Тёмный

சித்தர்களின் உண்மையான பலம் | True Power of Sithargal | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 42 тыс.
50% 1

This video talks about the True Power and Potential of Sithargal
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
#nithilandhandapani #power #சித்தர்கள்

Опубликовано:

 

23 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@mkavi5624
@mkavi5624 3 года назад
அவர்கள் செய்ததை, இன்று துளி கூட யாராலும் செய்யமுடியாது போல!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
ஆம் நண்பா 😄 கண்டிப்பாக முடியாது😄
@spotlight1997
@spotlight1997 3 года назад
சரியான குரு கிடைத்தால் செய்ய முடியும்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 года назад
ஐயா சித்தர்கள் பத்தி இனனும் பல காணோலி போடுங்கள்💕🙏💕🙏💕🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
முடிந்த அளவு இன்றே வரும் இல்லை நாளை நண்பா. மிக்க நன்றி 😊🤘
@vinyasri1793
@vinyasri1793 3 года назад
அருமையான பதிவு. சித்தர்களை நோக்கிய பல பேரின் பயணத்துக்கு இந்த பதிவு உதவும்.நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி அம்மா
@pugalendhipugal4960
@pugalendhipugal4960 3 года назад
ரொம்ப நன்றி நண்பரே வாழ்க 100ஆண்டுகள
@sumadisukh
@sumadisukh 2 года назад
Well done! Spoken so casually. Thank you! Happy I found your channel. Subscribed!!
@karthickkumarkumar5301
@karthickkumarkumar5301 2 года назад
ஐயா காணொளி மிகவும் அருமை சித்தர்களைப் பற்றி மிகவும் அருமையாக கூறினீர்கள்
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
மிகவும் நேர்த்தியான தெளிவான எதிர்க்கருத்துகள் இல்லாத காணொளி வாழ்த்துக்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி 🤘😊
@selvakumari5015
@selvakumari5015 3 года назад
Very informative Nithilan...Watched until end... I like your witty way of presenting! Keep it up.. Thanks a lot! :)
@venkatvidhya5775
@venkatvidhya5775 Месяц назад
Excited. Amazing. Siddhargal thiruvadigal potri
@sathi6395
@sathi6395 3 года назад
Nandri. Awesome video. Awesome facts. Help us believe in ourselves.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 года назад
அருமை மிக அருமை👍👍
@Katigeyan
@Katigeyan 2 месяца назад
Very interesting story about the power of Sithargal. Thank you Nithilan Dhandapani
@dinesh.v2946
@dinesh.v2946 3 года назад
interesting fact gud info keep it up bro👍🏻
@venanks
@venanks 3 года назад
Your story telling is amazing! You can bring a story to live especially about siddhas with simple and contemporary tamil and very entertaining humor but still manage to drive in the message of the siddhas.
@nareshkiran2462
@nareshkiran2462 3 года назад
Tq you brother I always watch till the end ....it’s a great journey ...plz com up with more info on our gurus tq you once again....god bless u
@RU-gq8vz
@RU-gq8vz 2 года назад
Really interesting the way u narrate the story sir... I m binge watching ur videos everyday ...
@amarymekaviv1579
@amarymekaviv1579 2 года назад
Too good sir .... proud of ur research 🙏🙏🙏
@rajak-gr4yk
@rajak-gr4yk 2 года назад
அருமை ஓம் நமச்சிவாய...
@rahulprasanth1954
@rahulprasanth1954 3 года назад
Romba interesting saa irrukum bro pls continue
@indirapromoters30
@indirapromoters30 3 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 года назад
Iam watching till end. Iam eagerly waiting for many more information
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 2 года назад
It was mesmerized story. I saw the full video and didn't know how did I lose my 15 mins.
@venkatss3937
@venkatss3937 4 года назад
Awsome Anna. Indha mari video neriya podunga.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Kandipa thambi 😊🔥🤘🏻
@ravichandransubrahmanyam2771
@ravichandransubrahmanyam2771 3 года назад
Sema interesting brother. Please do more videos about siddhars.
