Тёмный

கோவையில் துர் உபதேசம் | ஆதாரத்தோடு எச்சரிக்கும் போதகர் | Wrong Doctrine and Cultic Group in Covai 

Tamil Christian Network
Подписаться 435 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.in/contact-us/
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Опубликовано:

 

19 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@shankar-kt6zx
@shankar-kt6zx 9 месяцев назад
அருமையான விளக்கம் பாஸ்டர் சூப்பர் ❤
@billykirubakaran6260
@billykirubakaran6260 2 года назад
ஐயா,தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இப்படிபட்ட தகவல் அனுப்பவும். ஆமென்.
@magdalingopimoses9098
@magdalingopimoses9098 2 года назад
ஐயா நீங்கள் தெரிவித்த தகவல்களுக்கு மிக்க நன்றி
@ElizabethRanipaul
@ElizabethRanipaul 5 месяцев назад
நன்றி நானும் படித்தேன்.அவர் தான் மத்தியாஸ் கோத்திரம் அவர் வழியாதான் தேவராஜ்யம் போவோம் என்று அக்ரிமென்ட்ல சைன் போடசொன்னாங்க.நான் மறுத்து இயேசுமூலம் தான் போவேன்‌ என்று அநேக கேள்வி கேட்டு விலகிட்டேன்.அவர்‌ஜெயங்கொண்டவர் இரண்டு சாட்சி வெளிபடுத்தலே நாங்கள்தானு வஞ்சிக்கிறாங்க.எச்சரிப்புக்கு நன்றி.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
நல்ல கேள்வி உங்களுடைய விசுவாச பற்றிய சான்றிதழ் மிக மிக முக்கியமான கேள்வி ....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 2 года назад
உண்மைதான் சகோதரா, எனக்கும் இதே குழுவை சேர்ந்த ஒரு பெண் வாட்ஸ்ஆப்-ல் வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒரு வீடியோவை அனுப்பி பார்க்க சொன்னார்கள். நீங்கள் சொன்ன அதே டயலாக் என்னிடமும் சொல்லப்பட்டது. நான் ஒரு சபை போதகராயிருப்பதால் அந்தப் பெண்ணை எச்சரித்து பதிவு போட்டேன் திரும்ப ஆளை கணோம்.
@samuela.m.1088
@samuela.m.1088 2 года назад
l0
@sobhacarnation
@sobhacarnation 2 года назад
பரிதாபம் சகோதரா, காசு கொடுத்தா, அங்கே வருமானம் இருந்தால், அநேக பாஸ்டர்கள் அவர்கள் பக்கம் போய் விடுவார்கள் என்பதே எதார்த்தமான உண்மை.
@VeluRamaseyam-wr3ht
@VeluRamaseyam-wr3ht 10 месяцев назад
Thank you paster for this mater
@gopalakrishnan754
@gopalakrishnan754 10 месяцев назад
உண்மை சகோதரா நன்றி🎉
@christiancinereviews7050
@christiancinereviews7050 2 года назад
என்னுடைய சித்தியின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2016 முதல் 2017 வரை இருந்தார் அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர அவருடைய இருவரில் ஒரு மகனும் நானும் பாரிசுக்கு சென்றிருந்தோம் (போகும்பழி அம்பத்தூர் ரயில்வே) ட்ரெயின்ல ஏறி போயிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி அதே அம்பத்தூர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம் பஸ் ஸ்டாண்டை நோக்கி அங்கு ஒரு சிஎஸ்ஐ சபை உண்டு அதற்குப் பின்னால்தான் ஏதோ ஒரு சீயோன் சபை என்று ஒன்று இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன் அவர்கள் தான் துர் உபதேசம் செய்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன் அந்த சபையில் இருந்த ஒரு 4 பேர் எங்களிடம் வந்து இயேசுகிறிஸ்துவிற்கு மனைவி இருந்தார்கள் அந்த மனைவிதான் மரியாள் என்று அவர்கள் கூறினார்கள் எங்களுக்கு அப்போ வேத அறிவு இல்லை ஆனாலும் நாங்கள் அவர்கள் சொல்வதை நாங்கள் நம்பவில்லை நான் இப்படியாக கேட்டேன் உங்கள் சபையில் சிலுவை தலைகீழாக இருக்கிறதா? நீங்கள் சாத்தானை வழிபடுகிறார்களா? என்று நான் அப்போது இருந்த அறிவுக்கு நான் கேட்டேன் அவர்கள் அப்படி இல்லை என்று சொன்னார்கள் ஆனாலும் இவர்களும் துர் உபதேசம் தான் செய்கிறார்கள் இவர்கள் எங்களுடைய நம்பரை வாங்கி போன் செய்து அவர்களின் கூட்டத்திற்கு வர சொன்னார்கள் ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம் இத்தனைக்கும் வேத அறிவு இல்லை எங்களுக்கு கடவுள் எங்களுக்கு நன்மை செய்து கடவுள் எங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்.
