Тёмный

விசா கிடைக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 10 тыс.
50% 1

விசா கிடைக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
வக்கிர குரு explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@suriyakaran4652
@suriyakaran4652 3 года назад
ஐயா வணக்கம். என் கேல்விக்கு பதில் தந்தமைக்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.தங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீவதிக்கட்டும். நன்றி.
@sundarsingh_11
@sundarsingh_11 3 года назад
நீங்கள் நலமுடன் ‌வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் ஐயா. சுபம்.
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 3 года назад
Long live brother.Accept Astro's advise.Thank you.
@itsnura
@itsnura 3 года назад
Sir, We are not living for others. We couldn't satisfy anyone in the world. Keep aside all of your relations and people in your town. Do wise decision. It's our life and our path.
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 года назад
மிகவும் மனவேதனையுடன் வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் அன்பர் கேட்ட கேள்விக்கு,இப்படி அக்கறையுடன் பதில் கூற தங்களால் மடியும் தான் முடியும். வாழ்க உங்கள் சேவை 🙏
@prabhut5568
@prabhut5568 3 года назад
வணக்கம் ஐயா, ஜோதிடம் கற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் ஆர்வத்துடனும் உங்கள் அனைத்து காணொலிகளையும் பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் என் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் அனைத்துமே அற்புதமாக பொருந்துகிறது. சில முக்கியமானவைகள் - தர்ம கார்மாதிபதி யோகம், மாளவியா யோகம், சனி செவ்வாய் பார்வை, வெளிநாட்டு வாழ்க்கை, சினிமா இசை பாட்டு ஆர்வம், இசைக்கருவிகள் வாசிப்பு, சொந்தமாக மெட்டு அமைத்து பாடல் எழுதி பாடுவது, எதற்க்கும் போராடி வெற்றி பெறுவது, தெய்வ பக்தி என இன்னும் பல. பிறப்பு சென்னையில் 04.05.87 இரவு 10:54. தற்போது நடக்கும் கேது திசை என் தொழிலை பாதிக்குமா, ஏனெனில் வேலைக்காக இன்னும் இரண்டு மாதத்தில் வேறு மாநிலத்திற்கு இடமாற்றமும் செய்ய உள்ளேன். கடந்த 3 1/2 வருடமாக அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறேன், குடியுரிமை அல்லது தொடர்ந்து இங்கே வேலை பார்க்கும் அமைப்பு உள்ளதா. அடுத்து வரும் சுக்கிற திசை எனக்கு தனசு லக்னத்திற்கு நன்மை செய்யுமா தயுவு செய்து தெளிவு படுத்துங்கள். மிக்க நன்றி..!
@suriyakaran4652
@suriyakaran4652 3 года назад
ஐயா, வணக்கம். என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவு‌ம் நன்றி. GOD BLESS YOU.
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
வணக்கம் சகோதரா. சூப்பர் brother. உங்களின் இந்த அறிவுரை என் மனதைத் தொட்டு விட்டது. ஜாதகருக்கு பலன் சொல்லியதும் அவரின் மன உளைச்சலுககு மருந்து போட்டது போல இருக்கு..அடுத்த திசையில் அவரது துயரம் நீங்க நாமும் இறைவனை வேண்டுவோம். மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி அந்ததாய் படும் துயரை அனுபவித்து சொல்கிறேன். வாழ்க சகோதரா உங்களது ஜோதிடச் சேவை. 🙏🙏🙏🙏🙏👌
@kalavathib8854
@kalavathib8854 3 года назад
வணக்கம் சார் 🙏 உங்கள் பேச்சு மிகவும் அருமை சார், அருமையான பதிவு நன்றாக எடுத்துரைத்தீர்கள் , அவருடைய கஷ்டம் புரிந்து அதில் உங்களுடைய பேச்சு நல்ல ஒரு அன்பு கலந்த கண்டிப்பு தெரிந்தது , உங்கள் சேவை மேலும் உயர என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🙏
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 3 года назад
Jaigurudev good explanation & good example horoscope .but sorry for the person of example
@arunkumarr8840
@arunkumarr8840 3 года назад
Hi sir .... I'm your follower for the past two years. I had seen almost all the content related videos. Till now you haven't tell the law or combination behind the person who will get government job and the exact time when he will clear the exam. So please make a separate video for that too. It will definitely boost some one towards the goal. Thanks!
