Тёмный
No video :(

ராவணன் தமிழனா ? | Ravanan History | Dr Jayasree Saranathan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 624 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#ravanan #ramayanam #ramar
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

1 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 991   
@brightceylon2385
@brightceylon2385 Год назад
தவறான ஆய்வாளர்கள். இவரை நேர்த்தியான ஆய்வாளர் யார் சொன்னது?
@swami8774
@swami8774 8 месяцев назад
உன்னை நம்பச்சொல்லவில்லை. நம்புவதற்கு விவிலியமா என்ன? போய்யா 😂
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Год назад
உங்களின் வலையொலியின் பெயரை இன்றிலிருந்து பேசு பார்ப்பனா பேசு என்று மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
@semmastatus2294
@semmastatus2294 Год назад
Yes
@velliangirir93
@velliangirir93 Год назад
பாலில் நீரை கலந்து விட்டால் அதில் பால் எது நீர் எது என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி தமிழ் என்ற பாலில் நீர் செயற்கையாக கலக்கப்பட்டது ஆனாலும் தமிழ் இன்றும் நீர்த்து போகவில்லை.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
அது எப்படி சமஸ்கிருதம் நீர் ஆகிற்று? தொல்காப்பியம் சொல்கிறது சமஸ்கிருதம் தமிழில் சேர்ப்பதற்க்கான இலக்கணம் என்ன என்று. அவருக்கு தெரியாத தமிழ் எல்லாம் உங்களுக்கு தெரிகிறது. இலக்கணம் என்பதே சமஸ்கிருத சொல் தான். காப்பியம் என்பதும் தான். லூசு மாதிரி திராவிஶ்ங்களும், டம்ளர்களும் உளறிகிட்டே இருக்கிறது.
@velliangirir93
@velliangirir93 Год назад
@@MuthukumarPuranam சமம் என்பதே தமிழ் கிருதம் என்பது பிராகிருதம். தொல்காப்பியம் சொல்லும் வடமொழி பிராகிருதமும் பாலியும். சிங்களமொழியே தமிழும் பிராகிருதமும். அப்போது சமஸ்கிருதமே இல்லை. பின்புதான் தமிழும் பிராகிருதமும் கலந்து "சமஸ்கிருதம்" செயற்கையாக உருவாக்கப்பட்டது.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
@@velliangirir93 இப்படி எதையாவது சுத்துக்கிட்டே இருங்க. சமஸ்கிருதம் 14 சத்தங்களிலிருந்து உண்டான மொழி. அவை மாஹேஸ்வர சூத்ரம் என்று சிவனுடைய உடுக்கையில் இருந்து வந்தவை. அதில் உள்ள அனைத்து சொற்களும் 14 சத்தத்திலிருந்து எப்படி வருமென்பதை பாணினி எழுதுய அஷ்டீத்யாயி எனும் நூல் விளக்கும். வேறு மொழி சொல் புக இயலாது. சமஸ்கிருதமும் தமிழுமே இந்திய மொழி அனைத்தின் பொற்றோர். அது வெளியிலுருந்து வந்த மொழியில்லை. அது வெள்ளையன் நம்மை பிரிக்க பரப்பிய பொய்
@velliangirir93
@velliangirir93 Год назад
@@MuthukumarPuranam சமஸ்தானங்கள் உருவான பிறகு அவைகளுக்கு இனைப்பு மொழியாக சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. கம்யூட்டருக்கு "JAVA" எப்படியோ அப்படியே கடவுளுக்கு "சமஸ்கிருதம்" என வைத்து விட்டார்கள். அரசர்களான புத்தரும் அசோகரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்தவே இல்லை அவர்கள் பாலியும் பிராகிருதமும் பயன்படுத்தினார்கள். தமிழுடன் கலக்கும் எந்த ஒரு மொழியும் தமிழை பொறுத்தவரை நீர்தான்.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
@@velliangirir93 edhavadhu conedy pannadhinga. உலகின் முதல் காவ்யம் வால்மீகி இராமாயனம். ஆதி கவி வால்மீகி. அவர் தமிழரே. அப்பொழுது சமஸ்தானம் எல்லாம் கிடையாது. திராவிஷ திரிபு எல்லாம் வெறும் புரட்டே. சமஸ்கிருதம. நமது சொத்து. தமிழும் தான். அவைகளை இழக்கக்கூடாது.
@murthyramchand3843
@murthyramchand3843 Год назад
நெறியாளர் நன்கு படித்து அறிவார்ந்த கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் கேள்விகள் மடைமையை காண்பிக்கிறது.
@hariharanrb623
@hariharanrb623 Год назад
மயன் ஒரு தமிழன். கணபதி ஸ்தபதி ஐந்திரம் ஏற்றிய மயனைப் பற்றி கூறியுள்ளார்.இமயமலைக்கு அருகில் வாழ்ந்தார் என்பது ஆதாரம் வெளியிட வேண்டும் இல்லையேல் பொதுவாக பேசக்கூடாது
@Perarivalan_Rasu_Ganapathi
@Perarivalan_Rasu_Ganapathi Год назад
இவரின் கருத்தில் நிரைய தவருகள் உள்ளது. பெரும்பாலான கருத்துக்கள் ஒருதலைப் பச்சமாக உள்ளது. வெரும் ஆண்மீகக் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளது.
@swami8774
@swami8774 8 месяцев назад
ஆன்மீகம் தான் அடிப்படை
@Perarivalan_Rasu_Ganapathi
@Perarivalan_Rasu_Ganapathi 8 месяцев назад
@@swami8774 உங்களுடைய பார்வை தவறானது
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 Год назад
ஓம் என்ற வார்த்தை தமிழ் சிவாய நமா
@sasikalamawendra3026
@sasikalamawendra3026 6 месяцев назад
Wow! Very educative and informative! Dr.Jayasree explains very clearly!👌👌 I love to watch her videos!💕
@pandyan9855
@pandyan9855 Год назад
தென்னாட்டுடைய சிவன் பூர்வீகம் தமிழ்நாடு. அன்றைய உலகம் எல்லா பக்கங்களிலும் தமிழர்கள். வடக்கிலும் தமிழர்கள். Indus civilization தமிழ். வடக்கிலும் சென்று வாழ்ந்தான்.‌
@muthunarayanann9203
@muthunarayanann9203 Год назад
உலகமே. தமிழனுடையது
@theman6096
@theman6096 Год назад
@@muthunarayanann9203 இந்த பிரபஞ்சமே......... 😄😄😄 அட தமிழ் இன பைத்தியம்மே ...........😄
@sshanmugam7602
@sshanmugam7602 Год назад
உன் வீட்டுக்குள்ள பேசுறது தேவ பாசை... வெளில பேசுறது நீச பாசையா...எங்கள் அரசன் எங்களுக்கு கடவுள் தான்..