@vaidhekivaidheki9848
@vaidhekivaidheki9848 11 месяцев назад
God bless you
@-THEHOLYBIBLE
@-THEHOLYBIBLE 9 месяцев назад
நாங்கள் ஊழியம் செய்யும் குஜராத்திலும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்... சனிக்கிழமை ஆராதனை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்...
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 2 года назад
நல்ல தகவல் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mesia4312
@mesia4312 2 года назад
இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகளை வாசிக்கிறவனும் அதன்படி நடக்கிறவனும் பாக்கியவான். இயேசுவைப்பற்றிய சாட்சி தீர்க்கதரிசன ஆவியாய் இருக்கிறது.
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி God bless you and your e🙏💐
@ashokemicheal8367
@ashokemicheal8367 4 месяца назад
மிக்க நன்றி ஐயா...
@peterjohn3673
@peterjohn3673 2 года назад
கோவையில் மட்டுமல்ல டில்லியிலும் பம்பாயிலும் கொரியாவின் வேதபாடம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது நான் ஒரு இந்தி மொழிபெயர்ப்பு வெளிப்படுத்தின விசேஷம் பத்தாம் அதிகாரத்தின் வேத பாடம் கேட்டேன். டில்லியிலிருந்து நான் முன்பின் அறியாத ஒரு நபர் . நான் அறியாத நபர் அறிமுகப்படுத்தினார் என்று லீங் அனுப்பியதால் ஆராய்ந்து பார்த்தேன். சார் சொன்னது போலவே சந்தேகங்கள் வந்தன. பரிசுத்த ஆவியானவருடைய அசைவாடுதல் வேதபாடத்தில் காணாததால் எனக்கு ஒத்துவரவில்லை என்று விட்டேன். ஆனால் இப்போது தான் புரிகிறது துர் உபதேசம் என்று நன்றி சார்.
@jeffry2637
@jeffry2637 2 года назад
இதெல்லாம் நடக்கணும், நடக்கும் அப்போதான் ஆண்டவர் வார்த்தை உண்மை என்று அர்த்தம், மக்கள்தான் விழித்துக்கொள்ளனும்???? 🙏🙏🙏
@cornetsound6297
@cornetsound6297 2 года назад
இந்த காலம் தான் இப்படி nu தெரிஞ்சி போச்சி அப்புறம் நாம தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பு வதை விட ஆண்டவரிடம் சரன் அடைய வேண்டும்
@vanitavanita9739
@vanitavanita9739 2 года назад
Very useful message pastor Thank you pastor God bless you,
@tljm365
@tljm365 2 года назад
Brother.. திருச்சபையிலேயே வேதாகமம் சொல்லும் உண்மை வர்த்தைகளை... உள்ளதை உள்ளப் படி சத்தியத்தின்படி எந்தப் போதகர்களையும் சொல்லிக் கொடுப்பதில்லையே..... மொத்தத்தில் வேதாகமத்தை விசுவாசிகள் படிப்பதில்லை...... இதுதான் இன்னைக்கு உள்ள மி முக்கிய பிரச்சினை.