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@suberasa5864
@suberasa5864 3 года назад
My sun has chronic inflammation in bowel he mithuna lackinam natsathiram anusam ragu 2 _ Santhiran 6 _ Sukiran kethu 8 suriyan puthan 9 _ sevvai 10 - viyalan, sani 11places. Can u tell which kirakam is problem for solution
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 3 года назад
ஐயா வணக்கம் 🙏. இந்த வாரம் ஞாயிறு நேரலைக்காக காத்திருக்கின்றேன்
@logupaintings
@logupaintings 3 года назад
மிக்க நன்றி. குரு பாதம் போற்றி.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார். மிகவும் அழகாக தெளிவாக நன்றாக தலைப்பிற்கான விளக்கத்தை விளக்கி கூறினீர்கள்.நல்ல முடிவையும் கூறினீர்கள்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 года назад
Hello sir !!! Good morning !!! வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த topic sir !!! இன்று உங்கள் விளக்கத்திற்காக ஆவலுடன் நாங்கள் !!!
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 3 года назад
Pesaravan ku vaay valikaadhu, Ungakku manasu valikkum.Very good advice.SUPER SIR.
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 3 года назад
Best Explanation 🙏🏻🙏🏻🙏🏻
@suba8158
@suba8158 3 года назад
சுபா, ஐயா வணக்கம். வெளிநாடு என்றதும் தற்சணையை எதிர்பாராமல் கருணையோடு பதில் கூறும் தங்களுக்கு இறைவனின் ஆசிகள் பல. உள்நாட்டவருக்கும், வெளிநாட்டவருக்கும், வெளிநாட்டில் வாழ்பவருக்கும் பாரபட்ஷம் இன்றி பதிலும், அறிவுரையும் கூறும் தங்களுக்கு மிக்க நன்றி.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. When he will get Abroad opportunities. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Nice explanation ayya thanks Sundarrajan
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.தங்களின் பதிவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 года назад
Sir , you are solving so many persons problems , please solve mine too , , I am very worried , how to contact you ?
@ashwinramachandran9110
@ashwinramachandran9110 3 года назад
Hello sir,I'm Ashwin from Chennai. Please make video on rahu in pooram and 10th house particularly in leo for scorpio lagna ,sani and guru parivartan yoga which means 4th and 5th house. Sani in 5th house for scorpio lagna. Please make video or upload in your app sir as magazine in your app. Humble request sir
@satheesbs
@satheesbs 3 года назад
அருமையான விளக்கம் அவருடைய ஜாதகம் உங்கள் கண்ணில் பட்டது அவருடைய அதிர்ஷ்டம்.... என்னுடைய மகளின் ஜாதகம் 07.08.2018 Madurai 12.45pm என் மனைவியின் ஜாதகம் 21.01.1995 Madurai 11.20pm இது ஏன் இந்த காலகட்டத்தில் பிரிந்து உள்ளோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் மிகவும் வருத்தமாக உள்ளது.. இதற்குமேல் எல்லாம் இறைவன் செயல்.....
@goldstar773
@goldstar773 3 года назад
நண்பரே வணக்கம்., திருமணத்திற்கும், பிரிவிற்கும் இருவர் ஜாதகம் அவசியமே, உங்கள் ஜாதகம் எங்கே?
