Тёмный

தேவதூதர்கள் பற்றி 7 உண்மைகள் | 3 வானங்கள் | Angels in the bible 

Bible Wisdom Tamil
Подписаться 325 тыс.
Просмотров 96 тыс.
50% 1

Bible study about angels - Angels in the bible - Angels in the bible explained - தேவதூதர்கள் யார்
உடன்படிக்கை பெட்டி எங்கே? 👉🏻 • உடன்படிக்கை பெட்டி எங்...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#angelsinthebibleexplained #angelsinbible #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #angelsinthebible #தேவதூதர்கள்யார் #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #angelsinbibleintamil #tamilbibleschoolangels #biblefactsintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Angels facts in bible in tamil / Angels in bible in tamil / Angels in bible tamil / Angels in the bible / Cherubim and seraphim angels / Cherubim angels / Deva thootharkal / Seraphim angel / Tamil bible school angels / angels and demons / biblically accurate angels / cherubim and seraphim / cherubim angels in the bible / கேருபீன்கள் / கேருபீன்கள் சேராபீன்கள் / சேராபீன் தூதர்கள் / தேவதூதர்கள் / Bible wisdom tamil angels / வேத ஆராய்ச்சி / Angels in the bible look like / tamil bible school angels / தேவதூதர்கள் பற்றி 7 உண்மைகள் / The truth about angels / new jerusalem in heaven / Angels message in bible

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
மனுஷடைய சிந்தனைகள் குறுகினது .. அவன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவான் .. ஆம் மனுஷன் வேஷமாகவே திரிகிறான் ..🎉🎉 தேவரீர் நீர் உம்முடைய பிள்ளைகள் யார் என்பதை அறிந்த இருக்கிறீர் !! அவர்களை உயத்துகிறீர் .. அவர்கள் பேரை பெருமைப் படுத்துவீர் .. இன்றைக்கு இருந்து நாளைக்கு காய்ந்து போகும் புல்லைப்போல மனுஷன் இருக்கிறான் .. நீரோ சர்வ வல்லவர் .. உமது ஆண்டுகள் முடிவதில்லை ..உம்முடைய ராஜ்ஜியம் நிலையானது .. இயேசு கிறிஸ்துவே உமக்கே சதா‌ காலங்களிலும் மகிமை உண்டாயிருப்பதாக 👍👍❗❗🔥🔥🙏🏿🙏🏿/ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ❗❗❗❄️❄️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@satheesh2933
@satheesh2933 4 месяца назад
ஆமாஅதுக்க் இப்போ என்னாவா
@DeepaKavin337
@DeepaKavin337 4 месяца назад
உனக்கு ஜீவன் தந்து இருக்கிறார் மனுஷன் வாழ்நாள் மிக குறைவு நீ ஜீவனோடு இருந்து பேசுறது தேவனுடைய கிருபை புல்லுக்கு ஒரு நாள் நிச்சயம் ஆனால் மனிதனுக்கு ஓரு நாள் நிச்சயம் இல்லை அவரை கேள்வி கேட்டக மனிதன் எம்மாத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் 👏
@KalavaniyoutubeCHANNEL
@KalavaniyoutubeCHANNEL 4 месяца назад
Amen
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@saravananradhika4964
@saravananradhika4964 2 месяца назад
அருமையான பாஸ்டர்ஐயா இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி ஞானம் உங்களுக்கு தேவன் கொடுத்து இருக்கிறார் என்பது உண்மைதான் நன்றி இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@r.kannigansamuel448
@r.kannigansamuel448 5 месяцев назад
கர்த்தர் இயேசு நாமதுக்கு என்றென்றும் மகிமை உண்டாகுவதாக ❤ஆமேன்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
❄️❄️ இயேசப்பா நீர் ஒருவரே நல்லவர் ஆமென்❄️❄️
@mathiazakanm106
@mathiazakanm106 3 месяца назад
என்னை சொல்லாதே கடவுள் ஒருவரே நல்லவர்
@vivinprasana3266
@vivinprasana3266 28 дней назад
Praise the lord ✨
@charlesrajan2138
@charlesrajan2138 5 месяцев назад
ஆமென் அவர் சர்வசிருஸ்டிக்கும் எஜமானன் காண்கிறவகைகள் காணாதவைகள் அனைத்தும் அவர் சிருஸ்டிப்புகள் ஆமென் 👍🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@solomonraja8522
@solomonraja8522 4 месяца назад
வெளிப்படுத்தல் சுவிசேஷம் முழுமைக்கும் விளக்கம் தாருங்கள் பிரதர்
