Тёмный

சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? Broiler Chicken குறித்த இந்த தகவல்கள் உங்களுக்குதான் 

BBC News Tamil
Подписаться 2,1 млн
Просмотров 249 тыс.
50% 1

#Broiler #Chicken #Chickenrecipe
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
மொத்தத்தில், பிராய்லர் கோழி, “ஒரு வெளங்காத அயிட்டம்” என்று சொல்ல வருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி
@NsPthrottlers-vg1dw
@NsPthrottlers-vg1dw Месяц назад
Bro நீங்க எங்கயோ போயிட்டீங்க😂😂😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
@@NsPthrottlers-vg1dw 😂😂😂
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub Месяц назад
😂😂😂😂😂
@michaelmanimaran418
@michaelmanimaran418 Месяц назад
இல்லை
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub Месяц назад
😄😄👌🏻👌🏻
@Tanviya123
@Tanviya123 Месяц назад
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊர் நாட்டுக்கோழிக்கு இணையாகாது👍👍👍
@Vmammals
@Vmammals Месяц назад
Naaga naatu koli valakatum but broiler koli kutukaramaari antibiotic kutukarum .not everything pure
@mumtajr1824
@mumtajr1824 Месяц назад
​@@Vmammals❤❤❤❤❤
@blacklove87
@blacklove87 Месяц назад
Think about that poor hen ... They are suffering..go vegan for them
@Tanviya123
@Tanviya123 Месяц назад
@@blacklove87 புரியவில்லை
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Месяц назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LQaA_Eh4QkY.htmlsi=uKkcch7ZxAadh9tR 🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Месяц назад
வெருமனே பெருளாதார நலனுக்காக மக்கள் உடல் நலன் குறித்து சிந்திக்காத நவீன அறிவியல்😢
@d.anithaduraisamy8999
@d.anithaduraisamy8999 15 дней назад
உண்மைதான் அண்ணா நான் பிராய்லர் கோழி சார்ந்த கம்பெனிலதான் வேலை செய்கிறேன்.....
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Месяц назад
முன்பு நாட்டு கோழியை அறுக்கும் போது அதை துரத்தி இரண்டு தெருவுக்கு ஓடுவோம் பிடிக்க முடியாது, ஆனால் இன்று பிராய்லர் கோழியை பரக்க விட்டாலும் பரக்க மாட்டிக்குது.
@godfather738
@godfather738 Месяц назад
Because it gene not any other issue
@annamalai6730
@annamalai6730 Месяц назад
Broiler kunja vangi valathu pathuttu sollunga brother...
@AbdulRahman-sg3pj
@AbdulRahman-sg3pj Месяц назад
😂😂
@Krish90551
@Krish90551 Месяц назад
​@@AbdulRahman-sg3pjpoii koliyzhya oombuda 😂baadu
@arulkumar2958
@arulkumar2958 Месяц назад
என்னதான் இருந்தாலும் நம்ம நாட்டுக்கோழி அளவுக்கு பிராய்லர் கொழியில் energy இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
@fana862
@fana862 Месяц назад
no, go and check nutrition levels
@valariveeran
@valariveeran Месяц назад
பிராய்லர் கோழியின் தசை தொல தொலவென்று இருக்கும். நாட்டுக் கோழியின் தசை பலமாக இருக்கும். நம் உடம்பில் தொல தொலவென்று இருப்பது கொழுப்பு நாட்டுக்கோழி ஓடியாடி சாப்பிடும். பிராய்லர் கோழி தீவனத்தை தான் சாப்பிடும். எது ஆரோக்கியமானது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்..
