Тёмный

குந்தவை நாச்சியார் ஒரு இஸ்லாமிய பெண்ணா ? | அதிர்ச்சியூட்டும் வரலாறு | Ponniyin Selvan History 

TNMedia24
Подписаться 273 тыс.
Просмотров 194 тыс.
50% 1

குந்தவை நாச்சியார் ஒரு இஸ்லாமிய பெண்ணா ? | அதிர்ச்சியூட்டும் வரலாறு | Ponniyin Selvan History
#PonniyinSelvan #PS1 #PS2 #PonniyinSelvan2 #பொன்னியின்செல்வன் #குந்தவை_நாச்சியார்
#HistoryofKundhavai #
TNMEDIA24-க்கு ஆதரவு நல்கும் நேயர்களே! TNMEDIAJT சேனலுக்கும் SUBSCRIBE செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் லிங்க் இதோ 👇🏻
/ @tnmediadigital
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
வெல்க தமிழ்!
Also, Like and Follow us on:
Facebook : / tnmedia24
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Опубликовано:

 

11 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 673   
@MadaveSivamany
@MadaveSivamany Год назад
மன்னர் மன்னன், ஆய்வாளர் தெய்வநாயகம் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்..சோழர்கள் பற்றிய காணொளிகளை தொகுத்து ஒரு ப்ளேலிஸ்ட் செய்யுங்கள் ப்லீஸ்
@kala4284
@kala4284 Год назад
நம் ராஜ மாதா குந்தவை நாச்சியார் தன் தம்பி இராஜேந்திர சோழனைக் காப்பாற்றி மறைந்து வாழ்ந்த. வாழ்க்கை அவர் பட்ட வேதனைகளும். என் நெஞ்சில் பாராத்தை தந்துவிட்டது அப்பப்பா
@Nonecares452
@Nonecares452 Год назад
Super'nga, Aana Adhu Rajendira chozhan illainga, Raja Raja Chozhan'ga. Ivanga soldradha ketkadheenga, unmayana Varalaatru aaivalargal irupaanga, avanga soldradha kelunga.
@madhubala7975
@madhubala7975 Год назад
Idhu poi.
@megathambi3029
@megathambi3029 Год назад
ராஜராஜ சோழன் தலைமரைவு வாழ்க்கை வாழ வில்லை.... சும்மா வரலாறை திணிக்காதீர்கள்... உங்கள் இந்த காணொளியை வன்மையாக கண்டிக்கிறேன்...
@arvinthsrus
@arvinthsrus Год назад
don't play with Raja Raja Chozhan.. all the kings at his time afraid of him..
@madhubala7975
@madhubala7975 Год назад
Sir kundhavai pazhayarai la dhan irandhanga. Kalvettu irukku. These people are spreading harsh lies.
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 Год назад
@@arvinthsrus That is only after his recovering of his Kingdom. Refer history writer Krishna vel also.
@manithanigai2669
@manithanigai2669 Год назад
என்.இராஜராஜன் இஸ்லத்த தழுவியத செnல் நா எ ஏ ஏ
@mohamedshakir251
@mohamedshakir251 Год назад
Raja raja chozhan apothu oru palagan . Not 23 years.. real time history la chithappa aatchikku varum pothu raja rajan oru palagan. Aditha karikalanin maranam Pola enga than thmbikum edhum aagi vidumo endru kundavai nachiyar than antha palaganai pathu kathu valarthu eduthargal. Akkavin Mel ulla Mika periya Anbu matrum mathipu karanamaga than, raja raja chozhnuku pirantha pen kolainthukum kunthavai endru peyar sootinar.
@louisfernandez1929
@louisfernandez1929 Год назад
அது எதுவாக இருந்தாலும், உங்கள் கண்டுபிடிப்புகள் தமிழ்களின் வரலாற்றில் ஆழமாகச் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. Also உங்கள் மதச்சார்பின்மை அணுகுமுறையும்.
@geethavijay3862
@geethavijay3862 Год назад
Aamam intha kundhvai veru Islam matham thazhuviyavar rajendra cholan daughter please do not say lies
@menajeyaram4653
@menajeyaram4653 Год назад
The salt ritual shown in the video also has another explanation that has something to do with the salt trade connecting north africa, middle east and south india. Sometime thereafter the trade was lost to foreigners. In the comment a viewer wrote that the mausoleum could be that of the Delhi Sultan's daughter. This may be possible since in later times Delhi got monopoly of the salt trade. Perhaps, more research from the trade aspect shall reveal more insight.
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
மாங்காய்க்கு புளிப்பில்லை வாய்தான் புளித்தது என்பாரும் இருப்பார்கள் என்பதற்க்கு வள்ளுவனே சான்று எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@mytrades3241
@mytrades3241 Год назад
வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு தான்... மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்...
@saranksp
@saranksp Год назад
டேய் தீவிரவாதி போதும் டா
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 Год назад
இவனுங்க வேறே இந்த அடிப்படைவாத இஸ்லாமிய வாதிகளால் தான் பார்ப்பனீய வர்ணாஸ்ரம சூழ்ச்சிகளுக்கு உதவியாக உள்ளது. இஸ்லாம் இந்தியாவில் மத பிரச்சாரத்தாலோ மன்னர்களின் அதிகாரத்தாலோ வரவில்லை.மனித நேய மதசார்பற்ற மகான்களின் சேவையால் தான் வந்தது வளர்கிறது.
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
உன் வணக்கத்தை உன் இறைவனுக்கு சொல்லிக்கிட்டு கம்னு கிடக்க வேண்டியதுதானே? ஏன் முடியல? திமிரா?
