Тёмный

கொங்கு Style தக்காளி குழம்பு | Thakkali Kuzhambu | CDK 1240 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 432 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
எங்கள் ஊருக்கும் எங்கள் வீட்டிற்கும் வந்து எங்கள் தக்காளி குழம்பை வீடியோவில் காட்டிய விதம் அருமை அருமைங்க தீனா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
Nandri amma 🙏
@MrSrikanthraja
@MrSrikanthraja Год назад
Yes... Very nice🎉
@sumathik1711
@sumathik1711 Год назад
Kongu region people are known for their respect & hospitality. You would have felt, Chef.
@rathikasudhakar386
@rathikasudhakar386 Год назад
சூப்பர் மா, 😍
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Год назад
அருமைசகோதரி.உங்கள்தக்காளிகுழம்பு
@premanathanv8568
@premanathanv8568 Год назад
எனக்கு மிகவும் பிடித்த தக்காளி குழம்பு.நான் கோயமுத்தூர் பிரேமநாதன்.. சரசுவதி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 கொங்கு நாட்டு உணவு வகைகள் உடம்புக்கு நல்லது... நன்றி நன்றி தீனா..
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 Год назад
எங்க ஊரு ஃபேமஸ் தக்காளி கொழம்புங்க......❤
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 Год назад
அண்ணா இந்த ரெசிபியத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் மிக்க நன்றி
@JanaranjaniMoorthi-lr6zj
@JanaranjaniMoorthi-lr6zj 4 месяца назад
I tried this recipe taste vera level. Ellarum try pannunga semma taste 😊😊avanga solra mari apdiye pannunga super ah irukum😊😊
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 Год назад
👍👌நானும் இப்படித்தான் செய்வேன்.நன்றி🎉
@dhanvikalp6960
@dhanvikalp6960 Год назад
Kongu nattu samayalae thani rusi than...athilum sarasu amma vin kai vannathil arumai arumai......
@Kavi_Priya7
@Kavi_Priya7 Год назад
Hi Bro, I'm Tiruchengode... Enga ooru Kongu Special Thakkali Kulambu My Amma vum ipdi than bro veippaanga rice and idli, dosa ku super ah irukkum💯🔥💯
@dhekshidhasfamily8520
@dhekshidhasfamily8520 Год назад
சூப்பர் சார் எங்க கோயம்பத்தூர் தக்காளி குழம்பு
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Год назад
அருமை.இதேபோல் நல்ல சுவையுடன் மோர் குழம்பு செய்து காட்டுங்கள்..
@maniachusri-ry3bc
@maniachusri-ry3bc Год назад
இதை நான் செய்து மிகவும் ரொம்ப சூப்பரா இருந்தது எங்கள் விட்டில் அணைவரும்விரும்பி சாப்பிட்டார்கள் ரொம்ப நன்றி அண்ணா
@arunadevi7958
@arunadevi7958 7 месяцев назад
Wow Vera level na ippo adikkadi seiren❤❤❤ thank you Amma and dhina bro🙏
@chellakand7714
@chellakand7714 Год назад
This is one of my favorite greavy. இந்த குழம்பில் முக்கி எடுத்து சுட சுட அசால்ட்டா 10-12 ஓல்டு ஸ்டைல் இட்லி சாப்பிடலாம்😀
@Divya-hl9ds
@Divya-hl9ds Год назад
😅
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா அம்மா அருமை அருமை தக்காளி குழம்பு சூப்பர்
@sumathimurugesh8768
@sumathimurugesh8768 Год назад
This is not only in coimbatore...but all kongu people will do this kolambu ...we kongu people live in Karnataka also do this thakkali kolabu for idly n dosa... even here kannada people also like this very much.. thank you sarasuma for showing our authentic thakkli kolambu❤🙏🏻
@nagarajdn7385
@nagarajdn7385 Год назад
Instead of eating two idly v add two extra idly & consume 8n outhouse in Bengaluru ❤🎉
@MrSrikanthraja
@MrSrikanthraja Год назад
Excellent thakali kuzhanbu. Thanks to both Sarasu amma and Dheena Sir🎉
@Essar3488
@Essar3488 Год назад
This kongu nadu special idly and dosa combination but miss my negative foods
@rajapalayamrecipes
@rajapalayamrecipes Год назад
Sri ninga rachichu saptu solravetham athuum sarasu samayal antha podi rombasuvai kudukum Nan ean sollranna athuthan nanum use panran romba suvaiya irukum seammmma sir romba pearumaya iruku ninga karur vanthu unga channel ku eanga test pathi ninga sollrathu excellent 👍
@NishanthiNishanthi-di9bn
@NishanthiNishanthi-di9bn Год назад
My Father cooking so special and tasty.....antha taste la yarum saptruka matanga....nature ha healthy ha taste ha seivanga..enga father oda thakali kuzhambu so tasty ha irukum😋we also erode people..
