Тёмный

கோடைகால விடுமுறை பயிற்சி இப்படித்தான் இருக்கும் Detailly Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 49 тыс.
50% 1

கோடைகால விடுமுறை பயிற்சி இப்படித்தான் இருக்கும் Detailly Explain in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 558   
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 4 месяца назад
அண்ணா ரொம்ப நன்றி உங்களோட 50 நாள் தையல் பயிற்சியில் கலந்துகொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன் அண்ணா ❤❤❤❤
@RameshK-sw5rc
@RameshK-sw5rc 4 месяца назад
Tq na naanum kathukkanumnu asaiya irunthusu athu unge muliyama 50 dayle katthu kire poren very tq good jop
@TINOTHOMAS3B
@TINOTHOMAS3B 3 месяца назад
Thank anna
@JayanthiYogesh-kx6bl
@JayanthiYogesh-kx6bl 3 месяца назад
Thanks annaa
@valarmathy566
@valarmathy566 3 месяца назад
Nandri anna
@jokasi6733
@jokasi6733 3 месяца назад
Anna video innum varailanganga Anna pls class start pannunga anna
@subhashini27
@subhashini27 4 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா. இந்த 50 நாள் தையல் பயிற்சி தான் என்னோட வாழ்க்கைய முடிவு பண்ண போகுது. என்னோட லட்சியம் என்னனு கடவுள் மாதிரி வந்து நீங்க எனக்கு ஒரு வழி காட்டி இருக்கீங்க. இந்த 50 நாள் பயிற்சியை நான் நல்லா பயன்படுத்தி நானும் ஒரு டெய்லர் ஆகி சம்பாதிக்கணும்னு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அண்ணா 🙏
@indus17
@indus17 3 месяца назад
Nalla eruppeing❤
@subhashini27
@subhashini27 3 месяца назад
​@@indus17thank you so much❤
@helensathana4649
@helensathana4649 4 месяца назад
உங்களுடைய இந்த வகுப்புகள் கண்டிப்பாக எங்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கும். ஆர்வமுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் Bro.
@eshwarisaravanan8450
@eshwarisaravanan8450 3 месяца назад
உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா அதில் பயன் பெறுவர்களிள் நானும் ஒருவர் 🙏🙏🙏
@lakshmikishore8080
@lakshmikishore8080 4 месяца назад
அண்ணா உங்களால் நானும் ஒரு டைலர் ஆகிவிட்டேன்.❤❤❤❤❤ I love stitching 🎉🎉🎉
@vijayalakshmi.s605
@vijayalakshmi.s605 4 месяца назад
அண்ணா உங்க கனவு நிச்சயம் நடக்கும். உங்க வீடியோ பார்த்து தான் தைக்க பழகினேன். Finishing மட்டும் சரியாக வரவில்லை.ஆனாலும் என்னுடைய முயற்சியை விடாமல் பயிற்சி செய்கிறேன். இந்த 50 நாள் பயிற்சியில் எல்லாம் சரியாக கற்றுக்கொள்வேன் என நம்புகிறேன். ஒரு கோடி தையல் கலைஞர்களில் ஒருவராக நானும் இருப்பேன். இப்போது நான் உங்களிடம் கற்றுக்கொண்ட தையல் மூலம் என்னுடைய சொந்த செலவை குறைக்க முடிகிறது. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளத்துடன். உங்கள் சேவை தொடர இறைவனின் அருள் எப்பொதும் உங்களுக்கு உண்டு அண்ணா.
