Тёмный

கோதுமை மாவு இருக்கா அப்போ புதுசா இதுபோல செய்து பாருங்க 

Revathy Shanmugamum kavingar veetu samayalum
Подписаться 687 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Кино

Опубликовано:

 

30 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@saraswathy.nsaraswathyvija1117
@saraswathy.nsaraswathyvija1117 2 месяца назад
அம்மாவுக்கு வணக்கம்.உங்களிடம் புரதம், நார் சத்து நிறைந்த உணவுகளை சமைக்க சொல்லித்தர கேட்க விருப்பம் எனக்கு. இது போன்ற பதிவுகள் தரக்கேட்டுக்கொள்கிறேன் அம்மா.இதற்க்கு நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி மா
@anandavallivenkatachalam1033
@anandavallivenkatachalam1033 2 месяца назад
I enjoy all your recipes. I used to grind all leftovers from lunch ( like rasamandi, saambar adi, michamaana poriyal) and add it to chapathi for dinner and just have it with mixed vegetable raita on the side. People used to make fun of me :) But it really tastes good. Thank you for sharing your experience ma.
@malar_seenu
@malar_seenu 14 дней назад
Arumaiyana Receipe Ma.Thank You
@iamAnupamaDas
@iamAnupamaDas 2 месяца назад
Amazing recipe 😊
@nagalakshmi4681
@nagalakshmi4681 2 месяца назад
வணக்கம் மேடம் . உங்கள் ரெசிபி சூப்பர். நாங்களும் இதேபோல் சாம்பார் சேர்த்து (சாதத்திற்கு) வைத்த சாம்பார் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்வோம் . மிகவும் சுவையாக இருக்கும்.
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 2 месяца назад
Very nice mam. Will try one day. Thank you for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome 😊ma
@umamaheswari2948
@umamaheswari2948 2 месяца назад
மிக அருமைம்மா செய்து பார்க்கிறேன்.
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 2 месяца назад
Superb recipe. Very nice. Iwill try this method. Thank you so much Mam for sharing.
@amysamek6729
@amysamek6729 2 месяца назад
Hi aunty what an amazing dish- also I admired the perfect circle shape of the chapatti . You are a true master chef. Thanks aunty.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks a lot ma.
@jasminasiya8696
@jasminasiya8696 2 месяца назад
Hi Amma, today i prepared this chappathi, it was very tasty ma, thanks ☺️
@bhuvanaganesh7914
@bhuvanaganesh7914 2 месяца назад
Super recipe Madam Unga kitchen um paakka azhaga irukku I request you to show your kitchen arrangements fully as i will get an idea of it(I am currently remodelling my kitchen,so will be useful) Thank you Madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Will upload soon ma.
@anuradhagopal3975
@anuradhagopal3975 2 месяца назад
வணக்கம் அம்மா 👌. பம்பாயில் நன்றாக சுற்றி பார்த்தீர்களா? மிகவும் நன்றாக இருந்தது இந்த சப்பாத்தி . உங்கள் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.. நன்றி 👌👏👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
ஆமாம் மா.நன்றாக சுற்றினோம்.மகள்,பேத்தி,மாப்பிள்ளை என்று எல்லோருடனும் சேர்ந்து இருந்தது மேலும் மகிழ்வாக இருந்தது.
@purnimaarajesh3175
@purnimaarajesh3175 2 месяца назад
Healthy & Protein Rich Chapati too 👌🏼👌🏼
@sambavichannel9715
@sambavichannel9715 2 месяца назад
Nice menu nan adikadi pannuven urugai vizhudhu+curd nanna irukum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
😊
@vasumathysrinivaskomandur6081
@vasumathysrinivaskomandur6081 2 месяца назад
Nice dish Amma.Thank you so much 😊 Instead of Maida flour மேல் மாவாக அரிசி மாவில் ஒற்றி எடுத்தால் மிகவும் மென்மையாக நன்றாக வரும் அம்மா. என் பெண் எனக்கு சொல்லி நான் அவ்வாறே செய்கிறேன். நன்றாக உள்ளது
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
ஓ!! நிச்சயம் செய்கிறேன் மா.நன்றி
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 месяца назад
Aunbaana kaalaivanakkam Amma Amma udambu sari yellaiya tack care Amma Naan AAndavanedam venduven Appa yeppadee erukkaar Nandri Amma Puthu suvai Vedyaasamaana Healty recepe nandri Amna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Manamaarndha nandri ma.Appa nalamaaga ullaar
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 месяца назад
Nandri Amma❤
@chitrabs968
@chitrabs968 2 месяца назад
Good one.new recipe.supet😊❤
@ramaprakash6718
@ramaprakash6718 2 месяца назад
Mam! I have tried like this with leftover navaratri sundal too! Tastes yummy and stays soft. Every night i used to store the leftovers in zip lock pouches in the freezer for later use! Healthy proteins too good to waste!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Oh!!! that's nice idea ma will try it.
@meerashenoy8980
@meerashenoy8980 2 месяца назад
Nice and simple recipe. Please let me know from where you got the phulka grill?
