Тёмный

சாத்தான் யார்? லூசிபர் யார் | who is lucifer? who is satan | Lucifer bible story in tamil 

Bible Wisdom Tamil
Подписаться 326 тыс.
Просмотров 116 тыс.
50% 1

லூசிபர் சாத்தானாக மாறிய கதை - Lucifer to devil - Lucifer story in bible - who is satan
அந்திகிறிஸ்து யார் 👉 • அந்திகிறிஸ்து யார் | W...
இராட்சதர் யார் 👉🏻 • தேவகுமாரர் - மனுஷகுமார...
தேவதூதர்கள் 👉🏻 • தேவ தூதர்கள் | Angels ...
கேருபீன்கள் - சேராபீன்கள் 👉🏻 • கேருபீன்கள் சேராபீன்கள...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#luciferbiblestory #whoissataninbible #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #miraclesinbible #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #லூசிபர்யார் #சாத்தான்யார்
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / 40 பொல்லாத வேதாகம நபர்கள் / Bad bible character / bad bible characters / bad characters of the bible / Bible characters tamil / Bible characters names / Tamil bible characters / Genesis to revelation bible characters / Bible characters and their stories / bible character study in tamil / Lucifer bible story in tamil / லூசிபர் யார் / who is lucifer / சாத்தான் யார்? / Who is satan in tamil / Who is satan bible project / Satan story in bible / Who is satan in the bible / lucifer morningstar / is lucifer satan / who is lucifer? / Satan and lucifer / the story of lucifer / Fallen angels in bible / fallen angels / the fall of satan / Satan story bible

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 443   
@devikaD-i7o
@devikaD-i7o Год назад
உலகத்தில் உள்ளவனை கடிலும் நாம் தேவன் பெரியவர் ஆமென் அப்பா அப்பா
@amalraj1082
@amalraj1082 Год назад
ஆண்டவரே தொடந்து ஒரே பாவத்தை செய்கிறேன் ஆபாச படம் பார்ப்பது மன்னிப்பு கேட்டு கேட்டு அதில் விழுகிரேன் எனக்கு விடுதலை தாரும் ஆண்டவரே 😭😭😭😭😭😭✝️🙏🙏🙏🙏
@azhagimeena1961
@azhagimeena1961 Год назад
JESUS bless you and guide you don't worry brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலை ஆவிர்கள். யோசேப்பு போல இச்சைகளுக்கு விலகி ஓடுங்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காமல், கடவுள் நம்மை பார்க்கிறார் என்கிற நினைப்பு உங்களிடம் இனி வருவதாக. நிச்சயம் உங்களால் அந்த செயலை தவிர்க்க முடியும். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களால் இதிலிருந்து விடுதலை பெற முடியும். எத்தனை முறை இடறினாலும் அத்தனை முறையும் கர்த்தர் உங்களை மன்னிக்கிறார். அதே வேளையில் நீங்களும் இந்த இச்சைக்கு விலக முயற்சி எடுங்கள். முடியும் என நம்புங்கள். விசுவாசியுங்கள். ஜெபியுங்கள்.. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Libinans
@Libinans Год назад
Bible read Pannu bro daily alarm set panni bible read pannunga Nan apdi than antha pavathla erunthu vealiya vanthean pray and bible reading must broo❤
@hidamachan100
@hidamachan100 Год назад
Bro read bible and always have the song of worshipping jesus in you mouth ,fight and keep Jesus first,Jesus with you
@hidamachan100
@hidamachan100 Год назад
Bro one thing if you keep going wrong thing your sin are manikapadum, but you have to deal the “pain" before you go to heaven. So stop doing, last call ,Jesus with you
@vimala1247
@vimala1247 Год назад
ஆஹா! சாத்தானை பற்றி வேதாகமத்தில் உள்ள அனைத்து தகவல்களும் தொகுத்து அற்புதமான வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gogsundaram9397
@gogsundaram9397 Год назад
அருமை தம்பி வாழ்த்துக்கள் மற்றும் சாத்தான் விழுந்தான் என்றால் அது அவன் தேவ மகிமையையும் வல்லமையும் இழந்து விட்டான் என அர்த்தம் வாழ்த்துக்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@anithasenthil3486
@anithasenthil3486 Год назад
ஆண்டவரே என்னை இரட்சியும் உமது இரத்தகோட்டைக்குல் மறைத்து காத்துக்கொள்ளும் அப்பா ஆமென்.