@vimala1247
@vimala1247 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்களும் 🙏🏻
@saravananradhika4964
@saravananradhika4964 2 месяца назад
அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது ஓரு அற்புதமான செய்தி மகிழ்ச்சி
@nadarajanr6368
@nadarajanr6368 5 месяцев назад
தேவனுக்கே மகிமை. மிகமிக அருமையான மற்றும் சரியான விளக்கம். காலஞ்சென்ற, சில ஆவிக்குரிய போதகர்கள் மூலம் நான் கேட்ட சத்தியங்களை, படங்கள் மூலம் விளக்குகிறீர்கள்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
தேவனுக்கு மகிமை. ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 5 месяцев назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@vimala1247
@vimala1247 5 месяцев назад
தேவதூதர்கள் பற்றிய அருமையான சத்தியம். நன்றி.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@glorymanohar9117
@glorymanohar9117 2 месяца назад
அருமையான பதிவு. கர்த்தர் தந்த ஞானத்திற்கான அவருக்கு நன்றி. நல்ல விளக்கம் நன்றி தம்பி
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
🌟🌛🌎🌍தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்..🌓🌑/வெளிச்சத்திற்கு பகலென்றும் இருளுக்கு இரவென்றும் பெயரிட்டார்‌💥💥🔥🔥 இயேசப்பா நீர் நல்லவர் .. உமக்கு நன்றி .. ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🍁🍁 ஆமென் என் கர்த்தர் நித்தமும் எனக்கு உதவி செய்கிறார் .. அவர் என்னை விட்டு விலகுவதுமில்லை என்னைக் கைவிடுவதுமில்லை.. ஆமென் அல்லேலூயா 🍁🍁🎉🎉
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@tamilselvi8810
@tamilselvi8810 4 месяца назад
நீரே மெய்யான தேவன்......ஆண்டவரே..🙏😊
@saintdracula2453
@saintdracula2453 4 месяца назад
PRAISE the lord amen in the Name of JESUS CHRIST amen Hallelujah amen ❤️
@epsibajohn7730
@epsibajohn7730 25 дней назад
❤ praise the Lord
@biographyofkingmaker1322
@biographyofkingmaker1322 5 месяцев назад
Amen praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mariyaalbert1941
@mariyaalbert1941 5 месяцев назад
Praise the lord 🙏 brother 🙌🙌🙌 ❤💐💐💐 God bless you and your family 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mariyaalbert1941
@mariyaalbert1941 5 месяцев назад
@@BibleWisdomTamil amen amen
@senthilkumar.t4937
@senthilkumar.t4937 3 месяца назад
நன்றி இயேசுவே
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 5 месяцев назад
God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 3 месяца назад
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@chellakannu1798
@chellakannu1798 5 месяцев назад
Amen thank you Jesus
@SELVIRANI303
@SELVIRANI303 4 месяца назад
Thank you💕 jesus
@PraveenPandya-o3i
@PraveenPandya-o3i 5 месяцев назад
Thank you God,
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JacquelineSamy
@JacquelineSamy 5 месяцев назад
ஆமென் ஆமென்🙏 அற்புதம்.. அற்புதமான படைப்புகள்... அற்புதமான தேவன்....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JosephlesterLester
@JosephlesterLester 5 месяцев назад
Very useful message.God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 5 месяцев назад
Thanks jesus amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@faithlife1260
@faithlife1260 5 месяцев назад
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@adrinejohanna8006
@adrinejohanna8006 5 месяцев назад
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
Praise the lord
@DorothyAbraham-vq5vc
@DorothyAbraham-vq5vc 5 месяцев назад
Praise The Lord Brother. Abraham meet pannathum, Aagar meet pannathum, Joshua meet panna Devasenapathiyum our Lord Jesus Christ.