@sumathik1711
@sumathik1711 Год назад
Our Kongu Thakaali Kulambu is very special . It is served in all functions .
@selvathilagavathijeevanant7637
Hi,iam from erode,very tasty best for idly and dosai .weekly once i did.this gravy gives nonveg taste❤❤❤
@malinishunmugam453
@malinishunmugam453 Год назад
Thank you for sharing this recipe. This channel always gives ingredients with measurements in the description box. Easy to follow. Thank you so much for your service. .
@prabaev2830
@prabaev2830 Год назад
Your tender approach towards the viewers is so soft as this idali ( thakali Kulambu dish program)
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 Год назад
Deena Thambi engal karurukku vanthu engal thakkali kulambai suvai tharkku makilchi Nandrikal
@vijayalakshmisrinivasan140
@vijayalakshmisrinivasan140 Год назад
Nice recipe. Thanks for bringing us the local and authentic recipes. May I know the proportions for curry masala?
@nagarajdn7385
@nagarajdn7385 Год назад
V purchased that type of small size stone in 2011; till date v r using. V never use mixi for grinding. Worth keeping it. V can play with consistency 🎉❤
@vijayalakashmikarthikeyan8375
Good 👍
@nagarajdn7385
@nagarajdn7385 Год назад
Sir, in mixi the items are cut into fine powder, where as, stone grinding it extracts juice & oil contents in the items, if any.
@sripriyasridhar8248
@sripriyasridhar8248 Год назад
மிகவும் அருமையாக இருக்கின்றது. நன்றி.
@vijayalakshmimahalingam4589
Chef. Deena soft ah pesugiraar.
@geethalakshmi6536
@geethalakshmi6536 Год назад
This is our coimbatore special thakali kulambu thank you Sarasu akka❤
@wisdomtotheworld7135
@wisdomtotheworld7135 Год назад
Sarasu ma you r a fantastic lady,i met you in eluthingal seer
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@ramaezhil3182
@ramaezhil3182 Год назад
இன்று இந்த குழம்பு செய்தேன் சூப்பர்
@rv6846
@rv6846 Год назад
Chef Deena You are so wonderful. You are down to earth
@suganthims4427
@suganthims4427 Год назад
Na yeppadi than vaipen dosaikum super ah irukum antha Amma satham idly nu solranga 😊
@suvpsuvp2046
@suvpsuvp2046 10 месяцев назад
Tomato kurma tastes very well, we have prepared so many times thanks chef dheena
@selvaraniganesan6417
@selvaraniganesan6417 Год назад
My all time favorite, perfect home food. it goes well with dosa, idli and rice. Sometimes my mom add boiled potoato also in this.
@shakila7518
@shakila7518 Год назад
இனி எப்ப எங்க கோவைக்கு வரப் போறீங்க brother
@saimahaperiyavavinpaathaiy3429
I tried it now with chicken masala . Awesome
@preethiramalingam4699
@preethiramalingam4699 Год назад
We add pottukadalai it gives good taste
@dineshkumars6237
@dineshkumars6237 11 месяцев назад
My favourite dish,thanks to both Sarasu madam and dheena sir😍
@sumathibalakrishnan6514
@sumathibalakrishnan6514 Год назад
Enga ooru dish. Naanga ippadithan seivom
@favouritevideos1517
@favouritevideos1517 Год назад
EXCELLENT TAMOTA KUZHAMBHU THANK YOU DEENA BROTHER
@anjanajohn4688
@anjanajohn4688 Год назад
Very calming cooking show
@sindhusenthil31
@sindhusenthil31 Год назад
Anna you sit-down in kitchen table ah super vera level ❤❤❤
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 Год назад
Arumaiyana pathivu brother👌supper👌
@shamiselvan1918
@shamiselvan1918 Год назад
This is my hometown anna.. Happy to see karur is getting recognised.. kongu style la many variety dishes iruku athula best na intha thakkali kulambu.. Try more recipes ❤️🤩
@r.asokan627
@r.asokan627 9 месяцев назад
Kuda Coconut chutney vechu saaptu parunga ultimate aa irukkum 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@gajavasanth4088
@gajavasanth4088 Год назад
Superb👍 Thank you so much both of you Sir and Madam🙏.Great❤.