@chochweetviju
@chochweetviju Год назад
Do you have part 4? Felt like video cut off abruptly without en ending .
@devasriinbaraj6049
@devasriinbaraj6049 8 месяцев назад
New description abt pulse sound but not, which I studied in HARRISON book may b I missed !
@princilbenedit771
@princilbenedit771 Год назад
கதை கதையாம் காரணமாம்... காலம் மார மார கதைகளும் விளக்கங்களும் மாறி மாறி வருமாம்... ...இந்த மாதிரி நவீன விளக்கங்களை எல்லாம் முழுதாக கேட்க முடியவில்லை... சரி போகட்டும்.... திரு ஐ மகிழன் அவர்கள் எப்படி இருக்கிறார்...
@rsraman3273
@rsraman3273 Год назад
Super,,made me laugh heartly
@sunildivya4660
@sunildivya4660 2 дня назад
Veetta Spiderman kadhayaum Harry Potter kadhayaum varunkalathula sethuduvanga pola .
@ravichandran7234
@ravichandran7234 Год назад
தமிழர்கள் கட்டிய கோவிலில் தமிழிலேயே அர்ச்சனை செய்தால் என்ன. எதற்காக சமஸ்கிருதம்
@Truth2023teller
@Truth2023teller 8 месяцев назад
ஐயா உங்களை விட அந்த கால தமிழ் மன்னர்கள் சம்ஸகிருதத்தை தேவ பாஷை என்பதால் கருவறைக்குள் வைத்தனர்.. இன்றும் கோவிலில் தமிழும் சமஸ்கிருதமும் உண்டு
@kumarblore2003
@kumarblore2003 Год назад
புனையப்பட்ட கதையில் யாரை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
@MegaVistaman
@MegaVistaman Год назад
raavanan is not real.then how can he be tamil lmao.
@SaravaNan-kc5mp
@SaravaNan-kc5mp Год назад
கடவுள் தெய்வ மொழி தமிழ் 💪🏻 சமஸ்கிருதம் அல்ல
@forumshelp
@forumshelp Год назад
Wow, Great information. Thanks team
@thirumalairaj333
@thirumalairaj333 Год назад
இவர் ஆன்மீக பேச்சாளரா, மொழியியலாளரா, வரலாற்றை ஆசிரியரா ஒரே..........
@rajeshkumark4455
@rajeshkumark4455 Год назад
உளறல்வாதி
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 Год назад
Thank you brother
@rajasankarse
@rajasankarse Год назад
Is there is any scientific evidence for ohm sound in universe?
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Год назад
pH is the negative ion concentration which indicates acidic and alkaline medium. Mrs Saranathan may kindly look into this aspect and relate it to your said view saying presence of such concentration in the sanctum of a temple. Regarding pronunciation of " OM " probably it is correctly pronounced in sanskrit than in Tamil on account of certain limitations in Tamil. Please note that entire " Nalayira prabandham " has been written without mix of sanskrit and Andaal's Tiruppavai is called as " sangam tamil ".
@sathyabaman1757
@sathyabaman1757 Год назад
Prabhandam itself is a Sanskrit word .
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Год назад
I dont think that the paurams were referred to as prabandham when they were written/compiled by Alwars.
@senthilsenthil5315
@senthilsenthil5315 Год назад
Tamil only got gift
@MrSatdevil
@MrSatdevil Год назад
Oh man...a different perspectives from learned proffesionals...love these kind of interviews..thanks for finding people like this...loved it!
@gathi1973
@gathi1973 Год назад
Great definition on தமிழன். Who is following culture n practice of tamilan. Should be known by all peoples in TN. False propaganda defeated today. 🕉️🙏💐
@shancsk28
@shancsk28 Год назад
Pesu tamizha pesu, thanks for bringing this message to all Tamil. Both ram and Ravana was great personality. But Ravana got degraded bcoz he captured another man's wife. But Ram made his own wife firewalk bcoz he wants to prove her wife and queen purity for his own kingdom people bcoz they got doubt about queen purity.
@amilthanmuthuraj7852
@amilthanmuthuraj7852 Год назад
Even your mom was captivated by many and you keeping initial of someone...
@MegaVistaman
@MegaVistaman Год назад
ravanan kidnapped and also he sexually assaulted other woman also.
@swethab6572
@swethab6572 Год назад
As per Valmiki Ramayana , Sita uses the worst word for Lakshmana , then gets kidnapped . When Rama wins the battle, he is eagerly waiting for Sita devi. Though they are happily reunited, Rama is waiting for Her to apologize for her mistake. When that doesn’t happen , he uses the same tone as her to provoke a response from her. It is she who calls for Agni and sets the test. But Rama doesn’t stop her not becoz he doubts her but as a king he is for the kingdom. As a king he has to and is just even with his own family member. Also though he knows how much they love each other; he gives her the freedom to choose if she wants to return with him or has any other thought. He says I did the job of my Kula / khsatriya ; I have to upkeep it’s honor. That’s why I caught the battle . But The future choice is totally yours. And once everything is settled ; they have no cynicism or complaint about each other in their minds. They were and are ever in love. They roam around looking or admiring Lanka. They are one , they always felt it , knew it. The karma kanda was for the lesser mortals . And now even lesser mortals like us with even lower morality and conscience sit and judge Rama or Valmiki or Sita devi. ( may be we don’t sting Sita devi much becoz all that venom has been take up by Shri Rama himself. He staked his reputation for his wife!!) Jai shree Ram!!🙏🙏🙏
@b4bthick
@b4bthick Год назад
She calls Ravanan as Robber, thief. Please don't distort her words. She is very clear.
@swethab6572
@swethab6572 Год назад
@@b4bthick absolutely ..,, each and every action of Shri Rama is justified by dharma. While ravana is a demon in the real sense. One’s knowledge , one’s power , one’s talents , one’s glory or wealth if backed by bad thoughts , wrong intention and worst nature / characteristics … makes you nothing short of a Demon!! An adharmi !!!
@radhanandagopal572
@radhanandagopal572 Год назад
Missionaries want to make a divide in, only Hinduism, for their benefit. 1. To instill separatism, 2. To convert, 3. Keep people confused.4. For that, they work with pseudo tamil names 5. Hiding their true name and religion . 6. Work under the banner of atheism 7. Acknowledge that they belong to Christianity when in desperation. 8.their goal to attain Christian separate state 9. Here they use islam members for their own promotion, knowing well when exposed, Muslims will not hesitate to wipe them off. 10. They do not mind the unlawful path 11. Money pours in as charity from countries with vested interest.12. Latest to add, is that the religion practised, is different from Hinduism. Such a thing was never heard of. 13. Young youths are the target. Their mission is to corrupt their mind. 14. No problem with Christianity or islam. Their language of prayer no issue them. One word, they know their head will not stand on their shoulder. 15. Everyday new theory keeps emerging. 16. Media is bought which is working without any rest to promote. 17. Name as Stalin, Napoleon, Alexander is not raising brows, but a pure new tamil names makes us to investigate their original name that is hidden.18. Questions the integrity of the person. 19. Questions the idea working for and the agenda. 20. Youth please be beware of these activities and expose them when in doubt.