@GreenBoy_006
@GreenBoy_006 Год назад
அண்ணா, நன்றாக உள்ளது 👌 நான் பாரம்பரிய ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவன், ஆனால் இது கேக்க நன்றாக உள்ளது ❤👌👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@GreenBoy_006
@GreenBoy_006 Год назад
@@BibleWisdomTamil 😇😇🙏🏻 நன்றி அண்ணா
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 4 месяца назад
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@Tamil2469
@Tamil2469 8 месяцев назад
மிக அருமையான விளக்கம் நண்பா.
@santhosameri3288
@santhosameri3288 Год назад
👍👌🙏 மிகவும் அருமையான தெளிவான விளக்கம் 🙏 God bless you Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@JencyRajendram
@JencyRajendram 4 месяца назад
Ungal video channel ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன்...... எனக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது.... நன்றி..... உண்மையான ஞாயிறு ஆராதனை உம் இனி வரும் நாட்களில் நடத்துங்க..... God bless you....
@jothiarul7504
@jothiarul7504 Год назад
Appa en perumai mannium
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் உணர்ந்து கேட்ட அந்த நமிடமே மன்னித்து விட்டார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us Год назад
​@@BibleWisdomTamilசாத்தானுக்கு பெரிய சக்திலாம் இருக்குனு என்னன்னமோ நினைத்து ஆனால் கடைசில லூசிபர டம்மி பீசாக்கிட்டிங்க 😅 ரியல் ஹீரோ நம் தேவன் இயேசு ஒருவரே🙏🌠
@Abishek44Abishek55
@Abishek44Abishek55 28 дней назад
Olunga msg pannu onuma thariyala unaku 😂😂😂😂😂
@sivan6213
@sivan6213 Год назад
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jacqulin7157
@jacqulin7157 Год назад
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8 ஆமென் பயனுள்ள தகவல்கள்.... God Bless U...❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
அதே தான். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@User-fn5dr
@User-fn5dr Год назад
Parisuththar துணை இருந்தா மட்டும் Bible புரிந்து கொள்ள முடியும். Karththar periyavar Karththar periyavar Amen Amen
@ajchris9122
@ajchris9122 Год назад
இவ்வளவு காலமும் சாத்தான்தான் அந்திகிறிஸ்த்துவாக வருவான் என்று நினைத்திருந்தேன். இப்போது புரிந்தது சாத்தானின் ஏவலே அந்திகிறிஸ்த்து என்று, மிக்க நன்றி சகோதரரே, உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
அந்திகிறிஸ்து யார்👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LdGabsPpPSk.htmlsi=N7Bf5UYCViG0BD92
@prem4725
@prem4725 Год назад
Praise the lord God bless you
@rajabs6185
@rajabs6185 9 месяцев назад
Nethanyahu
@ruthjoy8168
@ruthjoy8168 Год назад
Yesuve umage magimai, thanks brother, anaithu makkalugum burinthu therinthu kolla nalla villakkam, , 🌿🌹
@danieldani4864
@danieldani4864 Год назад
Karthar nallavar. You are great brother god bless you. Thank you brother . ....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@michaelmichaelmichael88
@michaelmichaelmichael88 Год назад
Brother about Michael angel
@jsbsrmc918
@jsbsrmc918 Год назад
Thanks for ur explanation... Praise god
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@babisha3265
@babisha3265 Год назад
