Тёмный

சனி திசை கேள்விகளும்! பதில்களும்!! - astrochinnaraj 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 76 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@murugesanarun1891
@murugesanarun1891 3 года назад
Thanks Sir. For mithuna lagnam, Lagnathil Sani and Seivai. Lagnatai guru 5th parvaiaga parkiradu.Makara rasi. Dt of birth 16.04.1974.Morning Time 10.40 am at Sankaran Koil. Sani dasai eppadi irukkum Sir. Please reply me Sir. Now Sani dasa period is under progress.
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
நன்றி தம்பி , " வான் மழை போல், தேன் தமிழ் போல் சிறந்து என்றும் வாழ்க" கவிஞர் குமாரதேவன். நிகழ்ச்சியில் நிறைய பேர் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகின்றேன்.
@ragsraghava7223
@ragsraghava7223 4 месяца назад
Sir kadaga lagnam 1st house Saturn and mars in poosam star what will happen in Sani dasa the moon in kanni hastham .
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 3 года назад
அருமையான வாய்ப்பு கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன்..
@kgopinathan2148
@kgopinathan2148 3 года назад
I enjoyed the show, as you made it humourous and informative.
@rajathangarasu7319
@rajathangarasu7319 3 года назад
Rishaba lagnam sani vakramagi kumbathala avittam 3 padham but pournami chandran magarathala avittam 2 padham irukum pothu sani desai enna palan seiyyum
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
சனீஷ்வரனின் தன்மைகளைப்பற்றி தெரிந்து கொள்ள உங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன 🙏🏻👍
@trishakumar614
@trishakumar614 Год назад
Sani thisai kuru puthi nadanthu yenga seium sir
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 3 года назад
Pollachi annavuku arumaiyana vilakam sir.
@ssuganthi2537
@ssuganthi2537 4 месяца назад
வணக்கம் சார் 🙏
@sureshswaminathan9232
@sureshswaminathan9232 Год назад
What would be the effect if Mars is in Viruchigam and Sani is in Mesham for Rishaba lagnam
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku sir please sir
@muthukeerthika3106
@muthukeerthika3106 10 месяцев назад
வணக்கம் சார். மகர லக்கனம், அவிட்ட மகர ராசி. ரிஷிபசனி(வ)ரோகிணியில், சனிக்கு வீடு கொடுத்த சுக்கிரன்-துலாத்தில், விருச்சிகத்தில் அனுசகுரு- 7ஆம் பார்வையாக வக்ரசனியை பார்க்கிறார். ஆதலால், சனிதிசை- சந்திரன்புக்தி நடக்கிறது, வருமானம்- தொழிலில்லை. எந்த தொழில் மூலம் வருமானம் கிடைக்கும்? அதிஷ்டபலன் இருக்கிறதா? தயவுசெய்து, எனக்கு ஒரு வழி காட்டுங்கள். நன்றி.
@lakshmipathyb7500
@lakshmipathyb7500 2 года назад
I am Geetha Yadav Astrologer from bangalore, last one week I was watching your you tube,very good explanation suoooooper sir, thanks 🙏
@muthukrishnansrinivasan3437
@muthukrishnansrinivasan3437 3 года назад
Vanakkam Mr chinnaraj sir if rotragrate planet is in the constellation of nodes then what will happen
@shanmugampss4113
@shanmugampss4113 3 года назад
Personal questions are also related to general topics of all people who are hearing the videos. This video is not between teacher and students. Nellai Astro is erred by his interference. As I observed, all the questions are relevant to learn. As Nellai Astro has said that he is in learning stage, then he should have taken this video as a learning lesson.. one of the basic quality for an Astrologer is patience hearing.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 года назад
வணக்கம் . நன்றி .
@saravanakumarram5488
@saravanakumarram5488 7 месяцев назад
Very good
@senthilraja5206
@senthilraja5206 2 года назад
Aeya en name senthil veatharaniyam 5 11 1980 4,50am rasi ganni nasathiram ashtham lakganam thulam lakthil puthan Suriyan 2 sauvai 4 kethu 10 raku 12 Sani kuru sukran Sandra enaku gashdama eruku please en sathagam
@sing12226
@sing12226 3 года назад
Please explain gurunadha viricha laganam lagnthil sani vakiram. Guru seen 9 th paravai in sani. Risbhathil sevai Chandra. Both sevai and Chandra miragachirasa. Please explain.