@rameshsrivetri5652
@rameshsrivetri5652 Месяц назад
தங்களது செய்திகள் உண்மை தன்மை நன்பகதன்மை மேம்படுத்த வேண்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
சரண்யா, செய்தி வாசிப்பதற்கும், இதுபோன்ற உடையில் வரவும் பார்ப்பதற்கு, நாகரீகமாக உள்ளது (பொது தளம் என்பதால், நாகரீகமாகவே எழுதியுள்ளேன்)
@loanathanloganathan496
@loanathanloganathan496 Месяц назад
நான் எப்பவோ சொல்லிடேன்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
@@loanathanloganathan496 வாழ்த்துக்கள் சகோ
@mugunthan76
@mugunthan76 Месяц назад
பைத்தியம்
@loanathanloganathan496
@loanathanloganathan496 Месяц назад
@@mugunthan76 யாரை
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
@@loanathanloganathan496 *என்னை சொல்லியிருக்கலாம்*
@drskb2934
@drskb2934 Месяц назад
பிராயிலர்; வேகமாக வளரும்!! அதை தின்னும் நபர்கள் வேகமாக வளர்ந்து!! ஆணும் & பெண்ணும் பிராயிலர் கோழி மாதிரி -யே உடல் வாகு மாதிரி, பாண்டா மாதி மாரி போச்சு,😅😂😅😅😅😅😂😂😂
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Месяц назад
😂😂😂😂
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f Месяц назад
Boomer uncle
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Месяц назад
உண்மை 😂
@hariprashanth.3326
@hariprashanth.3326 Месяц назад
Summa ishtathuku pesa koodathu.. verum chicken naala weight gain aagathu.. science theriyalana summa irukanum
@Vels_MindVoice
@Vels_MindVoice Месяц назад
​​@@hariprashanth.3326 பிராய்லர் தின்றதை நிறுத்தி பார் உடம்பு எடை குறையும்
@GaneshMoorthi-lc3fp
@GaneshMoorthi-lc3fp Месяц назад
முத்துராமலிங்கம் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழி கறி கொடுக்க சொல்லுங்க
@michaelmanimaran418
@michaelmanimaran418 Месяц назад
சரிங்க
@gunasekar4125
@gunasekar4125 19 дней назад
எதோ
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 Месяц назад
மருந்துகளில் வளர்க்கப்படும் கோழிகளைப் பற்றி பிபிசி நியூஸில் சொல்கிறார்களே அதிலுள்ள பாதிப்புகளை சொல்வார்கள் என்று நினைத்தேன் வழக்கம்போல் கார்ப்பரேட் மாபியாக்களின் சாதகமாகத்தான் இருக்கின்றது
@valariveeran
@valariveeran Месяц назад
உண்மைதான்.
@valariveeran
@valariveeran Месяц назад
அவ்வபோது இப்படிப்பட்ட காணொளிகளை போட்டு நம்மை அதைச் சாப்பிட வைக்கிறார்கள்
@ManiMani-uc1gn
@ManiMani-uc1gn Месяц назад
BBC news nee entha country daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.
@karthikeyans782
@karthikeyans782 Месяц назад
நீங்க கடைசியா சொன்னதுதான் உண்மை.
@selvasri3001
@selvasri3001 Месяц назад
நாம் உண்ணும் சைவ , அசைவ உணவுகளில் அளவிற்க்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளையும்.அதிக ஊசி மருந்துகளையும் கெட்டுப்போன காய்கறிகளையும் சேர்கிறார்கள்.நாம் உண்ணும் " உணவே விஷம்"..வேதனையான ஒன்று.தவிர்க்க முடியாத ஒன்று.
@rajeshkanna7310
@rajeshkanna7310 Месяц назад
உன்னை சரியான முறையில் வளர்த்தார்களா இல்லையா என்று கோழியை பார்த்து கேட்க முடியாது ...எப்படித்தான் அப்புறம் தெரிந்து கொள்வது?.. உணவுப் பொருள் கட்டுப்பாட்டு துறை மற்றும் சுகாதாரத் துறை இத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இதனைப் பற்றி ஒரு தெளிவான விளக்க அறிக்கையின் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும்🎉
@susikumar2199
@susikumar2199 19 дней назад
கடைசியில் சொன்ன டாக்டர் சொல்வது தான் உணமை
@nihathviews1465
@nihathviews1465 Месяц назад
15 வருஷத்துக்கு முன்னாடி.பிராய்லர்சிக்கன்திக்கா.சுப்பராஇருக்கும்இப்போஎல்லாம்மாவுமாதிரிஇருக்கு
@AKILAN4221
@AKILAN4221 Месяц назад
thanks❤🌹 Saranya ❤🎉
@user-qp6us7ey7m
@user-qp6us7ey7m Месяц назад
நல்ல விளக்கம், நன்றி மேடம் ❤❤❤❤
@munimuniyandir7164
@munimuniyandir7164 Месяц назад
அருமையான பதிவு நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@panneerads4983
@panneerads4983 Месяц назад
Super good.....
