Тёмный

சிதம்பரம் நடராஜர் கோவில் யாருக்கு சொந்தம் ? உண்மையை உடைக்கும் TR ரமேஷ் ! | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 124 тыс.
50% 1

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@natkal
@natkal Год назад
தீட்சிதர்கள் அவர்களுக்கு சொந்தமான கோவிலுக்காக இவ்வளவு போராட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய பிறகும் கூட அவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி உள்ளது. என்றுதான் நம் இந்து மக்கள் விழித்துக் கொள்வார்களோ!!! பேசு தமிழா பேசு மற்றும் திரு.TR ரமேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏
@veluchamyshanmugam4784
@veluchamyshanmugam4784 11 месяцев назад
கொஞ்சம் அறிவோடு பேசவும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று எந்த மடயன் சொன்னான். இடம் அரசுக்குச் சொந்தமானது. கோயிலைக் கட்டியது ராஜராஜ சோளன். அங்கே காலம் காலமாக பூஜை செய்தவர்களை வெளியேற்றி விட்டு தீட்சிதர்கள் உள்ளே நுழைந்து விட்டார்கள். இவர்கள் அடித்துத் துரத்தப்பட வேண்டியவர்கள்.
@cpsuresh75
@cpsuresh75 Год назад
An Eye opener interview, I never heard the dikshitar side of arguments. As a democratic citizen of the country, we need to protect them. Hope our land of law stands tall against the wrong intentions . Well done PTP team
@seethalakshmiravichandran7131
T. R. Ramesh & Rengaraja Narasiman அவர்களும் கோவில் சம்பவம் பற்றிய தகவல்களை மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள். மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏🙏🙏🙏
@anandakumar2098
@anandakumar2098 Год назад
தரமான நேர்காணல்.இருவரும் வரம்பு மீறி பேசவில்லை/சொல்லவில்லை..ராஜவேல் நாகராஜன் உங்களுடைய அனுகுமுறை வாதங்களை எடுத்துக்கூறி விதம் மிக மிக அருமை.Every one should emoulate your style without hurting anyone conveying the truth about the sensitive issue was hall mark of your success.This approach was missing in almost all channels including........... Channel....
@padmanabhanshankaran6180
@padmanabhanshankaran6180 Год назад
நன்றி திரு. ரமேஷ் அவர்களே. தெளிவான விளக்கம். தங்களை போன்ற அறிஞர்கள் ஒன்றினைந்து சைவ மடாதிபதிகளை சந்தித்து அவர்களின் ஆதரவு பெற்று இந்த ஆலயத்தின் பெருமையை. &தீஷதர்களின் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்
@vajiravelujayakumar7829
@vajiravelujayakumar7829 Год назад
மடாதிபதிகள் இணைந்து அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்
@sivashankar4323
@sivashankar4323 Год назад
மிக அருமையாக விளக்கினார் திரு T.R.ரமேஷ் அவர்கள்👌 வாழ்க பல்லாண்டு🙏 Pesu Thamizha pesu சேனல்க்கு எனது வாழ்த்துக்கள்🤝🤝🤝
@babarajan123
@babarajan123 Год назад
🙏👍👍👍❤ரொம்ப நன்றி. நல்ல தகவல்கள். சிறப்பான முயற்சி. சிதம்பர மஹாதேவன் தீட்சிதர்களை காப்பாற்றவேண்டும். ரி.ஆர். ரமேஷ் சார் மிகுந்த போற்றுதல்களுக்கு உரியவர். அவரின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@arunachalamvallinayagam2440
சிதம்பரம் கோவில்பற்றி இவ்வளவு விபரங்களை எடுத்துரைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்க்கு திரு. ராஜவேல் நாகராஜனுக்கு மிகமிக நன்றி.
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 Год назад
மிகவும் சிறப்பான பதிவு நீண்ட நாள் சந்தேகம் நிவர்த்தி தீர்ந்தது நன்றி அய்யா! தாங்கள் கொண்டு தொடரட்டும்.
@SkBharathwaj
@SkBharathwaj Год назад
தீட்சிதர்களின் உலகமே தில்லை அம்பலம் மட்டும் தான். தங்கள் வாழ்வையே சிதம்பரம் நடராஜருக்காக அர்ப்பணித்தவர்களை அவரே காக்க வேண்டும் என்று பிராத்திப்போம் 🙏
@cutelovebgm
@cutelovebgm Год назад
தீட்சிதர்கள் திருடர்கள் சோழர்களிடம் இருந்து குல தெய்வத்தை திருடியவர்கள் அதனால் தான் அவர்கள் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்.
@ka73670
@ka73670 Год назад
​@@cutelovebgmதிக/திமுக ஐ. டி. விங்காடா???
@ka73670
@ka73670 Год назад
​@@cutelovebgmதிக/திமுக/நாதக சாதிவெறிக் காட்டுமிராண்டிகள் கூலிப்படை மற்றும் துலுக்க /மிஷனரி ப்ரோக்கர் படை.
@cutelovebgm
@cutelovebgm Год назад
@@ka73670 சோழர்களின் வம்சத்தின் வழிவந்த ஒரு சிறு துளி நான். வீர வன்னியர்குல ஷத்ரியன்.