Intha pastor very super nenga unmayana arrthathaiu only Bible la mattu soluringa intha annanuku nammal mudiintha oru help like podungaaa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. Romba Nandri. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@kowsalyaashok5085
@kowsalyaashok5085 Год назад
Praise the lord Jesus...spiritual growth ku unga videos romba useful ah eruku.. nalla vilakkam kodukkum brother ah kodutha devanukku kodi nandri .amen❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@TheMrDankar
@TheMrDankar Год назад
Today I was going through herbrew chapter 1&2 and in psalm 8 how explanation about Satan this video was touched me God is allowing more to know about the enemy praise the Lord for the people of Christ Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Praise God. I'm glad that this video helped. You're blessed
@HOLY714-7
@HOLY714-7 3 месяца назад
Praise the Lord JESUS🙏
@santhisanthi2908
@santhisanthi2908 Год назад
Praise the lord brother 🌹💐🙏 Amen appa alleluyah alleluyah alleluyah 🙏 thank you daddy 🙏 Amen appa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@martinjohnsonmartinmartin2148
Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@margaretrajan2920
@margaretrajan2920 11 месяцев назад
Praise the lord pastor. Super message ,Thank you jesus..❤
@NehemiSathursika-gv1mf
@NehemiSathursika-gv1mf 6 месяцев назад
Amen..glory to god.. thank you so much..very use full brother ..& good information with bible words..may god bless your ministries..
@glorymanohar9117
@glorymanohar9117 2 месяца назад
நல்ல விளக்கம் நன்றி பாஸ்டர்
@AnnalJohn1995
@AnnalJohn1995 Год назад
Crystal clear content.God bless you brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. Thank you!
@drsarah4437
@drsarah4437 5 месяцев назад
Tq bro. For this information. Gbu
@தமிழ்தலைவா-ம6ச
@தமிழ்தலைவா-ம6ச 8 месяцев назад
1. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். 2. அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார். திருவெளிப்பாடு:12 itha explain panunga bro
@kasthurisaravana7564
@kasthurisaravana7564 Год назад
Devanuku koda kodi nanri, jesus ungala inum adigama aasirvathiparu anna amen
@ithayageethamdavid5980
@ithayageethamdavid5980 5 месяцев назад
Super explanation. We love it. Always welcome . May GOD bless you all 🙏
@AjaySinghChandran
@AjaySinghChandran Год назад
அன்பு சகோதரே எனக்கு ஒரு சந்தேகம் பெருமைக்கு தேவன் என்றும் எதிர்தே நிற்பார் தூதர்களையும் கர்தரே படைத்திருப்பார் தீங்கை காணாத சுத்த கண்ணர் நம் தேவன் பாவமே இல்லாத பரலோகத்தில் அவனுக்கு பெருமை எண்ணம் எப்படி வந்தது ? மனிதன் தோன்றும் போது சாத்தான் உலகத்தில் இருந்ததால் மனிதனை பாவத்துக்குள் ஆக்கினான் ஆனால் தூதர்களை தேவன் உண்டாக்கியிருக்கும்பொழுது பாவம் இருக்க வாய்ப்பே இருந்திருக்காது இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுக்குள் பெருமை என்னம் எப்படி வந்திருக்கும்? இதைப்பற்றி விளக்கம் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக❤
@vincywycliffe9745
@vincywycliffe9745 7 месяцев назад
உண்மை . அதற்கான விளக்கம் கூறுங்கள்
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 месяца назад
சகோ. இந்த வீடியோ மிகுந்த ஆராய்ச்சியு ம்,கிறிஸ்தவ உலகம் விழிப்புடன் செயல் படவும் உதவிடும் முன்எச்சரிக்கையிடு ம் எக்காளதொனி!
