ஸ்ரீராம் என்ற சகோதரருக்கு சபை நாகரீகமே தெரியவில்லை,, ஒருமையில் பேசுகிறார்,, துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நெறியாளர் சகோதரர் ஆவுடையப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
அருமை தோழர் நீங்க பேசினது விட செய்த செயல் கதவு இருக்கும் வழியை காண்பித்த விதம் அமைதியான அராஜகம் அற்புதம் நடத்துங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழர்
ஆவுடையப்பரே இஸ்லாமிய முகலாய பேரரசு 800வருடம் ஆண்ட தருணத்தில் இந்து கோவில் கள் இடிக்க பட்டன என்பது வரலாற்று உண்மை, ஔரங்கசீப் முகலாய அரசர் இதனை ராஜஸ்தானில் பதிவு செய்து உள்ளார், நெரியாளர் நடுநிலை யுடன் பேச வேண்டும் இந்து கடவுளரை பேசும் பொழுது குறுக்கிடுவது குற்றம், மற்ற வர்கள் பேசும் பொழுது வாய் மூடி மவுனியாக இருப்பது நியாயமா, 2000வருடம் முன் இந்திய பிரதேசம் சிறுகுறு மன்னர் களால் இந்து அரசர்களால் ஆளப்பட்ட தனி தனி நாடுகள்,அப்போது மகத இந்து பேரரசு 350ஆண்டுகள் பின் மவுரியா பேரரசு அசோகர் ஆட்சி 350வருடம், அப்போது தான் இந்தியா பாரத நாடு ஒன்று இணைக்க பட்டது மேற்கே ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்,வடக்கே இமயமலை,கிழக்கே பர்மா, தெற்கே ஆந்திரா கர்நாடகா வரை, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியை தவிற, கலிங்க மன்னர் அசோகர் இந்து ராஜ்யம் ஆக ஆட்சி செய்தார் இது வரலாறு ஹஸ்டிரி, பின் முகலாய இஸ்லாமிய பேரரசு 800வருடம், 300வருடம் ஆங்கிலேய அரசு, இப்போது 75வருடம் செக்யூலரிசம் ஜனநாயக நாடு ஆட்சி நடக்கிறது, ஆவுடையப்பன் தெரிந்தே மறுத்து மறுத்து இந்து நாடக இருந்தது இல்லை என்று கூறுவது கண்டிக்க வேண்டும், இந்துக்கள் தங்களது கலாச்சாரம் பண்பாட்டுப் பிரச்சினைகள் சுதந்திரம் ஆக செயல் பட வேண்டும் என்றால் இமயமலை தெற்கே உள்ள பரத கண்டத்தை இந்திய நாட்டை 80%வாழும் இந்துக்கள் பிரதேசம் ஏன் இந்து ராஷ்டிரா வாக மாற்றம் செய் தால் என்ன? கால சூழ்நிலை அவ்வாறே கனிந்து வருகிறது, இதுவும் காலத்தின் கட்டாயம் தேவை யும் கூட இந்த நாடு இந்துக்களின் நாடாக மாற்றம் செய்ய?? 1975 பின் தான் செக்யூலரிசம் என்ற சட்டம் இந்திராகாந்தி ஆல் புகுத்த பட்டது, ஆனால் மக்களவை,மாநிலங்களவை யில் சட்டம் மாக இயற்ற பட வில்லை சிந்திக்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்து ஹச் ஆர் ஐயர் மதுரை.
I guess he was scrolling his phone for some points and answers in Google. He would have not got it. Hence, he created this chaos. Anchor as always handled it modestly.. 👍👍
Avudaiyappan sir showed how to handle disrectfully people like a man, you did the right thing, we are with you, Mr.sridhar lacked basic respect and went out of control.
பாம்பையும் பார்ப்பணையும் ஒரு சேர பார்த்தால் பாம்பை விட்டுட்டு பார்ப்பானை அடி என்ற சொல் எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த விவாத நிகழ்ச்சியை பார்க்கும்போது தெரியும்.