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 5 месяцев назад
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vinothpaul8301
@vinothpaul8301 5 месяцев назад
Praise the lord brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 2 месяца назад
Hallelujah amen சர்வ சிருஷ்டிக்கும் எஜமானரே உமக்கு ஸ்தோத்திரம்
@manjuraj1989
@manjuraj1989 2 месяца назад
Amen, Jesus is my Savior
@jayaselvijayaselvi8412
@jayaselvijayaselvi8412 3 месяца назад
ஆடை, வஸ்த்திரம் இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க
@satheesh2933
@satheesh2933 Месяц назад
@@jayaselvijayaselvi8412 ஆடை தமிழ் வஸ்த்திரம் சமஸ்கிருதம்
@reniussamuvel6162
@reniussamuvel6162 5 месяцев назад
❤❤❤ கர்த்தருடைய பிள்ளைகளுக்கு, சேவை செய்ய கொடுக்கப்பட்டிருக்கிறது. ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@karunakaranjk2739
@karunakaranjk2739 5 месяцев назад
Thank God ❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vasanthichellappa3219
@vasanthichellappa3219 4 месяца назад
Amen Allauyaia ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you👍👍👍
@bernadettanthony8579
@bernadettanthony8579 10 дней назад
சிறந்த விளக்கம் பிரதர்
@PriyaPriya-vv4vr
@PriyaPriya-vv4vr Месяц назад
Glory to God ❤ Faith in Jesus 🎉
@Bhuvaneshwari-gu1iy
@Bhuvaneshwari-gu1iy 3 месяца назад
Praise the lord Jesus Christ Amen
@LathaLatha-vm6vj
@LathaLatha-vm6vj 4 месяца назад
ஆமேன்
@GunaGunnaa
@GunaGunnaa 4 месяца назад
இயேசு கிறிஸ்துவே மகிமையான தேவன்.ஆமென் அல்லேலூயா
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@praveenmozez2214
@praveenmozez2214 2 месяца назад
I'm a new subscriber for your channel...... you are a good youtuber for our Christianity....god bless your RU-vid ministry 🎉🎉....
@arokiasheela6916
@arokiasheela6916 3 месяца назад
Glory to the heavenly father Jesus Christ ❤ Amen 🙏🏻 hallelujah
@francinelizabeth8991
@francinelizabeth8991 5 месяцев назад
I Love Jesus Amen Appa ❤✝️🛐😭
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vivinprasana3266
@vivinprasana3266 28 дней назад
Amen❤
@StellaJeya-u4s
@StellaJeya-u4s 2 месяца назад
Amen Amen 🙏🙏🙏
@bmarasi4531
@bmarasi4531 5 месяцев назад
Very useful, thank you brother 👏👏✋✋✝️🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@lourdunesan1076
@lourdunesan1076 4 месяца назад
Praise the Lord father
@SELVIN-y4r
@SELVIN-y4r 4 месяца назад
In the name of jesus amen
@JEBASAkUNTHALA
@JEBASAkUNTHALA 4 месяца назад
Amen jesus ❤❤❤
@arulsuresh9595
@arulsuresh9595 5 месяцев назад
Amen glory to Jesus praise the lord Jesus 🌹🌹🌹🙏
@faithlife1260
@faithlife1260 5 месяцев назад
I was expecting this video about angels
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@KalaiarasiJesintha
@KalaiarasiJesintha 2 месяца назад
Amen❤❤❤praise the lord❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnnayagam4228
@johnnayagam4228 5 месяцев назад
Amen hallelujah ✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@maryliya5884
@maryliya5884 5 месяцев назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக❤❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nandhujohan273
@nandhujohan273 5 месяцев назад
Amen
@symonpets3815
@symonpets3815 2 месяца назад
Amen Amen thank God
@VanithaYesu-cy1dg
@VanithaYesu-cy1dg 5 месяцев назад
Thank you so much brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 4 месяца назад
Bro vatican church la jesus ah suthina thunila avaroda mulu uruvam pathinniruke atha pathi video podunga