@estheresthermani3692
@estheresthermani3692 Год назад
Praise the lord brother doing great job jesus bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sarahjesus1120
@sarahjesus1120 Год назад
Clear explanation 👌...Thank-you and stay blessed 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sumithrasuma9887
@sumithrasuma9887 Год назад
What an a explanation brother thank you so much for this information glory to the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sumithrasuma9887
@sumithrasuma9887 Год назад
@@BibleWisdomTamil Brother please text MSG send in English I don't Tamil I am from Karnataka
@narmadhasathees9397
@narmadhasathees9397 Год назад
Ragasiya varugai ku pin nadaikkum sambavaingal to vaillai singasanam varai oru video poduinga .
@clarajebadoss4567
@clarajebadoss4567 Год назад
Praise the lord. May god bless you brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jesusjesus7223
@jesusjesus7223 11 месяцев назад
Anna yesaakku thanks solullukiren ....entha varthayai ketkka seitathuku..2 unakku thanks Anna God bless you anna ....en dhevan oruvare unmai ullavar nambatakkavs.amen
@AnnalJohn1995
@AnnalJohn1995 Год назад
Praise be to God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Always 🙌🏻
@kishenkumar8097
@kishenkumar8097 Год назад
Praise The Lord 🙏
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Год назад
Praise the lord thank you lord bless you..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mohanpaul6232
@mohanpaul6232 Год назад
GOD bless you 🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@reachelvinod4558
@reachelvinod4558 Год назад
Ungalin thelivana intha velakathirku nanri
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl Год назад
Thank you for information. Amen jesuve ❤ 🙏 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sureshsuresh0788
@sureshsuresh0788 Год назад
Amen...God is my friend
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
உங்கள் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தருவாராக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@angelinpooja4162
@angelinpooja4162 Год назад
Praise the lord 🙏❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@JOSEPHSURESH2023
@JOSEPHSURESH2023 Год назад
அல்லேலூயா 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vincent4369
@vincent4369 Месяц назад
About மிகாவேல் அண்ட் கேப்ரியல்
@Sharmila540
@Sharmila540 Год назад
May God bless you
@glorybena5752
@glorybena5752 11 месяцев назад
Praise God 🙏 Jesus 🙏 brother 🎉🎉🎉 GOD BLESS YOU.
@stephenm9138
@stephenm9138 Год назад
Thank you brother 🙏 setthu pona manithargal (believers&unbelievers) enge irukirargal endru oru video podunga brother
@LatharaniMuthuraj
@LatharaniMuthuraj 11 месяцев назад
S i want to know
@akshayak2121
@akshayak2121 Год назад
Thank you brother God bless you🙏🙏🙏🙏
@tamilselvi8386
@tamilselvi8386 7 месяцев назад
Praise the lord amen 🙏
@faithlife1260
@faithlife1260 Год назад
Semma explanation. Praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
அருமை நன்றிங்க
@QUALITY365
@QUALITY365 7 месяцев назад
REALLY USEFUL BROTHER GOD BLESS YOU & HEART FULL SERVICE 🙏
@priyasarathypriya7732
@priyasarathypriya7732 11 месяцев назад
Praise the lord Jesus thanks for the information brother
@VennilaSuresh-do6rk
@VennilaSuresh-do6rk 11 месяцев назад
Jesus ninga mattume enga life la venum enga senthanaikali ninga aalugai seiunga yesappa enodu irunga amen
@papithajohn4657
@papithajohn4657 Год назад
ஆமென் நன்றி ❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ashlinsal9520
@ashlinsal9520 Год назад
Praise the lord. A to Z details about satan the lucifer...thanks
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@bobbybobby3792
@bobbybobby3792 5 месяцев назад
Thank you so much brother May God Bless You 🙏
@maridaasmariya2405
@maridaasmariya2405 Год назад
Use full the video thankyou brother God bless you ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@vanajanlawrence906