@sridhars1616
@sridhars1616 Год назад
​@@ka73670sariyaka sonnirkal
@veeramanib3978
@veeramanib3978 Год назад
தம்பி திரு. ராஜவேல் நாகராஜனுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு அந்த தில்லையம்பலனின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன். கோடி புண்ணியமிக்க காரியத்தை செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
@umap1819
@umap1819 Год назад
I thank the channel for this video . Ramesh sir explains in detail the importance and origin of the temple and the Dhikshidars and how constantly the Tamilnadu government is disturbing them for no fault of them and in spite of the order of the Supreme Court etc . All Hindus should watch this .
@lakshmiv3861
@lakshmiv3861 Год назад
Thanks Mr.Ramesh for giving the full details of Chithambaram issue.
@RAMSBAKTHI
@RAMSBAKTHI Год назад
இந்த நிகழ்வு அடிக்கடி நிகழ்கின்றன. மத்திய பாதுகாப்பு படை ஒன்றை நிரந்தரமாக அங்கு நிறுவ முன் வரவேண்டும்.
@theman6096
@theman6096 Год назад
ஹிந்து படை இருந்தா வேறு எந்த படை வேண்டும் இங்கு
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 Год назад
மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது சிதம்பரமும் தில்லை வாழ் தீட்சிதரும் காக்க பட வேண்டும்
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
திரு டி ஆர் ரமேஷ் அவர்களுக்கு வணக்கம் தங்களின் ஆன்மீக தொண்டு பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் தங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன்
@srinivasanvenkatachari1460
@srinivasanvenkatachari1460 Год назад
என்ன அருமையான விளக்கம். T R. ரமேஷ் அவர்களுக்கும், ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். தில்லை வாழ் அந்தணர்களின் அர்ப்பணிப்புக்கு அந்த சிவன்தான் பதிலளிக்க வேண்டும்.
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 Год назад
பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி!!!!
@esveyenmay6769
@esveyenmay6769 Год назад
தீக்ஷதர்களி ன் பக்கம் இருக்கும் நியாயத்தை இப்போது தான் புரிந்து கொண்டேன்... பதிவிற்கு நன்றி
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Год назад
அனியாயம்
@shyamalam811
@shyamalam811 Год назад
@@easwaripradhaamunusamy9689 என்ன அநியாயம்?
@malathisuriya5740
@malathisuriya5740 Год назад
Trரமேஷ் அவர்களுக்கும் ராஜசேகரன் அவர்களுக்கும் உண்மையை மக்களுக்கு உணர்தியதர்க்கு நன்ற் வாழ்கவளமுடன்
@babushankarsubramanian9647
@babushankarsubramanian9647 Год назад
Sir, தீட்சிதர்களுக்கு விரிவாக எடுத்துகூறி அவர்களை Supreme Courtக்கு CONTEMPT notice கொடுத்த பிறகு CONTEMPT petionஐ பதிவு செய்ய சொல்லுங்கள். குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைக்கும். திரு சுப்ரமணிய சுவாமியை அணுகச்சொல்லுங்கள்.
@drveerappan1571
@drveerappan1571 Год назад
அரசு ஆணை மீறி வன்முறை தீட்சிதர்கள் க்கு 6 ஆண்டு கடும் காவல் கிடைக்க வாய்ப்புள்ளது.. பாபு சங்கர்...அரசர் கோயில் எப்ப அய்யர் கட்டினார்..அதுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்
@natarajansundararaman8434
@natarajansundararaman8434 Год назад
நல்லவனை எவனும் பேச விடுவதில்லை , அறிவுடயவனை யவனும் பேச விடுவதில்லை, இந்த DMK ஆதரவு மீடியா மற்றும் ஆதரவு மக்கள் முட்டாள் களின் மொத்தமாக ஒழிக்க பட வேண்டும் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும், பல பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புவோம் ஜைஹிந்த்
@premchandramachandran1631
@premchandramachandran1631 Год назад
Reason is simple. Dmk has lost respect in senthil balaji case. Now it wants to divert attention. That's why they have taken up chidambaram issue. It is the belief of dmk that Tamil nadu people can be diverted easily if brahmins are attacked.
@mohanrs6630
@mohanrs6630 Год назад
Atleast one person knows why this issued was highlighted.
@paramasivamnatarajan1345
@paramasivamnatarajan1345 Год назад
சிதம்பரம் மற்றும் ஶ்ரீரங்கம் ஆலயங்கள் மீது இத்தனை வெறுப்பு ஏன் எனத் தெரியவில்லை.
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 Год назад
சைவத்தில் முதன்மையான கோவில் சிதம்பரம் வைணவத்தில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் இவையிரண்டையும் முழுமையாக ஆக்ரமித்தால் சனாதானத்தை அழித்துவிடலாம் என்று கால்டுவெல் தொடங்கி அத்தனை மிஷன் நரி களும் முயற்சி இதில் பின்னர் சேர்ந்தவர்கள் மற்கு நோக்கி தொழுபவர்கள் இதையெல்லாம் தாண்டித்தான் சனாதனம் நின்று நிலைத்து நிற்கிறது
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Год назад
மிக மிக தெளிந்த தூய உள்ளத்தோடு விளக்கினீர்கள், வாழ்க வாழ்க வாழ்க நீவிருவர்கள்
@sankararamank
@sankararamank Год назад
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு. நன்றி ராஜவேல் நன்றி TR Ramesh.
