அம்மா, பல பதிவுகளில் நான் கண்ட விஷயம் துணை விளக்கு கொண்டு தான் மற்ற தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று. முதலில் துணை விளக்கு என்றால் என்ன, துணை விளக்கு எவ்வாறு இருக்க வேண்டும். அதை பயன்படுத்துவது எப்படி, இதற்கென்று ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.
ஜாதகம் எழுதுவதற்கு கொடுக்கும் போது நல்ல நாள் பார்க்க வேண்டுமா.. எந்த நாளை தேர்வு செய்ய வேண்டும்.. பாரம்பரியமாக ஜாதகம் கணிக்கும் பெரியவா யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்..🙏🏻
Amma en paiyan porandhu 6 months agudhu en mamiyaar en paiyan porandha neram nala ila nu adhanala dan avanga rendavadhu paiyan kudichitu oor suthuran nu solitu erukanga avanga 2 vadhu paiyan romba varushamave apdi dan erukanga ipo indha madri solradhu romba kashtama eruku ma en paiyan porandha nerathukum adhukum ena seemandham eruku nu solunga ma
எனக்கு என் கணவருக்கு பொருந்தம் இல்லாமல் திருமண செய்து வைத்தார் திருமண பிறகு பல பிரச்சினைகள் சந்திக்கின்றேன் அம்மா இதற்கு எல்லோரும் உன் தலையெமுத்து சொல்லறங்க இது உண்மையா இதன் பற்றி பதிவு போடுங்க
ஆமாம். ஆனால் நாம் எதையும் எதிர்பார்க்காமல் ஏழை எளியோற்கு உதவி செய்தல், நல்ல எண்ணத்தோடு வாழ்தல், இறை வழிபாடு இதெல்லாம் செய்ய செய்ய இறைவன் நம் விதியில இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கு அளிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