@Ke_seer-1809
@Ke_seer-1809 Год назад
@@naanthamizhan1116 Islam friends enakum irukanga bro....avanga eduku sorlangana thavaru seiradu paatha adhu panna vendamnu thadukanum idhu avangaluku Islam solli kudukuranga so avaru idha solraru....eduku namakulla ipdi maathi maathi thittikitu kurai sollitu irukanum
@Ke_seer-1809
@Ke_seer-1809 Год назад
@@saranksp Ellarum manidargal yaarum madam vachi theviravaadi illa.....purinjikonga sago
@subaasri.v12b15
@subaasri.v12b15 Год назад
குந்தவை நாச்சியார் கதையைக் கேட்கவே மனசுமே உடம்பெல்லாம் சிலிர்க்குது எப்பேற்பட்ட வீரமங்கை
@alliswell....1103
@alliswell....1103 Год назад
இந்தக்கதை புதிதாயுள்ளது.. இஸ்லாம் பற்றி எந்தக்கல்வெட்டிலும் குறிப்பிடப் படாத கற்பனை கதைகளை இந்தப் பதிவு பரப்புகிறது...
@madhubala7975
@madhubala7975 Год назад
Kundhavai died in pazhayarai as per kalvettu Edha vena nambuveenga Muslims sonna.
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
வீர மங்கை எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? முக்காடு போட்டு மூலையில ஒக்கார்ந்து ஓதுறவதான் முஸ்லிம். ஒழுங்கா முக்காடு போடலைன்னா என்ன ஆகும் தெரியுமா? ஈரானைப் பார்த்து தெரிஞ்சிக்கங்க.
@ranichenji1671
@ranichenji1671 Год назад
Super real story .Epadiyellam kunthavi sacrificed life iruthiruku.👍👍👍👍.Thanks Bharathi Thambi.
@alliswell....1103
@alliswell....1103 Год назад
இவனின் கபடத்தனமான பிரச்சாரத்தை நம்பிட்டீங்களா...
@madhubala7975
@madhubala7975 Год назад
Kundhavai irundha serupala adipanga idha nambina..kalvettu irukku..she died in pazhayarai
@kaushikkaushik1302
@kaushikkaushik1302 Год назад
மத நல்லிணக்கம் என்றால் அதிலும் மதத்தை தூக்கிபடிக்கிறோம் மனிதநல்லிணக்கம் என்றுசொல்லி வரும் தலமுறைக்கு வழிகாட்டிய இருப்போம்
@saleemhaneef3036
@saleemhaneef3036 Год назад
குந்தவை நாச்சியார் எங்களது மூத்த தாய் என்பதின் காரணமாகத்தான் இன்றும் இஸ்லாமிய பெண்கள் பெயர்களோடு நாச்சியார் என்ற பெயரும் இணைத்து வைக்கப்படுகிறது.மதங்களால் வேறுபட்டாலும் உள்ளங்களால் ஒன்று பட்டு வாழ்வோம்.
@Shivan_mahan_vicky
@Shivan_mahan_vicky 7 месяцев назад
😂😂😂😂
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
வரலாற்றை விளக்கமாக உரைத்தமைக்கு நன்றிகள் பல தம்பி வாழ்த்துக்களுடன்
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 Год назад
That means RR ascends the throne at the age of 38... . There is apissiblity since Madhurangan was a. Weak king. There may have been threats to RR s. Life to ensure his protection she must have taken asylum in these places a strategic move . She was a lady chanakya. Her clever contributions speaks for itself. Even after 15years. She saw to it her bro ascends the throne. 👍👍👌👌🙏🙏🏻
@muruganemurugane527
@muruganemurugane527 Год назад
ANDAL NACHIYAR (SRI VILLIPUTHUR) , THULUKA NACHIYAR (DELHI MUSLIM KINGS DAUGHTER (SRI RANGAM TEMPLE HISTORY), KUNDHAVAI NACHIYAR (Rajarajan chola kings sister), Velu Nachiyar Tamil queen. All NACHIYAR lived on this earth at various periods of the times in the HISTORY.
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f Год назад
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி விவேக்பாரதி அவர்களுக்கும் டி.என்.மீடியா.24.வலைதளத்திற்கும் மிக்க நன்றி.வரலாறு தெரியாதவன் வரலாற்றை படைக்க முடியாது
@user-zl2lk3yu6s
@user-zl2lk3yu6s Год назад
பெரியப்பா நீங்கள் நந்தினியை காதலித்தது உண்மையா????????
@vigneskumar4986
@vigneskumar4986 Год назад
Sir., refer Sri Regam part 8 in U tube a clipping says it's a chola princess Mandahini.,lived after Rajendra Chola., Kindly refer correct your version.,
@MrBadboys861
@MrBadboys861 Год назад
Sir, can you share the link
@vigneskumar4986
@vigneskumar4986 Год назад
@@MrBadboys861 hope will trace the utube soon.,
@abduljaleel8709
@abduljaleel8709 Год назад
20 years before i saw this dhargha. Real.
@nabeelkhan5480
@nabeelkhan5480 Год назад
Kundavai Naachiyaar's history with the BGM creating goosebumps....
@aravamudhanvijayaraghava6226
Big bullshi
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Год назад
அவர்கள் வீரத்தமிழர்கள் என்பது மட்டுமே உண்மை .கற்பனை கதையில் கூட சாதி,மதம் தேவையா?
@ashikdove7995
@ashikdove7995 Год назад
அந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு இந்து மதத்தை பேசும்பொழுது .அதே காலகட்டத்தில் இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுவதில் என்ன பிரச்சனை வரப்போகிறது
@Nonecares452
@Nonecares452 Год назад
@@ashikdove7995 : Andha kaalathil Irundha madathil peyar Hindu alla, Saivargal , Vaisnavargal yendru pirindhu irundhargal, Indru avargal yellorum ore madhathil irukkirargal.