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
வழக்கம் போல வெளுத்து வாங்கி விட்டார். பாராட்டுகள்
@guru201799
@guru201799 Год назад
சிவனின் ஆட்டத்தை இந்த அரசாங்கம் கூடிய சீக்கிரம் பார்க்க வேண்டும் என்பது பலரின் வேண்டிகோள்.
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 Год назад
திரு ரமேஷ் இறைவன் தந்தருளிய வரப்ரசாதம்
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Год назад
Brother please spread the history of chidambaram to others to protect our culture and country.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Год назад
சிதம்பரம் நடராஜர் வழிபாடு சிறப்பாக நடைபெறுவது உலகத்திற்கே நன்மை. அதற்கு இடையூறு செய்யாமல் ஆதரவுடன் நடக்க வேண்டும்.
@manichandran1216
@manichandran1216 Год назад
டேய் சுன்ணி!.எங்களையும் சரிசமாக சாமி கும்பிட விடு என்கிறது இடையூறா என்ன?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Год назад
​@@manichandran1216:உன்னை யார் கும்பிட வேண்டாம் என்றார்கள்? முறையாக, ஒழுங்காக, சரியான முறையில், அராஜகம் செய்யாமல், அந்தக் கோவிலில் உள்ள வழி முறைகளைக் கடைப்பிடித்து, இறைவனைக் கும்பிட்டால் யாரும் தடுக்கப் போவதில்லை. உங்கள் எண்ணம், கடவுள் வழிபாடு அல்ல, தேவை இல்லாத பிரச்சினை உண்டாக்கிக் கலவரம் செய்வது தான் என்று தோன்றுகிறது. திருந்தவும்.
@Harenenat
@Harenenat Год назад
நன்றி. மிகத் தெளிவான விளக்கம். இந்துக்கள் ஒன்று பட வேண்டும்.
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Год назад
ஓம் நமச்சிவாய. இறைவா. இந்த அரஜக அட்டுழிங்கள். சீக்கிரம் அழிய வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். TRP ரமேஷ் சாருக்கு எனது நன்றி. அந்த ஈசன் உங்களுக்கு துணை நிற்பார். வாழ்க வளமுடன்
@bhuvaneswariramanarayanaiy4987
0pp0ppppp0😊😊😊l
@balakrishnanv5836
@balakrishnanv5836 Год назад
தீட்டுதர்கள் உண்மையை ஒப்புக்கு கோயிலை அரசிடம் ஒப்படைத்து தூண்டியவர்கள் காட்டிகொடுத்தபின்னர் அம்பலத்தாடி தண்டனை வழங்கவேண்டும் வேண்டுதல் நிறைவேறட்டும்
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
சேகர் பாபு அவர்களின் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் (மகள் காதல் திருமணம்) ஒன்றே ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சிவன் சொத்து குல நாசம் என்று....
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Год назад
Justice is dead and CREMATED in TN long time ago. We Tamils are learning to endure what cannot be cured.
@Ram_Lakshmanan
@Ram_Lakshmanan Год назад
மிக அருமையான விளக்கம்!
@venkatesangovindarajan3600
@venkatesangovindarajan3600 Год назад
Why the DMK govt not intrffering mosques and churches? Is this govt secular?😊
@narasimhanpv8321
@narasimhanpv8321 Год назад
ரமேஷ் சார் அருமையான விளக்கம்
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Год назад
மக்களுக்கு சொரணை இ௫ந்தா அந்தத் தொகுதி ௭ம்.பி.யாக ... தேர்ந்தெடுத்து இ௫ப்பாங்களா?
@geethasundararajan2263
@geethasundararajan2263 Год назад
காசேதான் கடவுளடா.