@RishiKrishna-el1dl
@RishiKrishna-el1dl Месяц назад
அப்படி இல்லை பெண்கள் broiler கோழி சாப்பிடுவதனால் சீக்கிரம் வயதிருக்கும் வந்துவிடுவார் அதற்கு காரணம் கோழி மிகவும் வெப்பமாக இருக்கும்
@user-us9px5lc7k
@user-us9px5lc7k Месяц назад
No 1 prasitute channel BBC
@Tanviya123
@Tanviya123 Месяц назад
சரண்யா நாகராஜன் அக்காவிற்கு மாலை வணக்கம் 🙏🌹🙏.
@ecomthamizhan
@ecomthamizhan Месяц назад
மனிதர்களின் உணவுப் பொருள்களில் கலப்படம் வந்து வெகு நாட்களாகி விட்டது / லாபம் ஒன்றே தொழிலின் நோக்கம் என்றானபோது எங்கேயும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது / சமையல் எண்ணெய்களில் உள்ள கலப்படங்களைப் போலவே மற்ற எல்லா உணவுப் பொருள்களிலும் உள்ளது இதில் தொழிலாக மட்டுமே செய்யப்படும் கோழி வளர்க்கும் தொழிலும் விதிவிலக்கல்ல
@PalaniSamy-or3fh
@PalaniSamy-or3fh Месяц назад
இயற்க்கை முறையில் வளரும் கோழிகள் ஊட்ட சத்து உள்ளது மட்டுமன்றி பக்க விளைவுகள் இல்லாதது
@s.muruganandham7061
@s.muruganandham7061 Месяц назад
துன்னும்போது நல்ல நல்லா ருஷியா இருக்கும்.
@vivekvivek9722
@vivekvivek9722 Месяц назад
Thanks BBC....
@mohamedmalik2688
@mohamedmalik2688 Месяц назад
Nice
@Rajtamizhan
@Rajtamizhan Месяц назад
ஜப்பான் ல ஜாக்கி சான் சொன்னாங்க அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் சொன்னாங்க பிராய்லர் கோழி கறி நல்லதுன்னு. ஆதாரம் சான்று எதுவும் இல்லை.
@gurukarthik6490
@gurukarthik6490 Месяц назад
Muthu ramlingan is a best doctor. He study Mbbs etc. So please get advice from him
@gopalkrishnan.v9665
@gopalkrishnan.v9665 Месяц назад
Supet
@cnu73
@cnu73 Месяц назад
அலோ முத்துராமலிங்கம்! நீங்க ஏன் இப்பிடி எல்லாம் சொல்றீங்க 😂😂 😂😂
@anandhayoga7563
@anandhayoga7563 Месяц назад
இங்கு பெரும்பாலும் பிராய்லர் கோழிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதையும் ஆராய்ச்சி செய்து செய்து செய்தி கொடுத்தாள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அமையும். நன்றி.
@Nomad97249
@Nomad97249 Месяц назад
அப்போ 10மாதம் குழந்தை 5 மாதத்தில் வர வாய்ப்பு இருக்கு போல
@valariveeran
@valariveeran Месяц назад
ஆறு மாதத்தில் வெளியே வந்தால் இன்குபேட்டரில் வைப்பார்கள்
@Nomad97249
@Nomad97249 Месяц назад
@@valariveeran அது 32 வாரங்கள் தாண்டிய குழந்தைகளை மட்டும் தான்
@valariveeran
@valariveeran Месяц назад
ஆறு மாதத்தில் பிறந்த மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பிழைத்துக் கொள்ளும். இன்குபேட்டரில் வைப்பார்கள். தேடிப் படித்துக் கொள்ளவும்.
@Nomad97249
@Nomad97249 Месяц назад
@@valariveeranperhaps a exception
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Месяц назад
4:30, 60-8 weeks sodhapalls.
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 18 дней назад
Kindly tell about lagan breed
@Kaleeswaran-td2se
@Kaleeswaran-td2se 9 дней назад
32 முதல் 60 வரைநாட்கள்வளர்ந்து முதிர்ந்த உடன்இறப்பதற்கு வாய்ப்புகள் உண்டுமொத்தத்தில்70 நாளில்கோழி இறந்துவிடும்
@Agrinagarajan
@Agrinagarajan 11 дней назад
நெல் 6 மாதமாக இருந்து தற்போது 3,4 மாதமாக குறைக்க பட்டது அதபோல் கோழிகளும் தவிர்க்க முடியாதது .
