Тёмный
No video :(

கோபமடைந்த மனைவி | village life stays ♥️ | vanni vlog 

VANNI VLOG
Подписаться 41 тыс.
Просмотров 51 тыс.
50% 1

#myvillagelifestays
#villagelifestays
#villagelife
#villagecookingstays
#husbandwifecooking
#vannicookingstays
#vanni
#vannivlog
#villagelife
#lifestays

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@swissnathar1082
@swissnathar1082 2 месяца назад
நீங்கள் கதைக்கும் விதம் ரொம்ப ரசிக்க கூடியது
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄❤️👍
@vijjyoga7498
@vijjyoga7498 2 месяца назад
They are talking properly, why what's wrong with their tamil
@eishaeisha2453
@eishaeisha2453 2 месяца назад
முருங்கை இலை சுண்டலும் ஈரல் பிரட்டலும் சமைக்கும் விதம் சூப்பர் அக்கா👌💖
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u 2 месяца назад
வணக்கம்ங்க.இருவர். பேச்சு.மற்றும்.சமைக்கும்.முறையும். .பாத்திரங்களை..பிடித்து.உபயோகிக்கும்.முறை. மிக.அற்புதம்ங்க.. செய்தவை.இரண்டு. .உணவும்.அருமைங்க. .வாழ்த்துக்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
மிக்க நன்றிங்க.....
@gowriguru8857
@gowriguru8857 2 месяца назад
இங்கே Australia வில் ஒரு சிறிய கட்டு முருங்கைக்கீரை 8 dollars. இலங்கை காசிற்கு 1600 rupees.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍
@muraliakkaraipattu.07mural93
@muraliakkaraipattu.07mural93 2 месяца назад
ஸ்ரீலங்காவில் எல்லோரும் வீட்டில் இருக்கும் முருங்கை கீரை பதிவுக்கு வாழ்த்துக்கள்
@theepasamithamby7775
@theepasamithamby7775 2 месяца назад
அருமையான ஈரல் பிரட்டல்
@Cresti-cj7mm
@Cresti-cj7mm 18 дней назад
அருமையான சமையல் எனக்கு ரொம்ப பிடித்த சமையல் ஒரு பால் சொதி பருப்பு கட்டி குழம்பு இருந்தால் வேற லெவல் சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 18 дней назад
உண்மைதான்
@sivayogann7797
@sivayogann7797 2 месяца назад
ஆகா அருமையான பதிவு கத்தி ? நன்றி ஜெர்மன் யோகன்[பாண்டி]
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🤩
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 18 дней назад
உங்கள் சின்ன வெங்காயம் பார்க்க fresh ஆக இருக்கு . சட்டியில் சமைத்து மண் மூடியால் மூடுவது பார்க்க ஆசையாக இருக்கு . ஊரில் வந்து உங்களோடு இருக்க வேண்டும் போல இருக்கு . ஒவ்வொரு நாளும் சோறு சாப்பிடாதையுங்கோ . எடை கூடி விடும் . அதோடு நீரழிவு நோய் வர வாய்ப்பு உண்டு . அல்லது மூன்று அகப்பை சோறு போட்டு சாப்பிடாமல் ஒரு அகப்பை சோறு சாப்பிடுங்கோ. கையில் வைத்து வெங்காயம் வெட்டாது விடுங்கள் . கத்தி கூர் ஆனால் கஸ்ரகாலம் என்றால் வெட்டி விடும் . கறுவா இலை என்று எதை நீங்கள் சொல்லுகிறீர்கள் ? Bey leaves ஆ ? நீங்கள் இருவரும் நல்ல ஒற்றுமையா இருப்பது உங்கள் கதையில் தெரிகிறது . ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
கறுவா இலை கறுவா பட்டை எடுக்கும் மரம் அதுதான்.கண்டிப்பாக உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறோம்
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 месяца назад
Nice. Superb & simple to cook. Thank you. From Bangalore India
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 🙂
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
நல்ல சத்தான ருசியான உணவு, சகோதரி அருமையாக சமைக்கிறா 👌❤ ஆனால் என்ன ஈரல் எ‌ன்று கடைசிவரை சொல்லவில்லையே..😁
@MathuMathuran-nk4ids
@MathuMathuran-nk4ids 2 месяца назад
Enna eral
@deepas5814
@deepas5814 2 месяца назад
எண்ணெய் குறைவாக சேர்த்து கொள்ளுங்கள் உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது
@raniraniq6969
@raniraniq6969 11 дней назад
ஈரல் பிராடடால் ரெம்ப சூப்பர் அக்கா
@user-dm4cc4li7z
@user-dm4cc4li7z 4 дня назад
Kalawettu,wettanum
@Pranav0601
@Pranav0601 2 месяца назад
அருமையான பதிவு 😊 பிரான்ஸ் புவி
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
கடவுளே ஈரலை வெட்டிப்போட்டு கழுவக்கூடாது,அப்படியே கழுவிப்போட்டு வெட்டி சமைக்கணும், இது கொஞ்ச தூள் கடவுளே 😮ஈரல் பிரட்டல் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
💛👍
@rajmarajma5527
@rajmarajma5527 2 месяца назад
Athukken kadavul kitta solluringal avangal kitta sollunga eeral vetti uppum manjalum pottu kaluvonum eeralla kirumi irukkum
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 месяца назад
@@rajmarajma5527 🤭🤭🫣
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Murunkai Elaine looks very fresh. In other videos I have watched a lot of sick people, I don’t know why people eat all these vegetables, specially Murunkai keerai is one of the best nutritional food. Easy to get from the trees, don’t need a spend any money like foreign people.