@buheesri
@buheesri 2 месяца назад
அண்ணா நான் தையல் பிக்கினேர்.1year முன்னாடி என் கணவர் கிட்ட அடம்பிடிச்சி தையல் மெஷின் வாங்கினேன்.எல்லாரும் கிண்டல் பண்ணாக தச்சு கிழிக்க போரானு.கண்டிப்பா தச்சி கிளிக்கணும்னு நம்பிக்கையோடு யூடியூப் பாத்து ப்ளௌஸ் தைசென்.சின்ன சின்ன தவறுகள் செய்தேன். திரும்ப திரும்ப வீடியோ பாத்து இன்று கஸ்டமெர் ஒருத்தர் பிடித்து விட்டேன் .1ப்ளௌஸ் கொடுத்து தைக்க சொன்னார்.மிக சரியாக உள்ளது என்று 2ப்ளௌஸ் கொடுத்தார்.அதையும் இன்று தான் கொடுத்தேன்.சந்தோசம்.இனிமேல் உங்களுடைய 50நாள் பயிற்சி பக்க போறேன் ஒரு பெர்பெக்ட் டெய்லர் ஆவேன் அதன் என் ஆசை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mathumitha8729
@mathumitha8729 4 месяца назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏 என் பிரெச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது அண்ணா 🙏
@asokanpadma3714
@asokanpadma3714 4 месяца назад
🙏 நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🎉🎉🎉
@GeethaGeetha-mn6lw
@GeethaGeetha-mn6lw 3 месяца назад
உங்களோட தையல் பயிற்சி யில், 50நாள் பயிற்சி யில் சேர்ந்தது கொண்டு கத்துக்க ஆசைப்படுகிறேன்
@p.nithyapalanisamy9183
@p.nithyapalanisamy9183 4 месяца назад
வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோ பார்த்து தான் தெளிவாக ப்ளவுஸ் தைக்க கற்றுக்கொண்டேன் மற்றவர்களுக்கும் அளவெடுத்து நீட்டாக தைத்து கொடுக்கிறேன் நான் தைப்பது எனக்கும் ரொம்ப திருப்தி யாக உள்ளது அண்ணா இது அனைத்தும் உங்களால் மட்டுமே அண்ணா அடுத்து வரும் 50நாள் தையல் பயிற்சியிலும் கலந்து கொண்டு இன்னும் தெளிவாக கற்றுக்கொள்ளபோகிறேன் நன்றி அண்ணா
@kasthuriraviraj8595
@kasthuriraviraj8595 4 месяца назад
எனக்கும் தையல் பழக மிகவும் ஆர்வம் கூடிய விரைவில் தங்களுடைய டைலர் கிளாசுக்கு வைட் பண்றேன் நன்றி நண்பரே 🙏
@seethaseetha8880
@seethaseetha8880 4 месяца назад
15 வயதில் எதிர் பார்த்தது 60 வயதில் நடக்கப் போகிறது தம்பி.நமக்கு கடவுள் கண் திறக்கவில்லையே முறைப்படி தையல் படிப்பதற்கு என்று நினைத்யு கவலைப்பட்டதற்கு கடவுளே 60ல் நேரில் உங்கள் மூலமாக நிறைவேற்றுத்தருகிறார்.45 வருட கனவு நனவாக போகிறது.தம்பி தங்களுடைய வம்சம் தழைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
@tamiltamilan9168
@tamiltamilan9168 3 месяца назад
Super ma...
@ayeshashahnaz8117
@ayeshashahnaz8117 2 месяца назад
எனக்கும் தான்.வயது 50.
@tamiltamilan9168
@tamiltamilan9168 2 месяца назад
@@ayeshashahnaz8117 super ma... eanakku 38 age aguthu Nan ippo than stitching kathukkarean ..