@jarjarbinks3193
@jarjarbinks3193 Год назад
@@ashikdove7995 "இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுவதில் என்ன பிரச்சனை வரப்போகிறது.." கேக்குறவன் கேனைய இருந்தா.. என்று ஆரம்பித்து விரசமாக ஒன்று சொல்லுவார்கள்.. அது தான் ஞாபகத்துக்கு வருகிறது இந்த கட்டு கதையை கேட்கும் பொது!
@varadharajanta9103
@varadharajanta9103 Год назад
@@jarjarbinks3193 ponniyin selvan kaalam 8th century.. ISLAM came to india 18th century
@Nonecares452
@Nonecares452 Год назад
@@ashikdove7995 : Andha kaalathil Irundha madhathukku peyar illa, avlo dhan Hindhu madhame illa'nu aagivodadhu. Unga poyya vera yengachum poi sollunga, Andha gaalathula prana vayu virku "oxygen" nu per late ah dhan kandu pudichanga, adhukku munnadi varaikkum swasikka villaya yenna ? Per yeppa vecha yenna ?
@varadharajanta9103
@varadharajanta9103 Год назад
Appar, sundarar, maanikkavasagar and andal also converted to ISLAM at end of their life....even today MK Gandhi, nehru, indira, Jayalalitha converted to ISLAAM at their end of life..this is history..
@indrarajindraraja6509
@indrarajindraraja6509 Год назад
சிவனும் பார்வதி பிள்ளையார் முருகன் எல்லோருமே இசுலாம்
@lakshmiganesh3774
@lakshmiganesh3774 Год назад
@@indrarajindraraja6509 அதானே நல்ல ஜோக் தான்.
@aarifaashifchannel9896
@aarifaashifchannel9896 Год назад
Islam enbathu nerana vali achai ellaralum adaiya muduiyadhu
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
ஹாஹாஹா. ஆமாமாம். பைடன், டிரம்ப் ரெண்டு பேருமே இஸ்லாம்தாம். சீனப் பிரதமர், இங்கிலாந்துப் பிரதமர், ரஷ்ய அதிபர் புட்டின் எல்லாரும் முஸ்லிமாயிட்டாங்கோ டோய்.
@nabeelkhan5480
@nabeelkhan5480 Год назад
Idhu ennaya pudhu kadhaya iruku? Any proofs?
@rajanpandian9215
@rajanpandian9215 Год назад
என்னடா, ஆளாளுக்கு உங்க வசதிக்கு தகுந்தபடி சரித்திரத்தை மாற்றி ரீல் ஓட்டுரீங்க !
@sridharacu7743
@sridharacu7743 Год назад
Thank-you sir
@sathamusain6271
@sathamusain6271 Год назад
Kunthagai nagiyar rai kandu viyakreen masha allah... Allah ku yantral iraivan nu artham..
@nizambasha7384
@nizambasha7384 Год назад
Excellent post Sir, thank U
@RupendraJP-ef2du
@RupendraJP-ef2du 10 месяцев назад
What is excellent
@RupendraJP-ef2du
@RupendraJP-ef2du 10 месяцев назад
It is an extreme rumour da boomer
@rajendrand8313
@rajendrand8313 Год назад
உங்களுடைய கற்பனைக்கதை அழகாகத்தான் இருக்கிறது. வரலாற்றுஆதாரம் எதையும் நீங்கள் முன்வைக்க வில்லையே.
@Sahasrar
@Sahasrar Год назад
கல்லறை மற்றும் கல்வெட்டு திருச்சியில் உள்ளது போய் பார்த்துக்கொள்ளுங்கள் பார்பனன் அழிக்க முடியாத கல்விதான் கல்வெட்டு
@delux4492
@delux4492 Год назад
Is it not evidence?
@jagatjagat7468
@jagatjagat7468 Год назад
Arumai...arumai....arimai...
@mytrades3241
@mytrades3241 Год назад
பார்ப்பனர் தான் இந்த படத்தை இயக்கியவன்... இந்த உண்மையை சொல்வானா???? பார்ப்பனீயம் சொல்லத்தான் விட்டு விடுமா????
@Sahasrar
@Sahasrar Год назад
மாமா ஜிகினி என்ற அரபு வார்த்தைக்கு மின்மினித்தாய் என்று அர்த்தம் ஒளிதரும் அம்மா என்றும் கூறலாம்
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 Год назад
Arumai Arumai ungal padiu Kundavai Nacchiyarin thiyagam unnadamanadu ❤❤❤🙏👏👏👏
@jafarali6916
@jafarali6916 Год назад
அருமையான பதிவு இராஜ இராஜன் ஆண்டு 1100 வருடம் ஆகும் இஸ்லாம் முழுமையானது 1400 வருடம் ஆகும் நபிகள் நாயகம் இறப்பிற்க்கு பின் இஸ்லாம் உலகம் முழுவதும் சில வருடங்களில் பரவிவிடுகிறது அப்படி பார்த்தால் இராஜ இராஜ சோழர் காலத்திற்க்கு 200 வருடத்திற்க்கு முன் இஸ்லாம் இந்தியாவிற்க்கு வந்துவிட்டது குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது பச்சை வர்ணத்தார் சோணர்கள் அரேபியர்கள் துலுக்கர்கள் என்று அறியப்பட்டுள்ளார் மேலும் விபங்களுக்கு மதுரை சுல்தான்கள் வரலாறு என்ற சொக்கநாதன் அவர்கள் எழுதிய வரலாற்று நூலை படிக்கவும் இதுபோன்ற சமூகநல்லிணக்க வரலாறு வெளிவர வேண்டும். மேலும் நத்தர்ஷா அவர்கள் வழிதோன்றல் முன்னோர்கள் ஈராக் பக்தாத் வரை நேரடி தொடர்பு உள்ளது இந்த தொடர்புகள் ஆதார பூர்வ வரலாறு அந்த தர்காவில் உள்ளது நான் பார்த்துள்ளேன் நண்பர்களே நீங்கள் சென்றாலும் இப்போதும் பார்க்கலாம் வாழ்க வளர்க
@amuthatransgender6366
@amuthatransgender6366 Год назад
ஆதாரம் வேண்டும், வாயால் எதை வேண்டுமானாலும் வடை சுடலாம், சோழர்களுக்கு முன்னமே தெரியும், துலுக்கனுக என்ற ஒரு இனம் அந்த இனம் சோழர்களை இஸ்லாமிய ர்களாக மாற்ற முயற்சி செய்யும் என்று, அதான் சோழர்கள் வரலாறை கல்வெட்டில் செதுக்கி விட்டு சென்று இருக்கிறார் கள்
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Год назад
To be Or not to be! That's the question !