@ilaniveditha3770
@ilaniveditha3770 5 месяцев назад
Praise the LORD 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mathiazakanm106
@mathiazakanm106 4 месяца назад
ஒருவனிடம் இதைவாசி என்றால் முடியாது என்பான்.தெரிந்தவனிடய் கொடுத்தால் கூடாது இது முத்திரிக்கபட்டிரிக்கிறது என்பான்
@notneverff5934
@notneverff5934 2 месяца назад
8:02 ❤
@sugunasamuel888
@sugunasamuel888 9 дней назад
V nice explanation
@santharuby6530
@santharuby6530 5 месяцев назад
❤ Amen 🙏❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@DavidDavid-fe4hf
@DavidDavid-fe4hf Месяц назад
Paastairkalitam enagaka prayer pannunga prother yenru solvathu thavara pro
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 5 месяцев назад
Thank you bro 👍😍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@radhika1984
@radhika1984 5 месяцев назад
Amen jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@cathalin1135
@cathalin1135 10 часов назад
Good
@rohinics0079
@rohinics0079 5 месяцев назад
God bless you brother
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 месяца назад
கொஞ்சம் எண்டாலும் நீங்கள் பிறந்து வளர்ந்து பேசுற உங்களுடைய பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உண்மையாக இருங்க புனித நூலிலேஜே எல்லாம் கதை எண்டு தான் இருக்கும் உணமையாக சொல்ல வேண்டும் எண்டால் ஒரு வரலாற்று தொகுப்பு அந்த புரிதல் வேண்டும் நாங்கள் எங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து விட்டு இந்த அளவு மாறி நிப்பது ஒரு துரோகம் பிறந்த இனத்துக்கு செய்ற துரோகம் பேசுற மொழிக்கு கொடுக்குற துரோகம் .பைபிள் ஸ்டோரி எண்டு தான் இருக்கும் அதை அந்த புரிதலோடு பார்த்து படித்துவிட்டு புரிந்து கொள்வது நல்லது .சும்மா சின்ன பிள்ளை தன்மை கதைகளில் சொல்லப்பட்ட விடயத்தை உண்மையாக சித்தரிப்பது நல்லது அல்ல இப்படி நிறைய கதைகள் ஒவ்வொரு சமூகத்திலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம் உண்மையை போதிக்க வேண்டும் எண்டால் அதையும் கற்பிக்க வேண்டும் .வலியவன் வாழ்வான் என்பது போல எங்களை அடிமை படுத்தியவர்கள் மிக இலகுவாக அவர்களுடைய மதத்தினை பரப்பிவிட்டு சென்று உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம் .மக்களே சிந்திப்பதுக்காக இதை சொல்றன் .எந்த ஒரு கடவுளும் ஒரு குறிப்பிட்ட இனத்தை தான் தன்னுடைய இனம் எண்டு சொல்ல மாட்டார் .அனால் இங்கு சொல்லப்பட்டு இருக்கு .அப்டி சொன்னவே அது உண்மையாக கடவுள் வார்த்தையாக இருக்க முடியாது அந்த காலத்தில் அதிகாரத்தில் உள்ளவராகள் சொன்ன விஷயம் தான் அது .கடவுளுக்கு எல்லோரும் அவர் சொந்த பிள்ளைகள் தான் அவர் பெரியவர் இவர் குறைவானவர் எண்டு பார்த்தால் அவர் கடபுளாக இருக்க முடியாது . உதாரணத்துக்கு சொல்றன் எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை மீட்டு கொண்டு வரும் படி மோசேயை அனுப்பினார் ஆண்டவர் !!!!!!இப்டி படிக்கறோம் பைபிள் ல இருந்து அப்ப கேள்வி கேட்க வேண்டாமா ?அப்ப எகிப்திலே இருந்தது யார் ? அவர்கள் கடவுள் மக்கள் இல்லயா எண்டு ?அவர்களும் கடவுள் மக்கள் தான் .இந்த புரிதல் வேண்டும்
@jacksondevakirubai9476
@jacksondevakirubai9476 5 месяцев назад
Thank you brother .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Jayasili-x3k
@Jayasili-x3k 5 месяцев назад
God is good
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@pushpahepsyba4547
@pushpahepsyba4547 5 месяцев назад
Anna pls talk about red cow from bible which indicates the end of the world
@josephmonicadani9919
@josephmonicadani9919 2 месяца назад
Amen amen
@kambath2319
@kambath2319 5 месяцев назад
சகோதரர் கிமு கிபி பற்றி தெளிவாக சொல்லவும்🎉🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