@abinayaabi2524
@abinayaabi2524 Год назад
Ealla kelvigalum raittutha sar
@kalpanakalpana9086
@kalpanakalpana9086 Год назад
Sir lam மேஷ லக்னம் .ரிசபத்தில்-செவ்வாய், கேது, மிதுனத்தில்- சந்திரன், சனி ,விருச்சகத்தில்-ராகு, கும்பத்தில்-புதன், குரு, மீனத்தில்-சூரியன் இப்போது சனிதிசை நடக்கிறது இனி என் வாழ்கை எவ்வாறு இருக்கும் இந்த பெயர்சியில். குறிப்பு எனது marrige life failure no child - இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்
@gnanamani3975
@gnanamani3975 3 года назад
உங்களுடைய விளக்கம் மிக மிக அருமை சார் நன்றி
@ஆதித்தன்-ன1ழ
@ஆதித்தன்-ன1ழ 3 года назад
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏🙏
@balaje3426
@balaje3426 3 года назад
Sani neesa pangamagi sani thisai thanathu putthiyil yogam seiyuma or pathagathai seiyuma sir
@jayachandiransubash5292
@jayachandiransubash5292 3 года назад
Vannakam sir For me now saneesvaraya dishai two years back started Rishabha lagnam Uthradam nakshatram Dhanusu rasi 3 8 1963 1.57 am Birthplace vaniyambadi Tripattur district 2 raghu 3 suriyan sukiran 4 budhan 5 Angarakan 8chandran kethu 9 saneesvar 11 guru How my future
@vijayalakshmiravi4653
@vijayalakshmiravi4653 2 года назад
மிதுன ராசியில் தி௫வாதிரை நட்சத்திரம் ரிஷப லக்கனம் சனி தசையில் சுக்ரபுத்தியில் தி௫மணம் கூடிவ௫மா ஐயா... 🙏
@balaje3426
@balaje3426 3 года назад
Utcha sevvai 4m parvaiyaga mesathil irukkum saniyei parthal sani thisai epty irukkum
@saravanandurairaj3200
@saravanandurairaj3200 3 года назад
Thanks sir,rishaba langanam sani utcha vakram in 6th house. How is sani dasa good or bad
@shanmugampss4113
@shanmugampss4113 3 года назад
I have utilised this video very much and to be learned from other's horscopes also. Every points will be learned from example charts of others. What you have clarified in this video are useful for all Astrologers.. Not at all value less, your every points are valuable and to learn. Off course, I am your U tube follower. Nandri. Vanakkam.
@krishnaraja3961
@krishnaraja3961 3 года назад
Respected sir, Good information in Sani dasa video. Kindly suggest me for my current Sani dasa Prediction. Meena lagna@Uthratathi nakshatra Saturn in 9th house Scorpio @Anusham Nakshatra Conjunction with Mars @Kettai Nakshatra. How would will be this conjuction in scorpio as saturn owns 11th house and 12th house.
@ecovertbamboo8038
@ecovertbamboo8038 3 года назад
Saturn exalted and retrograde in lagn a and parivarta with fifth house during dasa what will be operating dasa
@manogaran1793
@manogaran1793 3 года назад
சனி.திசை மட்டமான உருபுடாத திசை எல்லோருக்கும் பொதுவாக!!
@r.govindarajanrajan8502
@r.govindarajanrajan8502 3 года назад
Why don't take Lagna Subar and Asubar to disha/bukthi?
@vasukikamaraj8798
@vasukikamaraj8798 2 года назад
Sir how to join in this zoom meeting?
@ilayarajag567
@ilayarajag567 Год назад
வணக்கம் அய்யா 🙏இந்த பதிவு சம்பந்தப்பட்ட கேள்வி🙋 சனி பகவான் அஸ்தங்கமாகி வீடு கொடுத்தவுடன் பரிவர்த்தனை ஏற்பட்டால் அந்த சனி தசை 💪நல்லது பண்ணுமா? மேலும் சனிக்கு வீடு கொடுத்தவனுக்கு குரு பார்வை உண்டு 🤗 பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் 🙏
@sridharnaidu2728
@sridharnaidu2728 3 года назад
சார் 💐துலாம் லக்னம் மகர ராசி 7ல் @ மேஷத்தில் சனி நீச்சம் வக்ரம் மற்றும் வர்கோத்தம் மேலும் 11ல் குரு சுக்ரன் சேர்க்கை குரு9ம் பார்வை சனிக்கு சனி திசை பலன் எப்படி எடுப்பது சார் விளக்ககவும் 7/8/1968 நேரம் 11.55AM PERIYAKULAM
@akilamuthukumar7416
@akilamuthukumar7416 3 года назад
Sir enaku sani dhisai ipo nadakudhu lagnam la irundhu 3 rd place la irukudhu sir.thulam rasi suvadhi natchathiram sir enna palan solunga sir
@revanthveerapandi4210
@revanthveerapandi4210 2 года назад
ஐயா வணக்கம். சிம்ம லக்கினம். துலாம் ராசி. 8 - இல் சனி+கேது . சனி தசை எப்படி இருக்கும் ?