@vkss2463
@vkss2463 Год назад
தீனா சார் ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?குறிப்பிட்ட ஒரு ப்ராண்டுக்கு விளம்பரம் செய்வது நல்லதா?முடிந்தளவுக்கு உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுங்க.
@malathis2205
@malathis2205 Год назад
தோசைக்கு நான் செய்வேன் செமையா இருக்கும்
@pallavimohan20
@pallavimohan20 Год назад
Sir Please put kongu nattu non veg gravy recipes
@kalaivani441
@kalaivani441 Год назад
I tried this recipe. Came out super. Thank you.
@AbdulMuqhaddim-q6t
@AbdulMuqhaddim-q6t Год назад
Hi bro very nice texture and ur explanation realy awesome keep rocking and teach us always.......
@krr8474
@krr8474 Год назад
Deena sir ella oorukkum poringa, recipies neriya podiringa, very nice host, clearing all doubts for the sake of viewers, even the beginners can follow, being a chef u know many things but u r being so humble in learning from your guest cooks. Neenga entha ooru sir.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
Thank you and Chennai nga
@Malliga-y5b
@Malliga-y5b Год назад
I have try this kulumbu mam very tasty no words to say 😍😍
@smileflower.916
@smileflower.916 Год назад
திருவிழா தினங்கள் போல மனமெல்லாம் மகிழ்வின் மலர்ச்சிகள் மலர் போலவே தீனா சகோ உங்கள் பயணத்தின் வழி வரும் நிச காட்சிகளின் வழி மனதையை ரம்மியபடுத்துவதால்... உங்கள் தேடல், தேர்வு, காட்சிபடுத்தல், என்ற ஒவ்வொன்றிலும் உண்மை உட்கார்ந்து ரசித்து நிறைவை பேசுகிறது எங்கள் வரை...புகைபட அளுமைகளையும் எடிட்டிங் திறமையாளர்களையும் திட்டமிட்டு சரிவர காணோளியை கொண்டுவரும் நம்ம ஜீலி சிஸ்டர் அவர்களையும் பாராட்டி ஒரு உலக பூக்களாலான மலர்கொத்தும் வாழ்த்து பூங்கொத்தும் என் சார்பில்...ஆம் இந்த சேனலுக்கு பணிபுரியுமனைவருவமே அவரவர் பணிகளை மிக மிக நிறைவாக செய்திருப்பதை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் விழிகளாலும் மனங்களாலும் உணரமுடியும்... சரசுங்க மா...நீங்க வெறும் ரசம் வைத்தாலும் ஊரே மணக்கும்..உங்கள் கைபக்குவமும் சமையல் கலையும் ஈடுபாடும் அப்படிபட்டவை... சமையல் சரஸ்வதி மா செய்த தக்காளி குழம்பு தீனா சார் சொல்வதை போலவே மிக சிறப்புங்க மா..இன்னும் நிறைய செய்யுங்கள் காத்திருக்கிறோம்... நல்லமனங்களும் சிறப்பு கலைஞர்களும் சந்திக்கும் இடம் சாதனைகளை நிறைவாக நிகழ்த்தும் .. இருவரும் வாழ்க மகிழ்வுடன்...தீனா சகோ உங்கள் பயணம் தொடரட்டும் எங்களை பயணிக்காமலே பயணிக்க வைக்க...நன்றிகள்..
@kavithar3878
@kavithar3878 Год назад
Eanga ooru special ❤❤❤
@BSKA1830
@BSKA1830 Год назад
Exactly we made same recipe in our home my grandma teach me this way when i was 15 now i am married my hubby my in laws my kids addicted to this thakkali kolambu especially idly and dosa will be super combination for this kolambu
@gokulapriyan3247
@gokulapriyan3247 Год назад
I try anna .....Very super 🎉
@natheswariarun909
@natheswariarun909 Год назад
Hi sir I like you way of cooking 🎉🎉🎉🎉
@sivakalaivani2823
@sivakalaivani2823 Год назад
Coimbatore style authentic tomato kuzhambu is different from this sir. Anyways a mouth watering recipe. Thanks to you Chef
@TharaniShanmugam-c4g
@TharaniShanmugam-c4g Год назад
please make video about maa inji oorugai
@sulochana7062
@sulochana7062 Год назад
.சேலம்,நானும்இந்தசாம்பார்செய்வேன்சூப்பர்
@MrSrikanthraja
@MrSrikanthraja Год назад
Yogambal mami and Chitra Murali, Annam recepie, Hemas Kitchen cooking podunga🎉
@swamikirthi536
@swamikirthi536 Год назад
Bro... Puratasi month ku easy. Recipe
@premsrn
@premsrn 9 месяцев назад
இந்த குளம்பு வாரம் இருமுறை செய்வோம். தோசை, இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.கொங்கு சைட் ஸ்பெஷல் குழம்பு.
