Тёмный
No video :(

சாவகச்சேரி வைத்தியசாலையில் அச்சுனாவின் மாற்றம்; பின்பக்கத்தால் நுழையும் வைத்தியர்கள்! |UshanthanView 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 19 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@King-kw8op
@King-kw8op Месяц назад
உஷாந்தன், உங்கள் போன்றவர்களால் நிறைய விடயங்கள் மக்களுக்குத் தெரிய வருகின்றது, அத்துடன் எம் மண்ணுக்கு நல்ல மாற்றங்கள் வரத் தொடங்குகின்றது. உங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். மக்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. மருத்துவர் அருச்சுணா அவர்களின் நேர்மைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம், அது மக்கள் கையில் தான் இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது. பொருத்து இருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 Месяц назад
மக்களே இத்தோடு விடாமல் ஊழல் வாதிகளின் மீது சட்ட நடவடிக்கை .எடுக்க ஒன்று சேருங்கள்.
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 Месяц назад
❤அனைத்து வைத்தியர்களும் தனியார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடாமல் பார்துகொள்ளவேண்டும்
@yamunasatkunan8819
@yamunasatkunan8819 Месяц назад
சரித்திர நாயகன் Dr Archuna.
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Месяц назад
8/7/2024 எனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் இந்த திகதியை அர்சுனன் புரட்சி ஆண்டாக கொண்டாடப்பட வேண்டும்
@LoganathanLoganathan-wh9pm
@LoganathanLoganathan-wh9pm Месяц назад
நல்ல கருத்துக்களை தென்மாராட்சி மக்கள் கூறிவருகிறார்கள்
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Месяц назад
அர்ச்சுனன் புரட்சி சாவகச்சேரி மக்கள் எழுச்சி வைத்தியசாலையின் மறுமலர்ச்சி
@sivayogann7797
@sivayogann7797 Месяц назад
அருமையான பதிவு தம்பி எப்பொழுதும் நீங்களும் துணை நிற்க வேண்டும் நன்றி
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Месяц назад
தம்பி தொடர்ந்து இந்த சேவை செய்ய விரும்புகிறேன் நீங்கள் ஊடகத்துறையில் மிக தேர்ச்சி உள்ள நீங்கள் வாழ வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் சரியான முறையான கேள்விகளை கேட்கிறீர்கள் நன்றி
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Месяц назад
ஐயாவின் கருத்து சிறப்பு
@weerasamie3353
@weerasamie3353 Месяц назад
இனிவரும் எல்லா புகழும் dr.அர்ஜுணனையே சேரும்
@thouyah
@thouyah Месяц назад
மறுபடியும் Dr அர்ச்சுனா வை சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பகவிடின் மக்களே ஆர்ப்பாட்டம் தொடர்ந்து செய்து கூப்பிட வேண்டும். மக்களால் முடியாதது எதுவும் இல்லை
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
Bro,இந்த விடயத்தை வடக்கில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளைகளை சிங்கள,ஆங்கில மொழிகளிலும் சமூக வலைத்தள ஊடகங்கள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான்,நமது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளின் ஊழல்களும், கொள்ளைகளும் வெளியுலகுக்கு தெரிய வரும். கிணற்றுத்தவளை போல் நாமே புலம்பிக் கொண்டிருப்பதில் பலனில்லை..
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Месяц назад
மிகவும் அருமையான விளக்கமான உண்மையான பதிவு ❤❤❤
@shahilanavakumar242
@shahilanavakumar242 Месяц назад
Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.this
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
Dr Aruchuna created open communication environments with general public. He created an opportunity for general public to get involved is must
@masterkobi6697
@masterkobi6697 Месяц назад
உண்மையான பதிவு நன்றிகள் ❤❤❤
@thusakaran7967
@thusakaran7967 Месяц назад
ஒபரேசன் அர்ச்சுனா❤ மிருசுவில் வைத்தியசாலைக்காவது அர்ச்சுனா வர வேண்டும்
@suthakumarparasakthy1755
@suthakumarparasakthy1755 Месяц назад
உண்மைகள் என்றும் உறங்கப் போவது இல்லைஎன்றோ ஓர் நாள் உண்மை வெளிவரும் அப்போது தெரியும் தம்பி மீண்டும்ஓருபோராட்டம் வேண்டும் ஏனேலில்அர்ச்சுனன் டொக்டர்மீண்டும் வேண்டும் உங்கள் கையில்த் தான் உள்ளதுடொக்டர் இங்கு மீண்டும்வரவேண்டும்
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Месяц назад
அருமையான பதிவு நன்றிகள்
@shrisinn701
@shrisinn701 Месяц назад
Thanks,ARCHUNÀA.
@20anojan
@20anojan Месяц назад
Thanks for updating
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Месяц назад
Summa kathikamal ellavatraum thodarnthu ottomaiyai kavaniungo appathan thamilarukku valvu vrum. Nanri
@veeraThamila
@veeraThamila Месяц назад
மிக சிறப்பு உசாந்தன் மக்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறிந்து அவர்களை எனியாவது விழிப்புடன் செயல்பட வையுங்கள்.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 29 дней назад
Good opinions.
