Тёмный
No video :(

குழந்தைக்கு செல்லம் கொடுக்கலாமா? கண்டிப்பாக இருக்கலாமா?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 122
50% 1

குழந்தைக்கு அதிகமாகப் பாசம் காட்டி, செல்லம் கொடுத்து வளர்க்கும்பொழுது அந்த குழந்தைகள் அதிகமாகச் சொல் பேச்சு கேட்காமல் போவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. வீட்டில் அப்பா அம்மா குழந்தைகள் என்று வளரும் குழந்தைக்கும், தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி என்று பெரும் குடும்பத்தில் வளரும் குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். பெரிய குடும்பத்தில் குழந்தை தவறும் செய்யும் போது அம்மா கண்டித்தால் வீட்டில் உள்ள மற்ற பெரியவர்கள் பெரும்பாலும் குழந்தைக்கு என்ன தெரியும் ஏன் திட்டுகிறாய் என்று சொல்லும் போது குழந்தைக்கு தன் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு, தவறு செய்யும் போது தட்டிக்கேட்க ஆள் இல்லை என்ற எண்ணம் குழந்தைக்கு மேலோங்கி நாளாவட்டத்தில் தவறுகள் அதிகரிக்கும்.
குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு, பாசமும் வேண்டும். அதே சமயத்தில் கண்டிப்பும் மிக அவசியம். தவறு செய்தால் தட்டிக்கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பு குழந்தையிடம் அவசியம் இருக்க வேண்டும்.

Опубликовано:

 

21 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Будзек и рецепт🐝
00:25
Просмотров 136 тыс.