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Месяц назад
Not clear, waste of time.
@seenivasann4498
@seenivasann4498 Месяц назад
உண்மை எனது நாய்க்கு பச்சையாக கோழித் தோளை கொடுத்து வந்தேன் பாவம் நாயின் கறூ களைந்து இப்போதும் கறி கொடுப்பதில்லை நன்றாக இருக்கிறது
@user-pr9bn6cv4f
@user-pr9bn6cv4f Месяц назад
😊boomer uncle😅
@VivekKumar-cm5se
@VivekKumar-cm5se Месяц назад
6 முதல் 8 weeks
@alexkoki8473
@alexkoki8473 Месяц назад
கொரோனா தடுப்பூசி போலயா !! பிரச்சனைல உள்ளது !! அது போல தான் இந்த கோழியுமா !! சில ஜென்மங்கள் ஆட்சியில் எல்லாமே பிரச்சனை தான் 😅😅
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 Месяц назад
Bbc பொய் கோர்க்கும்ன்னு இப்பப் புரியுது..
@magihoney2
@magihoney2 Месяц назад
மருத்துவர் அருண்குமார், எதுக்கும் வேற மருத்துவர்கிட்டயும் கேட்டு பாருங்க
@manface9853
@manface9853 Месяц назад
Om siva jai hind super
@manikandanpanneer1650
@manikandanpanneer1650 Месяц назад
You will get Lipomas, fistula diseases, piles and fatty liver. Honestly better to avoid this. But, I would suggest to eat when you are hungry 😍
@hariprashanth.3326
@hariprashanth.3326 Месяц назад
Still broiler chicken ku growth harmone injection kudukuranga nu sonninga na READ THIS COMMENT!!!!! Growth harmone ooda price theriyuma ungaluku?? Appidi growth harmone kuduthu chicken sell panna ella shop owners kum loss thaan varum.. broiler chicken is genetically modified chicken which is completely normal.. appidi paatha ippo market la iruka ella brand rice um genetically modified thaan.. thayavusenji padinga da tharkurigale😂😂🙏.. AND ithu saptu thaan weight poduthu nu sonninga na ungala vida bayangara muttal yaarum illa.. antha chicken la neenga add panra oil, athu kooda saapidura rice ooda alavu, neenga saapidura oil items snacks ellam thaan reason.. i go to gym i eat broiler chicken 5 times a week (250 grams each time) 3 months la 6-8 kgs korachi iruken.. whatsapp forwards ah blind ah trust pannathinga🙏🙏
@swaminathankalidasan1460
@swaminathankalidasan1460 Месяц назад
மிகவும் சரியா சொன்னீங்க உணவைப் பற்றிய புரிதல் இந்த புண்ணாக்குகளுக்கு இல்லை… அசைவ உணவுகளை செயற்கை சேர்மானங்கள் எதுவுமின்றி சமைத்து உண்ணும் பொழுது உடல் எடை குறையுமே தவிற எடை கூடாது… கார்ப் உணவுகளை அதிகமாக உண்பதால்தான் சர்க்கரை நோய் மாரடைப்பு முதலான வாழ்வியல் நோய்கள் உருவாகிறது
@devad6966
@devad6966 Месяц назад
This video while watching eating briyani
@sharfuddinz
@sharfuddinz Месяц назад
Whatever you say but reality it's slow poison
@arasan5536
@arasan5536 Месяц назад
பிபிசி சேனலையே தடை பண்ண வேண்டாம் இந்தியாவிலிருந்து
@rajamanickam99
@rajamanickam99 Месяц назад
Please use standard tamil. It’s only spoken in news and stage shows. Don’t let it go.
@Jeevasugan3
@Jeevasugan3 Месяц назад
என்ன சிக்கன் 65 ஆ இப்போ எங்கே 65 நாள் வளர்த்துராங்களா.. உணவு முழுவதும் மருந்து தீண் அதான் பிரச்சினை...