@the6393
@the6393 2 года назад
@SONGS OF FIRE *கிறிஸ்துவும்* நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். *அவர்* மாம்சத்திலே கொலையுண்டு, *ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.* 1 பேதுரு 3:18 *அந்த ஆவியிலே* அவர் போய்க் *காவலிலுள்ள ஆவிகளுக்கு* ப் பிரசங்கித்தார். 1 பேதுரு 3:19 *அந்த ஆவிகள்,* பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 1 பேதுரு 3:20 ஆவிகளுக்கு தன்னுடய ஆவியிலேயே போய் பிரசங்கிக்கிரார். *இந்த நிகழ்வு* இயேசு கிறிஸ்துவின் ஆவி அவருடைய சரீரத்தை விட்டு சென்றபிறகு அவர் அவருடைய சரீரத்தோடு உயிரோடு எழுவதற்கு முன்பு *நடந்தது* என்பதை இந்த இறைவாக்கியங்களை கொண்டு அறிய முடியும். இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் தன்னுடைய சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு அழகான உண்மை *ஏசாயா 9 : 6* மற்றும் *யோவான் 14 : 8,9* இறைவாக்கியங்களில் நிறைந்துள்ளது. இந்த இறைவாக்கியங்களின்படி ஆராய்ந்தால் *குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டு மரித்தவர் நித்திய பிதாவாகிய ஒரே தேவன்தான்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க முடிகிறது. *உலகம் அவசரமாக அறியவேண்டிய இந்த அரிய உண்மையை* (நானே பிதா) இயேசு கிறிஸ்துவே தனது சீடர்களிடம் சொல்லியிருந்தார் இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுதலை குறித்து சொன்னதை கீழ் காண்கிற இறை வாக்கியங்களில்.... வாசியுங்கள்... இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்* என்றார். யோவான் 2:19 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, *நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ* என்றார்கள். யோவான் 2:20 *அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.* யோவான் 2:21 *அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும்இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.* யோவான் 2:22 இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் *குமாரனாக வெளிப்பட்டவர்தான் நித்திய பிதா* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசித்து அவருக்காகவே வாழ்ந்தார்கள். .... *ஒரே உண்மையான கடவுள் ஒரு உண்மையான மனிதர் ஆனார் அவரது பெயர் இயேசு கிறிஸ்து* மூன்று பேர் ஒருவராக அல்லது ஒருவர் மூவராக இருக்கிறார்கள் என்று வேதம் எப்போதுமே எங்குமே சொல்லவில்லை. *மூன்று பேர் என்றால் விக்கிரகம்.* கடவுள் ஒருவரே. அவர் மாம்சமானார். நமக்குள்ளே நமக்காவே வாழ்ந்தார். நமக்காகவே மரித்து உயிர்த்தார். இன்று தூய ஆவியாக எனக்குள் வாழ்கிறார். பிள்ளைகளே, *நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி,* உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென். 1 யோவான் 5:21
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 года назад
சரியாக சொன்ன தம்பி
@sandragrace3028
@sandragrace3028 2 года назад
Praise the Lord Pastor, thank you for sharing 🙏
@sumithrasumithra5781
@sumithrasumithra5781 2 года назад
Unga mgs ku romba nandri bro karthar ungalai asheervathiparaga amen
@ipcel-shaddaichurch
@ipcel-shaddaichurch 2 года назад
Glad to hear about from you Dear Pastor anna, it is essential for these days
@maryranihitchcock8078
@maryranihitchcock8078 2 года назад
In the last days, many deceivers will come and confuse the believers. May the Lord protect His Holy church
@johnsonpandian3351
@johnsonpandian3351 2 года назад
I received two calls from Singapore and srilanka. I warned them. Thank you so much Brother.
@lucianisaac2982
@lucianisaac2982 2 года назад
Once we hear a Christian message, we should read the Bible passages, after seeking the help of the Holy Spirit in the name of Jesus Christ.
@johnjoseph9161
@johnjoseph9161 2 года назад
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். (ஓசியா 4:6) அவனவன் தாய் மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தை அனைவரும் பெற்றிருக்கிறோம். வாசியுங்கள். நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. (1 யோவான் 2:27)
@soundarm1108
@soundarm1108 2 года назад
Praise the Lord, Thank you, Pastor for sharing
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 2 года назад
Amen amen amen amen amen praise the lord 🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Davidprince777
@Davidprince777 2 года назад
2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 2 தெசலோனிக்கேயர் 2:2 3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:3
@Goodnewstamila
@Goodnewstamila 2 года назад
GLORY TO JESUS 💓
@rajanmaniam6688
@rajanmaniam6688 2 года назад
Thank you for the information dear pastor.