@jayaprakashramasamy1695
@jayaprakashramasamy1695 Год назад
​@@geethasundararajan2263😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 Год назад
அருமையான பேட்டி இந்த பேட்டியின் மூலம் புரிந்து கொண்ட விபரம் என்ன வென்றால் எளிய முறையில் வாழ்வு நடத்தும் ஒரு இனத்தவரை அரசு பழிவாங்குவது போல் தான் தெரிகிறது ஏனென்றால் சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பையே மதிக்காமல் செய்யும் இந்த செயலைப்பார்த்தால் மனசு வலிக்குது ஒன்று மட்டும் நிச்சயம் புரிந்து கொள்ள முடிகிறது எல்லாவற்றிற்கும் சிவனே சாட்சி 🙏
@Vinaykautilya
@Vinaykautilya Год назад
Has a kannadiga I am hard core Shiva bhakth and I stand for chidambaram dhikshithar...om nama shivaya
@jayshriram4649
@jayshriram4649 Год назад
ஒருவன் நான் இந்து என்று உணர்கிறானோ அன்றுதான் இந்துக்களுக்கு விடுதலை
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Год назад
ஹிந்து மதம் தீண்டாமை உள்ள மதம் ஜாதிக்கு ஒரு நீதி
@kathirrangan2669
@kathirrangan2669 Год назад
​@@easwaripradhaamunusamy9689bro it's how we perceive Behold no one can stop a fellow getting enlightened Many nayanmars from low caste,some even not allowed to enter temple Here crux is not religion,how determined a fellow stick on to God So don't blame the religion, just realise your self True Siva throham kula naasam Thirumoolar Thirumanthiram is the bible for saivites Why indhu samayathurai, why not christian samayathurai? Or jain samayathurai or else islam samayathurai? These fools step on hundhus, all these come under religious idealogy, if a govt neutral it has to take or consider all religion in same neutral state,instead poking on hindhu tradition or temple ahamas,just letting other minority religion tradition or trust in the hands of those religious heads Who are these fellows to make nuisance in hindhu tradition just because 40 percent elected them for just 5 yr tenure?that too in chidambaram,,its like jerusalem for christians, mecca for muslims, chidambaram is for saivites Thillai vall anthanarkkal Well said sister these fellows eat what to justify varisu promotion in political posts Why no varisu upliftment in developed countries like usa uk, why there is no doctrine/ kollkai followers in those families Fools justify the nuisance and selfishness as kollkai / doctrine uplifter so varisu is best Idiot slaves only accept it Varisu politics is crime in democracy If any fools say that varisu arasiyal fellows are strictly follow party moto means its purw oppurtuinists cheaters If for argument sake you accept these slipper lickers argument, then only few families wil be in top political posts,is that fair Out of 8 crore population if you say only few are determined to stick on that party policy /doctrine that too son of cm son of mla meands how idiotic is this idealogy More or less like caste fanatism ,its family fanatism or family political position fanatism Vaarisu arasiyal sarvathiharama? No says fools in democracy Imagine out of 8 crore population a family like karunanidhi family pretend that it onlycapable to lift Anna odealogy all other family members will give way if have chance? What a foolish fox play Then these fools say only cm son cm mla son mla and mp son mp Where these formula gone till the entry of karunanidhi ,onlyafter his entry thesevarisu justification erupting Father hit by DMK mob Really it's shame for people voted DMK Are we in freedom India or tn?then for whom freedom? Waiting for annamalai july first week dmk files part 2 release Its campaign against corrupt politician,there by making them noted by all including ED as well for evaluation of thier financial favours true status well said Sure history recorded that In future next generation after100, 200 or 300 years will spit on him for his family inclination in democratic era ,like that happened to srilanka Rajapakshe family Freedom fighters fought many years to get relief from dynasty, but nehru and karunanidhi family made Democracy to dynasty in short span True Senthil Balaji Game changer,in erode by election and RK nagar election It's foolish to under estimate him He is capable to become CM , and capture DMK party from karunanidhi dynasty We wait till, what the time execute s True Kamal never spend money from his pocket before but he gives car , Vijay also like that now he spend for students To Kamal / Vijay why you didn't start these social activities from the start of your cinema career, why now at the end of your career? Moreover to lift TN society and female sector what has to be knocked out first TASMAC the major hiderance , nuisance and heart breaking for females and students depend on family income? How do you know who gains or mint money by tasmac and who spends money for tasmac? Tasmac govt and top rich distilleries gains revenue , looser major money provider for tasmac is daily wagers , that makes huge lacunae in those daily wager family , leading to or force female population to work as daily wages to meet out that family financial crisis, and some drop outs of students or under performance of students of those family Now honestly think what is the responsibility as a citizens like you cine toppers True But kamal wants political gain ,he never spend money for others ,it's really surprise how Kamal sponsor this much amount car, probably he might expect some politucal gain in kovai for his mp or mla contest Well after actor Vijay donation to students ,Kamal do this ? People has to weigh what sort of politucal stunts these guys do? Why now, not from the begining of thier cinema career? Family'Quota CM stalin is not capable compare to open general quota ex CM EPS True she gained popularity ,by a drama, this guy Kamal try to gain further political popularity by donating car, because Kamal will contest for mp in kovai True media's in TN are all masked by DMK party Top media sun network DMK stalin relation rumn media TN People all get false fabricated propaganda from these MB asked media's Well said bro Where is human rights or human welfare in DMK, it is karunanidhi family welfare or DMK top politician family welfare party POLITICS is the right for all , it's not for only certain politician families to occupy top political post Politics of present day is a buisiness not service like that it was during 1950 s For a govt job ,it's alloted on basis of hard work or seniority to make sure that it is evenly distributed to all sectors But varisu parties like DMK, congress Politucs made only for few families generation after generation Cm son cm ,note DMK karunanidhi family 3 Rd gen in promo , pm son pm nehru family 4 th gen in promo Why in 120 crore population only nehru family to occupy pm post or congress head for 75 yrs Why in 8 crores population only karunanidhi family members for cm or DMK head for 60 yrs In DMK still further family reservation Mla son mla, minister son minister, counsellor son counsellor Here the people vote for DMK or people in DMK as a member has to think, why for few family promotion we have to be there in DMK or vote DMK
@amiemohan8578
@amiemohan8578 Год назад
@@easwaripradhaamunusamy9689pure lie…in Europe many churches dont allow black n also converted rice baga like u
@parvathamvenkataraman1334
@parvathamvenkataraman1334 Год назад
வேறு ஒன்றும் இல்லை. திராவிட மாடலுக்கு அங்கு உள்ள தங்கம் மேண்டும். தஞ்சை கோவிலை ஒருவன் கொள்ளையடித்தான். இவர்கள் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா
@sribalajifruits3670
@sribalajifruits3670 Год назад
எப்ப பாத்தாலும் இந்த செவைபாபுவுக்கு சிதம்பரம் சிவண் கோவில் மேலேயே கன்னுவைச்சிகிட்டே இருக்கு.இத்தனை கோயில்களிலே கொள்ளையடிக்கிறது பத்தாதா .