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 месяца назад
Yummy yummy recipe ji
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you so much 😊mà
@lathakumar225
@lathakumar225 2 месяца назад
சூப்பர் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா
@ganeshkumar1957
@ganeshkumar1957 2 месяца назад
I ll also try this dish ma. Thanks ....Dr.Indira
@narayananramaswamy623
@narayananramaswamy623 Месяц назад
Easy ah idli podi and paruppupodi with ghee paste apply in ordinary chappathi...same taste almost without much work
@johnemelia1961
@johnemelia1961 2 месяца назад
Thanks madam. I was also Dr. Usha Sriram 's patient long time ago.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
😊🙏👍
@BharathiT-kz6gx
@BharathiT-kz6gx 2 месяца назад
கிச்சன் சூப்பரா இருக்கிறது
@santhi3426
@santhi3426 2 месяца назад
இது ஆரோக்கியமான சப்பாத்தி. செய்தி சொன்ன டாக்டருக்கு நன்றி! செய்து காட்டிய அம்மாக்கு நன்றி! சூப்பர்! அருமை! வாழ்க வளமுடன்! 🍪🍪🍪🍪🍪🍪🍪🍯🍯🌶️🌶️🙏🤤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@ramachandra9806
@ramachandra9806 2 месяца назад
🙏🏻🌹சகோதரிக்கு வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது சமையல் மிகவும் பிடிக்கும்.தங்களது அமைதி மற்றும் அழகான சமையலறையில் தெளிவான விளக்கத்துடன் கூடிய சமையல் வகைகளை கற்றுக் கொடுக்கும் தன்மை மிகவும் அருமையாக உள்ளது. கேஸ் அடுப்பு தணலில் நேரடியாக சப்பாத்தியை சுடுவது நல்லதா? என்பதை நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.எனது சந்தேகத்தை நீங்கள் தெளிவு படுத்தினால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.மீண்டும் தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
உங்களது பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி மா.நேரடியாக கேஸ்ஸில் சப்பாத்தி சுடுவது பற்றி பலவித கருத்துக்கள் வருகின்றன.நான் நன்கு தெரிந்துக் கொண்டு சொல்கிறேன் மா.
@geetham5303
@geetham5303 Месяц назад
இது போல்செய்துபார்க்கிறோம்
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 месяца назад
Very useful
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Glad to hear that ma
@geethahariharan5010
@geethahariharan5010 2 месяца назад
This leftover dal chappatti is called ' missi roti'. Finely chopped onion, coriander are added with the dough. Thick curd mango pickle and butter for side dish.
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 месяца назад
Different recipe . Have to try. Thanks sister 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Welcome 😊ma
@fathimanadira6692
@fathimanadira6692 2 месяца назад
Super Very nice good❤❤❤
@gayathridevi5165
@gayathridevi5165 2 месяца назад
Super Mam, yummy recipe. Thank you for sharing
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome 😊ma
@sathiskumarsivagnanam2834
@sathiskumarsivagnanam2834 2 месяца назад
8❤ ❤​@@revathyshanmugamumkavingar2024
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 месяца назад
Very nice super mam ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks a lot ma
@ramaramanujam5079
@ramaramanujam5079 2 месяца назад
Nice recepe ..!
@jenitagj
@jenitagj 2 месяца назад
Thanks for sharing ammachi. I used to grind our humble kootu and do like this 😂
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 2 месяца назад
New recipe super amma 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you very much ma
@kasthurisagayam1779
@kasthurisagayam1779 2 месяца назад
அம்மாஉங்கள்வீட்டுகிச்சனில்சுவரில்ஒட்டிஇருப்பதுஸிக்கராஅடிக்கடிமாறிமாறிஇருப்பதுநல்லாஇருக்கு
@lalima1549
@lalima1549 2 месяца назад
Idli premix sollunga ma.
@selvan221
@selvan221 2 месяца назад
மேடமிடம் ஒரே ஒரு கேள்வி/சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்கன்னு சொன்னீங்க!வட இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய் வரவேக்கூடாதே அனைவரும் அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்கின்றார்களே!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நான் அப்படி சொல்லவில்லை.புரதசத்து சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள சொன்னார்.சப்பாத்தி அரிசி இரண்டும் சமம்.எதையும் அளவோடு உண்பது நலம்.
@sudhasanthanam6155
@sudhasanthanam6155 Месяц назад
Rasa mandi kooda potu chapathi pannalam my friend used make it
@harikrishnan8808
@harikrishnan8808 2 месяца назад
❤ Well done with Chappathi prep.
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 Месяц назад
Super recipe ma ❤ will try❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
😊
@ansuthabanu
@ansuthabanu 2 месяца назад
Super mam,😋
@premabhuvana6499
@premabhuvana6499 2 месяца назад
👌👌👍💐
@kannankanna7841
@kannankanna7841 2 месяца назад
உங்கள் சேனலில் ஆடியோ நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை
@gurumurthyg9168
@gurumurthyg9168 Месяц назад
Yes true
@user-br5wq7uq1o
@user-br5wq7uq1o 2 месяца назад
அம்மா👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷
@user-tx8ll8xt5r
@user-tx8ll8xt5r 2 месяца назад
Super dish ma health & different amazing ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks ma
@saraswathypunniyakodi155
@saraswathypunniyakodi155 2 месяца назад
ரொம்ப நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி மா
@haasiniis5821
@haasiniis5821 2 месяца назад
அம்மா ஒரு சந்தேகம் சப்பாத்தி மீந்து போனால் இதில் பருப்பு சேர்த்ததால கெட்டுப் போகுமமா
@Laddugudi
@Laddugudi Месяц назад
Super idea ma
@JayaKumar-rf5yb
@JayaKumar-rf5yb 2 месяца назад
Thank you Amma 👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
You are most welcome ma
@rajalakshmikannan3921
@rajalakshmikannan3921 2 месяца назад
Instead of mixing dhal in wheat flour make chappathi snd have dhal as side dish
@venivelu4547
@venivelu4547 2 месяца назад
Madam, thankyou👌👌🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome 😊ma
@shankarishankari7467
@shankarishankari7467 2 месяца назад
Amma useful video amma pl tell yr saree name ma i want to buy for summer god bless you and yr family i am yr fan amma ❤❤
@hemarajan8921
@hemarajan8921 2 месяца назад
Looks like Lucknowi cotton saree
@remalaumashanker938
@remalaumashanker938 2 месяца назад
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
This is Lucknow saree cotton.I got it from Old Nalli.
@chandraselvarajulu8609
@chandraselvarajulu8609 2 месяца назад
Thanks for your dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome 😊ma
@lathakumar225
@lathakumar225 2 месяца назад
அருமை 😊அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam 2 месяца назад
Nice healthy protein rich recipe ma❤ will try soon 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Do try ma tasty
@nandagopal4645
@nandagopal4645 2 месяца назад
சூப்பர் அம்மா❤❤🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 месяца назад
Awesome Mam ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks a lot 😊ma
@GmailUser2
@GmailUser2 Месяц назад
unnessary wrk eat dal with chapati fine
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Месяц назад
😊😀
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 месяца назад
அருமை அம்மா ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
மனமார்ந்த நன்றி மா
@malarraja571
@malarraja571 2 месяца назад
I will try it today
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Hope you enjoy it ma
@malligakumaresan2076
@malligakumaresan2076 2 месяца назад
அம்மா உங்க தோசைக்கல் எப்படி வெள்ளையாக இருக்கு மா
@deeparanganikar7932
@deeparanganikar7932 2 месяца назад
Yes with leftover Dal ... super chapathi.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks ma
@vallikkannukr1252
@vallikkannukr1252 2 месяца назад
👍👌👌
@selvarenguahila9871
@selvarenguahila9871 2 месяца назад
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks ma
@alamuskitchen2590
@alamuskitchen2590 2 месяца назад
Nice Amma ❤️🥰
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thank you ma
@umamaha158
@umamaha158 2 месяца назад
👌👌👌🙏
@porkodi6504
@porkodi6504 2 месяца назад
Thankyou mam for sharing the dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Most welcome 😊ma
@savithriraghuraman6835
@savithriraghuraman6835 Месяц назад
Voice recording clear aha illai
@janarthanamcs1740
@janarthanamcs1740 2 месяца назад
❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
🙏
@sithanswamickannu9278
@sithanswamickannu9278 2 месяца назад
Delicious recipe but sorry to say making chapathi in direct flame is not good for health.please donot promote it.
@jagadambar9335
@jagadambar9335 2 месяца назад
Verry.nice.mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
Thanks ma
@umabalaji3120
@umabalaji3120 2 месяца назад
சப்பாத்தியை தூக்கி போட்டு சுடுவதில் expert ஆகி விட்டீர்கள் மேடம்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
😊🙏
@arumram4642
@arumram4642 2 месяца назад
கோதுமை மாவு என்றால் கோதுமை அரைத்த மாவா அல்லது ஆட்டா மாவா. மலேசியாவில் மைதா மாவை கோதுமை மாவு என அழைப்பார்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
இது கோதுமை காய் வைத்து அரைத்த மாவு.கடஐகளில் கிடைக்கும் Pillsbury போன்ற பெயர்களில்.
@chidambaramv4054
@chidambaramv4054 2 месяца назад
சூப்பர் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 месяца назад
நன்றி மா
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,4 млн
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37
Слабый пол
0:16
Просмотров 1,1 млн