@Siva95666
@Siva95666 Месяц назад
35 நாள் ல வளர்ந்து முடிஞ்சது
@always_you_25296
@always_you_25296 Месяц назад
Proud Vegan ❤️😊 This World is not only for humans 💯💯
@always_you_25296
@always_you_25296 Месяц назад
@@FathimaRaiza-ox9ik it's okay.... My food is only okayyy Humans are Dangerous But cow or any other animals...they are voiceless soul
@abdulkadar818
@abdulkadar818 Месяц назад
Then what you think about pesticides chemical is that healthy ?
@always_you_25296
@always_you_25296 Месяц назад
@@abdulkadar818 nooooo
@RameshKumar-py5ub
@RameshKumar-py5ub Месяц назад
தீங்கு தான்
@tpraba15
@tpraba15 Месяц назад
Already known facts
@murthymurthy6168
@murthymurthy6168 Месяц назад
6 மாதத்தில் வளர்ந்த கோழியாக இருந்ததை 32 நாட்களில் அதே வளர்ச்சியை கொடுத்தால் அதற்க்கு பெயர் என்ன??
@sjegadeesan5655
@sjegadeesan5655 Месяц назад
Poison
@rajeshkanna7310
@rajeshkanna7310 Месяц назад
அசுர வளர்ச்சி😢😢
@chinnappav1962
@chinnappav1962 Месяц назад
Totally wrong News poor people protein diet
@munimuniyandir7164
@munimuniyandir7164 Месяц назад
உண்மை உண்மை 100%🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Optimus987
@Optimus987 27 дней назад
I am switching to beef
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 Месяц назад
Broiler chicken Ilana uorula oru poonai oru naai erukaathudi maple
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 15 дней назад
Muthu sir soldraaru, Ram Kumar soldraaru, meenaatchi soldraanga, but mudivaa Idhula irundhu BBc Enna solla varudhu???
@sekars3220
@sekars3220 Месяц назад
Good
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 14 дней назад
👩‍💻🤔👌
@SARajanGenesis
@SARajanGenesis Месяц назад
Sorry BBC....No proper conclusion. Yet another news
@pumu7752
@pumu7752 Месяц назад
Broiler chicken given antibiotics,also given artificial food, other injections harmful to human
@lakshmananp6146
@lakshmananp6146 Месяц назад
BBC en broiler marketing,
@i.v.rameshi.v.ramesh7397
@i.v.rameshi.v.ramesh7397 Месяц назад
😮
@anushabi
@anushabi Месяц назад
60 முதல் 8 வாரங்கள்
@surendarrangasamy3663
@surendarrangasamy3663 Месяц назад
😂Well noted.
@devadoss870
@devadoss870 16 дней назад
ஆக மொத்தத்தில், சட்டங்களை மதிக்காத சுயநலவாதிகளின் பேராசைதான் பூமியில் வாழும் சக மனிதர்களுக்கு தீங்காக ஆகிவிடுகிறது! 😢
@sangimangi1127
@sangimangi1127 Месяц назад
Muthu Ramalingam Nalla aaluya nee
@prabunkl6754
@prabunkl6754 Месяц назад
Atha doctor aae solliarae olunga valakama atigama antibiotic, estrogen medicine kiduthu valatha malatu thanmai,neer katti,seekiram vayasuku varuvanganu...namba india la yepdi valapanganu namaku theriyatha 😅😅😅
@krishant
@krishant Месяц назад
Ms. Saranya Nagarajan, please do not make mistakes in your pronunciation of certain words.
@shanthivv1129
@shanthivv1129 Месяц назад
பிராய்லர் சாப்பிடாமல இன்று 30 40 வயதுகாரர் எல்லாம் கேன்சர் வந்து சாகறாங்க....
@Mathanraj0909
@Mathanraj0909 Месяц назад
Eating chicken and watch this what to do?
@sriaathithya6354
@sriaathithya6354 Месяц назад
45 min ago... Saaptu mudichittingala 😀😀
@dhakshanmuthu9919
@dhakshanmuthu9919 Месяц назад
21 days Life ready to 🍖
@machojila8895
@machojila8895 Месяц назад
வயல்வெளிகளில், வீட்டு தோட்டங்களில் ( Pasture-raised) வளர்க்கப்படும் கோழிகள் மட்டுமே உடலுக்கு அரோக்கியமானது.
@kidschannels4310
@kidschannels4310 Месяц назад
கடலுார் எம் இராமலிங்கம் உண்மை
@subhan1641
@subhan1641 Месяц назад
0:24 mam solumbothe naku urutheee
@rocklanddurairaj4621
@rocklanddurairaj4621 Месяц назад
32 naatkalil valarkkappadum koli slow poision, entha doctor solluvatha namburathu?