@svskarur
@svskarur Год назад
மிக அருமையான /தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்...
@sowmya7648
@sowmya7648 Год назад
கண்ணில் நீர் வழிகிறது 😢😢
@saraswathis7780
@saraswathis7780 Год назад
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மங்கள் தென்னாடு சிவனே போற்றி
@subramanian941
@subramanian941 Год назад
அமைச்சர் சேகர் பாபு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்
@r.s.nathan6772
@r.s.nathan6772 Год назад
குளித்தலை ராமலிங்கம் அய்யாவை கேளுங்கள் அவர் இக்கோவில் பற்றி மேலும் சில தகவல் சொல்வார்.
@ksivakumar2076
@ksivakumar2076 Год назад
Please 🙏 Ramesh sir very good speech and good message all indu support
@ramachandranar4614
@ramachandranar4614 Год назад
Thanks for a detailed coverage of the Chidambaram Temple / Dikshitar issue. We wish to see more and more of Shri T.R.Ramesh on your channel. He is one the very few lawyers who are articulate in both Tamil and English and can explain the issue clearly. He is not only a advocate but also an activist for the cause he believes in. Thanks for bringing this legal luminary into your channel and looking forward to see more of him on the channel.
@RAVI-ot9bw
@RAVI-ot9bw Год назад
Like every common man ask, why DMK party, Kakaingnar Kudumbam, DMK Government are not interfering in Masjid or Chruch. Whether a Church will allow every body in their cathedral or worship place in a Mosque, because DMK party men and Kalaingar family are afraid of their life if talk against Christians and Muslims
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Год назад
Brother Rajavel Nagarajan, Ananda kodi namaskarama for your great Seva to the community. Thanks for asking the questions related to the history of the Chidambaram. These 3000 Dikshtiar came with lord Shiva to chidambaram to watch his Dance. Saviet sundarar started his Thevaram by praising this 3000 Dikshithar .Knowing our history is very important to protect our culture.
@cutelovebgm
@cutelovebgm Год назад
This is not true. Real story different. This temple original Story Connect with Chola Family "Hiranyavarman chola chakravarti". He make this temple. 3000 bhramin came from Guda Dhesham under Chola King.
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Год назад
@@cutelovebgm please show the proof. If it is true, with that proof , we can go and fight and get it back. I can show the proof that there is a word from Thevaram in sundarar poems and chidambaram history.
@cutelovebgm
@cutelovebgm Год назад
@@parvathivisweswaran5119 நீங்கள் அந்த சிதம்பரம் நடராஜர் கோ‌யில் புராணத்தை படியுங்கள். அது மட்டுமல்ல அந்த கோவிலில் ஓவியமாக சோழர்கள் வரைந்து வைத்துள்ளனர் எவ்வாறு இந்த கோவில் கட்டப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. தில்லை தீட்சிதர்கள் 3000 பேர் எங்கிருந்து வந்தனர் யாரால் அழைத்து வரப்பட்டார்கள் என்பதும் அந்த ஓவியத்தில் உள்ளது.
@vishnubalajitextilemillste1466
விடியல் அரசு பல சிக்கல்ல இ௫ந்து திசைதி௫ப்ப நடத்தும் சுப்ரீம் கோா்ட்க்கு ௭திரான நாடகம்.
@venkatseshan5290
@venkatseshan5290 Год назад
Welll said. But it hurts Hindus & it will end in dismissal of Govt for unconstitutional governance & contempt of Supreme court rulings/ directives
@shyam9416
@shyam9416 Год назад
Yes true
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 Год назад
​​@@venkatseshan5290ontempt of court என்பது மிக மிக சர்வ சாதாரணமாக நடக்கிறது இந்த திருடர்கள் ஆட்சியில். பயமற்ற அரசும் இயந்திரமும்
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Год назад
இது விடியல்அரசு அல்ல விளங்காத அரசு
@sundararajant6844
@sundararajant6844 Год назад
Hats off to Mr. Ramesh. He has explained very clearly and atleast now everybody should understand and support dikshidars
@bama1830
@bama1830 Год назад
Super talk by Sri T.R.Ramesh sir.👍🏽👍🏽🙏🏻🙏🏻🌻🌻
@sankark3889
@sankark3889 Год назад
Thank you Mr. Ramesh and Mr. Rajavel. We understood the issue in detail.