@kasiviswanath7551
@kasiviswanath7551 Год назад
Consult some psychologist asap
@radhanandagopal572
@radhanandagopal572 Год назад
@@kasiviswanath7551 Pray to Kasi Vishwanath
@manimuthu950
@manimuthu950 Год назад
@@radhanandagopal572 நிறைய வெளிநாட்டு கிறிஸ் டியன் மக்கள் ஹிந்து மதம் நோக்கி வருகிறார்கள்
@gayathrig8806
@gayathrig8806 Год назад
வாழவே முடியாமல் தற்கொலை செய்துகொண்டவன் தான் ராமன்...ஒரு கோழையை இறைவனாக வழிபடுபவர்கள்...கோழையாகதானே இருக்கமுடியும்.... ராவணன் தமிழ் கடவுள்...உங்க கற்பனை கதையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்...வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து...தமிழ் மக்களின் நன்மைகளை திருடிக்கொண்டு வாழ்ந்துகொண்டுஇருக்கும் உங்கள் கூட்டம் தான் திருடர்கள்...ராவணனைப் பற்றி பேச உங்கள் முன்னோர்களுக்குக்கூட உரிமை கிடையாது...
@ramkumarbs9331
@ramkumarbs9331 7 месяцев назад
அடுத்தவன் wife a கடத்தியவன் உனக்கு கடவுள்? 😂😂😂
@SaravaNan-kc5mp
@SaravaNan-kc5mp Год назад
தமிழ் குடியை சேர்ந்தவன் தான் தமிழன் 💯🖤
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 Год назад
where is the proof for Pushpaka Viman having belonged to Kubera & Ravana having stolen it
@parthibankrishnan4457
@parthibankrishnan4457 Год назад
Maha Prabhu . Raavanan patri neengal endha alavukku aaivu seidhirgal alladhu paditthirgal .. Raavan kadavul endru tamizhargal oru podhum sonna dhu kidayadhu. Avan arasan . Patthu thuraigalilum katru therndha Maa Mannan
@gpublishingservice4307
@gpublishingservice4307 Год назад
I want more videos of Dr JS avargal. Very educative and enlightening not only for the youngsters who take the interview but also for the viewers!
@ravichandranramalingam7984
@ravichandranramalingam7984 9 месяцев назад
Amma nadathaiyal uyarthavan thaznthavan entru sollungal uyarthavan kudi thazntha kudi entru sollatheergal
@VJSTYELS865
@VJSTYELS865 Год назад
தமிழன்னா யாரு? தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள்....
@originality3936
@originality3936 Год назад
தாய்மொழியாக கொண்டவர்கள் மதம் மாறிவிட்டால், அவன் போற்றுவது பைபில் அல்லது குரான், மட்டுமே, தவிர தமிழரின் பொக்கிசங்களான திருமந்திரமோ திருவாசகமோ இல்லை!! தமிழர் இயற்கையை வணங்குபவன், கோல்கள், புவியின் பஞ்ச பூதங்கள் கணக்கிட்டு துள்ளியமாக பஞ்சாங்கம் எழுதி வைத்து போற்றுபவர்கள். இப்படி தழிழர் கலாசாரங்களும் பண்டிகைகளும் , திருவாசகம் , திருமந்திரம், திருப்பாவை, ஔவைமொழி, முதல் திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியான் வரை போற்றி படித்து பாதுகாப்பவர்கள். மதம்மாறிகள் தமிழர்கள் இல்லை, அவர்கள் வெறும் மாஜி தமிழர்கள்!! தமிழர் பொக்கிசங்களை அழிக்க தயங்கமாட்டார்கள்!! எமது தமிழ் மாமன்னர்கள் கட்டிய பல ஆயிர ஆலயங்களை அழித்து, கலைகள் கற்றுகொடுக்க விடாமல் குருகுலத்தை அழித்து, குருமார்களககற் விரல்களை துண்டித்து, சிறையில் அடைத்து, எமது தமிழ் மாமன்னர்களை வஞ்சகமாக அழித்து, தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்றவர்கள் முஸ்லீமும் , கிறிஸ்துவர்களும். அவர்கள் வழி சென்றவர்கள் தமிழர் பெருமை பேச அருகதையற்றவர்கள்!! தமிழர் பெருமை பேறும்னா, அந்நிய மதத்தை உதைத்து தள்ளிவிட்டு, முன்னோரின் திருவாசகம் போற்றும் சிவனை வணங்க வந்துவிட்டு பின் பெருமை பேசுங்கள்!!
@theman6096
@theman6096 Год назад
தமிழ் மொழி மற்றும் தமிழன் பழக்க வாழகம் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் தான் தமிழன்👍
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Thamiz kudiyil pitanthavar than thamiyar
@jagannadhamindukuru2474
@jagannadhamindukuru2474 Год назад
We need more videos like this to clear your minds and know the facts... Even i have a question, we call murugan is Tamil kadavul but where murugan born...Kailasam.. then how Tamil became a regional language it is the only language spoken throughout before 10000 years
@MrRaghavann
@MrRaghavann Год назад
Do u believe this devabasha and madhura basha narrative. If shiva created both language is it documented anywhere in any literature.?
@jagannadhamindukuru2474
@jagannadhamindukuru2474 Год назад
@@MrRaghavann Shiva not created he introduced to us
@anand953
@anand953 Год назад
@@jagannadhamindukuru2474 tamil is older than Sanskrit , it's not Deva basha ... It's iyer basha ... Like most to stupid stories they created this is one among them
@vaimurthy
@vaimurthy Год назад
@@anand953 உளறல். எந்த அய்யரும் சமஸ்க்ரிதத்தில் பேசுவதில்லை. இப்படி எத்தனை நாள் பொய் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்?
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
@@anand953 u r right in a way.. Sanskrit is a refined language for royal and religious purposes.. so it is not for u.. nee poi beef biriyani sapdu.
@netizenview
@netizenview Год назад
Uruttu.. Uruttu...