@EVELDO-hq5uu
@EVELDO-hq5uu 2 года назад
Prayerfully read the Word of God, study and meditate it. The Word of God will teach us how we should follow Christ in a correct path, He is our Shepherd. Hear His voice and follow Him. Thank you pastor for this good information
@gloryn6482
@gloryn6482 2 года назад
Thank you brother for your useful guidance.
@karaibalan6115
@karaibalan6115 2 года назад
Praise the LORD பிரதர் மிக்க நன்றி 🙏
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 года назад
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
@glorywalker5645
@glorywalker5645 10 месяцев назад
You are correct Pastor. They are very much faster in Chennai. Beware of cults
@brightyjohn5364
@brightyjohn5364 2 года назад
Thank u Pastor for your awareness
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 2 года назад
Thank God 🙏 thanks brother 👍
@devapragasam1082
@devapragasam1082 2 года назад
Beware of these kind of wolfs. Getrid from them. Thanks my dear Pastor.James Edward..
@dinathiyanam4326
@dinathiyanam4326 Год назад
Yes. I also received pastor. Thank you for the alert.
@mathewmark7637
@mathewmark7637 2 года назад
Thanks 👍 to dear your advice
@dilipkoshy1726
@dilipkoshy1726 6 месяцев назад
Amen hallelujah ❤
@moseskepha381
@moseskepha381 2 года назад
Very சூப்பர்.
@sumathyearnest4113
@sumathyearnest4113 2 года назад
Thank u brother for this information. Praise the lord
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 2 года назад
Beautiful advise, thanks for eye opening
@JCCSMinistries
@JCCSMinistries 2 года назад
Glory to God.pastor it's very much important information .God bless you for your burden on the church and pastor's.
@padminijayanathan6025
@padminijayanathan6025 2 года назад
Thank you for this awareness.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 года назад
இது போன்று எச்சரிக்கை தேவை சகோதரரே..... எல்லாம் கர்த்தர் சித்தம்.....
@joysruba9996
@joysruba9996 2 года назад
Thank you pastor
@wilsonwilson4780
@wilsonwilson4780 2 года назад
Yes your righ Paster. Thank u
@n.jayasri5534
@n.jayasri5534 2 года назад
தேவனுக்கேமகிமை
@powerministry8775
@powerministry8775 2 года назад
Super TCN Media
@dilsankanapathy6424
@dilsankanapathy6424 2 года назад
Kandippa unmai vilippunarvukku nanri
@danielisak8363
@danielisak8363 2 года назад
Very valuable message...
@JWB2024
@JWB2024 Год назад
True brother. கடைசி கால சபை .இதை பற்றி வீடியோ வெளி வேண்டும் மக்கள் அங்கு ஒடுரங்க. பல சபை மக்களும் இதில் அடக்கம்.
@jeffrinraja6065
@jeffrinraja6065 2 года назад
நன்றி ஐயா 🙏🏻
@bibletalksbgfchennai5589
@bibletalksbgfchennai5589 2 года назад
Thanks Brother
@christopherrajapeter9039
@christopherrajapeter9039 2 года назад
நன்றி சகோதரரே...
@miller_singh
@miller_singh 2 года назад
Amen thank you brother yes you are exactly correct
@Joeeeeeee123
@Joeeeeeee123 2 года назад
Thank you BROTHER ,thank you so much.
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 2 года назад
எந்த church என்று சொல்லி சொன்னால் நன்றாக இருக்கும்
@ruthe9847
@ruthe9847 2 года назад
Thanks for the update Pastor… awareness’s is essential… Shinchonji is anti Christian and they only focus on believers in church, they don’t go to the world or to people who don’t know Christ.
@reginamary3864
@reginamary3864 2 года назад
நன்றி பிரதர்
@baijuthankayan609
@baijuthankayan609 2 года назад
God Bless you Brother
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 года назад
Very nice thank u pastor
@arunbharathi6108
@arunbharathi6108 2 года назад
Not only one church in coimbatore ....many dancing churches are there in coimbatore who preach cult ...doctrines ...
@jeyaseeliebsibanu1259
@jeyaseeliebsibanu1259 2 года назад
Thank you very much. Really your advice is needed for this days.