கிறிஸ்துவிற்கு முன் - கிமு கிறிஸ்துவுக்கு பின் - கிபி
@kambath2319
@kambath2319 5 месяцев назад
@@BibleWisdomTamil எனக்கு தெரியும் சகோ இதற்கான முழு விளக்கம் தான் கேட்கிறேன்
@estherrajathi5629
@estherrajathi5629 4 месяца назад
கிறிஸ்து இந்த பூமியில் பிறப்பதற்கு முன் கி.மு என்றும் கிறிஸ்து பிறந்த பிறகு உள்ள நாட்கள் கி.பி என்று கூறப்படுகிறது ​@@kambath2319
@alina4617-1
@alina4617-1 5 месяцев назад
Bro, kindly share with us about how many heavens and hells in the Christianity believe
@ajithajith6105
@ajithajith6105 5 месяцев назад
amen god bless you pr innum niraya videos podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@MkCR7584
@MkCR7584 5 месяцев назад
Amen❤️❤️😍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@baskaranjerome2418
@baskaranjerome2418 4 месяца назад
Amen hallelujah
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn 5 месяцев назад
Anna yahowa thavan Allah pati sollu ga anna🎉
@gowshiknathanb8225
@gowshiknathanb8225 3 месяца назад
AMEN 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 AMEN 🙏 🙌 AMEN 🙏 🙌 👏 AMEN 🙏
@babinpaul738
@babinpaul738 5 месяцев назад
ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 4 месяца назад
PRAISE THE LORD bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Praise the lord
@immanbernice7380
@immanbernice7380 4 месяца назад
I love you yesappa❤
@Manohar.12345
@Manohar.12345 5 месяцев назад
5 கிபியோனிலே கர்த்தர் சாலெமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி, நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். 1 இராஜாக்கள் 3:5 சொப்பனத்தில் தரிசனம் இருக்குமா brother
@santhadevi5003
@santhadevi5003 5 месяцев назад
S
@estherrajathi5629
@estherrajathi5629 4 месяца назад
ஒருவரும் பரலோகத்திற்கு செல்ல வில்லை பவுல் கூறியது மூன்றாம் வானம்
@nathiyarajendran9781
@nathiyarajendran9781 3 месяца назад
Paradise sollama vittutinga bro
@Antony-zw9zt
@Antony-zw9zt 2 месяца назад
யாவே நாமம் கொண்ட ஒரே கடவுள் மட்டும் தான் இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேயொரு குமாரன் மகன். பிதாவையும் குமாரரையும் அறிகிற அறிவே நித்திய வாழ்வு. கிருஸ்துவை கானமுடியும். பிதாவை மனிதன் ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. கானக்ககுடாதவராய் இருக்கிறார்
@epsibajohn7730
@epsibajohn7730 25 дней назад
தேவ தூதர்களை மனுஷர்களாக தேவன் பூமிக்கு கொண்டு வருகிறாரா?, நாம் தேவ தூதர்களிலிருந்து மனுஷராக வந்திருக்கிறோமா???????pls answer💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@Soundarya-f8b
@Soundarya-f8b 5 месяцев назад
Anna love pannadhant Bible la irruka next andha video anpinho pls
@user-JoshuaJesus242
@user-JoshuaJesus242 5 месяцев назад
Amen❤❤❤❤❤❤😊❤😊❤😊❤😊❤😊❤
@Albert_elon
@Albert_elon 4 месяца назад
Jesus Christ ❤
@nivethathomas518
@nivethathomas518 5 месяцев назад
😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@thedisciplesofjesuschrist9399
@thedisciplesofjesuschrist9399 5 месяцев назад
Praise the lord brother... பூமி சுற்றும் என்று வேதத்தில் ஆதார‌ வசனம் உள்ளதா pls reply...
@somasundaram9437
@somasundaram9437 5 месяцев назад
புகழையும் இரவையும் வெவ்வேறாக பிரித்தார்
@santhadevi5003
@santhadevi5003 4 месяца назад
Sangeetham 104:5 and check jacob
@KalaHen-oz6cv
@KalaHen-oz6cv 3 месяца назад
😊😊
@LAILAHlal
@LAILAHlal 5 месяцев назад
🙏🙏🙏❤❤❤
@ananthim6697
@ananthim6697 5 месяцев назад
Azazel vs lucifer who win
@santhadevi5003
@santhadevi5003 5 месяцев назад
Jesus is true god.........
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 484 тыс.