@-tamilarmarabu3920
@-tamilarmarabu3920 4 года назад
இந்த. காணொலியில் பல தமிழ் சொற்களை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி. கந்தகம் குளிகை
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி நண்பரே
@maghi7033
@maghi7033 Год назад
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@karthickrangaswamy895
@karthickrangaswamy895 4 года назад
Great nithilan sema machi
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thanks macha 😊🤘🏻
@-tamilarmarabu3920
@-tamilarmarabu3920 4 года назад
கடைசி வரைக்கும் நான் பார்த்தேன் நல்ல காணொலி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி நண்பரே
@ksherbalinternational6382
@ksherbalinternational6382 2 года назад
Naange video ve kadaisivaraikumthaan kekkurom anna. Syabas and thank you so much.
@b.kramkumar9893
@b.kramkumar9893 3 года назад
நன்றி 🙏
@sundharesanps9752
@sundharesanps9752 3 года назад
நித்திலம் தம்பி வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அருமை. இப்படி நிறைய விசயங்களை வெளியிட வேண்டுகிறேன். வரும் காலத்தில் நம் அன்னை தெய்வத்தமிழும் சித்தவைத்தியமும் உலகெங்கும் பரவும். அதில் உங்கள் பணியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி ஐயா 😊
@sureshattersple5453
@sureshattersple5453 3 года назад
🙏🙏🙏🙏
@user-xc8ce1wp3o
@user-xc8ce1wp3o 4 года назад
நமது மெய்யான அன்பு தந்தைமார் யார் என்றால் அது தமிழ் சித்தர் பெருமக்களே...! தன்னை நம்பியவரை ஒருபோதும் கைவிடாதோர் நம் அன்பு தந்தைமார்கள் சித்தர் பெருமக்கள்....🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
உண்மை ஐயா 😊
@karthikarthi8782
@karthikarthi8782 2 года назад
ஐயா நான் வாழ்க்கையில் நிறைய தவறு செய்து விட்டேன் அதற்காக இப்போது ரோம்ப வருந்துகின்றோன் ஆனால் இப்போது என் உடம்பில் உள்ள நோய் எங்கு என்னையும் என் குழந்தைகளை மனைவி இவர்களை விட்டு பிறித்து விடுமோ என்ற‌ பயம் குழந்தைகள் வயது 8‌‌.5.சித்தர்கள் மீது அதிக பக்தி உள்ளவன் சித்தர்கள் பல சித்துக்கள் செய்தவர்கள் என்னை காப்பற்றுவார்களா கண்ணீருடன் பக்தன்
@KomathyNadarajan
@KomathyNadarajan 3 года назад
Nice i love it bro.
@Kaiyathri
@Kaiyathri 3 года назад
Very nice brother 👏👏👏
@yogumforlife
@yogumforlife 3 года назад
Be Blessed by Divine 🙏💐
@adhithri3954
@adhithri3954 3 года назад
மிகவும் மகிழ்ச்சி ஐயா.
@makeupfashion7259
@makeupfashion7259 3 года назад
Video Super bro
@dharmamthorkathae5678
@dharmamthorkathae5678 4 года назад
Arumai unmai.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Nandri nandri 😊🤘🏻
@kanakaramiah6392
@kanakaramiah6392 3 месяца назад
Thank you dear Thambi 🙏💖🙏💖🙏
@nalinewong
@nalinewong Год назад
Thanks thambi
@KKali-bs7ey
@KKali-bs7ey Год назад
Great
@dhinakaranr1121
@dhinakaranr1121 Год назад
Super sir..😍🙏
@om_ringsiv
@om_ringsiv 2 года назад
Very good
@meenumeenu-mu2jf
@meenumeenu-mu2jf 3 года назад
Nice video 👍
@Nisha.93
@Nisha.93 Год назад
Bhogar is real I experienced am Blessed thank u god
@gunaljayakumar201
@gunaljayakumar201 3 года назад
Vera level speech 👍👍👍👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you nanba 😊🤘
@mageswariveneketasalam1567
@mageswariveneketasalam1567 3 года назад
Great Successful healthy happy brother ur always Blessings god Thank you thank you thank you
@sudharshanbala1237
@sudharshanbala1237 3 года назад
Arumai Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
நன்றி தம்பி 😊
@ramyavenugopal4760
@ramyavenugopal4760 2 года назад
Amazing brother, please do let us know which place, western ghats or some specific hills
@santhir1602
@santhir1602 4 года назад
அருமையான பதிவு
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி அம்மா😊🤘🏻
@superpower-indira
@superpower-indira 3 года назад
Very interesting
@KangayamDeepaSamayal
@KangayamDeepaSamayal 4 года назад