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf Год назад
இவர்களைப் பாதுகாக்க ஒரே வழி இவர்களின் பாரம்பரிய வரலாற்றை கருத்தில் கொண்டு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும்
@sridharavasudevannarayanan7297
மளிகை கடையில் எலி புகுவது எப்போதுமே காரணத்தோடு தான்
@vaidyms2611
@vaidyms2611 Год назад
கண்களில் நீர். உச்சநீதி மன்றம் ...வாழ்க அடியார். தில்லை அம்பலத்தான் தீக்ஷிதர்கள் வாழ்க.
@manichandran1216
@manichandran1216 Год назад
தொடை இடுக்கை தடவு பார்!.அங்கேயும் ஒழுவும்?
@shyamalam811
@shyamalam811 Год назад
@@manichandran1216 இதிலேயே தெரிகிறது உங்கள் ஒழுக்கம்.
@manichandran1216
@manichandran1216 Год назад
@@shyamalam811 உங்க ஒழுக்க கூதி காஞ்சி கருவரையிலேயே தெரிஞ்சி இருக்கு?
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 Год назад
Excellent explanation by Sri. Ramesh. Salutations to you Sir . May God be with you
@umamaheswarim731
@umamaheswarim731 Год назад
சகோதரர் அண்ண்மலை இருக்கும் போது கவலை எதுக்கு..?
@jayaramansrinivasan4376
@jayaramansrinivasan4376 Год назад
So much details explained very truly and with dignity. Anchored professionally. When justifying end will come. Is the answer is with Lord Nataraja 🙏🏻
@rameshv62
@rameshv62 Год назад
பானுமதி எனும் கிருத்துவ நீதிபதி தமிழக அரசுக்கு சார்பாக தீர்ப்பளித்தார்.
@Ramanansenrhil
@Ramanansenrhil Год назад
சிவன் சொத்து குலநாசம். நாய்சேகரு உன் மரணம் பயங்கரமாக இருக்கும். உங்கள் நாட்களை எண்ணுவது ஏற்கனவே தொடங்கிவிட்டது... ஓம் நமசிவாய.
@user-oi1oy4cy9e
@user-oi1oy4cy9e Год назад
பார்கலாம் ... ஈசன் தீர்ப்ப்பினை
@sivakumaran7248
@sivakumaran7248 Год назад
UCC என்று உருட்டும் பாஜகா ஏன் கோயில்களையும், இந்து மத நிறுவனங்களையும் மட்டும் அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சட்டங்களை நீக்காதது ஏன்! ரமேஷ் அவர்கள் நீதி மன்றத்தில் இந்த சட்டங்கள் Secular நாட்டில் தவறானவை என்று வழக்கு போட வேண்டும்
@ranjanbabur2642
@ranjanbabur2642 Год назад
முழுமையாக பார்தேன். அரசே எதேச்சதிகார போக்கில் செயல்படுவது முறையல்ல.
@arumugamp3929
@arumugamp3929 Год назад
சிறுவயதில் எந்த கோவிலுக்கும் கட்டணம் கொடுத்து சென்றது கிடையாது இப்போது எந்த கோவிலுக்கும் கட்டணம் இல்லாமல் செல்ல முடிவதில்லை. மிகவும் அநியாயம், சொரணை அற்ற இந்துக்கள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது
@sowmya7648
@sowmya7648 Год назад
சிதம்பரத்தில் கட்டணம் கிடையாது. உண்டியும் கிடையாது
@saravanan6586
@saravanan6586 Год назад
​@@sowmya7648கேரள பிரிமண குணாடியுள்ளது
@ramdasss5289
@ramdasss5289 Год назад
It is diverting tactics by TN Govt. from other burning issues like Senthil Baalaji issue, non-implementation of many promises like payment of ₹ 1K, subsidy of ₹100 per domestic cylinder etc mainly corruption/collection/commission in all departments etc.
@thararaghavan6086
@thararaghavan6086 Год назад
Very interesting and informative talk
@RAVI-ot9bw
@RAVI-ot9bw Год назад
Simple solution HR and C board shall be dissolved
@RAVI-ot9bw
@RAVI-ot9bw Год назад
If Durga Stallin is a stanch devotee means, madam shall interfere otherwise Siva Sothu kula nasam, if Kalaingar family continues this their family will be punished by sarveswaran
@manimuthu3367
@manimuthu3367 Год назад
தில்லை அம்பல நடராஜப் பெருமான் இதற்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வைப்பார். ஓம் நமசிவாய 🙏
@vidyaramamurthy1663
@vidyaramamurthy1663 Год назад
Where’s Savukku Shankar? Any voice from him ! On this issue???? He needs to speak about this micro community….
@MaheshMangalam
@MaheshMangalam Год назад
ஓம் நமசிவாய. நமக. தென்னாடுடைய. சிவனே போற்றி!!.எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!.
@shrirampgrrm
@shrirampgrrm Год назад
உங்கள் பணி வெற்றி அடைய பிரார்த்தனை செய்வோம் சார்
@krishnamacharrygovindan8988
Sri.Rajavel Nagarajan interview with sriman .Ramesh was excellent. Rajavel sir is always very-soft spoken gentle man . Hats off to you sir. Am also one of the regular follower of your channel
@araanna
@araanna Год назад
Supreme court should slap a strong verdict and may be CRPF protection
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 Год назад
Modi ji தான் இதற்கு வழி காட்ட வேண்டும் 💯💯💯 ஈசனின் அடையாளம் இன்னும் அழியாமல் காப்பாற்றி வருகிறார்கள் தீட்சிதர்கள்.🙏🙏🙏🙏 தீட்சிதர்கள் பாதுகாக்க வேண்டும் 💯💯💯
@RaguRaghupathi
@RaguRaghupathi Год назад
This gentleman, Sri T R Ramesh is a treasure trove of Temple History. Thanks, Sir, for educating us!