@ubendrankt8422
@ubendrankt8422 Год назад
இன்றும் வட இந்தியாவில் பெண்களுக்கு ஆலியா என்ற பெயர் உள்ளது அதன் பொருள் நல்ல குணம் உள்ளவள்,உயர்ந்த பண்பாடு உள்ளவள்(Noble man) என்று ஹிந்தியில் பொருள் சொல்லப்படுகிறது. இப்பெயர் பொதுவாக முஸ்லிம் பெண்களுக்கு உள்ளது.இந்த சொல் அரபி அல்லது பாரசீக சொல் என்று சொல்லப்படுகிறது.அரபி அல்லது பாரசீக மொழியில் ஆலி என்ற ஆண்களுக்கு உள்ள பெயரின் பெண்பால் வடிவம் தான் இந்த ஆலியா என்று சொல்லப்படுகிறது.ஆலி என்ற சொல்லுக்கும் நல்ல குணம் உள்ளவன் பண்பாடு உள்ளவன்(Noble woman) என்ற பொருள் தான். ஆலி என்ற அரபி சொல் அரபியில் அல்லாஹ் என்ற இறைவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் 99 பெயர்களில் ஒன்று.ஆலி என்ற சொல் அலி என்று தவறாக சொல்லப்படுகிறது. சித்தர்கள் எல்லாம் நல்ல குணம் உள்ளவன் என்று இறைவனை குறிக்க ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர். சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் சிவபெருமானை ஆரியன் என்று சொல்லி உள்ளார்.மேலும் திருமூலர் திருமந்திரத்தில் பார்வதியை ஆரியத்தாள், ஆரிய நங்கை என்று சொல்லி குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவ பெருமானை ஆரியன் என்று குறிப்பிடுகிறார்.வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் கூட திரு அருட்பாவில் ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரியப்பட்டி என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆரிய நாடு என்று ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு என்ற ஊர் பெயர் உள்ளது. கேரளாவில் ஆரிய வேம்பு என்று வேம்பைக் குறிப்பது உண்டு.காரணம் வேம்பின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். தமிழ் நாட்டில் கேழ்வரகை கொங்கு மண்டலத்தில் ஆரியம் என்று அழைப்பது உண்டு.காரணம் கேழ்வரகின் நல்ல மருத்துவ குணம் கருதி இப்படி அழைக்கின்றனர். சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன திராவிடம் என்ற சொல் இடத்தை குறிக்கும் தமிழ் சொல் ஆகும்.சம்ஸ்க்ருதத்தில் சிதைந்த திரிந்த வடிவில் “த்ரவிடா” என்று உள்ளது.விந்திய மலைக்கு கீழ் உள்ள நிலப்பகுதியை சம்ஸ்க்ருதம் த்ரவிடா என்று சொல்லுகிறது. சம்ஸ்க்ருதம் “த்ரவிடா” என்ற சொல் “த்ரவ” மற்றும் “விடா” என்ற இரண்டு சொல்களின் கூட்டு என்று சொல்கிறது.த்ரவிடா என்ற சொல் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்று சம்ஸ்க்ருதம் சொல்கிறது. த்ரவ என்றால் நீர். விடா என்றால் பகுதி என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்கிறது.அதாவது நீர் சூழ்ந்த பகுதி என்று சொல்லுகிறது. இந்த சொல் திரவம்+விடை=திரவவிடை=திராவிடை என்ற சொல்லின் திரிபு என்ற தமிழ் என்று உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விடை-த்தல் என்ற சொல்லுக்கு தமிழில் பிரிதல் என்று பொருள்.எனவே விடை என்றால் பிரிவு அல்லது பகுதி என்று பொருள். விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது.திராவிடை என்பது இடத்தை குறிக்கும் சொல். மற்றொரு விதமாக திரவம்+இடம்=திரவயிடம்=திராவிடம் என்ற சொல்லின் திரிபு என்றும் கூட உறைப்பாக சொல்ல முடியும். திரவம் என்பது நீரை குறிக்கும் ஒரு சொல்.விந்திய மலைக்குகீழ் உள்ள நிலப்பரப்பு மூன்று புறமும் கடல் நீர் சூழ்ந்து கொண்டு உள்ள காரணத்தால் திராவிடம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்ல முடியும்.
@archanasarath
@archanasarath Год назад
Can we have a weekly dedicated series with Ma'am. Its soo enlightening and enriching
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
அருமை. முக்கியமாக, 7:13-10:50 👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 Год назад
வண்ணான் சொண்ணாணுவயித்துபுள்ளைக்காரபொண்டாட்டியைலட்சுமனைகொல்லச்சொண்ண ராமன் கடவுள்.உருட்டு....
@Kk-vk9xg
@Kk-vk9xg Год назад
இவங்க தமிழ் சமஸ்கிருதம் பற்றி சொல்வதை நான் முன்னரே ஒரு ஆன்மீக பெரியவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த காலத்தில் மக்கள் இது தெரிந்துதான் இருந்தார்களாம்.(1000 வருடம் முன்பு) ஒலி மற்றும் அதன் அதிர்வலை ie vibes dhan சமஸ்கிருத தின் சிறப்பு. அதனால்தான் அதற்கு எழுத்து வடிவம் தனியாக இல்லை. மக்கள் இயல்பாக பேச அந்த அளவுக்கு நாக்கு பிறழ தேவை இல்லாத நல்ல தமிழ் பேசு மொழி யாக இருந்திருக்கிறது. பாலி பற்றி சொல்வதும் சரியாக இருக்கலாம்.
@ramanankannan2322
@ramanankannan2322 Год назад
பிராக்கிருத மொழிகளில் ஒன்று தான் பாலி.
@theman6096
@theman6096 Год назад
S
@vaimurthy
@vaimurthy Год назад
சமஸ்க்ரிதத்திற்கு எழுத்துவடிவம் உண்டு. ஆனால் வேதங்களுக்கு ஒலி மிகவும் முக்கியம். அதனால் தான் வேதங்கள் செவி வழியாக சொல்லப்பட்டது. சமஸ்க்ரிதம் என்பதற்கு தூய்மைப்படுத்தப்பட்ட என்று ஒரு அர்த்தம் உண்டு. அதாவது அது அறிஞர்களின் மொழியாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. சாதாரண மக்கள் பேசும் மொழியாக அது இருந்தது இல்லை. அதாவது எப்படி லத்தீன் மேலைநாடுகளில் அறிவியல் மொழியாக பயன்படுத்தப்பட்டதோ அது மாதிரி. அதனால் தான் அறிவியல், மருத்துவ, இலக்கிய நூல்கள் சமஸ்க்ரிதத்தில் உருவாகின. அறிஞர்கள் அனைத்து சாதியிலும் இருந்தார்கள், சமஸ்க்ரிதம் தெரிந்து வைத்து இருந்தார்கள். அறிஞர்களின் மொழியாக இருந்த காரணத்தினாலும் வேதங்களின் மொழியாக இருந்ததாலும் இயல்பாக அதற்கு ஒரு மரியாதை ஏற்பட்டது.