@ameerakm
@ameerakm Год назад
Thank you. I request please change Bgm irritating
@user-xs9hb4nv4k
@user-xs9hb4nv4k Год назад
விவேக்பாரதி குந்தவை வரலாற்றை விளக்கி அவருக்குபின்னால் வீரமும் சோகமும் இஸ்லாமும் இருப்பதை உணர்த்தியமைக்கு நன்றி பாரதி
@varadharajanta9103
@varadharajanta9103 Год назад
போலி வீரமும் அதனால் சோகமும் உண்டாக்குவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை கோட்பாடு போல😊😊
@madhubala7975
@madhubala7975 Год назад
Yedha vechu nambareenga? Kundhavai pazhayarai la irandhadhukku kalvetru irukku
@vinothpermal8223
@vinothpermal8223 Год назад
Super comment on the first time ever you have a great day and again🌃👍
@purpleprincess1983
@purpleprincess1983 Год назад
Not true - I am from trichy , my grandparents live there since 20 generations.This is Delhi king’s daughter not Princess Kundavai
@ahamedkabir3577
@ahamedkabir3577 Год назад
For 20 generations???. How many of your grandparents names do you know?. Do you have any proof for the 20 generations claim?.
@rahhab2847
@rahhab2847 Год назад
அருமை அருமை அருமை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் மிக அருமையான பதிவு மிகவும் நன்றி சகோதரா
@shafanafathima
@shafanafathima Год назад
BGM நல்லா இருக்கு
@asiaview9153
@asiaview9153 Год назад
Perfect fact. I was read the fact at kodungalur Cochin
@baskaran.kbaskaran.k7945
@baskaran.kbaskaran.k7945 Год назад
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் எங்கள் முன்னோர்கள் பற்றி தேடுகிறோம் ஆனால் ஒரு சிலர் 1500 வருடத்திர்க்கு பிறகு தான் எல்லாம் என்றே வாழ்கிறார்கள்
@Sahasrar
@Sahasrar Год назад
நீங்கள் தேட வேண்டியது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் 1500 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவில் பாசீசம் நுழைந்துள்ளது ஏற்றத்தாழ்வுகளை கற்ப்பித்த கூட்டம் நுழைந்துள்ளது எல்லா கல்வியையும் கற்ற தமிழனின் கல்வியை பறித்துள்ளது அதற்க்கு எதிரானவன் சமத்துவத்தை விரும்பியவன் இஸ்லாத்தை ஏற்றான்
@sameerasherin6867
@sameerasherin6867 Год назад
Aprm en vandhiyathevan wife nu oru kalvettu la solanum
@schidambarampillai9396
@schidambarampillai9396 Год назад
Is there any stone inscriptions about this? Very doubtful about this story.
@madhubala7975
@madhubala7975 Год назад
Kunthavai pazhayarai la raja raja palace la irandhanga nu kalvettu irukku Case podanum ivanga mela. Arrest panni Ulla vecha indha poi pracharam nikkum
@tamilarasithiruvasakam2773
@tamilarasithiruvasakam2773 Год назад
அபத்தமான கதை
@mjkkuwaitmedia9505
@mjkkuwaitmedia9505 Год назад
இஸ்லாமே தமிழினத்தின் சகோதர சமயமாகவும் கதைகள் வரலாற்றை நிரப்பியுள்ளது என்பதுதான் உண்மை
@kaleemjaan4833
@kaleemjaan4833 11 месяцев назад
அருமை. குந்தகை நாச்சியார் அடக்கஸ்தலம் இன்றும் இஸ்லாமியர்களால் பாதுகாக்க பட்டுள்ளதால் இந்த இடம் ஒரு வரலாற்று சான்றாக சாட்சியலிக்கின்றது.
@mytrades3241
@mytrades3241 Год назад
கல்லறையை கையெடுத்து வாங்காதீர்கள்... அதில் அடங்கிய நல்ல மனிதர்களுக்கு அது பாவத்தை சேர்ப்பது ஆகும்... வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே...
@menagamurugasu4444
@menagamurugasu4444 Год назад
please ipadi ellam history mattathige Kundavai spent the last days of her life with her nephew Rajendra I at the palace in Pazhaiyarai
@madhubala7975
@madhubala7975 Год назад
Vaai koosama poi solranga. Idellam kekka mattanga. Raja raja Hindu illayam Kunthavai Muslim am. Kelunga kathaiya. Idha vera ellam nambaranga
@Nonecares452
@Nonecares452 Год назад
Kundavi , Raja Raja chozhan akka, aana , Avanga Naachiyar kidayadhu, Avanga Muslim kidayadhu.
@ashikdove7995
@ashikdove7995 Год назад
அப்போ நந்தினி போல் அதுவும் கற்பனையா...😂😂😂
@Nonecares452
@Nonecares452 Год назад
@@ashikdove7995 : Kalki yezhudhiya ponniya Selvan oru karpanai kadhai, Adhil Nadhini'yum karpanai dhan. Aanal Aditha karikalan, Raja Raja chozhan, Kundhavai , Sundara chozhan , ivargal yellam unmai, Oruthar yezhudhiya karapanai kadhaikkum, unmaikum neraya vithslyasam irukku. Unmai yenbadhu veru , poi yenbadhu veru. Irandayum kuzhappi'k kolla vendam.