@ragunathanm7759
@ragunathanm7759 Год назад
சிவனின் ஆட்டமல்ல, சிவனின் ருத்ரதாண்டவத்தை இப்போதுள்ள அறநிலையத்துறை விரைவில் சந்திக்கும்
@sivananthan3101
@sivananthan3101 Год назад
WE ALL STAND WITH ❤❤❤BJP AND SRI ANNAMALAI JI ❤❤❤EVERY MOVE IN INDIA POLITIC ALSO IN TAMILNADU NO DOUBT 🙏🙏🙏🙏PALLANDU VALLGA ❤❤❤❤
@manichandran1216
@manichandran1216 Год назад
நீ எவனுதை வேண்டுமானாலும் போய் ஊம்பு! அதுக்கென்ன?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Год назад
​@@manichandran1216: Useless fellow. Why do you use, filthy and abusive words, which are unwarranted here.
@ChandrikaRajaram-di4nc
@ChandrikaRajaram-di4nc Год назад
Very very clear and Good presentation Came to know about the great Chidambaram temple and About Dikshidars We should protect them and the temple activities Sir. Please tell us how public can help in supporting this temple
@giriitsme1263
@giriitsme1263 Год назад
Pls continuously host like this for awareness .. give more interview.. while giving next interview same like this take particular temple issues and debate..more information about chidambaram temple.. nice one
@printersstationers9938
@printersstationers9938 Год назад
அருமையான பதிவு.இந்துகள் அனைவரும் காணவேண்டும் சே.பாபு யாரை திருப்திபடுத்த இதனை செய்கிறார்.
@vaidyms2611
@vaidyms2611 Год назад
356 தான் சரியான வழி சுப்ரமணியம் சாமி உபயோகப் படுத்தணும்.
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Год назад
Seiyanum
@adinarayana917
@adinarayana917 Год назад
hHmhh. H h huh. Hh. H h huhh. Hh hhmhv g 😊😊🎉🎉🎉
@krishnanbala2858
@krishnanbala2858 Год назад
🎉😢
@rsivakumar9221
@rsivakumar9221 Год назад
I doubt BJP will do this, we haven't seen a week government than BJP government
@sachidhananthanarayanan2270
ஒரு முடியையும் தீட்சித் சிரோன்மணிகளால் பிடுங்க முடியாது. வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்குமானவை. சோழமன்னர்கள் கட்டிய கோயில் இது. இது காசியிலிருந்து வந்த பண்டித கயவர்களால் களவாடப்பட்டுவிட்டது. தமிழாநாடு அரசு சிறப்பு அரசாணையின் மூலம் தீட்சிதர்களை முதலில் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து விரட்டியடிக்க வேண்டும். தேவார, திருவாசகம் தவிர வேறு எந்த பாடல்களும் இங்க இடம்பெறக்கூடாது. பூணூல் அணிந்த எவனும், குடுமி வைத்த எவனும் கோயிலுக்குள் நுழைதல் கூடாது. தேவார, திருவாசகப் பாடல்களையும் பன்னிரு திருமுறைகளையும் பாடுவதற்குப் பயின்ற பார்ப்பனர் அல்லாத பிறர் அனைவரையும், ஆண், பெண் என்ற பேதமில்லாமல் ஓதுவார்கள் ஆகவும், இறைத்திருமேனிக்கு பூசனை செய்யும் பதவிகளிலும் அமர்த்த வேண்டும்.
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 Год назад
பிரபல சிவனடியார் குளித்தலை ராமலிங்கம் சிதமபரம் கனகசபை பற்றி வெளியிடடுள்ள வீடியோவை அனைவரும் பார்க்கவேண்டும்.உண்மை விளங்கும்.
@packirisamyk767
@packirisamyk767 Год назад
திரு.ராஜேந்திரபிரசாத் அவர்களே வணக்கம்.உங்களின் விமர்சனம் மிகவும் சரியானதே.நம் எண்ணம் முழமையாக வெற்றிபெற இந்துக்களின் எழுச்சி நாயகன் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடியின் கரத்தை இந்துக்களாகிய நாம் பலப்படுத்த ஒன்றினைவதே சரியானது.நன்றி.
@mullaimathy
@mullaimathy Год назад
பொதுமக்களிடமிருந்து பணம் பொருள் பெறாத கோவில்களை பொது உடமையாக்குவது தவறுதானே.
