Тёмный
No video :(

கொரொனா நம்மை ஆட்டுவிக்கின்றது, லாக் டௌன் 3.0க்கு செல்கிறோம். What is the need for LOCKDOWN 3.0? 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 3,5 тыс.
50% 1

எதனால் இந்த நிலை என்பதின் சிறிய விளக்கம். நாம் இப்பொழுது மேற்கோள்ளும் தற்காப்புகளைத் தளர விடாமல் இருப்பதன் அவசியத்தை உணர்த்தும் காணொளி. Corona virus is just peaking in India. We should continue to take all precautions.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 4 года назад
நன்றி டாக்டர் ஒவ்வொரு நாளும் என்னுடைய வீட்டு சாமி அறையில் உங்களுக்கும் பல நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய இஷ்ட தெய்வத்தை வணங்குகிறேன்
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
மிக்க நன்றி
@dineshdini7503
@dineshdini7503 4 года назад
Very good kind of speech what an humble person, be you and your family stay blesses sir....
@duesburg2866
@duesburg2866 4 года назад
we expect more motivated videos from your side. have a good day sir,
@selvakumari1769
@selvakumari1769 4 года назад
Super Sir. Thank you for your advice.
@duesburg2866
@duesburg2866 4 года назад
Super Sir.
@jagadeeshjagadeesh7535
@jagadeeshjagadeesh7535 4 года назад
You have given valuable suggestions and precious guidance. Our family is indebted to you for these pearly ideas.
@abhijeetkumarroy9971
@abhijeetkumarroy9971 4 года назад
Thank you doctor we are ready to take all precautions against viruses. Thank you so much for an great information sir. Keep educating us.
@smps9374
@smps9374 4 года назад
சமூக அக்கறை கொண்ட இந்த மருத்துவரின் ஆலோசனைப்படி இருப்பது நல்லது.இவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .
@rukmanidurairaj1865
@rukmanidurairaj1865 4 года назад
Thank you very much for your valuable tips
@ramachandrapillai6798
@ramachandrapillai6798 4 года назад
Valuable advice doctor we will follow them strictly 🙏🙏🙏
@muthulakshmi3148
@muthulakshmi3148 4 года назад
Thilivana vilakkam & suggestion sir tq
@shankarrao3030
@shankarrao3030 4 года назад
Thank you Doctor. After lockout I will meet you.
@muthukumar7955
@muthukumar7955 4 года назад
Sir very useful tips thanks sir
@kamalludeen7691
@kamalludeen7691 4 года назад
நன்றி
@sanbumurugananbumurugan4519
@sanbumurugananbumurugan4519 4 года назад
Very thanks sir,
@geethak7524
@geethak7524 4 года назад
Thank you doctor l will follow your advice
@mathivanants935
@mathivanants935 4 года назад
Thanks. Sir
@rajvalluvan1286
@rajvalluvan1286 4 года назад
Tq sir super sir
@sharmilapathy1646
@sharmilapathy1646 4 года назад
Sure sir
@joychromphet
@joychromphet 4 года назад
டாக்டர் ஐயா, Immunity அதிகமாக எந்த வகையான supplements எடுக்கலாம், அதின் dosage தெரியப்படுத்தவும் சார்
@muthukumar7955
@muthukumar7955 4 года назад
Hi sir
@Karthik-rj6xy
@Karthik-rj6xy 4 года назад
நன்றி ஐயா,21 நாட்களாக புதிய கேஸ்கள் இல்லாத மாவட்டங்களில் (orange zone or green zone) மாஸ்க் அணிய வேண்டுமா. இங்கு நோய் தொற்று உருவாக வாய்ப்புள்ளதா.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
நீங்கள் கூறியபடி தற்சமயம் ஏதேனும் இடம் உண்டா? அந்த சமயம் அரசே இது சம்பந்தமான அறிக்கையை விடும்.
@sureshchandran1216
@sureshchandran1216 4 года назад
@Dr BRJ Kannan நன்றி சார் எனக்கு எடைகுறைவும் சிறுநீர் அதிகம் போவதும் இல்லை.எனது குடும்பத்தில் என் தந்தை, தாய், மற்றும் இளைய சகோதரர் மூவரும் சர்க்கரை நோயாளிகள் எனக்கு சர்க்கரை வருவதற்கு வாய்ப்பு உண்டா? எனது வயது 33 முடிந்து 34 ஆகிறது.இதற்க்கான பதில் முடிந்த வரை அளிக்கவும்
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
வாய்ப்பு மிக அதிகம். இப்பொழுது இருந்தே சர்க்கரை இல்லாத உணவை எடுத்துப் பழகுங்கள். என்னுடைய உணவு சம்பந்தமான காணொளிகளைப் பார்க்க.
@sureshchandran1216
@sureshchandran1216 4 года назад
@@DrBRJKannan நன்றி சார்
@tamilmozhi4072
@tamilmozhi4072 4 года назад
Sir heart patient kabasura kydineer kudikkalama please reply sir
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Yes
@tamilmozhi4072
@tamilmozhi4072 4 года назад
@@DrBRJKannan Thank you sir
@ushaudayakumar1961
@ushaudayakumar1961 4 года назад
Dr I have seen many of ur videos from more than a year now. You are looking dull now a days. Hope u are alright.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thank you so much for your concern. I have removed my mustache, that is making a difference. Otherwise, I am as healthy as before.
@sundaraperumal1988
@sundaraperumal1988 4 года назад
எல்லோருமே நோய் பற்றி பேசறீங்க ஆனா இந்தியா மாதிரி வறுமை நிறைந்த ஊழல்அரசியல் மிகுந்த நாட்டில ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத அன்றாடம் வேலை செய்து பிழைக்கிற மக்களை ஏன் நினைக்க மாட்டேன்ங்றீங்க கையை கழுவ சொல்றீங்க இடைவெளி விடச்சொல்றீங்க உங்களுக்கெல்லாம் ஏழைகள் வாழ வழி தெரியாதவர்கள் (நேர்மையா வாழ்ற ஏழைகள்) உயிர் தேவையில்லைன்னு மறைமுகமாக சொல்றீங்க அவங்க கொஞ்சம் எப்படியும் வாழ்வோம்ன்னா மத்தவங்க நிம்மதியாக இருக்க முடியுமா
@sivanantsiva2567
@sivanantsiva2567 4 года назад
Yes I know What we can do ? Central government must do something for these poor people. But they never do anything.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
இது வரை இன்நோய் சம்பந்தமாக அரசுகள் எடுத்த முடிவுகளில் எனக்கு உடன்பாடே. இப்பொழுது தளர்த்தியிருக்கிறார்கள். பழைய நிலைமை மீண்டும் திரும்பும்.
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,4 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 648 тыс.