@kvkboys129
@kvkboys129 4 месяца назад
ஆண்கள் சட்டை தைக்கும் முறையை பற்றி சொல்லுங்கள் அண்ணா
@rajisekarr.s9275
@rajisekarr.s9275 3 месяца назад
அண்ணா வணக்கம் உங்கள் விடியோ அனைத்து மிகவும் பயன் உள்ளதாக இருக்கு அண்ணா நான் இலவசமாக தையல் வகுப்பு சேர்ந்த உள்ள அண்ணா ... நீங்கள் எந்த நேரத்தில் பயிற்சி வகுப்பு விடியோ போடுவிங்க.. உங்கள் பேச்சுப் ஊக்கம் தருகிறது அண்ணா ... நன்றி
@yasminethameem2988
@yasminethameem2988 3 месяца назад
Anna romba sonthosama eruku anna engala mari kasta patavangaluku ungala mari oru manithara kadavul robathil parkirom nega seira intha sevai yevulo payan ulathunu engala mari help pana all ilama erukuravangaluku than therium intha 50 nal payarchila ungaluku kadavul noi nodi ilama kadavul puniyathil nala padiya soli kudukanum nu enga allah kita duvaa seiran nala erukanum nala erupinga 😊 god bless u anna
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 месяца назад
தம்பி வயதான எனக்கு தையலில் உங்கள் youtube மூலம் ஆர்வத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள். 50 வருடங்களுக்கு முன்பு நான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இப்போது 70 வயதில் எனக்கு ஆர்வம் வந்துள்ளது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே
@user-pg7my5pn7j
@user-pg7my5pn7j 4 месяца назад
அண்ணா ரொம்ப நன்றி உங்களோடு 50 நாள் தையல் பயிற்சியில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது
@user-tt9zk8ke5j
@user-tt9zk8ke5j 4 месяца назад
உங்களுக்கு ம் உங்கள் மனைவி ராணி க்கும் முதல் வணக்கம் நீங்கள்இருவரும் நீண்ட நாள் பிராத்திக்கிறேன நன்றி
@user-nd1rg2ps8p
@user-nd1rg2ps8p 4 месяца назад
Hi bro Unga video pathapothu tailoring la interest vanthathu bro . Video pathu try pani ippa relatives Friends ku stitch panrean bro you my ,,"GURU" thank you so much bro😊
@boopathideepa6811
@boopathideepa6811 4 месяца назад
Umbrella top cutting video podunga Anna🙏
@suganyarithin6872
@suganyarithin6872 3 месяца назад
Nenga sonna Ella vishayamum it's true Anna kandippa na indha vaipa vitra mattan idhu enakku rompa usefula irukka pogudhu life la epdiyavadhu munneranum Anna
@veeriahkannan6870
@veeriahkannan6870 3 месяца назад
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு மிகவும் ஆர்வத்தை தூண்டுகிறது அண்ணா வகுப்பிற்காக காத்திருக்கிறோம் வாழ்க வளமுடன் அண்ணா அண்ணீ
@sridevijayakumar1310
@sridevijayakumar1310 3 месяца назад
அண்ணா நானும் இந்த 50 நாள் தையல். பயிற்சியில் சேர்ந்து கொள்கிறேன் நன்றி மிகவும் நன்றி ❤ அண்ணா நான் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்
@thanishkasri5413
@thanishkasri5413 3 месяца назад
Anna உங்கள் 30நாள் பயிற்சி என்னால் முடிக்க முடியல, தவிர்க்கமுடியாத சூழ்நிலை, இந்த 50நாள் பயிற்சி மிஸ் பண்ண மாட்டேன், நன்றி அண்ணா
@sathishraji3343
@sathishraji3343 4 месяца назад
அண்ணா நான் உங்க video பார்த்து தான் மற்றவர்களுக்கு தைத்து குடுக்க ஆரம்பித்தேன் நான் ஒரு மாத தையல் பயிற்சி ponen ஒரு மதத்திலே எல்லாம் முடித்துவிட்டேன் இருந்தாலும் மற்றவர்களுக்கு தைத்து குடுக்க bayama இருந்துச்சி ஆனா உங்க video பார்த்து தான் ஒரு தைரியம் வந்தது ஒரு நபருக்கு தைத்து kuduthen அவங்களே வேற ஒரு நபர் கிட்ட solli இப்போ அடுத்து அடுத்து கொஞ்சம் Costumer வராங்க நீங்க சொன்ன method la தைத்து kuduthen எல்லாரும் nalla இருக்கு sollranga எனக்கு வர Vallthukkal எல்லாம் உங்களுக்கு தான் அண்ணா உங்களால மட்டும் தான் நான் தைரியமா தைத்து tharugiren நான் தைத்து vangura panaththaivida அவங்க நல்லாருக்கு solra வார்த்தை அவ்ளோ sonthosam tharum என்னக்கு அதற்க்கு அளவே இல்ல ஒவ்வொரு ஆடை thaikkumpothum parthu parthu thaippen anna evlow time எடுத்தாலும் தைத்து kudukkum pothulam sami kita vendikitte kuduppen அவங்களுக்கு correct a இருக்கனும் nu
@SathishKumar-th6ih