@sttamil
@sttamil 3 года назад
மானசிக குரு எனக்கு சின்னராஜ் அவர்கள்
@vasanthisekaran7986
@vasanthisekaran7986 3 года назад
வணக்கம் ஐயா
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Meeting is their own jathagam prediction,so it means it is just like Sunday live, without jathaga kartam.But your explanation is very clear as usual, thank you sir.
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 3 года назад
Sir வணக்கம், சிம்ம லக்கினம், சனி வக்ரம் in மேஷ, வீடு கொடுத்த செவ்வாய் கடகம், லக்கினம் தில் குரு பார்வை in சனி , அடுத்த சனி திசை எப்படி இருக்கும் sir, 26.8.68, 7.15 am கும்பகோணம். 🙏🙏🙏
@jhansirani5502
@jhansirani5502 3 года назад
Retro Saturn as second Lord placed in 11th house will give very good wealth in Sani dasa, if the house Lord where Saturn is placed becomes Aatchi or Ucham.This I have seen in many horoscopes
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 3 года назад
ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram
@anbushanmugam3872
@anbushanmugam3872 3 года назад
ஐயா வணக்கம் தாங்கள் ஜோதிட வகுப்பு இருக்கின்றீர்களா தங்களிடம் பயில பாக்கியம் கிடைக்குமா என்று தெரிய படுத்தவும் தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டு உள்ளேன் ஐயா நன்றி
@aakashg4761
@aakashg4761 3 года назад
ரிஷப லக்னத்திஇற்கு,சனி நீச்ச ஆகி, செவ்வாய் மற்றும் சுக்ரன் மேஷ ரிஷப ராசிகளின் இடம் பரிவரதனை ஆனால் சனி தசா நல்ல பலன்கள் தருமா ஐயா.
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 года назад
நன்றி ஐயா 🙏
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 года назад
அய்யா வணக்கம் ஜூம் மீட்டிங்நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்குமுன்னதாக நீங்கள் நடத்திய பாடத்திலிருந்து சந்தேக மிருந்தால் அதைபற்றிய கேள்வியை அனுப்பவும் என்று அறிக்கைவிட்டு அதில் சொந்த கேள்விகளை நீக்கி விட்டு ஜூம் மீட்டிங்கிள் அதற்குமட்டும் விளக்கம்தந்தால் நேரம்விரையம் தவிர்க்கபடும். நன்றி.
@balaje3426
@balaje3426 3 года назад
Simma laknam simma rasi sani thisaiyil thanathu putthi
@selvis7964
@selvis7964 3 года назад
Sir yan makal. 23-10-1997. 11.17pm. Suriyan. Nisam. Kuru. Nisam. Sani. Vakarum. Valki. Yapadi erukum.
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 3 года назад
Program super sir. Answer and explain simply super vera level. Thank you sir 🙏🙏🙏
@trdevan4623
@trdevan4623 3 года назад
எனக்கு ரிக்ஷபலக்னம்சனிதிசாநடக்கின்றன எப்படி இருக்கும்
@அஸ்ட்ரோஇன்ஜினியர்ச.ஜகன்நாதன்
கேள்வி கேட்பவர்கள் ஒரு முறை தங்கள் கேள்வி என்ன என்று எழுதினால் அவர்கள் தங்கள் எழுதிய கேள்வியை மற்றவர்கள் கேட்கும் போது புரிந்து அதே கேள்வி மை மீண்டும் கேட்காமல் சுய ஒழுக்கம் இருப்பது நல்லது.மேலும் தங்கள் தரும் பதில் எழுத்து வடிவில் தெகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இது என்னுடைய பணிவான கருத்து.நன்றியும் வாழ்த்தும் ஜகன்நாதன்.