@ramanankannan2322
@ramanankannan2322 Год назад
வேத சமஸ்கிருதம் சந்தஸ் என்றழைக்கப்படுகிறது.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
அவங்களுக்கு எழுத்து வடிவம் குடுக்க எந்த மொழியில எந்த எழுத்துரு கொடுக்கிறதுன்னு தெரியல .இங்கஅங்க கலந்து சத்தம் போட்டு எல்லாரையும் மூளை இல்லாதவங்கன்னு சொல்றதே இவங்களுக்கெல்லாம் வேலை.நம்மல திட்டி எழுதி வைச்சிட்டு படிச்சா காதுல ஈயத்த ஊத்துன்னாங்க .ஆடி 18ல் நம்ம ஓலச்சுவடிகள ஓடும் நீரில் விட்டு நம் ஆதாரங்கள நம்மைக் கொண்டே அழிச்சாங்க.இப்போ நம்மள நடோடியா ஆக்க பக்கா plan.north ல இருந்து விரட்டியாச்சு இயற்கையல குமரிக்கண்டம் அழிந்தது .இலங்கை தமிழர அழிச்சாச்சு.இப்போ த.நா north indians completly train ல இறக்குமதி.அவங்க அங்கயே அவங்க மாநிலத்த வளம்பெறச்செய்யலாமே.ஏன் ஆயிரக்கணக்கில் இது திட்டமிடல்.இயற்கையல்ல.உங்க உரிமைகளை அங்க கேளுங்க .train ticket எடுக்காம இப்படியா?அநியாயம்.இங்க வந்து எங்கள் வளம் கும்பல் கும்பலா வந்து பறிக்க வேண்டாம். நாங்க முன்னேறியது போல உங்க மாநிலத்த முன்னேத்துங்க.ஒருத்தர் இருவர் மாற்றங்கள் ஏற்ப வத்தால் சமன்படும் இது திட்டமிடல்.
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 Год назад
Equivalenct letter for Thamizh letter ' ஓ' is not available in Sanskrit whereas equivalent letter for Thamizh letter' ஒ' is available. So ' ஓம்' is a pure Thamizh word. Sanskrit was created only during 2nd century CE according to available records as of date. Whereas Thamizh originated more than 50,000 years ago. More over Thamizhan is one whose mother tongue is Thamizh so anybody who speaks Thamizh cannot be called Thamizhan.
@venkatramanmanikandan4995
@venkatramanmanikandan4995 Год назад
Dei urutrathuku oru alavu illaya da? Vitta dinosaur tamizh pesichu nu solluveenga. 😂😂 50000 yrs my foot 🤦🏻. Unaku therila nu sollu. Sanskrit la illa nu olaradha.
@yogeshwaran2530
@yogeshwaran2530 Год назад
@@venkatramanmanikandan4995 komiyam kudicha ipdi tha unaku yosika thonum la 😂😂😂
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g Год назад
கடவுளுக்கு கல்யாணம் அவசியமில்லை என்பது என் கருத்து
@mukeshgry
@mukeshgry Год назад
Good one
@aasrith4008
@aasrith4008 Год назад
என்ன என்ன கதையல்லாம் சொல்றாங்க பாருங்க இவங்க
@DR_68
@DR_68 Год назад
டே மொக்க கூதி உனக்கு துப்பு இல்லை, அறிவில்லை நீ பேசற.
@nandishsiva7480
@nandishsiva7480 Год назад
😂😂😂
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Год назад
கம்பி கட்டுற கதை
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
Lanka mentioned in Ramayana is not current day Srilanka. It is 100 yojana away which is more than 1000 kms. Breadth of the bridge built by Rama itself longer than distance of current of Srilanka. Sethu started from Rameswaram, but it was to Srilanka that was located in Indian ocean some 1000 Kms away from Rameswaram.
@sathyansundar
@sathyansundar Год назад
May be near Australia!
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
@@sathyansundar when you are dumb idiot and not read relevant just be shut up. What I say is in Valmiki Ramayana.
@VijayKumar-eh4rf
@VijayKumar-eh4rf 8 месяцев назад
So how do you explain the the current bridge between India and Sri Lanka.? The oceanology study states that it was a bridge and there are wooden blocks inside and in 7000 years water has risen to current state. Why there is Vibhishana photo in SL parliament? they are stupid?
@MuthukumarPuranam
@MuthukumarPuranam 8 месяцев назад
@@VijayKumar-eh4rf I don’t know if they are stupid or not. I guess original is already submerged, probably they have some artifacts or something. But width of the bridge described in Ramayana is longer than the distance between Rameswaram and Srilanka
@aarthisagi
@aarthisagi 7 месяцев назад
Loved the enlightening explanations of dr. Jayasree. Millions of pranams to her and million thanks to the thoughtful interviewers.
@aruljothianbargalannalayam9267
விமானத்தை ஏதோ பைக்கை திருடிக்கொண்டு போவதைப் போல் சாதாரணமாக சொல்கிறார்கள்!?
@rsraman3273
@rsraman3273 Год назад
இல்லை,,வைக்கபோரிலிருந்து,,,வைக்கோலை,,பிடங்குவதுபோல் Good time pass. This episode,,particularly.
@kumarblore2003
@kumarblore2003 Год назад
புனைய பட்ட கதையை வைத்துக்கொண்டு இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டியதில்லை.
@koushiksounder3336
@koushiksounder3336 Год назад
Intha discussion la magizhan brother irunthurukanum inum niraya thagaval kedachurukum
@gokulj7299
@gokulj7299 13 дней назад
தெய்வம் பேசியதும்‌ தமிழம்மா‌ ஜெய‌ ஸ்ரீசாராநாதன் அவர்களே.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Год назад
தமிழ் தான் முதல் மொழி ,ஓம் தமிழ் வார்த்தை அது சமஸ்கிருதம் இல்லை
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
Where did Pali and Prakrit come from
@murthysashikumar6945
@murthysashikumar6945 Год назад
ஆதாரம்
@sembiansuresh8722
@sembiansuresh8722 Год назад
@@KR-vv8lg; ஷ்ஷ்
@vshanmugamsundram799
@vshanmugamsundram799 Год назад
அருமையான விளகம்🙏👌
@raghuramankannan7362
@raghuramankannan7362 Год назад
Thank you very much MAA
@malathichandramohan9606
@malathichandramohan9606 Год назад
Interesting.
@shivakumarma299
@shivakumarma299 Год назад
Thanks to " Aaindham thamilar sangam 2.0" you tube channel... Siva from banglore..