@SathishKumar-th6ih 3 месяца назад
அண்ணா நன்றி நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் ஒரு டெய்லர் ஆவதற்கு வாழ்த்துங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா கோவை ஒரு நாள் வாங்க pls
@preethigokul72
@preethigokul72 4 месяца назад
Enakum tailoring learn pannanum romba naal asai.....thank u ....I am happy to join with u ...and We r waiting
@vennilavel
@vennilavel 4 месяца назад
நன்றி. நீங்கள் மேலும் வளர வேண்டும்
@indhusai6001
@indhusai6001 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா 🎉 உங்கள் ஒரு கோடி தொயல் கலைஞர்களில் நானும் ஒருவர் என்றால் மிகவும் சந்தோஷம் அண்ணா
@bhuvaneshwari.rbhuvaneshwa9040
@bhuvaneshwari.rbhuvaneshwa9040 3 месяца назад
Thanks sir, I am joining your class and useful for me, waiting your class strat
@sathyaveera1401
@sathyaveera1401 3 месяца назад
Nalla idea tailor bro. Neenga one day before next day ena stitch panna porom solliteengana antha stuffs eduthu vaika easy ah irukum Ila na Chart podu sollunga . Oru small idea 💡
@SathishKumar-th6ih
@SathishKumar-th6ih 3 месяца назад
அண்ணா 50 நாள் தையற்பயிற்சி போடுங்க pls
@suyambunathan7732
@suyambunathan7732 4 месяца назад
எல்லா வகையான சுடிதார் மாடலும் சொல்லி தாங்கள் அண்ணா
@manisharmi1442
@manisharmi1442 3 месяца назад
அண்ணா உங்கள் எல்லாம் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சொல்வது எல்லாமே அதனையும் உண்மை ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🙏
@nishamohan7418
@nishamohan7418 4 месяца назад
Anna nanga veliya poyi kathukura sulal engalku ippo illa...kathuka again iruku.... inda mari classthan edirpathom...thanks anna..valka valamudan
@anujaschannel5999
@anujaschannel5999 4 месяца назад
Thank you Anna. Enaku romba motivataa iruku unga speech.unga indha class enaku oru nalla future kudukumnu hope vandhuruku Anna.
@saridhav4615
@saridhav4615 3 месяца назад
இந்த பயிற்சி எல்லாருமே கற்று வெற்றி பெற ஆண்டவனை வேண்டிக்கேள்கிறேன்.. bro
@subhaslifestyle630
@subhaslifestyle630 4 месяца назад
Wow நன்றி அண்ணா. கண்டிப்பா நான் follow பண்ணுவேன் ❤
@saru5539
@saru5539 4 месяца назад
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்!!! அண்ணா! வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு வாழ்க!!!
@user-cb1sq1wu1e
@user-cb1sq1wu1e 4 месяца назад
Ok anna naanga ellam ready❤👍👍
@staytunedwithss3776
@staytunedwithss3776 3 месяца назад
மிக்க நன்றி 🙏 இது மாதிரி வகுப்புக்கு தான் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தோம் ஏனென்றால் தையலில் துணி கட் பண்றதில இருந்து உங்களிடம் பயிற்சி கற்றுக்கொள்ள நினைக்கறோம் 🙏 எனவே மிக்க நன்றி சார் 🙏🙏
@niharika31576
@niharika31576 4 месяца назад
Tailor bro anna Class ku tevayana materials required and running materials matra Ella porutkalum patri class start panrathuku 10 days munadi sollidunga anna vanga vasathiya irukum. Thank you tailor bro Anna
@girigiri8457
@girigiri8457 4 месяца назад
நன்றி அண்ணா 🎉🎉
@MuruganDhana-ei1zz
@MuruganDhana-ei1zz 4 месяца назад
Anna unga videos ellame romba motivationala iruku ❤❤❤
@RajeshKumar-oe9ke
@RajeshKumar-oe9ke 4 месяца назад
நன்றி அண்ணா,waiting...😊
@kathambam7529
@kathambam7529 4 месяца назад
Thnq bro enaku sixty unga video enaku romba motivation ah eruku nanum stich pannitu eruken
@rajiraji7858
@rajiraji7858 4 месяца назад
அண்ணண் என்பது தகப்பனை போன்றவர் தன் குழந்தைகளை கோபுரத்தில் வைத்து அழகு பார்பகளில் அண்ணணும் ஒருவர் நானும் திமிராக சொல்லுவேன் நானும் ஒரு டைலர் என்று எங்கள் அண்ணணின் பொற் பாதங்களுக்கு நன்றி
@user-bg4og3me8t
@user-bg4og3me8t 3 месяца назад
Romba thanks anna.... Nanum tailoring pandren....finishing sila time varala......