பாப்பான் அல்லது பாம்பு இரண்டில் ஏதாவது ஒன்றை அடிக்க வேண்டும்? பாம்பாவது புஷ்ஷ்ஷ் என்று ஒரு சத்தம் கொடுக்கும், தன்னை யாரோ சீண்ட வருகிறான் என்று, வேண்டுமானால் ஒரு போடு போடும்!ஆனால் பார்ப்பான் அது கூட செய்யாமல் ஒதுங்கி போவான்! அவனை எதற்கு அடிக்க வேண்டும், அவன் போட்டிருக்கும் பூநூலை எதற்கு அறுக்கவேண்டும்?! நல்லவனை கண்டால் அடிப்பதற்கு என்றே தடியை தூக்கிக்கொண்டு அலைந்தவன் கற்றுக்கொடுத்த பகுத்தறிவு பாடம் அது 😆😆😆 இவனெல்லாம் பெரியார்?? பெரிய மனிதன்! விநாச காலே விபரீத புத்தி!!!
@@sivasubramaniang6269 இப்போது இந்த நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை அதற்கு காரணம் முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் தான்.நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஏதாவது ஒரு தொழில் செய்து உழைத்து வாழ்கின்றார்கள் பிராமினர்கள் தான் கோவிலை மட்டுமே நம்பி வாழ்கின்றார்கள் நாட்டில் விலைவாசி உயர்வு போன்ற எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது ஜாதி மத கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை வ்ன்முறை பூமியாக மாற்ற முனைகின்றனர்.
ஆவுடை சார்.....வேற லெவல்....அடக்கத்தால் அடக்கினீர்கள்....வாதம் அருமை..நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... 💐சரியான நேர்மையான உண்மையான பேச்சுக்கு முன் பொய் ஓடிப்போகிறது
They dont talk on development or how to be united..instead last 15 years we are under this religion talks and history of Kings...I want my India to be happy and united..jai 🇮🇳 hind
திராவிடம் என்பது தென்னிந்திய மொழிஐ ஆராய்ச்சி செய்யும் போது எல்லா தென்னிந்திய மொழியும் ஒரு குறிப்பிட்ட வரையறையின் கீழ் கொண்டு வந்தது. இது 1800 வாக்கில் தான் திராவிடம் வழக்கத்தில் இருந்தது. நமது தமிழ் மொழியில் திராவிடம் என்ற சொல்லாடல் எந்த இடத்திலும் இல்லை
மத்தவங்க பேசும்போது எவ்வளவு திமிரா அந்தாளு மொபைல பாத்துட்டு இருக்காரு, மத்தவங்க பேச்சுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இவ்வளவு தானா? நீ என்ன வேண்டுமானாலும் பேசு, நான் கண்டுகொள்ள மாட்டேன் என்ற தொனி இருப்பவர்கள் விவாதத்துக்கு ஏற்றவர்களா என்று தெரியவில்லை
டீசல், பெட்ரோல் விலை தற்போது மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்போம் என்று வாக்குறுதி அளித்த உங்கள் விடியாத திராவிட மாடல் முதலமைச்சர் இதுவரை டீசல் விலையை குறைக்காதது ஏன்?
துருக்கி Haggiya sofia church ஐ மசூதியாக மாற்றி உள்ளனர். ஜெருசலேம் மலைக் கோவிலை ஆக்கிரமித்து மசூதி கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோட்டை வாசலில் முஸ்லிம் கல்லறையை அமைத்துள்ளனர். அதன் காரணமாகவே இயேசு வானத்திலிருந்து வராமல் இருக்கிறார்.
@@rudolfdiezel1614 அடப்பாவிகளா சங்கிகளா மனசாட்சியே இல்லாமல் பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதற்கு உங்களுக்கு நாக்கு கூசவில்லையா? எத்தனை ரூபாய் உயர்த்தினார்கள்? எத்தனை ரூபாய் குறைத்து இருக்கிறார்கள்? உங்களைப் போன்ற ஜால்ராக்களால் தான் நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது.
CAN YOU EXPLAIN WHAT HE HAS DONE BEST THING TO THIS SOCIETY. HE IS MAKING DIVISIONS AGAIST RELIGIONS. HE IS SIMPLY TALING ABOUT AGAINST HINDU GODS. WHY CAN NOT TALK ABOUT OTHERS. .DONT CREATE UNNECESSARY DIVISIONS IN THE HINDU SOCIETY AND MAKE NO COMMENTS.