@peterjohn521
@peterjohn521 Год назад
Tamil proud
@alliswell....1103
@alliswell....1103 Год назад
யாரோ ஒருவருடைய பெயரிலிருக்கும் புதைகுழியை குந்தவிநாச்சியாருடையது எனக்கூறி - என்னமா கம்பி சுத்துற கதையெல்லாம் சொல்றான் பாரு....
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
ஒருவேளை துலுக்கச்சி ஜோதிகா இதுக்கெல்லாம் காசு கொடுத்திருப்பாளோ? பயபுள்ள தாவீது கிட்ட பணம் கொட்டிக்கிடக்குதல்லா?
@srm5909
@srm5909 Год назад
குந்தவை காலத்தில் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கே வந்திருக்க வாய்ப்பு இல்லை.
@hemaprimiya7677
@hemaprimiya7677 Год назад
@@srm5909 true Intha pathivu Sudha poi.Kasugaka yen ippidi kevalama nadanthukranga
@srm5909
@srm5909 Год назад
@@hemaprimiya7677 தென்னிந்தியா பக்கம் இஸ்லாம் வந்ததே 13ம் நூற்றாண்டில்தான். ஆனால் ராஜராஜன் காலம் அதாவது குந்தவை காலம் 11ம் நூற்றாண்டு தொடக்கம். உண்மை அப்படி இருக்க என்னாமாதிரி உருட்றானுங்க.
@hemaprimiya7677
@hemaprimiya7677 Год назад
@@srm5909 ivanungalam manasatchi illathavanunga .Kunthavai natchiyarai mattum kevalapaduthala.Chozha Rajyathin varalarai azhika vantha narigal
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 Год назад
அவ்வாறேனில் தஞ்சையில் குந்தவை யின் கணவர் வந்தியத்தேவன் என குறிப்பு உள்ளது எனச் சொல்கிறார்களே அது எப்படி?
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Год назад
இவை யாவும் வருங்கால பொக்கிஷம் வாழ்த்துக்கள்
@SureshKumar-eh9mu
@SureshKumar-eh9mu Год назад
சோழ வரலாற்றில் நான் அறிந்ததில் இது புதிதாய் இருக்கிறது இருப்பினும் சோழ வரலாற்றின் ஆய்வாளர்களின் நேர்காணலை பதிவிடவும்
@maheshs2783
@maheshs2783 Год назад
தங்களின் கதை மிக அருமை
@noushadabdul4803
@noushadabdul4803 Год назад
Aalumai mikka Veera mankai Kunthavai Naachiyaar story mihuntha sooham nirainthathu,avar patta kasdankalukkum innalhalukkum,vethanaihalukkum Iraivanin naaddamum thirupporuththamum avarukku kidaiththathu.elloorukkum iraivanin thirupporuththam kidaikka vendum.naadiyoorukku kandippaaha kidaikkum.arumayaana varalattu thahaval,thanks.
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 Год назад
Masha Allah 💥 very informative 👏 thank you brother 🙏
@mathanrajvs3642
@mathanrajvs3642 Год назад
Thulukka naachiyar was delhi sultan 's daughter. Not kundavi.
@uma.r7398
@uma.r7398 Год назад
Yes
@hemaprimiya7677
@hemaprimiya7677 Год назад
True
@murugesanb152
@murugesanb152 Год назад
Correct view
@AYISHASCHANNEL
@AYISHASCHANNEL Год назад
pathivuthokupukal.blogspot.com/2015/09/blog-post_12.html?m=1
@teddyshome7
@teddyshome7 Год назад
மதுரை கள்ளழகரின் துணையான " துலுக்க நாச்சியார் " பற்றியோ ......... சிவகங்கைச் சீமையின் " வேலு நாச்சியார் " பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ ? நாச்சியார்கள் பலர் உண்டு , ஐயா 🙂
@vigneswararaja014
@vigneswararaja014 Год назад
Anjuvathaum adi paniuwathum Appan Oruwanuke OM NAMASIVAYA
@tanviraazeez
@tanviraazeez Год назад
Thanks for bringing out the truth.. Hazrat Nathar was a well trained Turkish/Syrian king turned holy peersahib..who had 900 military trained friends who left worldly life to serve humanity… RR chola and Kundavai were protected by these brave Turkish personalities..
@nizamudeen_mpt
@nizamudeen_mpt Год назад
சிறப்பு 👌 தம்பி பேரன்பு வாழ்த்துக்கள்
@vijayalocis
@vijayalocis Год назад
வெண்ணை என்ன சிறப்பு இஸ்லாம் கட்டுகதைகள் பரப்புவதற்க்கு எதிரானது என்பது உனக்கு தெரியாதா...
@meru7591
@meru7591 Год назад
இன்றைய நாகூர் தர்கா..உடல் நலம் குன்றி இருந்த சோழ மன்ன ன்...நலம் பெற துஆ செய்த ஷா ஹமீது அவர்களுக்கு. வழங்கிய வரலாறு...உள்ளது.
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
அது என்ன தூ ஆ? தூன்னு துப்புற மாதிரி? ஏண்டா உங்களுக்கு நல்ல தமிழில பேசவே பிடிக்காதா? கண்ட வந்தேறி மொழியில துப்புனாத்தான் பிடிக்குமா? மானங்கெட்டு மதம் மாறீப் போன பிறகு, எங்க தமிழ் சோழ மன்னன் பத்தி உங்களுக்கு என்ன அக்கறை?