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 Месяц назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thanks
@patnathan5013
@patnathan5013 Месяц назад
Super. Yum, yum. Very loving couple. ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you 😊
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@rasan02
@rasan02 2 месяца назад
வணக்கம் ப்ரோ அருமை அருமை 👍 ஈரல் ஈரல் என்றால் எந்த ஈரல் என்று சொல்லவில்லை நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👍
@yoggi9336
@yoggi9336 2 месяца назад
Nice
@மீநு
@மீநு 28 дней назад
மான் சாட்டி வாசம் அருமை
@Ukmixvlogs
@Ukmixvlogs 2 месяца назад
சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍♥️
@kwkw951
@kwkw951 Месяц назад
Nice cook. I like
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@brambram5912
@brambram5912 2 месяца назад
ஈரல் கறி எப்பவும் ஈரல் கறிதான்.இறைச்சி கறி ஆக முடியாது..ஹீ ஹீ ஹீ
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 месяца назад
I really enjoying your cooking videos Bro👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊 💓
@subarenasathasivam8521
@subarenasathasivam8521 15 дней назад
Akka very nice 👍 cooking
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 дней назад
Thank you so much 🙂
@subathradevibalasubramania2412
@subathradevibalasubramania2412 2 месяца назад
சுவிசில் ஒரு புடி முருங்கை இலை 3Frank.இலங்கை காசுக்கு 1000 ரூபா.எப்படி கிழமையில் 3 முறை சாபாப்பிடுவது?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
அது சரி ...... மிக்க நன்றி .....
@joydeva6385
@joydeva6385 2 месяца назад
Beef liver ? You didn't tell what type of liver
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 месяца назад
எண்ணை அதிகம் பாவிக்க கூடாது
@user-hl1vx8zf2e
@user-hl1vx8zf2e 2 месяца назад
WOW my dad samaiyl you samaiyl oreemathiri nice akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Ahoo super
@sethuparamesh1365
@sethuparamesh1365 2 месяца назад
Super Valthukal sako Naan uk la erunthu pakeran
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you anna
@worldking3400
@worldking3400 2 месяца назад
Good Family 👍🏼😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️👍 thank you so much
@SalamonsathiyapriyaSathiyapriy
@SalamonsathiyapriyaSathiyapriy 8 дней назад
அக்கா ஈரலுக்கு உப்பு'மஞ்சள் பிரட்ட வேண்டும்
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 20 дней назад
அருமை ❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 дней назад
நன்றி
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 2 месяца назад
Super 🎉Anna valthukal 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@NujithanNujithan
@NujithanNujithan 17 дней назад
Suppar anna akka nakalum sri lankathan. மட்டக்களப்பு
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
Ahoo thank you 👍 நன்றி🙏🙏🙏
@PrashPrash-hr7fd
@PrashPrash-hr7fd 2 месяца назад
Super akka ❤
@shivanikrish7052
@shivanikrish7052 2 месяца назад
Wow, Super healthy food.❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Hi vanni volg nalla sappadu oru naal vathu muthaiyankaddu kulathil kulithu sappidanum ok brother
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Kandippa vanga well come my village
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
@@VANNI-VLOG naan mullaitivu Asokan germaniy ugkal phon number podugka brother
@yohesthurairajah8927
@yohesthurairajah8927 19 дней назад
Super cooking🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 дней назад
Thank you so much
@vijjyoga7498
@vijjyoga7498 2 месяца назад
Akka Unga samayal romba super,
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍🙏
@vijjyoga7498
@vijjyoga7498 2 месяца назад
Ithu enna eral?