@satheesbs
@satheesbs 3 года назад
@@goldstar773myself horoscope sir 08.04.1986 Madurai 10.15pm
@rvsivabalan7303
@rvsivabalan7303 3 года назад
One of few videos which i watched by rewinding at several places 🙏🙏🙏
@Grbsh786
@Grbsh786 3 года назад
வணக்கம் சார் மகன் பெயர் ஸ்ரீ ஹரிஹரன் பிறந்த தேதி 28.2.19 நேரம் 5.5 PM புதுச்சேரி. மகனின் பேச்சாற்றல் சற்று தாமதமாக இருக்கிறது, மற்றும் சுக்கிர திசை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லுங்கள் சார்.
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
வணக்கம் ஐயா பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம் சிவானந்தம் திருக்கோவிலூர் 12.08.1979 11.17am
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 года назад
Thankyou
@januyoga1152
@januyoga1152 3 года назад
ஐயா வணக்கம்,குடும்பத்தில் மூத்த பெண்பிள்ளையாக இருந்து குடும்பத்திற்காக 10,12 வருடங்கள் உழைத்து உழைத்து இப்போது 5சதம் கூட இல்லை,என் அம்மா இறைவணடி சேர்ந்து 3வருடங்கள் ஆகின்றன. அரச பணியில் வேலை செய்துகொண்டு எனது பட்டப் படிப்பை நிறைவு செய்தேன். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற மோகத்தால் கடந்த வருடம் எனது அரசாங்க தொழிலையும் விட்டேன். தற்போது வெளிநாடு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். ஐயா எனது குடும்பத்தில் அப்பாவையும் சகோதரரையும் தவிற வேறு சொந்தங்கள் எமக்கில்லை. எனது அம்மா எம்மை விட்டு பிரிந்த துயர் என்னை நித்தமும் வாட்டுகிறது. நான் உயிரோடு இருப்பதே எனது குடும்பத்திற்காகத்தான். என் பாசத்தை எனது அப்பா புரிந்து கொள்ளவதில்லை. திருமண வரண்கள் அணைத்தும் தடங்களாகவே அமைகிறது. வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். திறமை/கல்வி போன்றன இருந்தும் பயன் இல்லை,ஐயா நான் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் சரியாக அமையுமா? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? அல்லது எனது ஊரிலேயே இருந்திருவிடவா? அல்லது கிறித்தவ மத அருட். சகோதரியாக போகவா? ஐயா நான் கிறித்தவ மதத்தை சார்ந்திருந்தாலும் இந்து மதத்தையும் வழிபடுபவர். பரிகாரங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். உங்களுக்கு கோடான கோடி புண்ணியங்கள். பி.திகதி - 1991/04/08 பி.நேரம்- 19.55 (மாலை) 🙏🙏🙏
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
Kathal thirumanam nadakkuma yeppoluthu thirumanam arasu velai kitaikuma 06.05.1994 time 10.15am place Pudukkottai
@deepikar267
@deepikar267 3 года назад
வணக்கம் ஐயா, என் தங்கைக்கு எப்போது திருமணம் நடக்கும்? நிம்மதியான திருமண வாழ்க்கை அமையுமா? 21-3-1997, 7:20 AM, திருவ‌ள்ளூ‌ர்.
@manikandanas9168
@manikandanas9168 3 года назад
ஐயா நான் வெளி நாட்டில் 2 முறை வசித்து வந்திருக்கிரேன். சாராசரியாக 3 வருடம் இரண்டு முறை(1.5 வருடங்கள்) வேலை பார்த்தேன். இரண்டு முறையும் சொற்ப சம்பளமே பெற்றுவந்தேன். வேலைக்கு சென்றால் தாய்கு உபாதை ஏற்படும். உணவு செலவு போக மீதி அனைத்தும் மருத்துவத்துக்கு செலவாகும். வேலையில் பாராட்டுகளும் நன்மதிப்பும் எப்போதும் குறைந்ததில்லை. என் திறமை கண்டு பொறாமை கொள்ளும் சக பணியாட்கள் அனைவருக்கும் ஆறுதல் தருவது என் குறைந்த சம்பளமே. 10 company களில் நல்ல சம்பளத்திற்கு selection ஆகி new visa கிடைக்கவில்லை. இது மிக மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. கேள்வி, 1. எனக்கு வேலைக்கு உதவுகிறேன் என சொன்ன 3 operations manager கள் வேலை இழந்தனர். 2.நான் செல்லும் company நஷ்டத்தில் செல்லும் company ஆகவே உள்ளது. இந்தியாவிலும் 3 company களில் வேலை பார்த்தேன். 3. 1.5 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது visa வந்து flight ஏறும் நேரத்தில் corona. 4. அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது.இறப்புக்கு முன் திடீர் திருமனம். நான் என்ன அதன் ஆவேன். முயர்ச்சிக்கு மேல் வேறு ஏதும் தேவையா? கனித்து உதவுங்கள். உங்கள் video பார்பதுதான் என் இப்போதைய வேலை. அனைத்நது video களுக்கும் நன்றி அய்யா. Name : Manikandan DOB : 08.08.1991 Time : 4.30 a.m Place : Mannargudi
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 3 года назад
Nalla vilakam nandri sir !