@irfanfareed1913
@irfanfareed1913 Год назад
Masha allah unmaiya sonniga bro
@sureshsaritha1065
@sureshsaritha1065 Год назад
Enna unmai, evidance proof illama chumma poi sollathinga , kundavai not islan
@kanrajur8283
@kanrajur8283 Год назад
குந்தவை நாச்சியார் வேறு குந்தவை யாக இருக்கலாம்.
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 Год назад
மிக சரி 👌
@umacute1321
@umacute1321 Год назад
Maybe daughter of rajaraja cholan
@muthukumaravel5201
@muthukumaravel5201 Год назад
Kalki stated in his book that Nandhini is an imaginary part.
@Nonecares452
@Nonecares452 Год назад
Nandhini mattum illa, Azwar kadiyan Nambi, Innum sila characters karpanaye.
@justicem5657
@justicem5657 Год назад
Imaginary part does not involve any historical event like killing adiya karikalan by nandini .stupid story by kalki
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b Год назад
தஞ்சை பெரிய கோயில் பணியின் போது மோர் கொடுத்துள்ள மூதாட்டி அழகிக்கும் பெரிய கோயில் கல்வெட்டில் பதிவு செய்த இராஐஇராஐன் தனக்கு எல்லாமுமான சகோதரி மரணத்தை பற்றி கல்வெட்டில் ஏதேனும் பதிவு செய்யாமல் இருப்பாரா இங்கே அப்படி ஏதேனும் தரவுகள் இருக்கிறதா
@paryparyg7689
@paryparyg7689 Год назад
இப்படி கூட இருக்கலாம் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் எந்த ஒரு ஆதரம் இல்லை ஆனால் இவர்கள் தஞ்சம் அடைந்தது ஒரு இஸ்லாமியர் இடம் என்பது வரலாறு கோவில் கல்வெட்டில் இதை இஸ்லாம் பெயர் பதிவு செய்தால் இஸ்லாத்துக்கு மாறானது அதாவது உருவ வழிபாட்டு ஆதரித்தது போல் ஆகிவிடும் என்று தவிருத்து இருக்கலாம்
@malamala4702
@malamala4702 Год назад
Thanks
@chinnappak2774
@chinnappak2774 Год назад
Unnmaiyana atharam entry proof please
@mohdali7496
@mohdali7496 Год назад
அல்ஹம்துலில்லா
@ts.nathan7786
@ts.nathan7786 Год назад
"ச்சோளர்" என்று சொல்லக் கூடாது. "சோழர்" என்று உச்சரிக்க வேண்டும். "சோளர்" என்றால் ஏதோ சோளம் விற்பவன் போல இருக்கிறது.
@nithikas5925
@nithikas5925 Год назад
Supper
@suthansuthan3896
@suthansuthan3896 Год назад
பாவம் ஐந்தறிவு சீவன் ஒன்று பிதற்றுகிறது.
@thozhan1981
@thozhan1981 Год назад
அப்படியே இராமேஸ்வரத்தீவுக்கும் ஒரு முறை பயணம் செய்யுங்கள் உலகின் முதல் மனிதர் என நம்பப்படுகின்ற ஆதம் அவர்கள் மகன்களின் இரு கல்லறைகள் இருக்கின்றன..
@padmavathiiyyappan2803
@padmavathiiyyappan2803 Год назад
Ithu enna puthusa iruku konjam vilakkama sollunga thampi
@rajendrana8989
@rajendrana8989 Год назад
இதை நம்புகிறவர்கள் இருக்கும் போது. இராமேஸ்வரம் தீவில் ஆதாம் மகள் இருந்ததையும் நம்பவேண்டும். தமிழகத்தில் இஸ்லாம் மதம் எப்பபொழுது வந்தது என்ற உண்மை தகவலை தெரியப்படுத்தவும்.
@alexmothilal6479
@alexmothilal6479 Год назад
ஆதம் மற்றும் அவரின் சந்ததியனரின் ஆயுட் காலங்கள் யூத மத நூலான தோராவில் விவரமாக பதியப் பட்டுள்ளது. அவைகளை வைத்து மற்றும் கிறிஸ்துவின் காலங்களை வைத்து கணக்கிட்டால் உலகம் தோன்றி பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் எத்தியோப்பியா நாட்டின் ஹடார் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட முதலில் இரு கால்களை வைத்து நடக்க ஆரம்பித்த உயிரினங்களில் ஒன்றின் எலும்புக் கூட்டின் காலம் நான்கு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்தையது.
@sivasuryaprabhasivasuryapr8547
காந்தலூர் சாலை என்றால் பாடகசாலையா?
@vigneshs8569
@vigneshs8569 Год назад
எல்லாம் ஒருரகம்ன்னா இவன் தனிரகம்..
@SSSM007
@SSSM007 Год назад
இவ்வளவு பெரிய வரலாற்று உண்மையைத் தேடி எங்களுக்கு பரிசாக தந்தமைக்கு TN24 மீடியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதை BJP, RSS, சங்கபரிவார் காரர்கள் கேட்டாவது கல் நெஞ்சு கரையுதான்னு பார்க்கலாம்.
@varahiamma5129
@varahiamma5129 Год назад
இவர்கள் கூறும் இத்தனை பொய்களை இந்து மதத்தின் பெயரில் தான் கூற முடியும் இதே மாதிரி ஒரு கதையை பிற மதத்தின் மீது கூறியிருந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்ன செய்வது இந்துக்கள் இளிச்சவாயர்கள் ஹலால் என்ன பொய்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்
@ansaribeema3884
@ansaribeema3884 Год назад
இது தான் உன்மை
@karunamurthysubramanian6475
அனைத்து செய்திகளையும் கல்வெட்டுகளில். பொறித்த ராஜ ரா
@ARUNKUMAR-youtube03
@ARUNKUMAR-youtube03 Год назад
இன்னும் என்னென்ன சொல்ல போறாங்களோ
@abdulkarim-yd6yh
@abdulkarim-yd6yh 5 месяцев назад
100 % true
@sathamusain6271
@sathamusain6271 Год назад
Iraivanukku nikar iraivan matumthaan agaiyaal annai mattumthaan vananga vendum..