THERE IS ONE PROPHECY THAT IN FUTURE ALL OVER THE WORLD HINDUISM WILL SPREAD EVEN RUSSIA WILL BECOME HINDU NATION CHINA JAPAN KOREA ALL ARE PART OF HINDUISM. BUDDHA IS BORN FROM THE HINDUISM. ONEDAY HINDUISM MUST WIN AND OWN THE WORLD . THIS IS PROPHECY. ALL WORLD WILL AND MUST SEE.
@@bazeerahmed அது அழகில்லை தான் நண்பா ஆனால் இவரை தாக்கிய பின்பு நாகரிகத்துடன் நடந்து கொள்வதில் அர்த்தமில்லை அல்லவா என் ஆயுதம் என்னவென்று எதிரி தீர்மானிப்பான் என்பதுதானே பழமொழி
Worldwide Inflation nadanthutu, even gulf countries liye petrol rate yeruthu angelam rate yera chance eh ila aanalum yeruthu due to worlwide inflation, US is facing 8% inflation which is highest in the last 40years
@@anish4775 - Don't blabber and blindly support Modi govt. Even state govt is partially responsible for this. Only developed nations have more petrol price than India. India average income is 32K. Where and all petrol price is higher than India, the average income is minimum 150K. 5 times increase in salary. When you compare petrol its only 1.5 times (including recent inflation in those countries) of India rate. How do you justify? If there is no tax for petrol then Crude Oil + Purification together it will come to Rs. 35 to Rs. 40 only.
@@chddhn7410 speaking the truth is called blabbering ok that's fine. Coming your question. I'm not justifying , why should state government collect vat for petrol and diesel while it's contribution is absolutely null in the process? For your kind information central government has recently the vat for petrol and diesel. Average income in India is 32k! Woah man I'm stunned from your data, this shows who's blabbering 😂. For your information I'm not supporting Modi government, don't tag every person who speaks as Modi supporters. USA is a developed nation petrol diesel prices are much cheaper than India, Venezuela is a bankrupt nation there petrol diesel prices are much cheaper than USA, it's not about the developed or developing nation, it's about who has the higher reserve of crude oil.
Avudayaappan don’t entertain Shriram for future shows . He must respect everyone equally. This is Tamilnadu he must respect equally..You have done a good job .
@@vasantalkieschannel I support Avudayappan because he is land of soil . On what basis u compare? First understand history who were licking boots of British, Mughal rulers ? Don’t think alike u and ur forefathers.
வாழ்த்துக்கள் ஆவுடை தம்பி தான் சொல்வது தவறு என்று தெரிந்தும் அதுதான் சரி என்று தனது ஏகாதிபத்ய கருத்தை பதிவு செய்யும் இந்த டேஷ் டேஷ் டேஷ் அஃறிணை போன்று அல்லாமல் நல் மனிதர்களை கொண்டு நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும் எது நல்லது எதை செய்தால் நாம் அனைவரும் முன்னேறலாம் என்ற நோக்குள்ள மனிதர்களை கொண்டு இனி வரும் காலங்களில் கருதாய்வு செய்க. குறிப்பாக இளைஞர்களுக்கு மொழி மதம் இனம் தாண்டி எது மானுடம் சிறக்க வள்ளதோ அதை ஆராய்க நன்றி
why you are jealous of Jews. jews are blessing to the world. They are highly intelligent, highly filled with wisdom. All the inventions are done by Jews. So small country, but so developed country. Jews are peaceful people.
Jews were racist for a longtime. they were taught a lesson by hitler and the world. They changed.some Brahmins are still racist. People don't go to other religion by force. Its because of hindu bias they went.
WHO IS D AVUDAIAPPAN, IF SAY AGAINST HINDUS HE IS OK. WHETHER HE CAN TALK IN PAKISTAN AND IN ANY OTHER COUNTRIES. THEY WILL CUT HIM INTO PIECES.SIMPLY TALKING AGINST THE HINDUS IS NOT GOOD ONE. FIRST KNOW HINDUS WHERE WILL GO IN THIS WORLD . HE CAN NOT TALK EVEN IN CHINA JAPAN OR AUSTRALIA ANY CAN NOT TALK AGAINST THE BUDDHISM IN CHINA JAPAN AND IN OTHER BUDDHIST COUNTRY . IN THIS MATTER , WE WILL SALUTE CHINA.