@rajaprasath2697
@rajaprasath2697 3 года назад
Super guruji ❤️
@chithurakesh6742
@chithurakesh6742 3 года назад
Anna dob 11.05.1989 ,12.20 am na oru vithavai marriage agi 5 years than aachu ,rendu kolanthaigal 5 years ah govt job try pannitu iruken amayave matenguthu enaku eppo govt job kedaikum pls reply pannunga kadagam rasi poosam natchathiram magaralakkanam please reply pannunga romba kastama iruku
@jyothiganesh9798
@jyothiganesh9798 3 года назад
Ungal sevai migavum punidhamaanadhu.. Nandri Guru sir..
@deviv7318
@deviv7318 3 года назад
நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏
@sathish9705
@sathish9705 3 года назад
25/05 /1995 12.30AM Thanjavur foreign poga vaipu eruka sir? Studies ku try pannen rendu varushama try panren vaipu ella raja endru than thonigirathu
@whackytamil9984
@whackytamil9984 3 года назад
ஆனந்த் 26/10/1998, காலை 10:36 AM, தூத்துக்குடி, எனக்கு வேலை பற்றி சொல்லுங்க GOVT JOB கிடைக்குமா இல்ல PRIVATE ல கிடைக்குமா? ரொம்ப குழப்பமா இருக்கு.....எதிர்க்காலத்துல சொந்த தொழில் பண்ணலாமா??
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
நன்றி ்அண்ணா 🙏🙏🙏
@satheeshsathsa9930
@satheeshsathsa9930 3 года назад
Ayya 24/09/1996 at 3:27pm...in mangalore...... Medical padippu kedaikuma.... 4years vittla irukke ...... Life eppadi irukkum
@narayanans8348
@narayanans8348 3 года назад
You are great sir
@muthukrishnanganesan4317
@muthukrishnanganesan4317 3 года назад
Sir, oruvarin jaadagatthai vaitthu lottery jackpot yogatthai jodhidatthal kannikka mudiyuma? Ennudaiya karutthupadi thideer maranatthai jodhidatthal eppadi kanikka mudiyaadho adhe polthaan thideer adhishtatthaiyum jodhidatthal kanikka mudiyadhu. Idhu sambandhamaaga neengal ungal karutthai thayavu seidhu oru videovaaga podavum please.