@vijayragavan535
@vijayragavan535 Год назад
ஏன் சார் backround music சத்தமா போட்டு செய்தியை சரியா கேட்க விடமாட்டேங்றீங்க
@senthuranmathikulasunthara3531
Kunthavai nachchiyar is vandhiyathevars wife. Kanchipuram over rule by vanthiyathevar during the great chola kingdom. She spent her life time with chola empire (by lookafter her naview the great rajaraja chola son the great rajendrachola)
@kanmany6668
@kanmany6668 Год назад
குந்தவை.நாச்சியார்.இல்லை.குந்தவை.பிராட்டியார்.என்று.திருத்துங்கள்..இருக்கிற.புகழ்.பெற்ற.தமிழ்.பெண்களையும்.இந்த.மதம்.மாற்றும்.கும்பல்கள்.விடுவதில்லை.
@jeyalakshmimanoharan7644
@jeyalakshmimanoharan7644 Год назад
Super super super excited
@thamizhandanaan7917
@thamizhandanaan7917 Год назад
Cannot believe this! Rajaraja chozhan born in 947 AD. When Sundara Chozhar died, he was already 23 years. At 23 years, he was running fear of Utama chozhan is not right. More over, Kundavai and Rajarajan the age difference is only 2 years. Then how come, this is possible?
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 Год назад
Refer history writer Krishnavel also. Then you will beleive this video also.
@raghavansadagopan3905
@raghavansadagopan3905 Год назад
Totall indefensible tale and with no evidence. Varalaru solgirathu..... which varalaru? Show evidence. And to say that the siblings were 15 years apart!
@mohamedshakir251
@mohamedshakir251 Год назад
Raja raja chozhan apothu oru palagan . Not 23 years.. real time history la chithappa aatchikku varum pothu raja rajan oru palagan. Aditha karikalanin maranam Pola enga than thmbikum edhum aagi vidumo endru kundavai nachiyar than antha palaganai pathu kathu valarthu eduthargal. Akkavin Mel ulla Mika periya Anbu matrum mathipu karanamaga than, raja raja chozhnuku pirantha pen kolainthukum kunthavai endru peyar sootinar.
@ramasubramanian4767
@ramasubramanian4767 Год назад
Yes it's true,
@chitradharmalingam6946
@chitradharmalingam6946 Год назад
@@raghavansadagopan3905 for
@iniya1187
@iniya1187 3 месяца назад
கற்பனை அழகா தான் இருக்கு. ஆதாரம் எங்கே.
@vijayabaskard5111
@vijayabaskard5111 Год назад
இந்த பதிவிற்கு report கொடுங்க மக்களே..நம் பாட்டன் முப்பாட்டான் வரலாறே நமக்கு தெரியாது, ஆயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த முன்னோர்களை பற்றி அவதூறு பரப்பாதீர்கள். தம்பி ராஜராஜசோழன் தம்பி மகன் ராஜேந்திரசோழனையும் தாயை போல இருந்து வளர்த்து சோழவம்சத்தை காத்தவர் அவரை வணங்குவோம் 🙏🙏🙏 காணொளியை நீக்குங்கள்.
@priyarajan
@priyarajan Год назад
Illa boss Kundhavai eappum kundhavaithan avanga marave illa mudhalla ishlam eappo thenpaguthikku vanthathu sollunga
@delux4492
@delux4492 Год назад
Brahmin and RSS Criminals only never accept Real History 💯
@rajasekaran256
@rajasekaran256 Год назад
ஐயா மருது சகோதரர்கள் இஸ்லாமிய மதத்னத சேர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா ஆராயுங்கள் ஆத்திரப்படாதீர்கள்...கமலின் மருதுநாயகம் ஏன் வெளி வர வில்னலய்??? ஆராயுங்கள்...
@barnabasiz
@barnabasiz Год назад
ஆச்சரியமான வரலாறு. அருமை. Thanks a lot.
@iniya1187
@iniya1187 3 месяца назад
இது வரலாறு அல்ல. உருட்டு.
@somaskandarasashanmuganath2037
ஆகா இதனால் தான் குந்தவை கட்டிய கோவிலை வஃபு வாரியம் உரிமை கொண்டாடுகிறதோ
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
இப்பல்லா தெரியுது இவனுங்களோட சதித்திட்டம். வக்பு வாரியத்தை ஒழிச்சுக் கட்டுனாத்தான் தமிழர்கள் வரலாறு காப்பாற்றப்படும். இல்லைன்னா அவ்வளவுதான்.
@iswaryajeyakumar3685
@iswaryajeyakumar3685 Год назад
Good imagination story belongs to humayun and Akbar
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 Год назад
What happened to Vanthiyadevan. Poor fellow was he waiting for her live lorn ❤❤
@divinegracejesuslovesyou1466
please check 11.53 to 11.57 mts inthe video. greetings to u
@bazeerahmed
@bazeerahmed Год назад
Rajarajan Athitya karikalan serthe puriyavum
@ansaribeema3884
@ansaribeema3884 Год назад
இது உன்மை
@muthuswamy2650
@muthuswamy2650 Год назад
வாழ்த்துக்கள்
@hnfincorphn4009
@hnfincorphn4009 Год назад
ஏம்பா ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்துல இந்தியாவுல இஸ்லாம் மதமே கிடையாது எதுக்கு இப்படி ஒரு கட்டு கதையை பரப்புறீங்க என்ன என்னவெல்லாம் சொல்றீங்க குந்தவை நாச்சியார் சிவன் வழிபாடு செய்தவர்கள் அந்த காலத்தில் இந்தியாவில் சிவன் பெருமாள் புத்தமதம் கூட இருந்தது ஆனால் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் இல்லவே இல்லை எதுக்கு இந்த பொய் பிரச்சாரம்
@alexmothilal6479
@alexmothilal6479 Год назад
கிறித்துவம் இயேசுவின் காலத்திற்கு பின்பு அவரின் சீடரான தாமஸ் மூலம் கேரள பகுதிகளில் வந்து விட்டது. பின்பற்றியவர் குறைவு. சென்னை தாமஸ் மவுண்டில் பார்ப்பனரால் தாமஸ் கொல்லப் பட்டார் என்பது சரித்திரம்.