@vanajanlawrence906 Год назад
Àmen praise the lord 🙏
@chellapandij.t
@chellapandij.t 10 месяцев назад
சிறப்பான செய்தி
@Johnbhuvana-jv1nc
@Johnbhuvana-jv1nc 7 месяцев назад
Okay bro very Good God pelas
@johnsilvester2707
@johnsilvester2707 Год назад
glory to god..amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jessythilak8606
@jessythilak8606 Год назад
Amen God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@merlinmerlin1063
@merlinmerlin1063 Год назад
Praise the Lord 🙏, thank you so much for your explanation, thank you jesus🙇‍♀️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@rgrajaipe
@rgrajaipe Год назад
Thank you brother. God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sharvalosanan
@sharvalosanan Год назад
I have subscribed...👍
@jansik3175
@jansik3175 Год назад
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@AntonySureshSrilanka
@AntonySureshSrilanka Год назад
Thanks Jesus Christ bless you
@KumarJune
@KumarJune 11 месяцев назад
Thank you very good explain
@gopinathgopinath134
@gopinathgopinath134 11 месяцев назад
Amen
@kaarthikeyan666
@kaarthikeyan666 5 месяцев назад
well explained ❤❤.. god bless you 💯
@antonyraj9517
@antonyraj9517 5 месяцев назад
Amen❤❤❤
@subapriya5155
@subapriya5155 6 месяцев назад
Praise the lord brother Theva thoodhargal uruvanathu Devanal….aana yeah lucifer perumai Ennam kondan ??eppadi??
@dhayalanprabakaran6426
@dhayalanprabakaran6426 8 месяцев назад
ஆன்டவரே என் தகப்பன் பாவத்தில் இருந்து விடுபட கிருபை தாரும்
@purushothamanalwyn279
@purushothamanalwyn279 5 месяцев назад
GLORY TO GOD.
@karthickkeyan8465
@karthickkeyan8465 Год назад
God aala kuda satan ah kolla mudiyathu, sirai vaika dhan mudiyuma???
@selvamanju2426
@selvamanju2426 Год назад
Amen yesappa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BeniyelBenz
@BeniyelBenz Год назад
I LOVE JESUS❤️❤️❤️❤️❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gsmaheshgsmahesh
@gsmaheshgsmahesh Год назад
Very nice Thanks brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@raheljebakani973
@raheljebakani973 Год назад
Thank you soo much.. You're doing great
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. You're blessed
@naveenkumar8610
@naveenkumar8610 Год назад
Bro, why jesus blood sweat in gethsaimini garden at last night So please i need proper solution
@kayathaiaatrinavarae235
@kayathaiaatrinavarae235 Год назад
நல்ல பதிவு அருமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vasantharubini6610
@vasantharubini6610 Год назад
Prise the lord uncle who is holy spirit video podunga
@brendonjeba1821
@brendonjeba1821 Год назад
Semma Explain Anna..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@JOSHUAJOSHUA2007
@JOSHUAJOSHUA2007 Год назад
Glory' to LORD almighty 😇☺️😊 Lord blsss you brother 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vinoliyai6427
@vinoliyai6427 Год назад
Praise God 👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@christophersathiakumaredwa24
Excellent information.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@janakijanaki650
@janakijanaki650 10 месяцев назад
anna agovaa thevan jesus thevan aanal naam yaarai visuwasikavendum
@mathigokul3096
@mathigokul3096 Год назад
Praise the lord bro....yennaku oru help veanum 1000 varsham arasatchi yenbathu yepdi erukum ....adhila erunthu christhuvukul maritha yellarum adhula erupangala ila ...vasanam soluthu parisuthavangal mattumtha erupanganu plz konjam adha nalla detailed ah clear ah solunga bro plz......
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 5 месяцев назад
Praise the Lord Jesus Christ 🙏💞🙏
@mahalydia5247
@mahalydia5247 Год назад
What a crystal clear explanation.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. Thank you so much. You're blessed
@Obito7542
@Obito7542 9 месяцев назад
Super bro🎉 good news 👏
@susanrajagopal9470
@susanrajagopal9470 Год назад
Thanks..GBU
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
Далее