@muruga4748
@muruga4748 3 года назад
🙏P.Indhu,09/01/1994,7.55am, Attur(Salem), I'm preparing for TRB exam1️⃣When I'll get govt job?2️⃣When I'll get marriage?3️⃣God's grace:How's my life partner would be? Waiting for ur clear reply sir🙏
@vigneshs3786
@vigneshs3786 3 года назад
ஐந்து மாதத்திற்க்குள் வேலை மற்றும் திருமணம் இரண்டும் உண்டு
@nkausalya851
@nkausalya851 3 года назад
Vanakkam sir why you removed the vedio meeting Adisara Guru peyarcgi. Please keep us update the imptant points through such Zoom meetings. Please don't hide such vedios that too when people almost seen them half portion
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
very very superb bro
@baburajageetha9667
@baburajageetha9667 3 года назад
வணக்கம் ஐயா என் கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என் கணவர் பிறந்த தேதி 16.,9.1974அன்று காலை 7மணிக்கு பிறந்துள்ளார் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் கன்னி லக்கனம் எப்பொழுதும் ஏதாவது ஓரு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது வெளிநாட்டில் சம்பாதித்து விட அபராதம் கட்டியது தான் அதிகம் எங்களுக்கு எப்பொழுது தான் நல்ல நேரம் வரும் நீங்க தான் பார்த்து சொல்லவேண்டும்
@shrisubhap
@shrisubhap 3 года назад
Respected sir. Let God bless me to make this comment to bring to your notice and if God wishes let me get peaceful from your answer. This question is about my second daughter. She is just 2.5 years old. But I am restless about her future. She is intellegent and kind hearted to all. But she gets anger so soon and much arrogant and adamant when she is in anger and she is not able to control her action in anger. When I checked her horoscope, I could see many negative points about her future. Listing below. 1. Next is budhan thasa till 18 years. But budhan is varkram. 2. After that ketu thasa, which is till 27 age. Ketu in 12 th place and lord have house to ketu also in 12 th place of ketu. 3. After ketu, sukra thasa, which is pathagathypathy and lord of 4th and 9th house and strong in 9 the house. 6th lord in. 2 nd place with manthi and lord of 2nd and 7th and 8th together with vakra budhan. Which comes at her marriage life time. When seeing her adamant nature and continuous bad dasass, I am much worried about her marg life and ketu thas. My question is 1. Willl ketu thasa makes her in wrong way or bring any problems? Becoz I made my parents trouble and bad name during my ketu dhasa at age 25. Hence karma giving the punishment throuhh my daughter to me. 2. Will her marriage life will be peacefull or no thara dhosa? Or will sukra thasa seperate her from us? 3. How is her ayul? I have many sleepless nights thinking and worrying about her even in mid night. Hence typing this even at 2AM in morg as still worried. Birth details- Nov 19 2018. 12.47PM chennai Hope you can understand this mothers restless feelings. Please shower mercy to answer to this sir. Please..🙏
@rajendranm8412
@rajendranm8412 3 года назад
வணக்கம் அய்யா.23.9.1985 காலை 9.54க்கு கும்பகோணத்தில் பிறந்த என் மகனுக்கு வேலை இல்லாமல் பெண் கிடைக்கவில்லை.சிங்கபூர் விசாவாவது கிடைக்குமா? நன்றியுடன் மா.இராசேந்திரன்.
@abarnagayathripanchapakesa4729
@abarnagayathripanchapakesa4729 3 года назад
ஐயா, நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். நான் எப்போது பச்சை அட்டை பெறுவேன்? எனது பிறந்த தேதி 25 மே 1980 5.05 பி.எம். சென்னை.
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 года назад
வணக்கம் ஐயா, எனக்கு பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வேலை. 17.05.1984, 2:15 PM,Chennai.
@12389mano
@12389mano 3 года назад
How to book appointment Sir.
@deepika26689smp
@deepika26689smp 3 года назад
Ayya, en thambi ku suriyan rahu inaivu athanudan sevvai irukirathu.... Mithuna lagnam.. 25.11.1997 at 8.30 pm in melur.. Avanuku velai, thirumanam eppothu amayium. Varum surya dasha epdi irukum kurunkal ayya....
@sasikalaashokkumar7796
@sasikalaashokkumar7796 3 года назад
வணக்கம் அய்யா 🙏🙏 பெயர் அசோக்குமார்.dob 15-6-1980 6:10am nan கத்தாரில் குடும்பத்துடன் இருக்கிறேன் வேலை மாற்றம் ஏற்படுமா வேலையில் மிக குழப்பமாக இருக்கிறது .. இந்தியா வந்து செட்டில் ஆகும் நேரம் இருக்கிறதா.. இல்லை விசா கத்தார்ல் நீடிக்குமா..