@@sugumarpa1923 after all everyone is human. Do not separate them using caste, religion etc., All this caste and religion has only created problems and nothing useful. Always arguing about these things, is that why we were given sixth sense? We all can do lot more productive if we just unite as a single human species rather than just arguing and fighting for religion, country and all separations.
அந்த சரக்கு இருந்தா இந்த பேச்சு வந்தே இருக்காது.மாட்டு சானி/மூத்திரம் குடிக்கும் இவனுங்கள் இப்படி தான் பேச முடியும்.atleast தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி வந்தால் மாற வாய்ப்பு இருக்கு.
Avudai sir pinnitinga ithe pola Ella neriyalargalum orumaiyai veliyetrinal adutha murai pesum munbu ithu ninaivuku varum adutha kanam mariyathai varthaiyil varum super avudaiyappan sir super 👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் ஒரு மலேசியன். இந்த காணொளியை ஒரு பொழுது போக்குக்காக தட்டினேன். Honestly, நெறியாளரின் நேர்க்காணலின் நெறி தவறிவிட்டார். ஆம், அந்த சிகப்பு சட்டைக்காரருக்கு குறைவான நேரத்தையே வழங்கினார். இன்னும் சொல்லப்போனால் பேசவிடாமல் தடுத்தார்(காரணமே இல்லாமல்). இந்தியாவை நிச்சயம் ஒரு இந்து நாடாக நான் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அது முழுவதுமாக தமிழர் வாழ்ந்த நாடு என்பதே என் கருத்து. சரி, இப்போது நீங்கள் அனைவரும் இசுலாமியருக்கு இரும்பு போல் ஆதரவாக இருப்பது போல் இதே இந்தியா ஒரு இசுலாமிய நாடாக இருந்திருந்தால் அங்கே இந்துக்களுக்கோ அல்லது தமிழியம் போற்றும் தமிழருக்கோ அவர்களில் எத்தனை பேர் உங்களுக்காக வந்து நிற்ப்பார்கள்? இப்போது உங்களுக்கு புரியாது. ஒருவேளை அப்படி ஒரு நிலை வந்தால் அப்போது தெரியும். உதாரணம் வேண்டுமா? மலேசியா வாருங்கள் என் உறவுகளே இங்கு வந்து பாருங்கள். இங்குள்ள இசுலாமியர்கள் தமிழர்களின் வழிப்பாட்டை, கலாச்சாரத்தை, இனத்தை, மொழியை, மதத்தை எப்படியெல்லாம் இழிவு படுத்துகிறார்கள் என்று. இன்னும்க சொல்ல போனால் எத்தனை முறை தமிழ் இசுலாமியர்கள் இனகலவரத்தை தூண்டிவிட்டு இந்து தமிழர்கள் இறக்க காரணமாக இருந்தனர், இருக்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா?
@@thilagarajan2117 கடவுள் என்பது காலத்திற்க்கு அப்பாற்பட்டவன் . இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்க்கு முன்னும் இது அழிந்த பிறகும் இருப்பவன் . மதங்களாலும் சாதிகளாலும் இனங்களாலும் நிறத்தாலும் பிரிந்திருக்கும் மனிதர்களை படைத்தவனும் ஒருவனே . மனிதர்களால் படைக்கப்பட்ட எதுவும் கடவுளாகாது ஏனேனில் அது காலத்திற்க்குட்பட்டது . படைத்தவனும் படைப்புகளும் ஒன்றாகாது . ஒரு மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகிறான் என்றால் அந்த கம்ப்யூட்டர் என்பது அவனுடைய படைப்பு . அந்த கம்ப்யூட்டரை நாம் படைப்பாளன் என கூறுவதில்லை . கடவுள் க்கு உருவம்மில்லை என்பது எல்லா மத வேதங்களும் குறிப்பிடும் சத்தியம் . ஆனால் அந்த உருவமற்றவனுக்கு மனைவி மக்களை கொடுத்து வணங்க சொல்வது மனிதர்களின் கற்ப்பனைகளே .