@venkatasubramanianlakshman7607
மரியாதைக்குரிய சகோதரா நீங்க சொன்னது மிகவும் சரி.உண்டியல் வசூல் கிடையாது .கோவில் என்று எந்தவித வருமானங்கள் கிடையாது .அதில் இருக்கின்றார்கள் யாவருக்கும் எந்தவித பலனும் கோவில் வழி வருவதில்லை.இறைவனுக்காக தான் வாழ்கின்றனர் .எங்கேயோ இடிக்கிறது இன்றைய விலைவாசி உயர்வை நினைக்கவும் எந்தவித வருமானமும் இல்லாத ஆலயத்தில் பணிபுரிய கூடிய நபர்களால் எவ்வாறு பக்தர்களுக்கு பசி க்கு உணவும் அவர்களின் வாழ்க்கையும் நடத்த முடிகிறது நூல் காரணமா இல்லை நாகராஜன் போன்ற விலை மகளின் மகன்களா என கொச்சையாக கேட்க மாட்டேன் .தீட்சியதர்களுக்கு எங்கே இருந்து பணம் ஓடுகிறது .கருப்பு பணம் என்றால் எங்களுடைய பாரத அரசு எந்த கொம்பானாக இருந்தாலும் குற்றம் செய்தால் குற்றம் அவர்களுக்கு திகார் திறந்து இருக்கு .நம்ம நாகராஜன் வாங்கிய பாட்டிலுக்கு கண்டிப்பாக உண்டு .குடும்பத்த காப்பாற்ற வாங்கியதை எங்களது மாநில தலைவர் மட்டுமல்ல அகில உலக தலைவர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள்
@cutelovebgm
@cutelovebgm Год назад
அப்போ ஒரு பிரபல தொழில் அதிபருடைய மகள் திருமணம் நடந்ததே இதே கோவிலில் தானே.
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 Год назад
சித்தம்பலம் என்று தான் பெயர் அதனால்தான் ஊருக்கு சிதம்பரம் என்று பெயர் சிறியது என்று பொருளல்ல சித் என்பது பெரும் ஆகாசம் சித்தர்கள் என்றால் அந்த ஆகாசத்தை உணர்ந்தவர்கள் என்று பொருள்
@manichandran1216
@manichandran1216 Год назад
பரிமேலழகர் உரை எழ்த வந்து இருக்காரு?
@rameshv62
@rameshv62 Год назад
சித்+அம்பலம், மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
@rameshv62
@rameshv62 Год назад
​@@manichandran1216தமிழைத் தவறில்லாமல் எழுதுடா
@manichandran1216
@manichandran1216 Год назад
@@rameshv62 டேய் சுன்ணி!. இங்கு எழுதுற கேள்வி பதிலுக்கு என்ன அஞ்சு மார்க் பொடபோரேன் என்று சொல்லியா விட்டு இருக்காணுகா?
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 Год назад
@@manichandran1216 தமிழ் பேசுவது படிப்பது தவிர உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
@a.kalaivanankalaivanan3844
@a.kalaivanankalaivanan3844 Год назад
Omm Namachivaya
@harisomu590
@harisomu590 Год назад
Very clear briefing Sir. When the BJP comes to the power, Annamalai Sir first signature should be on streamlining the temples as per the different types of Gods worshiping by Aghama, Vaidhika vedic procedures and to follow the systems maintaining like Chidambaram temple. Om Namashivaya, Jai Shreeram.
@rajeswariv7648
@rajeswariv7648 Год назад
Mind blowing interview
@manichandran1216
@manichandran1216 Год назад
கீழே கொஞ்சம் கையை வச்சி பார்ரா!. சுன்ணி மயிரு கூட பிளோ ஆகி இருக்கும்?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Год назад
ஆபாசக் களஞ்சியமாக உள்ள உனக்கு, நல்ல விதமாகப் பதிவு இடத் தெரியாதா? தவற்றை சுட்டிக்காட்டும் போது கூடக் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் காப்பவன் தான் மனிதன். நீ எல்லாம் விலங்குகளுக்கும் கீழ்க் கடைப் பட்டவன் என்பது உன் பதிவில் இருந்தே புலனாகிறது.
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Год назад
​@@manichandran1216: மேல் உள்ள என் பதிவு உனக்குத் தான்.
@manichandran1216
@manichandran1216 Год назад
@@KrishnamurthyNarayanan ஹி ஹி! அவனவன் தொடை இடுக்கை அவனவன் சொரின்ஜி விடுன்கடா?
@thamizhmaraiyanveerasamy8765
சிதம்பரம் ( தில்லை ) கோயிலில், தமிழக அரசு அறநிலையத்துறை தலையிடல் கூடாது.
@kasiperiannan4041
@kasiperiannan4041 Год назад
Very nice and informative interview.
@RaulVincitaly
@RaulVincitaly Год назад
this temple matter diverts the senthil balaji case
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Год назад
@rajanathanc5468: Yes., Absolutely true.,
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Год назад
hindus must awake and arise!
@balasubramanianvedam9566
@balasubramanianvedam9566 Год назад
Very good eye opener. Thanks❤ for the effective interview
@RathanKanagavelu
@RathanKanagavelu Год назад
Very informative by Mr Ramesh and good interview by Mr Rajavel. Hope the legal processes help to stop the atrocities by the government.
@tkvk2010
@tkvk2010 Год назад
Good information. Thank you
@kichamee
@kichamee Год назад
Very nice way all aspects are covered. It is an unnecessary effort by DMK govt periodically troubling a temple.
Далее