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
@MuthuKumar-bt3zn
@MuthuKumar-bt3zn 3 года назад
விசா கிடைக்குமா ? எனது கேள்விக்கு பதில் கிடைக்குமா?பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை .8.10.63 ,4.25 pm place Devakottai எனது தொழில் எப்படி இருக்கும் வயிற்று தொந்தரவு தீருமா
@karthik3166
@karthik3166 3 года назад
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in agriculture ..? Poultry and fish farmingWhen can poultry farming and fish farming
@jaishankerbhoothanath8919
@jaishankerbhoothanath8919 3 года назад
Sir.. My Wife, Ranjini. DOB 23/11/78, 1:15AM, KURNOOL... When will she get a better and stable job?
@maalavan5127
@maalavan5127 3 года назад
ஐயா பெரியவரே அஞ்சலுண்டா என்றுரைப்பேன் கையால் விரித்துரைப்பார் கண்கலங்கி நின்றிருப்பேன்
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Actually most of the people like me are totally ignorant of seeking such astrological guidance unless the suffer to an extreme level May be our society is aware to certain extent these days. How to make the public aware of this kind of preference. Regards
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
Supper
@sivavadivel1043
@sivavadivel1043 3 года назад
சிவவடிவேல் வணக்கம் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@gomathimathi1531
@gomathimathi1531 3 года назад
வணக்கம் அண்ணா🙏 சதிஷ் 11 4 2000 மதியம்12 40 ச௩்கரன் கோவில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? மனக் குழப்பத்தை தெளிவுபடுத்து௩்கள் அண்ணா வாழ்வின் நம்பிக்கை பையன் வேலையில் தான் அண்ணா. மிகவும் நன்றி 🙏🙏🏻🙏🏻
@srivishnuofficial
@srivishnuofficial 3 года назад
விசித்திர ஜாதகம். பலருக்கும் பயன்படட்டும். வீடியோ போட்டுக்கொங்க DOB: 08 JAN 1989 TOB: 01:12 AM (MID NIGHT) POB: TRICHY 8 கிரகம் உச்சம் என்று சொல்றாங்க. ஆனா, வாழ்கையில், என்ன செய்யறது என்று தெரியாமல் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்? எப்போது சம்பாதிப்பேன்? எப்போது வீடு வாகனம் வாங்குவேன்?
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 3 года назад
குருவே சரணம்🙏
@vasavi7478
@vasavi7478 3 года назад
Hello sir, please tell me whether i will get canada PR and get settled there. 08-07-1985 3.15pm chennai.
@aasirbenadict5749
@aasirbenadict5749 3 года назад
100% Ok Sir"
@goldstar773
@goldstar773 3 года назад
எப்படி? கேது தசா = செவ்வாய் தசா, ஆக, கன்னி ல/ஆகாத செவ்வாய் அட்டமாதிபதி 9-ல் இருக்க, சூரியன் சனி வீட்டில், சனி பார்வையில் இருக்க, எனவே, அட்டமாதி தசாவால் தந்தை ஸ்தானமும், சூரியனும், சனி பார்த்தலால், 100%க்கு மேல் தந்தை இல்லைதான்.
@divyaa787
@divyaa787 3 года назад
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻 தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻 நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻 பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore. ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
@gomathimathi1531
@gomathimathi1531 3 года назад
அ௫மையான விளக்கம்🙏🙏🙏
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன் 28.08.70. 04.03pm தேவகோட்டை.கடந்த 8வருடங்களாக சுக்ரதசாமுதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது.எப்போது மீண்டும் நன்றாக (இருப்பேன்)நடக்கும்.நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 года назад
When is tomorrow live
@mageshshiva6676
@mageshshiva6676 3 года назад
Hello sir how are you? Iam magesh from Chidambaram I need visa to Canada please find my astrology my date of birth 26/10/1983 8.25 am in Chidambaram please kindly request sir thank you.