@paullivingston6335
@paullivingston6335 2 года назад
NICE MESSAGES
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 2 года назад
Super super super Jesus with you
@rorchidpackiamani8112
@rorchidpackiamani8112 2 года назад
Thank you pastor.goòd news.lt should give aware Ness to pastors .be careful.hellaluiah 🙏🙏🙏🙏🙏
@davidpaul1206
@davidpaul1206 2 года назад
Thanks pastor.
@gunaseelan3740
@gunaseelan3740 2 года назад
இவர்கள் யெகோவா சாட்சி காரர்கள் என தோன்றுகிறது
@balajibalaji1153
@balajibalaji1153 2 года назад
வேத ஞானம் இல்லாததினால் தான் பல பேரை பிசாசு வஞ்சிக்கிறான்
@msukumar8649
@msukumar8649 2 года назад
Really.I am appreciate to u bro
@muralinadraj3119
@muralinadraj3119 2 года назад
Thank you for your information paster
@mary9n945
@mary9n945 2 года назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@samjustin169
@samjustin169 2 года назад
Thank you brother
@mdscriblers
@mdscriblers 2 года назад
Good information pastor God bless your ministry.
@mary9n945
@mary9n945 2 года назад
@@mdscriblers ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@tssheelanelson9480
@tssheelanelson9480 2 года назад
God bless you Brother.
@anithapalanisamy5095
@anithapalanisamy5095 2 года назад
Thank u pastor
@mary9n945
@mary9n945 2 года назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 2 года назад
Praise the Lord
@pushparasasl8382
@pushparasasl8382 2 года назад
Amen thanks lord
@femministries9886
@femministries9886 2 года назад
Thanks Pastor
@oliverfrank2076
@oliverfrank2076 2 года назад
Good.God bless you brother
@pastordanielgpd1599
@pastordanielgpd1599 10 месяцев назад
Super pastor. Thanks .
@stephenraj9315
@stephenraj9315 2 года назад
நன்றி நன்றி ஐயா 🙏🙏
@mary9n945
@mary9n945 2 года назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@selvinaustinministries2159
@selvinaustinministries2159 2 года назад
Amen. Very True.
@biblepediatamil6011
@biblepediatamil6011 2 года назад
Good msg
@sankarsamuel.e9205
@sankarsamuel.e9205 2 года назад
Amen🙏🙏
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 2 года назад
👍💚
@shobadaniel
@shobadaniel 2 года назад
Good warning
@prabhupovas4204
@prabhupovas4204 2 года назад
Good news
@davidkumar100
@davidkumar100 2 года назад
All Praise to Jesus Christ
@mary9n945
@mary9n945 2 года назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@sheelathivyamary7730
@sheelathivyamary7730 2 года назад
Correct tha pastor
@davidappollo5087
@davidappollo5087 2 года назад
Our Merciful Lord gives Wisdom to those who discern His word- Bible!! Call to me and I will answer you and tell you great and mighty things, which you do not know( Jeremiah 33:3) Amen! Amen!! Amen!!! 🙏🙏🙏
@selviraja2827
@selviraja2827 2 года назад
Thanks let them not start church we will pray.thanks for this message
@mary9n945
@mary9n945 2 года назад
🙏ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DjdugbB510Y.html
@Daniel-pj3ic
@Daniel-pj3ic 2 года назад
Amen
@gnanaseelanv4955
@gnanaseelanv4955 2 года назад
Already CPM and Seventh day Adventist claim that we are 144000 people group. What's your stand toward it ?
@antonyamalraj4470
@antonyamalraj4470 2 года назад
bro.அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்தானம் பெற்றீர்கள் அப்19:1to5
@gnanamuthumuthu8669
@gnanamuthumuthu8669 2 года назад
நீங்கள் எடுத்த ஞானஸ்நாணம் எது?
@shankari6180
@shankari6180 2 года назад
Thank you jesus and also Thank you for ur useful information brother
@leninsamuelm6143
@leninsamuelm6143 2 года назад
🙏🙏🙏
@regopaul7234
@regopaul7234 2 года назад
C.P.M doctrine is also the same.
Далее
skibidi toilet 76 (part 2)
04:28
Просмотров 12 млн