@sakilam8401
@sakilam8401 4 месяца назад
நன்றி அண்ணா❤❤❤
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 4 месяца назад
வணக்கம் அண்ணா நல்ல தகவல்கள் ரொம்ப நன்றி என்ன தேவைப்படும் என்று முன்னாடியே சொன்னீங்கன்னா அதற்குத் தகுந்த மாதிரி நாங்கள் தயாராக இருப்போம் ரொம்ப நன்றி அண்ணா 😊
@mohanap5696
@mohanap5696 4 месяца назад
நன்றி அண்ணா தையல் வகுப்பிற்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே சொல்லவும்
@v.y.p.channels6838
@v.y.p.channels6838 4 месяца назад
Romba santhosham anna use full video
@theviga-tp8sv
@theviga-tp8sv 4 месяца назад
Thank you bro ethir parpudan erukkinren
@jagadeeshwaranvjagadeeshwa8708
@jagadeeshwaranvjagadeeshwa8708 4 месяца назад
நன்றி அண்ணா 👍
@seethaseetha8880
@seethaseetha8880 4 месяца назад
அருமையான பதிவு தம்பி.
@sujaveda7376
@sujaveda7376 4 месяца назад
உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள்
@ushasri5001
@ushasri5001 4 месяца назад
Anna super.i am very happy.i am waiting for your class.
@SalmaSalma-bj5de
@SalmaSalma-bj5de 4 месяца назад
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் நான் ஆவலோடு இருக்கிறேன் ❤❤❤
@satidevi8260
@satidevi8260 4 месяца назад
Sathi Nambiar done I will join ; I always like your motivation , & simplicity , good idea for that young girls for the vacation time ,
@geethakarthikeyan5068
@geethakarthikeyan5068 4 месяца назад
, அண்ணா இந்த பயிற்சி எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த வகுப்பில் நானும் சேர்ந்து கற்றுக் கொள்கிறேன்
@k.p.gcollections583
@k.p.gcollections583 4 месяца назад
Nandri bro. ..i am waiting
@kingdomgamings6286
@kingdomgamings6286 4 месяца назад
Super Anna Thank you . Nega nala erukkanum Very useful video ❤❤❤❤❤❤❤
@sankareswarir1324
@sankareswarir1324 4 месяца назад
Thanks anna .Na ungaloda new subscriber.
@swathishree2393
@swathishree2393 3 месяца назад
Anna princess cut blouse without lining...cutting and stiching video podunga annaaa please
@AonMut
@AonMut 3 месяца назад
Nan rompa aasai patta tholil thaiyal unga teaching medthod enakku rompa use fulla erukku bro tq
@malarsuresh3822
@malarsuresh3822 4 месяца назад
God bless you ✝️
@divyanth1876
@divyanth1876 4 месяца назад
Thank you brother
@PSelvi-df4ks
@PSelvi-df4ks 3 месяца назад
உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கும் அன்னா மிகவும் நன்றி
@thendral2323
@thendral2323 3 месяца назад
Anna nanu start pana poor a tailoring unga video pathu tha machine illa anna vagi thara sollanu vagi tharuvagalanu tha thariyailla. Work poona anna hospitaluku avga senior vathathu enna vananu sollitaga romba kastama poochi 1 year papa vara iruka ippa pathuka yaruma illa v2 iru iru enna. Panurathu pooriyailla familya run panurathuku pooriyailla unga video rompa use fulla iru video & speech anna kutta pooratha anna kutta share panurapari iruku neega rompa nailla irukanu annnna
@vinuriyavinuriya218
@vinuriyavinuriya218 4 месяца назад
Thanku so much selva anna 🙏🙏🙏🙏🙏
@leelasundaram9021
@leelasundaram9021 3 месяца назад
Thambi, U r going to start Summer vacation classes ,Thank u soo much.eagerly awaiting for ur vedios.