@jayashree2122
@jayashree2122 3 года назад
வணக்கம் ஐயா.. மிதுனராசி மிதுன லக்னம்... 6ல்..விருச்சிகத்தில் விசாகம் 4 ல் சனி.அதே விசாகம் 2ல்.. துலாமில் கேது. சாரம் கொடுத்த குரு மகரத்தில் நீசம். சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் ரிசபத்தில்.... சனி தசை எப்படி இருக்கும் ஐயா... ☹️
@rvenkatachalammangai2134
@rvenkatachalammangai2134 3 года назад
சார் சனி மேஷத்தில் இருந்து வீடு கொடுத்த செவ்வாய் கடகத்தில் வர்கோத்தம நிலையில் இருந்து சனி மகா தசை நடந்தால் என்ன பலன் சார் ப்ளீஸ் சார்.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@show63man
@show63man 3 года назад
Usuru phona, maserai samberikum
@bashshellscripting9475
@bashshellscripting9475 3 года назад
Romba nandri ayya
@roopavathyroopavathy7420
@roopavathyroopavathy7420 3 года назад
Vargoththam pattri pesunga
@radhi9870
@radhi9870 3 года назад
வணக்கம் சார் குரு சனி பரிவர்த்தனை அதனுடைய தசை எப்படி இருக்கும் 17,5,1997மாலை 3,15சென்னை
@radhi9870
@radhi9870 3 года назад
கன்னி லக்னம் ஐந்துக்கும் ஆறுக்கும் அதிபதி சனி கேது மீனத்தில் குரு நீசம் எப்படி இருக்கும்
@RameshR-sw3yt
@RameshR-sw3yt 3 года назад
Sasa yogam?
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 года назад
அண்ணா நான் நாகை மாவட்டம் தயவு செய்து கல்யாணம் நடக்கும் நடக்காது சொல்லுங்க. அண்ணா எப்போ நடக்கும் இப்போ நடக்கும் சொல்லுக. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm
@nambivvr2515
@nambivvr2515 3 года назад
கன்னியில் சனி மீனத்தில் புதன் நீச பங்கமானால் பலன் எப்படி?சனி தசை எப்படி?
@tvarunkaarthick3732
@tvarunkaarthick3732 3 года назад
உதாரண ஜாதகத்துடன் அந்த குறிப்பிட்ட சனி திசையை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும். வெறும் பேச்சில் சொல்லுவதை கற்பனையாக கட்டமாக புரிந்து கொள்ள சற்று சிரமம் உள்ளது.
@mahasamynathan
@mahasamynathan Год назад
Maha saml Nathan
@surya4976
@surya4976 3 года назад
Sir if exalted Saturn is retrograde ,you are saying it will give debilated results but why you are not checking nakshatra ,so whether nakshatra doesn't have any value of saturn exalted retrograde
@subhachandrasekar2628
@subhachandrasekar2628 3 года назад
Sir my horoscope is DOB 4 .9.1981 Chennai evening 7.30 sir pls see my horoscope whether I will get life partner
@marudhasiva7301
@marudhasiva7301 3 года назад
சார்வணக்கமா சனி வக்ரம் நாகை 12/1/2006 மணி 3 நிமிசம் 59 நாழிகை 53.
@trdevan4623
@trdevan4623 3 года назад
எனக்கு சனிதிசாநடக்கின்றனெஎப்படிஇரக்கம்
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Год назад
Guruve🙏🏻
@thangavelchinnaiyan8171
@thangavelchinnaiyan8171 3 года назад
ஐயா வணக்கம், சனி சுய சாரத்தில் நின்று, வீடு கொடுத்தவன் ஆட்சியாகி நின்று சனி தசை நடத்தினால் பலன் எவ்வாறு இருக்கும்.