@vijayaganeh
@vijayaganeh Месяц назад
Endha pannai sariya seyal padudhu nu oru Certificate kodunga... So makkalum andha pannai kozhi ya nambikaiya sapiduvanga bhayam illama.. Adha arsin kadamai
@arumugamm6040
@arumugamm6040 Месяц назад
இப்படி ஆளாளுக்கு மாத்தி மாத்தி கருத்துக்களை சொல்லிக்கிட்டே இருங்க. நீங்க சொன்ன இந்த கோழி மட்டுமில்ல நம்ம சாப்பிடும் உணவுகளில் இன்று ஒரு இரண்டு விழுக்காடு கூட மருந்துகள் கலக்காததாக இல்லை.
@saamsaamgani3117
@saamsaamgani3117 Месяц назад
மணலுக்கு பதில் மாற்று மணல் போல தானாமே?
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu Месяц назад
வொயிலர் கோழி தீங்கே நாட்கோழியே சிறந்தது
@safeerkhanabdul
@safeerkhanabdul Месяц назад
BBC ewwalawu wangina
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se Месяц назад
முத்துராமலிங்கத்துக்கு அது கூடும் கூடாது என்ரு சொல்லஏன் தயக்கம்
@SathamkusainSham123-of9ik
@SathamkusainSham123-of9ik Месяц назад
Kk
@lingaraju4466
@lingaraju4466 Месяц назад
Good brailer chicken it's very dengar on our country please avoid saved our next generation 🙏😊❤❤❤🎉🎉
@pumu7752
@pumu7752 Месяц назад
Harmone injections kodukiranga nijama ?
@balaaraja5408
@balaaraja5408 Месяц назад
உடற்பயிற்சி செய்யாமல் சாப்பிடும் அனைத்து உணவும் விடமே...
@AbdulRahuma-fi4qt
@AbdulRahuma-fi4qt 14 дней назад
பைலர் கோழி ஆண் இனமா பெண் இனமா
@Nilats007
@Nilats007 Месяц назад
இந்த நியூஸ் நீ பிறக்காதற்கு முன்பே எங்களுக்கு தெரியும் என்னமோ நீ கண்டுபிடித்த மாதிரியே போடுற
@user-yf3qz4sf1g
@user-yf3qz4sf1g Месяц назад
BBC news ethai sonnalum namba mutiyama irukkum BBC poiyum sollum athuthan nambikkai illa
@baskaranboss6144
@baskaranboss6144 Месяц назад
நல்லதா கெட்டதான்னு சொல்லும்னு பாத்தா பொழுதுபோகாம திண்ணையில உக்காந்து எவனோ சொன்னத சொல்ற
@madhuraji6706
@madhuraji6706 Месяц назад
வெயில் தாங்காமல் 2000 கோழிகள் சாவு...kolar, Karnataka
@valariveeran
@valariveeran Месяц назад
நாட்டுக்கோழிகள் இறந்தன என்று கேள்விப்பட்டிருக்கிறோமா
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Месяц назад
சுகர் வியாதிக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி கறி தான் 👎👎👎🤣
@kuttychutty2917
@kuttychutty2917 Месяц назад
அதெல்லாம் விடு சாப்பிடலாமா sapitakudatha?
@sjegadeesan5655
@sjegadeesan5655 Месяц назад
Don't take broiler
@vengat3556
@vengat3556 Месяц назад
is govt monitoring the antibiotics used in these chicken?
@balanbalan7854
@balanbalan7854 Месяц назад
கோழி இல்லாமல் உலகம் இன்னும் வாழப்பழகவில்லை.
@thamizhi1994
@thamizhi1994 Месяц назад
60 முதல் 8 வாரங்கள் இரண்டும் ஒன்றுதானே.😂
@thanioruvan9167
@thanioruvan9167 Месяц назад
Broiler is better than vaccination 😂
@2sendil
@2sendil Месяц назад
natu koli ena ena sapdum nu inga comment la irukavanga pathanga na evanum chicken eh sapda matan
@ramya9028
@ramya9028 Месяц назад
Broiler chicken taste athoda masala and deep fry la tha varuthu. Its not a meat artificial chicken
Далее