Last vara pathom bro. Really super. Time ponathea theriyala. Innum ithea mari sithargal pathi upload pannunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Kandipa sis 😊🤘🏻
@KangayamDeepaSamayal
@KangayamDeepaSamayal 4 года назад
@@NithilanDhandapani k bro
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 года назад
அருமை தம்பி நன்றி 14 நிமிடம் அல்ல ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்க தயார். நானும் எனது கணவரும் உங்கள் சேனலை மிகவும் விரும்புகிறோம் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால்வாய்ப்பிருந்தால் உங்களை சந்திக்க வேண்டும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
மிகவும் மகிழ்ச்சியாக இறுக்கிறது அம்மா. தமிழகம் வரும்பொழுது கூறுங்கள். கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும்😊
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 года назад
@@NithilanDhandapani மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தம்பி நீங்கள் பினாங்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் . நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் .என் வயது 70,என்கனவர் வயது 79. Take care தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
கண்டிப்பாக அம்மா 😊
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 Год назад
Thank You
@anupriyam9364
@anupriyam9364 3 года назад
Super!
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you 😊✌
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 😊🙏🏻💐
@itsmerajesh1527
@itsmerajesh1527 Год назад
😍😍😍 True sir
@bharathijyo7312
@bharathijyo7312 2 года назад
Nandrigal anantakodi ayya 🙏🙏🙏🙏
@Udayakumar50666
@Udayakumar50666 Год назад
Please bro give more like this video's 🙏
@perumalr9756
@perumalr9756 7 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@sabaripugal33
@sabaripugal33 2 года назад
Super
@CarolKishen
@CarolKishen 2 года назад
One more story like this..pls pls pls pls.pls..pls....pls...pls...
@sundarrajselvam4495
@sundarrajselvam4495 2 года назад
உண்மையில்பிரியமனவனுக்கு... பிரியமானதுஇந்உரை... நன்றி..தண்டபானி...நன்றி...!
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 года назад
Welcome....
@vigneshwarans3105
@vigneshwarans3105 3 года назад
Super bro ...
@ramamoorthi9278
@ramamoorthi9278 2 года назад
👌👌👌👌👌 சூப்பர் ஐயா ராமமூர்த்தி
@Ramkumar-ss4wg
@Ramkumar-ss4wg 2 года назад
Plz do more videos about sidhargal bro...
@g.kesavaramanraman8929
@g.kesavaramanraman8929 3 года назад
Sidhargal give lot of blesses for you brother.
@sujitha.g238
@sujitha.g238 3 года назад
Nice content
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you 😊🤘
@latentheat3956
@latentheat3956 3 года назад
Watched full video. Kadha mari soldradhala time poradhe theriyala😊👍
@karthikeyan2899
@karthikeyan2899 4 года назад
I have shared this video with everyone
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you very much😊🤘🏻 I need all your support. We shall grow the Channel together 😊🔥
@sridharacu7743
@sridharacu7743 2 года назад
Thank you sir
@brammarishikns8221
@brammarishikns8221 3 года назад
தம்பி உங்கள் சொல் வடிவம் அற்புதம். சித்தர்கள் நீங்கள் கொண்ட இப்பற்று உங்களை மாசற்றவராய் வாழ்வாங்கு வாழ வைக்கும். உங்கள் பணி சிறக்க சித்தர்களின் ஆசி என்றென்றும் இருக்கும். வாழ்க வளத்துடன்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி ஐயா. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர் ஆசி 😊🙏🏻
@nagusnr7475
@nagusnr7475 3 года назад
Thalaivaa ithu Mathiri viedeos podunga
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 года назад
Super Bro
@veataantan
@veataantan 3 года назад
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000
@mrbalajiganesan
@mrbalajiganesan 3 года назад
Squad salute...
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 года назад
Super frd na feel panni erukken siddher yean lifela oru periya visiyatha panni erukkaru pogar ayyakku yeanadhu manamardha nanri ennum yean life mattum Ella kastapadravanga yeallarodo lifelaium poger ayya pala athisayangai seiyanum na kettukkaren , poger ayya edaikattu siddher ayya ennum 18 Siddherkalum yeanakkum yeallarukkum help pannum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meerakumari3611
@meerakumari3611 Год назад
Super ❤️❤️🎈🍎🍒🍒🎈🎈🎈
@kvinothini1302
@kvinothini1302 2 года назад
Thanks
@alwaysbehappy9466
@alwaysbehappy9466 2 года назад
God bless you❤❤❤❤❤❤❤❤❤
@dhatshaapillai790
@dhatshaapillai790 4 года назад
I super like 👏🏾👏🏾👏🏾👏🏾
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
A Super thank you 😁🤘🏻🔥
@rajaraji5146
@rajaraji5146 Год назад
Kathai solvadu enbathu thani thiramai vedum parata varthaikal ellai nanrigal pala
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 3 года назад
அண்ணா நீங்கள் சித்தர்கள் பற்றி நிறைய பேசுங்கள் தயவுசெய்து
@hariramF5
@hariramF5 3 года назад
I watched this video fully ✋
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Super super 😊🤘 lets travel together always 😊🤘
@nkr1935
@nkr1935 3 года назад
When kids asked me to tell stories I dint know what to tell, ippo nenga chona kadai nan avargaluku cholalam, mamba siddar Gali pathi avangalum katupanga 🙏 Nandri
@sansrirupra7723
@sansrirupra7723 2 года назад
👏
@vijaya62muniswamy16
@vijaya62muniswamy16 3 года назад
தம்பி.வணக்கம்.கி.ருஷ்ணகிரி.அருகில்.மு..ருகன்.கோவில்.உண்டு.அங்கு.தவதிரு.சவரிமுத்து.சித்தரின்.ஜீவசமாதி.இன்றும்.உண்டு.நான்.இன்று.வயதானவள்.சிறுபிள்ளையாகஇருக்கும்.போதோ.அவரின்.சமாதியை.பார்த்துயிருக்கிறேன்.சிறு.தகவல்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி தாயே. சித்தர் அனுமதித்தால் நானும் சென்று பார்த்து வணங்கிவிட்டு வருகிறேன்.
@Saiworldsvlogs
@Saiworldsvlogs 4 года назад
Nice
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you Sai 😊🤘🏻
@sansrirupra7723
@sansrirupra7723 2 года назад
Om namasivaya 🙏
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
Lit AF.....🔥🔥🔥🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
😊🤘
@ManisJoy
@ManisJoy 3 года назад
Enna intha pakkam
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
@@ManisJoy poyu velaya paarunga Mr. Circuit engineer
@ManisJoy
@ManisJoy 3 года назад
Ithuvum namma velathaa
@Hussain-zm1qm
@Hussain-zm1qm 7 месяцев назад
சித்தர்கள் இறைவனுடைய அடியார்களாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.இந்த மக்கள் தான் அவர்களையும் கடவுள் என்று கூறிக்கொண்டு கும்பிட்டு கொண்டிருக்கிறனர் 😢😢😢
@agasthiyar_siddhar_payanam
@agasthiyar_siddhar_payanam 11 месяцев назад
ஓம் நமசிவாய
@whymobile9500
@whymobile9500 3 года назад
nice bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thanks bro
@jayamalini5580
@jayamalini5580 3 года назад
TQ MY DEAR BRO 27-12-2020
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you sis 😊✌
@Jayaprakash_98
@Jayaprakash_98 3 года назад
Bro bogar 7000 irundhu basic le irundhu our oru pedal explain pannureengla?
@saranyamathi6343
@saranyamathi6343 3 года назад
🙏🙏அண்ணா
@vishalnawinks7759
@vishalnawinks7759 4 года назад
Nice slang Nithilan Anna,Pls need more videos about Siddhar and also pls my request About Tamil mantras anna.Again Sema video
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you thambi. Kandipa podaren 😊🤘🏻
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 года назад
Om nama shivaya
@muthuvelmuthuvel1057
@muthuvelmuthuvel1057 3 года назад
Semma comedy bro super
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Aama bro 😂🤘
Далее
100 million nasib qilsin
00:18
Просмотров 720 тыс.