930 4 месяца назад
சார் அந்த தங்க முடி தீர்ப்பையும் சேர்த்து பதிவிட்டால் நல்லா இருக்கும்
@lathakarmegam6890
@lathakarmegam6890 4 месяца назад
அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள்
@parthisureka9750
@parthisureka9750 4 месяца назад
Very well speech
@bthamarai201250
@bthamarai201250 4 месяца назад
அருமை அருமை அருமை விளக்கம்
@chandrasarathi7317
@chandrasarathi7317 4 месяца назад
இந்த பழக்கம் ராகவேந்திர ஆராதனையிலு பிரார்த்தனையாக இன்றும்கூட உள்ளது என நினைக்கிறேன்
@suseelaramasamy2362
@suseelaramasamy2362 4 месяца назад
👌
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 4 месяца назад
நியாயமான கேள்விதான் பதில்கள் வருமா‌ சந்தேகம் விளக்கம் தருவது நம் கடமை புரிந்தால் சரிதான் 👍👏👏👏👏👏
@seeniinn1
@seeniinn1 4 месяца назад
வேங்கை வயல விஷயத்தை முதலில் விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வழககாடத் துப்பில்லை
@ramalingam6809
@ramalingam6809 4 месяца назад
ஜயாநீங்கள்பேசும்தமிழ்பேசும்விதம்மிகவும்அழகாகாஇருக்கிறதுநல்லது
@subramanianvaikuntam7232
@subramanianvaikuntam7232 4 месяца назад
நல்ல அருமையான விளக்கம்.
Далее
Обменялись песнями с POLI
00:18
Просмотров 333 тыс.