Тёмный
No video :(

குழந்தையின் உயரத்தை அதிகரிப்பது எப்படி?  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 217
50% 1

குழந்தையின் உயரம் குறைவா இருக்கு இந்த உயரம் அதிமாக ஏதாவது மருந்து இருக்கா ? அப்படினு எக்கசக்கமான கேள்விகள் பலரிடம் உள்ளது. அதைப் பற்றிப் பார்ப்போம்.
பெரியவர்கள் உட்பட பலரின் கேள்வி கார்லிக்ஸ், போன்விட்டா இவைகளைக் குடித்தால் எடை அதிகம் ஆகுமா? உயரம் அதிகம் ஆகுமா? அப்படினு கேப்பாங்கா ? ஆனால் இவைகள் எல்லாம் கேள்த் டரிங்ஸ் வகைகளிலேயே சேராது என்று சமிபத்தில் அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயரம் ஆவதற்க வைட்டமின், கால்சியம் சத்து உதவுமா ? இந்தச் சத்து டானிக் குடித்தா உரயம் ஆகுமா ? கட்டாயம் ஆகாது. கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தால் மட்டுமே அது உதவி செய்யும். சாதாரண சரிவிகிதச் சத்தான வீட்டு உணவு கொடுத்தால் இந்தப் பிரச்சினைகள் வராது.
காம்ளன் குடித்தால் ஆறு செ.மீ குழந்தை உயரம் வளரும் என்கிறார்களே அது உண்மையா என்றால், உண்மைதான் காம்ளன் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் உங்கள் குழந்தை வருடத்திற்கு ஆறு செ. மீ வளரும். எல்லாக் குழந்தைகளும் சரியான உணவு எடுத்துக் கொண்டால் கட்டாயம் வளரும்.
குரோத் கார்மோன் ஊசி போட்டுக் கொண்டால் குழந்தை வளருவானா என்றால், குரோத் கார்மோன் சுரப்பு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே உதவும். டர்னர்ச் சின்ரோம் அப்படினு பாரம்பரிய ஜெனிடிக் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு இது வரலாம்.
உரயம் அதிகரிக்கக் குதிச்சு குதிச்சு விளையாட கூடிய பேஸ்கட் பால், வாலிபால், நீச்சல் அடிப்பது இவைகளைச் செய்தால் உயரம் அதிகமாகம் அப்படிங்கற நம்பிக்கை நிறையா பேரிடம் இருக்கு. இப்படிக் குறிப்பிட்ட விளையாட்டுகளால் உயரம் அதிகரிப்பது அப்படிங்கறது கிடையாது. விளையாட்டு அப்படிங்கறது குழந்தைக்கு உடற்பயிற்சியை அளிக்கும் அதனால் உணவு தேவை அதிகரிக்கும், வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்தை அதிகம் எடுத்துக் கொண்டால் உயரம் அதிகமாகும்.
சில மருந்துகள் எடுத்துக் கொண்டால் உயரம் தடைபடும் என்கிறார்களே உண்மையா டாக்டர் ?ஆமாங்க ஸ்டிராய்டு கார்மோன், அனபாலிக் கார்மோன் இவைகளை ஊசி மூலமாகத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் குழந்தையின் உயரம் பாதிக்கப்படும்.
குழந்தை மருத்துவரிடம் செல்லும் போது ஒவ்வோரு முறையும் உயரம், தலைச் சுற்றளவு, எடை மற்றும் சதைப் பற்றளவு பார்ப்பார்கள். குழந்தைப் பிறந்த்தில் இருந்து சரியான வளர்ச்சி அடைந்து வந்தால் பிரச்சினைகள் இல்லை. சில குழந்தைகள் பிறக்கும் போது எடை, உயரம் வளர்ச்சி குறைவாகப் பிறந்திருக்கும் அந்தக் குழந்தைகள் படிப்படியாகத் தான் வளர்ச்சியை அடையும்.
வளர்ச்சி படிகள் அட்டவணைப் படி குழந்தையின் வளர்ச்சி மூன்று சதவிதத்திற்குக் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கும். உயரம் குறைந்து எடை அதிகமாக இருக்கம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கார்மோன் சம்மந்தமான, இயக்குநீர்ச் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கிறாதா எனப் பார்ப்பார்கள்.
உயரம் என்ன என்ன காரணங்கள் பாதிக்கப்படும் என்று பார்த்தால் முக்கியமாக உணவு, வாழும் சூழல், இனம், ஆணா? பெண்ணா? சுற்றுச்சூழல் பாதிப்பு இவைகள் அனைத்தும் நமது வளர்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மனதளவில் குழந்தைக்கு அன்பான, ஆதரவான பராமரிப்பு இருந்தால் அந்தக் குழந்தையின் உயரம் சிறப்பாக இருக்கும். இது தவிரக் குழந்தைக்கு நல்ல உணவு, சரியான விளையாட்டு, போதுமான இரவு நேரத் தூக்கம், இந்த நான்கு விஷயங்களுடன் வீட்டில் அன்பும், நல்ல சூழ்நிலையில் பராமரிப்பு, நோயில்லாத தன்மை, போதுமான தடுப்பூசிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் இல்லாம் பார்த்துக்கொள்ளுதல் இவைகள் இருந்தால் குழந்தையின் வளர்ச்சி, உயரம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
ஹெல்த் டிரிங்ஸைக் குழந்தைக்குத் தரலாமா?
• ஹெல்த் டிரிங்ஸைக் குழந...

Опубликовано:

 

6 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19