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Sir when will this corona problem going to end i can't move one step forward again lockdown starts last year totally waste i think this year will be good means same thing happening 🤦‍♂🤦‍♂🤦‍♂
@varadharajandoraiswamy6366
@varadharajandoraiswamy6366 3 года назад
Hi sir, you have functioned as a great counsellor. Very nice
@salmanfaris7379
@salmanfaris7379 3 года назад
Hi Sir salman from UAE 02 .08.1994 birth time 03:05Am birthplace in chidambarum please tell about my birthchart because sukiran Neecham which pukthi support my marriage life ?
@jayatamil9819
@jayatamil9819 3 года назад
Daughter marriage delaying date 23.8.93 time 3.37am place Salem reply to my comment sir
@boopathiboopathi5834
@boopathiboopathi5834 3 года назад
ஐயா வணக்கம் மதுரை 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது அண்ணன் ஏமாற்றி விட்டார் கிடைக்குமா சனி தசை எப்படி இருக்கும் பைனான்ஸ் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்போது 🙏🙏🙏🙏🙏🙏
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
ஐயா எனக்கு பதில் தரவே மட்டிர்கல ஐயா அவர்களுக்கு வணக்கம் முயற்சிகளின் எண்ணிகை 110 தங்கள் பதிலுக்கு காதல் திருமணம் நடைபெறுமா திருமணம் எப்பொழுது நடக்கும் அரசு வேலை அமையுமா வாழ்க்கையில் அனைத்த தும் தோல்வியிலேயே முடிகிறது எப்பொழுது நல்லது நடக்கும் சொல்லுங்கள் ஐயா 18.02 .1983 time 12.30 AM Salem
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 3 года назад
ஐயா ராசு ஊருக்கு எல்லாம் சொல்றிக என்னக்கூ சொல்ல ்மாட்டேன் என்க்ரிர்களே நான் பிறந்தநாள் 2/8/1962, பிறந்த ஊர, கோவை, பிறந்த நேரம் 9.34 pm, எப்பொழுது என்னுடைய பணம் கஷடம் தீரும், என்னுடைய கடன் எப்பொழுது திறும்.
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
தசாநாதனும் வீடு கொடுத்தவனும் ஷஷ்டாகமாக வந்தால் என்ன பலன் ஐயா?
@karthi9019
@karthi9019 3 года назад
Welcome sir
@mathimathi160
@mathimathi160 3 года назад
Hello sir.. my birth yyyy-mm-dd 1990-11-12, 2.29am, place erode. Could you please tell me when I have good time to get marriage? I faced lots of struggle and bad thinks in now days. Sir Please tell me the right time for marriage.
@vigneshs3786
@vigneshs3786 3 года назад
நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. திருமணம் நடக்கும்.பயம் கொள்ள வேண்டாம்
@Kumar1.7688
@Kumar1.7688 3 года назад
@@vigneshs3786 My DOB is 30/04/1997 1:06AM Cheyyar..எப்போது வெளிநாட்டு செல்லும் யோகம்? ?
@vigneshs3786
@vigneshs3786 3 года назад
@@Kumar1.7688 2024க்கு பிறகு உண்டு
@Kumar1.7688
@Kumar1.7688 3 года назад
@@vigneshs3786 8,12ம் இடங்கள் சுபத்துவமாக இல்லை எனவே வெளிநாடு செல்ல வாய்ப்பே இல்லை என பலர் சொல்கிறார்கள்...நான் நிச்சயமாக வெளிநாடு செல்வேனா???