@subhashshanmugam01
@subhashshanmugam01 2 года назад
சனி அஸ்தங்கம் ஆகி தசை நடத்தும் போது எப்படி இருக்கும்னு யாருமே கேக்கவே இல்லை
@லோகேஸ்வரன்-ங4ட
வணக்கம் ஐயா....மன்றாடி தங்களை கேட்டு கொள்கிறேன். எனது ஜாதகத்தை விளக்கவும்.. ஒருவருடைய ஜாதகத்தை கண்ட உடன் உண்மையை அறிந்து கொள்ளும் தாங்கள் எனது ஜாதகத்தை பார்த்து நான் சொன்னது உண்மை எனில் விளக்கவும்... 26 வயதாகிறது. இது வரை இரு சக்கர வண்டி கூட சரியாக ஓட்ட தெரியாது, சொந்தமாக வண்டியும் இல்லை, நிரந்தர வேலையும் இல்லை, 2017 முதல் Vao ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இன்று வரை முயற்சி செய்கிறேன் கிடைக்க வில்லை..எனது தாய் மூட்டு வலியேடு வேலைக்கு செல்கிறார் மிகவும் கஸ்ட படுகிறார். என் மூலம் எப்போது விடியல் ஏற்படும் என் தாய்க்கு??? 7/3/1995 6.30 Am திருப்பூர்...
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 Год назад
பொய் வெச்சா மாதிரி 101வது comment. 🙏
@rajeswaria7408
@rajeswaria7408 Год назад
🙏🙏🙏
@karthi9019
@karthi9019 3 года назад
Super live
@cjayaram1886
@cjayaram1886 3 года назад
Hai sir
@trdevan4623
@trdevan4623 3 года назад
எனக்
@gkkannan85
@gkkannan85 3 года назад
Sir link please
@krishnamoorthy7803
@krishnamoorthy7803 3 года назад
Good.... TODAY program super comedy
@ShabariY
@ShabariY 2 года назад
iyavanakamenakusanithasainadakuthuvalaikadakaveli
@ramasamym5374
@ramasamym5374 3 года назад
சார் வணக்கம் சார் இன்றைய சூட்டிங்கை டி வாட்ஸ்அப் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆனால் இப்பொழுதுதான் தெரிந்தது தாங்கள் write ups அனுப்பியுள்ளது இதை சற்று முன்னரே கூறி இருந்தால் நாங்களும் சரியாய் இருப்போம் இல்லை சார் 😩🙏
@kannanm3936
@kannanm3936 3 года назад
Anna super
@Abdullah-hf9sb
@Abdullah-hf9sb Год назад
😢
@ceylonfoodswitzerland
@ceylonfoodswitzerland 3 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@srinivasanvenkatachalam3374
@srinivasanvenkatachalam3374 3 года назад
please go with lion by lion
@vinayprakash9244
@vinayprakash9244 3 года назад
🙏🙏🙏🙏🙏
@mkzola5219
@mkzola5219 3 года назад
🙏❤️🙏
@kumarmvnk3654
@kumarmvnk3654 3 года назад
Dogs !!!! PLEASE BE AWAY FROM THIS PROGRAMME , it disturbs the thought process ..... Chinnaraj Sir , Hats-Off to your patience :)
@balamuruganp634
@balamuruganp634 3 года назад
புணர்புதோசம் பற்றி எதுவும் பேசலையே சார்
@sttamil
@sttamil 3 года назад
Na miss pannitan
@girijaramachandran4990
@girijaramachandran4990 3 года назад
ஆருட அதிபதி சந்திரன் கவிப்பை நோக்கி செல்கிறார்.உதயத்தில் சனி.உதயத்திற்கு 8ல் ஆரூடம். குவிப்பில் பாம்பு. காதல் வெற்றி அடையாது
@sripalambikaijothidam280
@sripalambikaijothidam280 Год назад
அஸ்ட்ரோ. பாரதி. நீங்கள். ரொம்ப. பேச்சு. பேசுரிங்க
@sivakumaart
@sivakumaart 3 года назад
no code to me
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
I have updated the code in our mobile app. before meeting ! sorry for the interruptions! Thank you for your comment!
@vanithamahalakshmi5992
@vanithamahalakshmi5992 3 года назад
லக்னம்- கும் பம் ராசி - ரிஷபம் மேஷம் - சனி 12-12-1970 11.30 Am
@arulsiva6863
@arulsiva6863 2 года назад
Barathi you are wasting his time.
@vijayanandj9989
@vijayanandj9989 Год назад
Advice pannubavar thaan time waste pannugiraar
@k7varadan
@k7varadan 3 года назад
Little boring
@priyaraju1963
@priyaraju1963 3 года назад
நாய் வேற அடிக்கடி வந்து போகுது.
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 3 года назад
ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram
Далее
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 220 тыс.
Environmental & Sustainability Summit 2024 - Day 2
3:32:10