@NMCbySumathyC
@NMCbySumathyC 21 день назад
ஏன் இஞ்சி போடவில்லை? பொதுவாக இறைச்சிகளுக்கு இஞ்சி போடவேண்டும்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 21 день назад
வேர்கம்பு போட்டனாங்கள்
@user-cp1sg6rw2i
@user-cp1sg6rw2i 25 дней назад
உங்கள் கணவர் மிகவும் மோசம் தின்கிறதுக்கு மட்டும்தான் ஆளு உதவி செய்றது இல்லை 😡😡😡😡😡😡😡
@Poda-w4x
@Poda-w4x 25 дней назад
லூசு புணா அவங்க முழு வீடியோவை பார் முதல் எவ்வளவு தோட்டம் செய்யுறாங்க எண்டு அதைவிட்டுட்டு ஓ கதை
@VANNI-VLOG
@VANNI-VLOG 25 дней назад
👌
@indraabie7559
@indraabie7559 Месяц назад
Your cooking preparation is good but too much using chillies
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Ok thank you
@AariyanAgchayan-cj5bg
@AariyanAgchayan-cj5bg 2 месяца назад
Super singer
@user-rl7pl8fc3b
@user-rl7pl8fc3b 2 месяца назад
Wow super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@worldfood8497
@worldfood8497 2 месяца назад
Super we are waiting for grabs curry
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Sure 😊
@WorldviewTamil
@WorldviewTamil 2 месяца назад
சமையல் அருமை.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@WorldviewTamil
@WorldviewTamil 2 месяца назад
அன்னா மரம் நாட்டின வீடியோ பதிவிடவும்.வாங்கின மரத்தை காட்டுங்க.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக
@Rosevaratharajah
@Rosevaratharajah Месяц назад
Mouth watering lever curry' rose Varatharajah hotel white sand beach nilaveli
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
♥️👌
@user-wj6mz8bb6y
@user-wj6mz8bb6y 2 месяца назад
Super 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 2 месяца назад
சிறப்பான உணவு..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍
@sassinadesu7842
@sassinadesu7842 2 месяца назад
Super nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you anna
@Vikhasini
@Vikhasini 2 месяца назад
Niraya pacha millagaii podarrnga kaaintha millagai podakudatha
@vinothanvino3828
@vinothanvino3828 26 дней назад
Nenka akkaku vilakam sonathu kanum bro akka samaikumadum saththam poda ma erunthu pakanum ok
@user-ub9dg5ud1t
@user-ub9dg5ud1t 2 месяца назад
அக்கா நீங்கள் செய்யும் சமையல் ரொம்ப நல்லா செயிரிங்கள் ஆனால் என்னைய கூட பவிக்கிறீங்க என்னைய குறைத்து சமையல் செய்து கொள்ளுகள் உடம்புக்கும் நல்லம் ❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Kandippa... Thank you so much...
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லது..
@amuthaamutha8625
@amuthaamutha8625 Месяц назад
சோறுக்கும் கறிக்கும் தனி தனியா கரண்டி பாவிங்க அக்கா..
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக ❤️🙏👌
@indraabie7559
@indraabie7559 Месяц назад
Please cook chicken Biriyani
@subasinivimalanathan4498
@subasinivimalanathan4498 2 месяца назад
Super 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 👍
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 месяца назад
👍👍👍
@user-ch5pf6yp7f
@user-ch5pf6yp7f 2 месяца назад
Good cooking
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 2 месяца назад
It’s ok sister some man like your husband.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
🙏👍
@arnaud78340
@arnaud78340 2 месяца назад
இறைச்சி வகைகளுடன் கிறை சாப்பிட்டுவது. உகந்தது அல்ல. நன்றி.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Why ? But I remember my mother never cook any kerrai with meat. I am a vegetarian always.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Remind me my amma’s cooking while we were growing in 70s and early 80s.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Murungai keerai varrai and rice by itself is very tasty. I do like any leave varai. Very good Thankaichi, cook for your husband is good in a way, not like our youngsters now make a big deal about little things. I know even in my husband family two women vegetarian but cook for their husbands. This is life all about.