நான் ஒன்று கேட்க விரும்புகிறேன் நான் பழனி ஊரை சேர்ந்தவன் பழனி மலைகோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று இங்கு தினமும் ஆயிர கணக்கில் தரிசனம் செய்கிறார்கள், இஸ்லாமியர்கள் சிலர் நம்பும் தர்கா வழிபாடு உண்டு பழனிமலை கோவில் மேல் ஒரு தர்கா உள்ளது இப்போது சென்றாலும் அங்கு பார்க்கமுடியும் இப்போது இஸ்லாமியர்கள் அங்கு நாங்கள் வழிபாடு செய்ய அனுமதி கேட்டால் என்ன நடக்கும்?? மதத்தை வைத்து மக்களை பிரிக்கும் எந்த கட்சியும் இயக்கமும் நாட்டின் மிக கேடு
கடவுள் நம்பிக்கை வேறு மத அரசியல் தான் இங்கு நடப்பது. அதனாலே நான் அம்பேத்கர் பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் அவர்கள் சொல்லும் கடவுள் மறுப்பை உணர முடிகிறது.
ஆக எங்களை யாரும் கோள்வி கோட்ககூடாது.நாங்கள் எவ்வளவு அனியாயம் வோண்டுமானாலும் செய்வோம்.நாட்டையும் நாட்டுமக்களை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை மதத்தை வைத்து கலவரம் செய்வது தான் எங்க வோலை.விரைவில் இலங்கையை விட மோசமான நிலமைக்கு கொன்டு போவோம் இந்தியாவை.எங்களை யாரும் கோள்வி கோட்க கூடாது நாங்கா சங்கிகள்.டோய்நாய்களா.விழைவாசி உயர்வாழ்மக்கள் சாகுராங்க அதைபத்தி மோடி சாமானை உறுவுங்கடா.
When there is a debate one should have good knowledge to answer the opponent’s’ questions and accusations. Any religious fundamentalism is clearly barbaric. For any person of highest intelligence and smartness it is very hard to defend BJP, RSS and their ideologies for the simple reason their ideologies are inhumane.
if Claiming Hindu Heritage is inhuman , we are inhuman. If this peace of land (where the mosque is illegally constructed) was your personal property and you had all the proof with you, will you not fight for it ? that is exactly what we Hindus are doing. now that Hindus have starting asserting their right, some of you do not like it. so be it !!! we will fight no matter what and the SC has cleared the way!
With Kashi and Mathura, no debate is needed. The land belongs to the temple and it will go back to the temple. it may take a while but we will get there with or without you
மதவெறியை தூண்டி அரசியல் நடத்தும் அரசியல் ஒழிந்தால் நாடு முன்னேறும். சைவ மதமா, புத்த மதமா, வைணவ மதமா முடிவு செய்ய வேண்டும் மக்கள். பிரதமர், மாநில முதல்வர், அனனத்து பதவிக்கும் மக்கள் நுழைவு தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும்.
வெளிநாட்டில் தோன்றிய மதங்கள், வெளிநாட்டில் வளரட்டும்....நம்நாட்டில் தோன்றிய மதங்கள் நம்நாட்டில் வளரட்டும்.....இரண்டும் ஒத்துப் போகாது போல.....ஒருத்தர் மாட்டை வெட்ரான்...ஒருத்தர் பசு மாதா என்கிறது.... பிற மதத்துக்கு பாகிஸ்தான் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது....உண்மைதானே....எத்தனை முறை பிரிப்பது.... மரியாதை விவாதத்திற்கு முக்கியம்.....இவர்கள் ஏன் உணர்ச்சி வசப்பகிறார்கள்...... நம் வழிபாட்டுத்தலங்கள் எல்லாமே ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது....
மன்னராட்சியில் எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம் அதை மக்களாட்சியில் நாம் சரித்திர பதிவுகளாகவே பார்க்க வேண்டும் அதை விட்டு அதில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வது பிரச்சினை உருவாக்கும்
as per act of 1992... the worship place in india was built before august 15 1947... such issues may arise from the pilgrimage cant go to court even they cant go to court .... it prohibits appeal to court execpt the ramar temple .... no court cant question
@@factrocks5820 no bro 1992 act dispute arise from any pilgrimage build after august 15 1947 ... can go court .... before freedom there is no country as india .. india was born on the commencement of our constitution on jan 26 1950 ...
நான் கூட ஒரு கேஸ் போடலாம்னு இருக்கேன் வட இந்தியால பல லட்சம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர் படிமங்கள் கிடைச்சது அதோட பொறந்த இடம் அது தான் அந்த டைனோசர்கு அது பொறந்த இடத்துலேயே ஒரு கோயில் கட்ட கேஸ் போடலாம்னு இருக்கேன் 🔥