@vigneshs3786
@vigneshs3786 3 года назад
@@Kumar1.7688 ம்
@rsr7102
@rsr7102 3 года назад
Waiting for your sunday live
@ramagrs
@ramagrs 3 года назад
My son d.o. b. 5/9/86; t.o.b. 21:10, p.o.b. ; Chennai. When he will get married. Does he have “karano Bhavanasthi
@heerahkanayar4157
@heerahkanayar4157 3 года назад
வணக்கம் சார்🙏🏻. பல தடவை உஙளுக்கு email அனுப்பி நீஙகள் பதில் அளிக்கெவே இல்லை. அடுத்த வருடம் வரும் சனி திசை எப்படி இருக்கும் என்று தயவு கூறி கூறுங்கள். அவர் பார்க்கும் பார்வையும் குரு பார்க்கும் சந்திரன் (சனியுடன்) பரிவர்தனையும் எப்படி இருக்கும் சார்? Name: Heerah DOB: 16/03/1977 Place of birth: Singapore Time: 09.24am
@umaramsandeepi2866
@umaramsandeepi2866 3 года назад
ஐயா வணக்கம் நான் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறோ ன் இனி எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என் எதிர் காலம் எப்படி இருக்கிறது ஐயா தயவு செய்து கூறவேண்டும் காத்து கொண்டு இருப்போன பிறந்த நேரம் 1 55 அதிகாலை 12 04 1973 அருப்புக்கோட்டை
@sellappaudaiyarudaiyar5716
@sellappaudaiyarudaiyar5716 3 года назад
Good morning sir sellappaudaiyar ulundurpet tamilnadu
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Sir pls..உங்கள் பார்வை என் comment மீது விழாதா..... என் தம்பி கு சொல்லுங்கள். கடுமையான மன உளைச்சல் நிலவுகிறது.... மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore ..
@8344783100
@8344783100 3 года назад
ஐயா வணக்கம் என் பெயர் கேசவன் பிறந்த தேதி:22/03/1992 , birth time 1.20 pm, பிறந்த இடம் கோவில்பட்டி ,எனக்கு எப்போது வேலை கிடைக்கும், வெளிநாட்டு வேலை அமையுமா, திருமணம் எப்போது நடக்கும்
@alamuramvenkatesh
@alamuramvenkatesh 3 года назад
அண்ணா! எனது சிறம் தாழ்ந்த வணக்கம். எனது பெயர் வெங்கடேஷ். 24/01/1981. 06:10am. Kollam(Kerala).எனது நண்பர்களையும், உறவிகளையும் கடைத்தேற்றிட பெறும் பணம் சம்பாதிப்பேனா.🙏 தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.
@ThiruselvamS.T.S
@ThiruselvamS.T.S 3 года назад
ஐயா வணக்கம் எனக்கு எப்போது தொழில் அமையும் பிறந்தார் நோறம் 12:31Am 25/4/1984 ஊர் சேலம்
@devashreesridhar1202
@devashreesridhar1202 3 года назад
அண்ணா என் கேள்வி கூட உங்கள் பார்வையில் படவில்லையா எனது பெயர் பத்மாவதி என் மகள் பிறந்த தேதி 03 09 2001 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஊர் காஞ்சிபுரம்
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
வணக்கம் சார் நன்றி
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
***"பெற்ற தாய்யும், பிறந்த பொன் நாடும், நற்றவை யாவிலும் நனி சிறந்தனவே" "**
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Sir, your prediction is always best, but this time your face is also sad, because he says"I have no money,no place"and he says his mother also lonely.but u say he accepts your prediction or not! this is all his karma only.
@anandChina
@anandChina 3 года назад
Sir, if fate is destined by horoscope how can he not going abroad prevent this problem? So your suggestion is wrong. He will have his fate working even if he doesn't want to go abroad, he would have been forced to go abroad
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 3 года назад
8.12.93, 2.30pm trichy. விசா கிடைக்குமா???🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 3 года назад
Yah vanakkam gana Sunny rasayan shukrawar bhakti natak eppadi upadhyay aaropiyon date 30.06.1961 TIME 07.15 AM
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 3 года назад
கனடா செல் ல வேண்டும். விசா கிடைக்குமா
@Ulagu
@Ulagu 3 года назад
கட்டாயம் கிடைக்கும்
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajkumarraj6980
@rajkumarraj6980 3 года назад
Sir i am sridhar 16.10.2006 2pm
Далее
РЫБКА С ПИВОМ
00:39
Просмотров 1,1 млн
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 531 тыс.