@rdsEEEN
@rdsEEEN Год назад
இமயமலை எப்போது உருவானது இமயமலை இளைய மலை...
@theman6096
@theman6096 Год назад
200000000, ஆண்டுகள் முன்
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 9 месяцев назад
இராவணன் காலத்து பாண்டிய மன்னன் யார் ?
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e Год назад
name which god gave the Sanskrit language, or which god speak Sanskrit first proof and evidence , SANSKRIT came from outside India , Sanskrit first came from IRAN
@swethab6572
@swethab6572 Год назад
Yeah your Max muller and McCauley told you do . Must be the truth only. 👍🏻👍🏻. Keep believing them.
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e Год назад
@@swethab6572 Today's generation knows all stories created by the brahmin to suit themselves to the climate, with unbelievable, man made stories , Today generation do not know what happened 200 years ago, then how 2000 years ago.
@sasisasinthan4483
@sasisasinthan4483 Год назад
வேற லேவல் கருத்து 👌👌👌
@venkatjay0207
@venkatjay0207 Год назад
Enna ya pesuranga 😂 ivangalayum mannar mannanayum one on one oru interview edunga ya...samaskirudham deva baasha 🤣
@nandishsiva7480
@nandishsiva7480 Год назад
Keka al ila nala istathuku pesitu thiriyuthungaa... Atha aatharika oru kootam vera... solra mari mannar mannan kita pesa vita mami kathriruvaango
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Inga oruthar mattum than irukaru athula kelvi kuda Avaru kekala antha maami panam koduthu vanthu pesi irukum pola
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Mannar mannar munnadi intha amma naala ukkara kuda mudiyathu
@karthikeyan0813
@karthikeyan0813 Год назад
Mannar mannan nalla aaivaalar thaan aanal ulagithalae irukura ella perumaiyum thamizhanuku than sontham nu solluvaar athan koncham ethukira maadhiri irukathu
@premkumar5870
@premkumar5870 Год назад
unaku ena theriyum😏
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv Год назад
அருமை
@gokulj7299
@gokulj7299 14 дней назад
கலி‌ யுகம் வரை‌ தான் கோயில்,பூஜை.புனஸ்காரம்.அர்ச்சனை.ஆராட்டு.உருவ‌ வழிபாடு எல்லாம்
@User01029
@User01029 Год назад
Excellent video! Highly intellectual and knowledgeable Dr Saranathan 🙏🏼🙏🏼
@jaganmani7989
@jaganmani7989 Год назад
நீ பைத்தியமா இல்ல பைத்தியம் மாரி நடிக்குறியா 😡😡😡
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Time waste for this video
@yuvaraje3890
@yuvaraje3890 Год назад
Jai sree
@rajeswaranvadivel4540
@rajeswaranvadivel4540 Год назад
தேவ பாசையை எந்த கடவுள் பேசினாா்?
@theman6096
@theman6096 Год назад
ஜீசஸ் 😄
@user-cg7fp1iu5y
@user-cg7fp1iu5y Год назад
உண்மை தெரிய விடாமல் தொடர்ந்து குழப்பம் செய்வது ஒரு யுக்தி. தமிழகம் சார்ந்த விடயங்களில் இதை தமிழர் அல்லா குடிகள் செய்கிறது. ஆனால் தமிழகம் தாண்டி இதை செய்வது இல்லை ஏன்? தமிழ் குடிகளே அறிவீர்களா?
@Truth2023teller
@Truth2023teller 8 месяцев назад
உங்களை போன்ற ஞான சூன்யத்திற்கு அறிவே வரவே வராது
@Raju-mg6ig
@Raju-mg6ig 8 месяцев назад
தமிழன் யார் என்று கேள்வி ...?? உண்மையில் தெரிந்து கொள்ள விரும்பினால் ..🙏🙏பூம்புகார் !!கடலுக்கு அடியில் இருக்கும் நகரம் !!!பற்றி பேசினால் நன்றாக இருக்கும்..👌👌அப்புறம் பிராமணர் என்பவர்தான் பார்ப்பனர் என்று இராமாயணத்தில் ,சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டு உள்ளதா..???இல்லை மஹாபாரதத்தில் சொல்லப்பட்டு உள்ளதா..?? வால்மீகி,வியாசர் பேசிய,எழுதிய மொழி யாது..??? மனித மொழியா?? தெய்வ மொழியா?? வடமொழியா??? சமஸ்கிருத மொழிக்கு. ..எழுத்து வடிவம் எப்போ வந்தது??? ஒலி வடிவ சமஸ்கிருதம் ,சந்தஷ் யார் பேசியது?? தமிழும்,சமஸ்கிருதமும் இரண்டும் கடவுள் சிவனார் கொடுத்ததா?? மனித மொழி தமிழ் ,தெய்வ மொழி சமஸ்கிருதம் என்று பிரித்து சொன்ன பேர்வழிகள் யார்..?? அதற்கும் மேலாக தெய்வ மொழி யை ,சாதாரண மக்கள் மனிதர் எப்படி கற்றுக் கொள்ள முடிந்தது..??? தொல் காப்பியம் தமிழா, வடமொழியா,சமஸ் கிரிதமா....??அவர் வடமொழி என்று சொல்வது வடக்கில் இருந்த தமிழை அல்லவா.??,சமஸ்கிருதத்தை இல்லையே..?? நீங்க எதற்காக தமிழும்,சமஸ்கிருதமும் இரண்டும் ஒரே நேரத்தில் தமிழ் மக்கள் பேசியதாக சும்மா அடிச்சு விடுறீங்க..??? தமிழ் தனித்து நின்று இயங்கும் ஆற்றல் மிக்க மொழி என்று தெரியாதா..??? இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருதம் உங்களுக்கு பிடித்த மொழி என்றால் .கொண்டாடுங்கள் மகிழ்ச்சி..🙏🙏. ..தெய்வ மொழி என்று சொல்லிக் கொள்ளுங்கள் ..மகிழ்ச்சி..🙏🙏ஆனால் தமிழின மக்களின் மூதாதையர் ..மனிதர்கள்... சிறப்பாக வாழ்வாங்கு வாழ்ந்து...தெய்வமாகி விட்ட. தமிழ் பெரியோர்கள் ஈசன்,முருகன்,கண்ணன்,பெருமாள்..உட்பட பலர் பங்களிப்பால் உலகின் முதல் மனித மொழி தமிழ் வளர்ந்து உருவானது என்ற உண்மையை ...🙏தங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள். ..வெளிப்படையாக சொல்லாமல் ?? சமஸ்கிருதமும் தமிழுக்கு கூட ஒட்டிப்பிறந்த மொழி என்று வாய் கூசாமல் பேசுவது ..!!?? அறிவுக்கு ஒவ்வாத செயல் என்று தான் கருத முடிகிறது....🙏🙏 தேவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணர் (பார்ப்பனர் இல்லை.!!.) பாரத நாட்டில் பூர்வ குடி தமிழரிடம் பேசிப் பழக வேண்டி சமைக்கப்பட்ட சமஸ்கிருதம்.. தமிழுக்கு இணையாகுமா??? மூத்த மொழியாக இருக்க முடியுமா?? வரலாறு திரிக்கும் முயற்சி வேண்டாம்...🙏🙏நன்றிகள்...
@user-mu7mu9qv5d
@user-mu7mu9qv5d 7 месяцев назад
Ore oru flight dhan irukuma? Tirudhena neenge pathingala?
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Yaru thamizr na thamiz kudila piranthavargal. Sathiyama vantheri braminar kadaiyathu
@ArjunAchyutha-xyz
@ArjunAchyutha-xyz 9 месяцев назад
1:45 ❤❤❤❤cute guy
@l.n.kumarankumar5287
@l.n.kumarankumar5287 Год назад
கதைகள் வேண்டாம்...... உன்மையான வரலாறு வேண்டும் பேசு தமிழா பேசு. மக்கள் தெளிவு அடைந்து கொண்டு வரலாறை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் இது போல காணொளிகள் மக்களை மீண்டும் இவர்கள் சொல்லும் கதையை நம்பிவிடுவார்கள்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Год назад
Ithu rendum kalamthathu
@gtm1688
@gtm1688 Год назад
Hehe parisalan and seema ah sola sona vaya polandhtu papenga la
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
இராவணன் ஒரு வட நாட்டு பார்ப்பனன். குபேரனிடம் இருந்து இலங்கையை கைப்பற்றி ஆண்டான்.
@vetrivel-
@vetrivel- Год назад
🐢🐢🐢🐢🐢
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Год назад
நாயர் பேசுசேட்டாபேசி மலயாளி
@shripiya
@shripiya Год назад
Each and every aksharam has its own vibrations.
@user-jt9fq4uy6p
@user-jt9fq4uy6p Месяц назад
Raavanan kuberan vaganathai thirutinan enbathatku enna aatharam ?
@vsridharan51
@vsridharan51 Год назад
ராம் சேது காலத்தினை யுகங்கள் கணக்குடன் பொருத்தி சொன்னால் சிறப்பாக இருக்கும் ?
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Samaskritham enga kadavulukku puriyuma ariya vantheringa ithaiyum pesnum ithukku melaiyum pesum 😡
@madboy6863
@madboy6863 Год назад
நல்லா உருட்டுறாங்களே 👏🏽
@karthickraja.30
@karthickraja.30 Год назад
Part 4 ,5,6,7epoooo......
@gokulj7299
@gokulj7299 14 дней назад
இப்போது இருக்கும் வட‌ கைலாயம்‌ கூட‌ கலி‌ யுகத்தில் மட்டுமே.அதன்‌ பின்‌ மேருமலை(கோவர்த்தன‌ மலை)
@yuvaraje3890
@yuvaraje3890 Год назад
மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
திருமந்திரம் ஐந்து தலைகள் சொல்கிறது அதுவும் சமஸ்கிருதம் படித்துள்ளீர்களா சத்தியோஜாதம் வாமதேவம் தத்புருஷம் அகோரம் ஈசானம்
@gokulj7299
@gokulj7299 14 дней назад
இல்லை இல்லை இல்லை அசுர‌ பாஷை‌ சமஸ்கிருதம்.சுக்கிராச்சாரியார்‌ அவர்களே இவர்கள் குரு.
@sanjays3984
@sanjays3984 8 месяцев назад
Puspaka vimana is one of the invention of Ravana it's not Kubaras vimana. If a human made a war and win it by war then its his land. That not comes under theft too.
@Sundar-in8du
@Sundar-in8du 7 месяцев назад
Hii
@Karthik_24
@Karthik_24 Год назад
நான்கு வேதங்களியிலும் ஓதுவது ஓம் நமசிவாய என்பது தமிழ் வார்த்தையே.
@sheshagirimk5949
@sheshagirimk5949 Год назад
Sir, Nama: & Shivaaya r both sanskrit words.
@balajielumalai4735
@balajielumalai4735 Год назад
@Sheshagiri M K it's not namashivaya it is Tamil alphabet ந ம சி வ ய om is common for religions
@sheshagirimk5949
@sheshagirimk5949 Год назад
@@balajielumalai4735 sir, i am not talking about letters, i am talking abt Grammer, the "aaya" part of mantra is 4th paal in sanskrit (or what will call as Diative case). So, if u want to tamilize this, u have to say "Shiva-nukku"
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
ராவணன் 10 தலைகள் எப்படி கேள்வி கேட்க மாட்டீர்கள்?
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Год назад
இராவணன் சிறந்த சிவபக்தன், 10கலைகளில்சிறந்தவன்,செத்தமொழியைத்தூ க்கிப்பிடிக்கும் அவாள் ஆசிவகத்தை உச்சரிக்கச்சொல்லுங்கள் ,ஆஜிவகம் என்றுதான் உச்சரிப்பார்கள்
@gokulj7299
@gokulj7299 13 дней назад
ஈசன்‌ இருப்பது ஈசன்‌ தங்கு‌ என்ற‌ ஊர்‌ குமரி‌ மாவட்டத்தில் உள்ளது.இங்கு‌ காளியம்மன் கோவில் உள்ளது.
@user-jn4er2we7k
@user-jn4er2we7k 29 дней назад
Samaskirutham Deva paashaiyam 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@natarajan1185
@natarajan1185 Год назад
Mam eppadi la Ravanana solladhiga Tamil inna thorigi nu ungala solliduvaga.
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
Ravana Tamil nu yarru sonnadhu..
@natarajan1185
@natarajan1185 Год назад
@@KR-vv8lg Appadi thaa enga ellarum sollitu irukaga bro
@KR-vv8lg
@KR-vv8lg Год назад
@@natarajan1185 Tamils are fools of first order.. wat to do
@gtm1688
@gtm1688 Год назад
Elarum solala.. pari and seeman matum than solranga ... Avanga vaaya pathtu inga elam nambitu irukunga
@Pk-bj5wu
@Pk-bj5wu Год назад
@@KR-vv8lg Raman Kadavul nu ni pathiya
@jananijanani8224
@jananijanani8224 Год назад
கேள்வி கேக்குற மகா பிரபு பொண்டாட்டிய பெரிய கார் வச்சிருக்கிறவன் கடத்திட்டு போயிட்டா, பெரிய கார் வச்சிருக்கிற கடத்தல்காரன் தான் பெரியவன் என்று அவன கும்பிடுவார் போல...
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
😂😂😂
@rameshselvi8838
@rameshselvi8838 Год назад
சகோதரி ஒரு தங்கைக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பலி வாங்க செய்தகதை. இராவணணின்விரல்கூட படவில்லை
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
@@rameshselvi8838 ஒரு பெண்ணை அதுவும் பிறர் மனைவி என்று தெரிந்தும் அவள் கனவனை சூழ்சியால் திசை திருப்பி வெளியில் அனுப்பிவிட்டு வீட்டில் ஆன்கள் யாரும் இல்லாத நேரமாக பார்த்து பலவந்தமாக அந்த பெண்ணின் கையை பிடித்து கடந்தி சென்றான். ஒரு தர்மம்மான வீரனாக இருந்தால் தன் தங்கைக்கு இன்னல் அளித்த இலச்சுமணனிடம் போர் செய்து இருக்க வேண்டியது தானே.? அத விட்டுட்டு எதுக்கு வீட்டுல சும்மா இருந்த பெண்ணை அதுவும் பிறர் மனைவிய கடத்த வேண்டும்? இந்த கீழ்த்தனமான வேலைக்கு முட்டு வேர? 🤦‍♂️ மேலும் தன் தங்கை, முதலில் என்ன தவரு செய்தால் என்று ஒரு அரசனாக இரு பக்கமும் விசாரிக்கவில்லையே?
@jananijanani8224
@jananijanani8224 Год назад
@@rameshselvi8838 ஏன் விரல் கூட படவில்லை?
@manoj9474
@manoj9474 Год назад
@@jananijanani8224 excellent
@user-kc7tf3mh7d
@user-kc7tf3mh7d 8 месяцев назад
Ravanan my be theif,Why Lore Shiva has given Boons.Arguments Cannot be Accepted as it is Biased.
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 6 месяцев назад
ஜெய் ஶ்ரீராம்
@dhanalakshmi660
@dhanalakshmi660 Год назад
இந்த வீடியோ பார்த்த டைம் வேஸ்ட் நெட் வேஸ்ட். பாப்பா நீங்க பேசறதை கேட்க இது வட நாடு இல்ல இது தமிழ் நாடு
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
Ohhhh maami evlo amount koduthel pesu thamizku 😂😂😂😂😂😂 ungala ethirthu kelvi kekka oru all kuda illa iruntha oru alum kelvi kekkala….😂😂😂😂😂 oru nalla amount ya than koduthu irukel Apdiye konjam mannar mannar kekura oru kelviku pathil sollidubgo 😂😂😂
@tanalakshmylakshmy1036
@tanalakshmylakshmy1036 7 месяцев назад
Your speech is excellent 👌👌👌👍👍👍
@gokulj7299
@gokulj7299 14 дней назад
தமிழ்‌ இனம் ஐந்து பஞ்ச‌ பாண்டவர்களின்‌ வாரிசு.குரு‌ நாடு‌ நம்நாடு.தெய்வ‌ மொழி‌ தமிழ்.கடவுள்‌ இருந்து ஆராய்ந்த‌ மொழி.சமஸ்கிருதம்‌ இராவணன் போன்றவர்களின்‌ மொழி.
@gopalakrishnan7667
@gopalakrishnan7667 Год назад
தும்பிகளுக்கு இராவணன் தமிழ் இன தலைவர் ...விளங்கிடும் தமிழ்நாடு☺️
@Valour-qh9ie
@Valour-qh9ie Год назад
Ama da enna da pannuva
@muthunarayanann9203
@muthunarayanann9203 Год назад
ராவணன். ஆரியர்.
@vaimurthy
@vaimurthy Год назад
@@Valour-qh9ie சரியான தலைவன் தான், அடுத்தவன் மனைவியை கவர்ந்தவர் தான் உங்கள் தலைவன்.
@Valour-qh9ie
@Valour-qh9ie Год назад
@@vaimurthy ஆமாம் கடத்தினான், கவரவில்லை!
@vaimurthy
@vaimurthy Год назад
@@Valour-qh9ie கடத்தல் குற்றம் இல்லை போல உங்களுக்கு. அதுவும் அடுத்தவர் மனைவியை கடத்துவது குற்றம் இல்லை போல.
@vaimurthy
@vaimurthy Год назад
சமஸ்க்ரிதத்திற்கு எழுத்துவடிவம் உண்டு. ஆனால் வேதங்களுக்கு ஒலி மிகவும் முக்கியம். ஒலியின் சக்தி தான் அதில் பிரதானம். அதனால் தான் வேதங்கள் செவி வழியாக சொல்லப்பட்டது. சமஸ்க்ரிதம் என்பதற்கு தூய்மைப்படுத்தப்பட்ட என்று ஒரு அர்த்தம் உண்டு. அதாவது அது அறிஞர்களின் மொழியாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. சாதாரண மக்கள் பேசும் மொழியாக அது இருந்தது இல்லை. அதாவது எப்படி லத்தீன் மேலைநாடுகளில் அறிவியல் மொழியாக பயன்படுத்தப்பட்டதோ அது மாதிரி. அதனால் தான் அறிவியல், மருத்துவ, இலக்கிய நூல்கள் சமஸ்க்ரிதத்தில் உருவாகின. அறிஞர்கள் அனைத்து சாதியிலும் இருந்தார்கள், சமஸ்க்ரிதம் தெரிந்து வைத்து இருந்தார்கள். அறிஞர்களின் மொழியாக இருந்த காரணத்தினாலும் வேதங்களின் மொழியாக இருந்ததாலும் இயல்பாக அதற்கு ஒரு மரியாதை ஏற்பட்டது.
@sundaramoorthia6044
@sundaramoorthia6044 9 месяцев назад
ஆராச்சிபாளராக தெரியவில்லை நல்ல சொற்பொழிவாளர் நன்றி
@anand953
@anand953 Год назад
Om Tamizhl madam Sanskrit ella !!
@sivasivanesan3434
@sivasivanesan3434 Год назад
Om oru Oli not language
@anand953
@anand953 Год назад
@@sivasivanesan3434 ok nga apo edhu enna ?? .... "ௐ"
@sivasivanesan3434
@sivasivanesan3434 Год назад
Om entra varthai nenga Tamil, Malayalam, Telugu,kanadam,Marathi,gujrati, sanskrit, English Ella language nena type pana mudyum elutha mudyum but om is peranava porul oru oli
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி இராஜவேல் நாகராஜன்! தொடரட்டும் தங்களது இந்த அரிய பதிவுகள். 🙏🙏🙏🙏🙏🙏
Далее
«K operatsiyasi» davom etadi: Kiyevning rejasi ma'lum
05:07
«K operatsiyasi» davom etadi: Kiyevning rejasi ma'lum
05:07