@sudhaanbarasu4606
@sudhaanbarasu4606 3 месяца назад
nanum ungal vedio parthu than anna blouse chudi thaika palakinen epo egar waiting april 10 class ku.....🎉🎉
@mageshwarigopal8851
@mageshwarigopal8851 3 месяца назад
Sleeve cutting french curve use panni sollitanga anna Armhole,neck solli koduthathu useful irrunthu,tq anna
@ganeshdurga7284
@ganeshdurga7284 4 месяца назад
Thankyou bro God bless you ❤
@prithanprithan986
@prithanprithan986 4 месяца назад
Thank you Anna. Naa kandipa unga class follow panren anna
@sivaanand2834
@sivaanand2834 4 месяца назад
Thanks for teaching you are the great one god bless you❤
@fowziyaansar9176
@fowziyaansar9176 4 месяца назад
We're waiting Anna good luck ❤
@priyavinoth3274
@priyavinoth3274 4 месяца назад
Waiting Anna for 10th April . Thank You Anna
@devikag1992
@devikag1992 4 месяца назад
அண்ணா நன்றி ❤
@kabishkakabishka2023
@kabishkakabishka2023 4 месяца назад
Sema bro waiting 🎉🤝
@rkcollection2459
@rkcollection2459 4 месяца назад
Sir romba aarvamaga wait pandren
@grandmakidsstoriesintamila1130
@grandmakidsstoriesintamila1130 4 месяца назад
Excellent 👍 thank you very much
@sathya8306
@sathya8306 3 месяца назад
Unga video paathu cutting pottu thachutten bro... blouse romba nalla vanthirukku...
@Kavikavi-pc6uy
@Kavikavi-pc6uy 4 месяца назад
I am your follower Sir Pls give tips and tricks for umbrella inskirt cutting
@revathivenkat5209
@revathivenkat5209 4 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@priyakrishnan9472
@priyakrishnan9472 4 месяца назад
அண்ணா உங்கள் வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.உங்களுக்கும் அண்ணிக்கும் நன்றி
@rebeccamichael7398
@rebeccamichael7398 3 месяца назад
Rombe nandri anna🙏
@gdtyking7678
@gdtyking7678 4 месяца назад
Anna naanum wait pannuren 🎉🎉
@user-ik7uf8xb3s
@user-ik7uf8xb3s 4 месяца назад
Romba nandri bro 👍
@Thenmozhi685
@Thenmozhi685 3 месяца назад
Tq so much for your motivation bro❤
@midhuna2414
@midhuna2414 3 месяца назад
நன்றி ஊங்களால் தான் நான் நன்றாக பிளவுஸ் தைக்கிறேன்❤❤🙏🙏🙏🙏🙏
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@vendamani4041
@vendamani4041 4 месяца назад
Romba thanks Anna
@dhanalakshmi8742
@dhanalakshmi8742 3 месяца назад
அண்ணா உங்க தையல் பயிற்சியில் கலந்து ஆசைபடுகிறேன்
@kishore-mh3xi
@kishore-mh3xi 4 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா
@umamaheswari6753
@umamaheswari6753 3 месяца назад
வணக்கம் அண்ணா உங்கள் வகுப்பை ஆவலுடன் எதிர் யார்த்துக்கொண்டிருக்கேன்🎉
@santhoshramya206
@santhoshramya206 3 месяца назад
நன்றி அண்ணா 🙏
@sugunasuguna6394
@sugunasuguna6394 4 месяца назад
Super anna, best wishes
@g.jayabalg.jayabal603
@g.jayabalg.jayabal603 4 месяца назад
Thsnks bto. Machine oil and thread details sollungal. Trichy prema
Далее
Your bathroom needs this
00:58
Просмотров 17 млн
Эффектная подача Наполеона
0:58