@LaksmanRosalin-ul1ry
@LaksmanRosalin-ul1ry Месяц назад
Thanks
@sinthujansinthu2362
@sinthujansinthu2362 Месяц назад
புரட்சி நாயகன் அர்ச்சனா அண்ணன்
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 29 дней назад
வைத்திய அதிகாரி ஒவ்வொரு நாளும் அங்கு தயாரிக்கும் உணவை சாப்பிட்டு பார்க்கவேணும் அது அவரின் கடைமகளில் ஒன்று. ஆனால் வழமையாக உணவை அவரின் காரியலகத்திட்கு தான் கொண்டு வருவார்கள்.
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Месяц назад
Verysuper
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 Месяц назад
இந்த என்ஜினை அர்சுனாவுக்கு முன்பிருந்த ms கொண்டுவர முயன்றிருக்கலாம்
@abir1290
@abir1290 Месяц назад
Very nice 👏👏👏👏👏👏
@paramraja9289
@paramraja9289 Месяц назад
Thank for sharing this information video all faffna RU-vids good job brotherers keep continue like this information video all the best 👍👍👍👍
@RpavaniPavani-x3w
@RpavaniPavani-x3w Месяц назад
நன்றி ஐயா
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Месяц назад
Super
@balaab4168
@balaab4168 Месяц назад
சிறப்பு!
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 Месяц назад
இந்த இயந்திரம் தட்கலிகமாக என்ற சொல் விளங்கவில்லை
@ponkuna
@ponkuna Месяц назад
அரசாங்கம் நிரந்தரமான இயந்திரத்தை வழங்கும் வரைக்கும் அங்கஜன் இராமநாதன் இந்த தற்காலிக temporary இயந்திரத்தை வழங்க ஒழுங்கு செய்துள்ளார். 😊
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Месяц назад
Brother who was speaking last on this video has a lot of valid points. Most of the people were talking on this video gave a lot of insights. Yes , what ever good outcome will come out from Chavakacheri hospital , credits goes to Dr Aruna, Drs are coming from the back door, what a shame. Why can’t they use the front gate, they may be scared. Very good interviews, people woken up , so every single person is in alert now. So Drsbeaware of your behaviour. I am sure you all earned enough money, bought houses, went for holiday days . Enough earning, now back to work.
@thusakaran7967
@thusakaran7967 Месяц назад
அஒபரேசன் அர்ச்சுனா❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Месяц назад
Great interviews, keep it up your good work.
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Месяц назад
🌷🙏🌷🙏💐🙏
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
All the hospitals in Srilanka should display how many doctors are working and what are the services available. Transparency is very important
@Rohitraja245
@Rohitraja245 Месяц назад
மருத்துவர் அர்ச்சுனா திருகோணமலையில் கடமையேற்றால் எப்படி இருக்கும்? திருகோணமலையிலும் மருத்துவ துறையில் பல குளறுபடிகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளகிறீர்களா?
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
Please write your concerns and requirements to ministry of health, human rights, politicians, etc. Please be proactive until Dr. Aruchuna returns
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
Private practice by Doctors need to be regulated strictly by ministry of Health
@SivaSujith-zf3gj
@SivaSujith-zf3gj Месяц назад
24:43
@Nanthan-kp7se
@Nanthan-kp7se Месяц назад
❤❤❤❤❤
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Месяц назад
🙏💯👍
@yojeshyyy5623
@yojeshyyy5623 Месяц назад
❤❤❤❤❤❤
@ananthansivalingam8919
@ananthansivalingam8919 Месяц назад
❤❤❤❤❤❤❤
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
Dr Aruchuna risked his career and life for the people. Hope medical community will take some stern action to help Dr Aruchuna instead of punishing him for his bravery. Medical professionals should have service motives and follow their ethics. Not to be money grabbing criminal
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Месяц назад
Please take videos of who is using back door to enter the hospital.
@AntonDaniel-kl1xq
@AntonDaniel-kl1xq Месяц назад
Meendum dr archunan hospitalai porupedukawendum oru nallawnukaga poraduwadhu thawarillai
@kalarama5538
@kalarama5538 Месяц назад
Call angayan he talk with government do everything come back to doctor ramanathan
@varatharajanselliah2814
@varatharajanselliah2814 Месяц назад
வைத்தியசாலை சிறப்பாக இயங்குவதற்கு பிரதேச மக்கள் உணர்ச்சிவசப்படாமல் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். புதிய வைத்திய அத்தியட்சகருக்கு பூரண ஒத்துழைப்பை வணங்குங்கள்.
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Месяц назад
🙏
@sivanandanmohan
@sivanandanmohan Месяц назад
These people in this picture must be shamed to pose like this. They haven't done anything before Archuna came and they are giving pose to this photo. Chavakachcheri people must fight until they get back Archuna
@joystharshi5211
@joystharshi5211 Месяц назад
Satiya soneenka iah
@ponkuna
@ponkuna Месяц назад
அறிவற்ற அநாவசியமான கேள்விகள். RU-vid hosts தரமான TV நிகழ்ச்சிகளைப் பார்த்து hosts எவ்வளவு நுட்பமாக அறிவார்ந்த கேள்விகளை முன்வைக்கின்றார்கள் என்று படித்தறிய வேண்டும். 👎🏿
@Rohitraja245
@Rohitraja245 Месяц назад
Redemption of jaffna youtubers >> 🤍
Далее
WELCOME TO THE FAMILY, MOE! (Brawl Stars Animation)
00:40