@ushapoorna6451
@ushapoorna6451 Год назад
Pls post the recipe for currykolambu mulagupodi
@revathi6546
@revathi6546 11 месяцев назад
Very nice bro
@rajees4133
@rajees4133 Год назад
Yummy&tasty receipe chef Anna.Tq for sharing receipe🙏👌👌
@abisheks685
@abisheks685 Год назад
Thank you for sharing the kongu style thakkali kulambu, we are happy for you sir
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Год назад
Hai deena sir சோம்பு கருத்துப் போகாமல் நாள்பட பயன்படுத்த tips சொல்லுங்க சார். லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.
@anandbale5812
@anandbale5812 Год назад
Hotel style tomato chutney recipe video 🙏🏻🙏🏻
@rnalini6065
@rnalini6065 Год назад
Sir,pl tell the curry masal powder ratio.
@entertainercouples8372
@entertainercouples8372 Год назад
Idly na enga veetla ithu tha sir from erode
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Год назад
தக்காளி குழம்பு சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉
@nalinisivaramakrishnan6603
@nalinisivaramakrishnan6603 Год назад
I will try 👌
@anitharajaannal8913
@anitharajaannal8913 Год назад
Sir, curry powder measurements solluga
@shobanabalaji5539
@shobanabalaji5539 Год назад
Curry masala powder preparation?
@ganeshsiva7346
@ganeshsiva7346 Год назад
sir hotel video upload pannunga sir
@pushpas8125
@pushpas8125 Год назад
Curry masala detail sir plllll mention Madi pllll
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 Год назад
Very nice amma 🎉
@sumithrathra5512
@sumithrathra5512 Год назад
Thank you chef
@pprema7670
@pprema7670 Год назад
Very nice Sir
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Mam excellent recipe super 🙏👍👍👍❤️❤️❤️
@keerthisasi459
@keerthisasi459 Год назад
Welcome to Karur sir. I am also from Karur.
@umadavibalasubramanian7166
@umadavibalasubramanian7166 Год назад
Super n tq sir
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Год назад
நாங்களும் செக்கில்தான்ஆட்டுவோம்👩‍🌾👨‍🌾👩‍🍳👨‍🍳
@pushpas8125
@pushpas8125 Год назад
Sir pllcurry masala ingredients Madi
@ashokraj-i9c
@ashokraj-i9c Год назад
Chef நீங்க ஒரு ரெஸ்ட்ரான்டு Start pana num athula unga team member aha nan irukanum chef
@ashokraj-i9c
@ashokraj-i9c Год назад
Chef unga contact details kadikum aha
@thulasiram9348
@thulasiram9348 Год назад
Tell the measurement for the Kari Mahalakshmi powder
@sangeethae6073
@sangeethae6073 Год назад
நாங்கள் இப்படி தான் செய்வோம்
@revathishyamanur4806
@revathishyamanur4806 Год назад
karimmasala thool badilaga enna serkalam
@shankarishankari7467
@shankarishankari7467 Год назад
Sir we are veg kari kulambu powder how to prepare pl give thee ingredients and method
@manomani4489
@manomani4489 Год назад
Akka kulambu podi karapodi Kari masalaodi karamasalapodi matan masalapidi chikan masala idli podi tharamudiyma akka koriyar panamudiyma yes endral address kodukerean akka superaka irukerathu thank you akka please reply
@dhanushganesan5130
@dhanushganesan5130 Год назад
Semma Mam🎉❤
@sangeethaboopathi3747
@sangeethaboopathi3747 Год назад
Avankalukku evalavu vilambaram kudukerenga
@sindhusenthil31
@sindhusenthil31 Год назад
Anna oru parcel idly tomato kulmbu ❤❤😂😂💝💝🔥🔥😋😋😋🥳🥳🌟⭐💫💫💐🌹
@anumanivannan
@anumanivannan Год назад
Hi Dheena Sir, Tried thakkali kulumbu and shared it with my friends, we all loved it❤ awsome recipe, Thanks much to sarasu Amma🙏
@jeyammaduraichannel1811
@jeyammaduraichannel1811 11 месяцев назад
Enga ethu oru kolamba thakkali kolambu ellor veetileyum satharanamaga vipprgal ,etharkku iru petti vera anthamma karandi pottu kinduvatherkke payappadugirargal
@vigneshreddy176
@vigneshreddy176 Год назад
Pls show us curry powder sir
Далее
Paint Projects
00:17
Просмотров 4,5 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн