Тёмный

சரியான லக்னம் எது எப்படி கண்டுபிடிப்பது | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 112 тыс.
50% 1

சரியான லக்னம் எது எப்படி கண்டுபிடிப்பது? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

1 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 488   
@johnrose8549
@johnrose8549 2 года назад
எல்லோர் கணிப்பும் கணிப்பல்ல; இன்றிலிருந்து, "சின்னராஜ் அவர்கள் கணிக்கும், கணிப்பே கணிப்பு!". கலியுகத்தில் இறைவன் கொடுத்ததோர் நற்கொடை!
@arunprasadk2797
@arunprasadk2797 3 года назад
Dear Sir.. Excellent explanation.. Thank you once again for a lovely topic and sharing with us..
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 года назад
Yes I have the same situation in my horoscope 😀 This analysis helped me to confirm the correct lagna
@hariprasath2344
@hariprasath2344 3 года назад
எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஜோதிடத்தை கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@lathad1114
@lathad1114 3 года назад
Your explanation in all your videos are very clear and exhibits your deep knowledge in astrology.congrats sir.Godblessed you with this super talent and knowledge.
@User01029
@User01029 3 года назад
Very nice sir, my daughter’s lagnam changes by 2 minutes. We were confused about the lagnam. But, your rules are clear, none of the rules are correct with the old time. 2 minutes delayed, all rules are followed. Super sir 🙏🏻👍
@dhanusuk8844
@dhanusuk8844 2 года назад
Excellent explain. Sir... thanK you so much sir...I have lot of confusion in this subject...now fully cleared... Thanks again...
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.தலைப்பு உண்மையிலே இன்று நம்மிடையே குழம்ப செய்யும் விஷயம். இதை சரியாக கண்டுபிடிக்கும் முறையை மிக மிக அழகாக தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார். தங்களின் எளிய முறையிலான விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்
@saravanakumar7203
@saravanakumar7203 3 года назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@rusha1697
@rusha1697 3 года назад
So confused sir. I watched so much time. I last got it. To confirm my daughter's horoscope. Thank you.
@sangov10
@sangov10 3 года назад
Good clarification for lagnam... please help us with procedure to clarify the ambiguity for stars as well... Thanks in advance
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Год назад
அருமையான விளக்கம் அய்யா. எளிதாக சொன்னீர்கள். நன்றி
@a.rajagogulnatha.rajagogul2343
@a.rajagogulnatha.rajagogul2343 3 года назад
மிகஎளிமையாக, பிரமிப்பாக உள்ளது மகிழ்ச்சி.
@theuniverseism9305
@theuniverseism9305 2 года назад
தெளிவான விளக்கம் ஐயா. நன்றி.
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 года назад
இன்றைக்கு பலபேருக்கு இருக்கும் குழப்பமான,சந்தேகத்திற்கு எளிதான வழியைக் கூறியதோடு,எளிமையாக உதாரண ஜாதகத்தின் மூலம் தங்களது எளிய,அரிய ,அனைவருக்கும் புரியும் விதமாக அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.எனக்கும் இது பயன்பட்டது என்பதை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!வணக்கம்!உங்களுடய வீடியோக்களை பார்ப்பவர் கள் ஒரளவிற்கு நிச்சயம் ஜோதிடத்தை கற்றுக் கொள்வது என்று கூறிவிடலாம்.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன்.நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐👌👌👏👏😊🌺🌺🌸🌸
@subasubash1809
@subasubash1809 3 года назад
அருமையான பதிவு நீண்ட நாட்கள் இருந்த சந்தேகம் திர்ந்தது ஐயா நன்றி ஐயா
@arthibalaji1212
@arthibalaji1212 3 года назад
Sir, thank you so much sir.. After 40 years I've identified my lagnam.. Since my amma was dangerous went to koma as soon as my birth took place at home.. No one remember exactly my time if birth.. When conveyed my correct lagnam to my amma yesterday.. She felt very very happy.. Thanks so much again.. 🙏
@vijaypanneer9968
@vijaypanneer9968 3 года назад
ஐயா வணக்கம் என் பெயர் பன்னீர் செல்வம் நான் பிறந்தில் இருந்தே மிகவும் எல்லாநிலையிலும்கஷ்டப்படுகிறேன் அதிலும் இப்ப‌ 15 வருடமாக அவமானம் பத்து ரூபாய்க்கூட கஷ்டப்படுகிறேன் இதற்கு ஜாதக ரீதியாக விளக்கினால் மன ரீதியாக ஆறுதல் அடைவேன் தயவு‌ செய்து‌அருள்புரியுங்கள் 24.4.1972 5.35 am நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@musicdrugs7449
@musicdrugs7449 3 года назад
அருமை யான பதிவு ஜி.... என்னுடைய சந்தேகம் தீர்ந்தது... நன்றி
@rajiravisankar6782
@rajiravisankar6782 2 года назад
Sema sir super explanation. Vazhga valamudan
@rsaravanan2503
@rsaravanan2503 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@narasimmanp5525
@narasimmanp5525 3 года назад
Excellent sir. Human society need your service for ever. I'm sure our future generations will praise and follow you. Thank you very much for your excellent simplified explanations.
@nanthakhumarprp5789
@nanthakhumarprp5789 3 года назад
Thank you sir, very useful information
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 3 года назад
எனதருமை ஜோதிட கவிச் செம்மலே வாழ்க வளமுடன் அருமையான விளக்கமான பதிவு...வாழ்த்துக்கள் இறை அருள் துணையிருக்கட்டும்...
@arulmani9708
@arulmani9708 3 года назад
வணக்கம் ஐயா லக்னம் சரியாஎன்பதை கண்டுபிடிக்க எளிமையாகவும் அருமையாகவும் வழி கூறினீர்கள். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் சார். தமிழ் செல்வி
@ranimadhavan4392
@ranimadhavan4392 2 года назад
Thanks for your clear explanation
@nakeerank4904
@nakeerank4904 6 месяцев назад
Thank you sir for this educative video.🌹🌹🙏👍
@nagalakshmi6966
@nagalakshmi6966 3 года назад
Thanksyou sir for posting a perfect video on mostly confused topic, your tips or guidelines are really help ful to identify the correct lagnam, which Is the base for horescope My family astrologer as well as my Guru used to question people regarding their siplings, to check if the horescope is correct, now I got few more guidelines to check for correct lagna
@nandakumar8814
@nandakumar8814 3 года назад
Long time doubt today cleared by you thank u sir
@gopalakrishnansaravanan9447
@gopalakrishnansaravanan9447 3 месяца назад
Simply, clearly well explained. Thank you Ayya.
@rajkumarsabaapathi4704
@rajkumarsabaapathi4704 3 года назад
33 years of confusions got cleared that this or that magaram or Dhanushu Dhanushu or magaram. now again life turned with a new twist thanks for that. This lagna confusion made me lot of sleepless nights. Thanks once again sir. God may stand by you. Pls continue your humourous sense like this it made me ROFL (Rolling on the floor laughing). Thanks for the tear out of the mental pressure. As I confessed you that one of the super star of astrology on 6,8,12 giragangalin palan video has been proved once again.Thanks a lot sir. Visit you soon directly.....
@priya_rajann
@priya_rajann 3 года назад
I am also in same situation..Had a big confusion between simma or kanya ..Finally found that i am kanya lagana
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
One of the important tips... Sir.. Thank u sir...😊🙏please put videos like.. This... Continuosly... Sir... Would.. Be.. Able.. To.. Study.. Basic astrology...🙏😊
@anandanv4128
@anandanv4128 2 года назад
Sir, I also have this doubt as Kavita Shanmugam's guestion. please clarify it.
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Thanks very much sir God bless you always.
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 3 года назад
Excellent vedio Sir 🙏🙏🙏,. Thanks
@jeyaratchagan2247
@jeyaratchagan2247 3 года назад
ஐயா வணக்கம் இந்த குழப்பம் எனக்கும் இருந்தது. அருமையான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி
@micheallawrence3498
@micheallawrence3498 3 года назад
மிகவும் அருமை ஐயா...
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Good explanation ayya thanks Sundarrajan
@priyaramesh6095
@priyaramesh6095 3 года назад
Excellent two days before I got confused seeing my son birthh certificate timing changed by six minutes in hospital chart lagnnam wasss changed. Confused now cleared wiith your calculations
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 3 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா இறைவனின் அருளும் சித்தர்களின் அருளும் நம்முடைய அனைவரின் முன்னோர்களின் ஆசியும் தங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால் தான் நம்முடைய இந்திய மக்களுக்கு மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரியும்படி தெளிவுபடுத்தமுடிகிறது. தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து நம்நாட்டிற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@avalarmathi4447
@avalarmathi4447 3 года назад
மிகவும் அருமை சகோதரா 🌹🌹♥️🌹🌹
@somasundaram7812
@somasundaram7812 Год назад
Excellent Explanation sir.
@badrinarayanan2584
@badrinarayanan2584 3 года назад
Sir,thank you sir..nice info..in 3rd point what ever you are telling is conflicting..we have to count 7 or 9th house from thulam(in the example you said) or we should count from lagnam?? Also in the fourth point you said is the 3rd house included and 9th house not included..just asking for confirmation...once again thanks for your service sir
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 3 года назад
Mallika Natarajan. Vanakam sir. From the above vedio none of the 4 conditions are matching with my daughters horoscope to find lagnam. Her lagnam is kumbam and rashi is Kadagam can you please put a vedio for these kind of exceptions also. Sleepless nights sir🙏🙏🙏
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 2 года назад
Supper தேடியது கிடைத்தது நன்றி
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 3 года назад
நன்றிகள் பல அண்ணா.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 года назад
Very good information are Arumai
@muthulakshmia563
@muthulakshmia563 3 года назад
மிக்க நன்றி 🙏 🙏
@r.asokanmumbai9382
@r.asokanmumbai9382 3 года назад
ஐயா, மிகவும் முக்கியத்துவம் உள்ள பதிவு. என்னுடைய ஓலைச்சுவடி ஜாதகத்தில் தனுசு லக்கினம். ஆனால் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் விருச்சிகம் என வருகிறது. இந்த பதிவின் படி தனுசு லக்கினம் என உறுதி ஆகிறது. DOB. 22.01.1978, 3.30 AM Kanyakumari. தங்கள் சேவை தொடரட்டும். நன்றி 🙏
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 3 года назад
எனக்கும் அப்படித்தான் வருகிறது.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 года назад
தம்பி சின்ன ராஜா லக்ன குழப்பம் நீங்க முன்னோர்களின் வழிகாட்டியின்படி தெளிவான விளக்கம்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி. த.ஞானி,பிரான்ஸ் (யாழ்ப்பாணம்)
@rsubramanianmanian4645
@rsubramanianmanian4645 Год назад
மிகவும் முக்கியமான பதிவு
@karthi9019
@karthi9019 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@deviv7318
@deviv7318 3 года назад
நன்றி அண்ணா 🙏
@smileysmiley1
@smileysmiley1 3 года назад
Wow 😲 Appadiye natchithra sandhi Or rasi sandhi explain pannavum anna
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
வணக்கம் அண்ணா 😊🙏 Thanks a lot 🙏🙏
@user-tn1dv6vu2e
@user-tn1dv6vu2e 3 года назад
ரெம்ப நாள் கேள்வி இப்போ தான் விளக்கம் கிடைத்தது நன்றிகள் ஐயா
@omnamahshivaya5437
@omnamahshivaya5437 3 года назад
Sir, I like very much your all vedios. Yennoda jadhakatha neenga parka yenaku koduthu vaikalaya, illa ungaluku koduthu vailalaya nu yenaku theriyala. Ok God blessing, Yenaku good time varum pothu antha bagyam yenakku kittum. "U r a astrology GOD" I have sent mail two times to you. rathnamanikandan.
@storysankar
@storysankar 3 года назад
சிறப்பு சிறப்பு....
@shrisubhap
@shrisubhap 3 года назад
Hi sir, the logics mentioned by you matches for my daughters and in my horoscopes. But not matching in my husband's horoscope. But his lagbam is shimam in both computer and hand predicted jadhakam. Confused now.. please clear what is his correct lagna? Birth details : 15 Oct 1989,03:30AM, Erode
@rajuramasamy4535
@rajuramasamy4535 3 года назад
Thank you Sir.
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 года назад
Sir your concept perfect super
@vanitk5078
@vanitk5078 Год назад
Sir u r legend astrologer.super video sir.
@rengarajansankaranarayanan2551
@rengarajansankaranarayanan2551 3 года назад
Sir, It did not work for my kid who have born on 09-07-2008, 16:00 Pondicherry 1,4,5,7,9.10 Rule 1 -> Counting from Asc to Rasi is 11 so it did not satisfied the rule. Rule 2 -> Counting from Asc to Rasi Lord i.e Mercury, but he reside in 8 house. so it did not satisfy the rule. Rule 3 -> Counting from Mercury house Lord, Mercury is sitting in Gemini. Counting from Mercury to Asc is 6 so it did not satisfy the rule. Rule 4 -> Mercury is sitting in Gemini, Counting from Asc is 8 place. Is possible to clarify ?
@sooryamoorthiveeramuthu8804
@sooryamoorthiveeramuthu8804 2 года назад
அருமையான விளக்கம்
@royalvishnus6369
@royalvishnus6369 3 года назад
நன்றி அய்யா 🙏
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
வணக்கம் சகோதரா . Background சூப்பரா இருக்கு.
@sasee1974
@sasee1974 3 года назад
நன்றி ஐய்யா......
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 3 года назад
Wow super 👌👌👌👏👏👏👏👏👏thanks sir🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟
@seshatheri
@seshatheri 3 года назад
Lovely Video Anna 👍
@vasudevan4262
@vasudevan4262 3 года назад
நன்றி ஐயா
@kumarrathinam5752
@kumarrathinam5752 3 года назад
Vedio clarity super...
@vimalagokul2020
@vimalagokul2020 3 года назад
Iyaa very very true subject 🙏🙏🙏🙏🌹🌹🌹
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchu, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 2 года назад
Very deep knowledge
@selvirajendran8483
@selvirajendran8483 2 года назад
நன்றி அய்யா
@devimathivaanan4382
@devimathivaanan4382 3 года назад
நன்றி அண்ணா
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 года назад
Thank you
@watchshakthi6589
@watchshakthi6589 Год назад
Vanakkam Ayya, i couldn't fit in four rules. my lagnam is Mithunum and Rasi in Mesham, Planet placements are chandran, suriyan, Chevvai, Sukuran and Bhudhan are in Mesha Rasi, Guru(R) and Sani(R) are in Kanni rasi, Rahu is in Kataka rasi and Ketu is in makara rasi. Wondering i am not part of homosapiens :)
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 2 года назад
எளிமையாக ஆனால்இனிமையாககூறிதெளிவாகபுரியவைத்தீர்கள்மிக்கநன்றிஜயா.
@nandagopalr9900
@nandagopalr9900 3 года назад
நன்றி மிக .தீர்ந்தது நெடு நாள் ஐயம். அனுபவத்திற்கு மிகச்சரியாக வருகிறது நந்தகோபால் MSc astro
@geethaiaram6389
@geethaiaram6389 3 года назад
அருமையான விளக்கம் குருநாதா 🙏🙏 நன்றி..
@simmamsiva8484
@simmamsiva8484 3 года назад
வாழ்க வளமுடன் அண்ணா வணக்கம் லக்கனத்திற்கு , கேந்திர கோணங்களில் அல்லது ராசி நாதன் நின்ற வீட்டிற்கு அல்லது ராசிநாதன் நின்ற ராசிநாதனுக்கு லக்கனம்கேந்திர கோணங்களில் இருப்பது லக்கனம் சரி. அருமை வாழ்க வளமுடன்
@nagasankar8032
@nagasankar8032 3 года назад
அருமை ஐயா....
@saravana6632
@saravana6632 3 года назад
அருமை அண்ணா என்னுடைய ஜாதகத்தில் இது போன்று உள்ளது அண்ணா
@sasikumar8319
@sasikumar8319 Год назад
Thank you sir
@AnandKumar-gc8vl
@AnandKumar-gc8vl 3 года назад
Hello Sir - Both computer horoscope and the astrologer created one says that i am Dhanush lagnam, but none of the 4 rules that you mentioned in this video are complying with my horoscope. Confused sir, could you please confirm. Name : Anand D O B : 23-07-1984 4.15 PM Chennai Moon at 6 in Rishbha and Sukran at 8 in Katagam
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sirs
@AD-oh9co
@AD-oh9co 3 года назад
super sr ennoda sonnuku daughterku neenga sonna methodla lagnam correcta irukku sr tq
@kssundaram1722
@kssundaram1722 3 года назад
Sir.. i checked my horoscopes for correctness of lagnam...Both computer and vakyapanchangam predicts meenam. Please correct my understanding. DoB 10th may 1965 .. Madurai 4 am...Rasi Singam...Sun in Mesha.. Mars in Simha. Jananalagnam..Meenam?
@shrisubhap
@shrisubhap 3 года назад
How is vakra budhan dasa, pathagathypathy sukra dasa and kethu dasa?How will be her future? doctor possible?Worried bcoz sukran is strong,6th lord in 2nd and ketu till 27age.nov19,2018,12:46PMchennai
@tjeyaraj2424
@tjeyaraj2424 3 года назад
அருமை ஐயா
@vasukikamaraj8798
@vasukikamaraj8798 3 года назад
Pls tell about bhavaga mattram.. thanks..
@maheshkumaran8590
@maheshkumaran8590 3 года назад
Super boss, but still little confused
@padmakrishnan2005
@padmakrishnan2005 3 года назад
Sir...my husband's rasi and lagnam didn't come under the 4 principles that you mentioned. Now I have a doubt if his horoscope is wrongly written. But I had consultation with you 3 times and you have gone through the horoscope and you didn't have any doubt over his horoscope.05.12.1974 ,07.20pm,Kozhikode.
@premkumarwow
@premkumarwow 3 года назад
Sir what if for both cases ( computer and hand written) few conditions matches
@aravindg3584
@aravindg3584 3 года назад
Vanakkam sir l am Aravind g in my horoscope all 4 formula doesn't fit what will be the problem 01nov1978 4.23pm Chennai thanks
@madhu7078
@madhu7078 3 года назад
aiyayo ... onnu kooda match aagale in my son's jadhagam ... but both man made and computer have given same ... dhanus rasi .. kumbha lagnam ... what to do??
@akashsankar96
@akashsankar96 15 дней назад
Sir 2002 December 04 sir sukkuran yentha rasi la iruka sollunga sir
@VasuVasu-pl3nv
@VasuVasu-pl3nv 3 года назад
Sir, thiruvathirai nakshatra as per astrologer. Punarpoosam by most of the online astrology pages. Which one to believe?
@narasimhans795
@narasimhans795 2 года назад
அருமை
@veeraraghavan.trichy2542
@veeraraghavan.trichy2542 3 года назад
வணக்கம் குருநாதா செம🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌
@savenkatesh2828
@savenkatesh2828 3 года назад
Hope you doing good sir.Those who are all born in Meena lagnam, rishba rasi (moon) and sukran n thulam rasi (8th house). All their lagnam are worng? Bcoz all the four rules not applicable for the above condition i think. Is my doubt correct or wrong. Please clarify!!
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
very nice bro
Далее