@mathuvlogs9
@mathuvlogs9 2 месяца назад
❤❤❤super 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️👍
@jayakanthangovindan864
@jayakanthangovindan864 2 месяца назад
Hi 🌹sister brother super cooking Old mamery Sri Lanka style biriyani video please🙏🙏 sister 👍 jayakanthan Kuwait working
@priyaravi9834
@priyaravi9834 2 месяца назад
❤❤❤❤❤❤
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 2 месяца назад
Hi thambi ❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Hi
@vijjyoga7498
@vijjyoga7498 2 месяца назад
Akka koli pirattal video podungal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍🙏
@nmksivanmksiva2015
@nmksivanmksiva2015 17 дней назад
எலுமிச்சை என்ற அழகு தமிழில் பாவிக்கவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 дней назад
👍
@deepas5814
@deepas5814 2 месяца назад
கறியும் கீரையை சேர்த்து சாப்பிக் கூடாது அது நல்லது இல்லை
@dktamilansasi
@dktamilansasi 2 месяца назад
😋👌 super bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓 💗 💛
@user-dx6rn1ez3f
@user-dx6rn1ez3f 2 месяца назад
Super sister❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️👍
@indrasivarasa1027
@indrasivarasa1027 28 дней назад
Chicken liver
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 2 месяца назад
அருமை. பத இவர்-பிரான்சு
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 месяца назад
🤩😘
@naomidouglas1761
@naomidouglas1761 2 месяца назад
என்ன ஈரல் chicken or beef or lamb
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Beef
@suthamathy5078
@suthamathy5078 2 месяца назад
Uppu podduthan vaiya vidanum
@gnanamragu5963
@gnanamragu5963 2 месяца назад
❤❤❤❤
@kumarkamala3215
@kumarkamala3215 2 месяца назад
Yummy yummy 👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😋
@rohisrohis8543
@rohisrohis8543 2 месяца назад
கடலை கத்தரிக்காய் பிரட் டல் போடுங்கோ ❤️❤️❤️❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக போடுறோம்.....
@sivamalarjeyanthan
@sivamalarjeyanthan 2 месяца назад
Unmaiya valkai வாத்துக்கள் thodadum eruvarum
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 💓
@Nbesa-xy7ti
@Nbesa-xy7ti 2 месяца назад
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 месяца назад
Lever, veatable, 🍛curry, very nice 👍🙂, from France kannan .😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 2:36
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much 👍
@janajeeva1284
@janajeeva1284 2 месяца назад
Pachchai milakaai kooda paavikkireergal Erivu thanmai illaja??
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Urappu kuraivu entha milakai
@rajant.g.5071
@rajant.g.5071 2 месяца назад
Arumai
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@Nisha-t2i
@Nisha-t2i 2 месяца назад
நல்ல வாசமாக இருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😄👍
@mathupriya6254
@mathupriya6254 2 месяца назад
ஆட்டு இறைச்சி கறி வைத்து கட்டுங்கோஅக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
கண்டிப்பாக
@VijayKumar-bd9nq
@VijayKumar-bd9nq 2 месяца назад
அக்கா உங்களை பக்கிறப்ப என் சித்தியை பக்கிறமதிரி இருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
❤️
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 2 месяца назад
❤❤❤❤👌👌👌👌👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️👍
@NaagaRamesh
@NaagaRamesh 2 месяца назад
ஆகா சமையலோ சமையல்..
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
👍❤️
@estermageswary8748
@estermageswary8748 2 месяца назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Lourdspuvi
@Lourdspuvi 2 месяца назад
Unga husband ean samayaluku help panrar illa?
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Avarthan video edukiravar
@user-es8qj8td8y
@user-es8qj8td8y 2 месяца назад
ஐயோ மாடு முருகா
@arulkumaransivasuntharam5119
@arulkumaransivasuntharam5119 2 месяца назад
மாடா ஆடா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
😁
@Priya23479
@Priya23479 2 месяца назад
தெரிஞ்சு என்ன செய்ய போற
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 месяца назад
​@@Priya23479😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@PattimsraniFrsnces-ws1lf
@PattimsraniFrsnces-ws1lf 2 месяца назад
Sametoyou aunty
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you 😊
@user-bn4ut7zj6k
@user-bn4ut7zj6k 2 месяца назад
சுப்பா்௮க்கா
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 месяца назад
Murunkai Elaine looks very fresh. In other videos I have watched a lot of sick people, I don’t know why people eat all these vegetables, specially Murunkai keerai is one of the best nutritional food. Easy to get from the trees, don’t need a spend any money like foreign people.
@user-zi2fm5gj8r
@user-zi2fm5gj8r 3 дня назад
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 дня назад
Thanks
Далее