@jahangirbasha.b4270
@jahangirbasha.b4270 Год назад
இஸ்லாம் ஆரம்பித்து 1434 வருடங்கள் ஆகிறது கிபி 700 காலங்களில் இஸ்லாம் வணிக ரீதியாக அராபியர்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர் கேரள கடல்பகுதியில் கேரளா சேரமா மன்னன் இஸ்லாத்தைதழுவி இந்தியாவில் முதன்முதலில் அவர் கட்டிய மசூதி கொடுங்கல்லூரரில் இன்றளவும் உள்ளது இந்தப் பகுதியில்இஸ்லாம் வளர்ந்ததும் வரலாற்றில் உள்ளது .
@printingjob4700
@printingjob4700 Год назад
மிகச் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்
@venkatesanmannan6077
@venkatesanmannan6077 5 месяцев назад
குந்தவை நாச்சியார் ஒரு கிருஸ்துவ பெண்; அதற்கான ஆதாரம் ஜெருசலேம் தேவாலயத்தில் இன்றும் உள்ளது.
@pushpamraja2897
@pushpamraja2897 Год назад
குந்தவை என்ற சொல் அவ்வை என்ற தமிழ் சொல்லின் நீட்சியாக உலகின் பல மொழிகள் உள்ளது !. மனித முதல் "வாய்நாவிதழ்" ஒலி உணர்வுப்பகிர்வு அய்ந்து(5 )திரன் என உயிர், உடல், உயிர்மெய், பிறழ் சுருதி வழி உருவான பொருள் பொதிந்த ஒலிப்பதிவு ஊடகமான தமிழ் மொழி !! தமிழில் குந்தவய் (குல்-து-அவ்வய்) என்ற பூங்கிழத்தி என்ற "மலர்மங்கை" பொருள் பொதிந்த பெயர் சொல் !!!
@balakumar7054
@balakumar7054 Год назад
கும்பகோணத்தில் நாச்சியார் கோவில் என்றுஒரு கோவில் ஒன்று உள்ளது அதுவும் இஸ்லாமிய பெண்மணி கோவிலா?
@ramumunu6413
@ramumunu6413 Год назад
இந்த காணொளியை நான் பார்க்க வரவில்லை என் எதிர்ப்பை comments ல போடவே வந்தேன் இது போன்ற காணொளியை போடுவதால் தான் நமக்குள் வேற்றுமை வேர் அதிகரிக்கிறது உண்மைக்கு புரம்பான கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள் pls.
@kathavarayan3226
@kathavarayan3226 Год назад
ஏன் இப்படிப்பட்ட வேலை யாருக்கு பாக்கராங்க
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
உண்மைக்குப் புறம்பா பேசுனா தப்பில்லைன்னு இஸ்லாம் கத்துக்குடுக்குது. அதுக்குப் பேரு தக்கியா. முஸ்லிம் இல்லாதவங்களை ஏமாத்துறதுல தப்பே இல்லையாம். என்ன கர்மண்டா இந்த மதம்!
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp Год назад
ஏன் எதுக்கு...இந்தவேல நானும் இத பார்க்க போவதில்லை..
@Sahasrar
@Sahasrar Год назад
ஆதாரங்கள் உள்ளது அனைத்தும் பொய் !!!உங்களுக்கு கற்பனையாக மூளையை சலவை செய்து பிரிவினை விதைத்தது மெய் அப்படித்தானே ?
@naanthamizhan1116
@naanthamizhan1116 Год назад
@@Sahasrar முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதம் மாறிப் போன மடப்பசங்க வேண்டுமென்றே எங்கள் தமிழினத்தைக் குழப்பி இழிவு படுத்தப் பார்க்கிறார்கள். இதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். சொந்தப் பண்பாடு வேண்டாமென்று ஓடிப்போன ஓடுகாலிகள் திரும்பிப் பார்க்காமல் அப்படியே அரேபிப் பக்கம் ஓடிப்போவதுதான் எல்லாருக்கும் நல்லது.
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳💓👨‍👩‍👦🤳🤳
@yogamaran5533
@yogamaran5533 Год назад
சிறந்த வரலாற்று பதிவு தம்பி
@sathamusain6271
@sathamusain6271 Год назад
Bramnargal appovee namala alikka arampiscerukangallaa...
@msvbalakumar
@msvbalakumar Год назад
252 / 5,000 Translation results அமரர் கல்கின் கதை பொன்னியேன் செல்வன், உண்மைக் கதையல்ல, வெவ்வேறு காலக்கதைகளில் பாத்திரப் பெயர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. எதையும் கருத்தில் கொள்வதில் அர்த்தமில்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் தவிர்க்க முடியாத துரோகத்தை இட்டுக்கட்டப்பட்ட கதையுடன் உள்ளடக்கியது.
@kanbalagan8281
@kanbalagan8281 Год назад
சும்மா குட்டையை குழப்பி பிரச்சினையை வளர்க்காதீர்கள். என்ன நடந்தது என்பதை நீங்களும் நானும் பார்க்கவில்லை.
@divansyedmasood9752
@divansyedmasood9752 Год назад
What about aruzhl mozhi var...?
Далее
masya Allah tabarakallah
0:16
Просмотров 6 тыс.